No video

இரகசிய வருகையில் உலகம் எப்படி இருக்கும் ? | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 647,662

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click CC for Subtitles
இரகசிய வருகையில் உலகம் எப்படி இருக்கும் ? | Bro. Mohan C Lazarus
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZbin -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
Visit us @ www.jesusredee...
#Secret_Coming_of_Jesus_Christ #Special_Video #Mohanclazarus

Пікірлер: 941
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 3 жыл бұрын
உங்கள் சாட்சிகள் & ஜெபக்குறிப்புகளை இந்த லிங்க் மூலமாக தெரியப்படுத்துங்கள் jesusredeems.com/prayer-request/
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 жыл бұрын
இயோசப்பா உங்கள் வருகையில் இருக்க கிருபை தாரும் பரிசுத்தமான வாழ கிருபை தாரும்🙏
@gurulakshmi5254
@gurulakshmi5254 3 жыл бұрын
Amen appa
@sowmiya3936
@sowmiya3936 3 жыл бұрын
Amen
@user-yl2no4db4j
@user-yl2no4db4j 3 жыл бұрын
மாற்கு 13:13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 3 жыл бұрын
அது நமக்குச் சொன்னாரா இல்ல அன்றைக்கு வாழ்ந்த யூதர்களுக்கு சொன்னார?
@user-yl2no4db4j
@user-yl2no4db4j 3 жыл бұрын
@@stehenkjyesudas8961 ஒரு வருகையைக் குறித்து மட்டுமே வேதம் கூறுகிறது. அனைவருக்கும் கூறியுள்ளார்.
@sarithak8269
@sarithak8269 3 жыл бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை மன்னித்து உம்முடைய வருகையில் எங்கள் குடும்பமும் ஆயத்தமாக எங்களுக்கு கிருப கொடுங்கப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathimariappan2914
@sumathimariappan2914 3 жыл бұрын
ஆண்டவரே உங்க வருகையில் நானும் என் வீட்டாரும் என் ஜனங்கள் எல்லோரும் ஆயத்தமா இருக்கணும் அப்பா கிருபை செய்ங்க
@poonkodik5753
@poonkodik5753 3 жыл бұрын
இயேசுப்பா உம் வருகையில் நாங்கள் ஆயுத்தமாக எங்களுக்கு கிருபைத்தாரும் தகப்பனே .ஆமேன்🙏🙏🙏🙏🙏
@jesussowmi4169
@jesussowmi4169 3 жыл бұрын
Amen
@karuppaiyanleo749
@karuppaiyanleo749 3 жыл бұрын
Amen
@jayapriyapriya2896
@jayapriyapriya2896 3 жыл бұрын
Amen
@thomasdk5715
@thomasdk5715 3 жыл бұрын
Aamen
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 жыл бұрын
Amen amen
@bikelover4888
@bikelover4888 3 жыл бұрын
எங்க உறவினர்கள் எல்லாரும் மனம் திரும்ப ஜெபியுங்கள்
@ahilaramaiya5083
@ahilaramaiya5083 3 жыл бұрын
உலகப்பிரகாரமான காரியங்களை மறக்க செய்து உங்களை எப்பொழுது நினைக்க செய்யுங்கள் இயேசப்பா
@meegamani2696
@meegamani2696 3 жыл бұрын
அப்பாஉங்கவருகையில்எங்கள்குடும்பமுழவதும் எங்களைசார்ந்தமக்கள்எல்லரும்ஒடுத்துக்கொள்ளும்ஆமென்
@Sweety01986
@Sweety01986 3 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள தடைபட்ட காரியங்கள் நடக்க பண்ணுங்க ஏசப்பா குடும்ப பிரச்சினைகள் தீர வேண்டும் எங்களுக்காக ஜெபியுங்கள்
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்துவே உங்கள் வருகையில் எங்கள் குடும்பத்தை ஏற்று ஆசிர்வதியும்🙏🙏🙏🙏🙏🙏🙏Jesus real God
@sumathig363
@sumathig363 3 жыл бұрын
தேவனே உமது வருகையில் என் குடும்பமும் என் தேசத்து மக்கள் எல்லாரும் காணப்படணும் அப்பா உதவி செய்யும்
@siva5509
@siva5509 3 жыл бұрын
உங்கள் வருகையில் எங்கள் குடும்பம் இருக்கட்டும் 🤲 ஆண்டவரே 🤍
@UshaRani-np2xz
@UshaRani-np2xz 3 жыл бұрын
🙏🙏🙏👏👏🙌🙌
@UshaRani-np2xz
@UshaRani-np2xz 3 жыл бұрын
👏🙏🙌👏🙏
@UshaRani-np2xz
@UshaRani-np2xz 3 жыл бұрын
🙏👏🙌
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 жыл бұрын
Amen Yesappa
@sofiabenny9082
@sofiabenny9082 3 жыл бұрын
@Javier Keaton n
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 жыл бұрын
இயேசப்பா இரகசிய வருகையில் நாங்கள் வர எங்களை ஆயத்தப்படுத்துங்க.எங்கள் குடும்பம் பிள்ளைகளும் ஆயத்தப்பட கிருபை செய்யுங்க. சபைமக்கள் ஆயத்தப்பட வேண்டும் .தேசம் மனம்திரும்ப வேண்டும் ஆண்டவரே.
@vks.niththampadmasheenan1718
@vks.niththampadmasheenan1718 3 жыл бұрын
நாம் ஆயத்தமாயிருப்போம். பிறரையும் ஆயத்ததோடு இருப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் செய்வோம். ஆமென். நன்றி ஐயா. அருமையான தேவசெய்தி தெளிவான வேதவசன விளக்கங்கள். ஆண்டவருடைய கிருபை நம் அணைவரோடிருப்பதாக. ஆமென்.
@eswaraneswaran8691
@eswaraneswaran8691 3 жыл бұрын
ஆண்டவரே நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் சேர்த்துகொண்டிரே ஏன்னையும் ஏன் குடும்பத்தையும் சேர்த்துக்கொள்ளும் ஆண்டவரே எங்களை பரிசுத்தப்படுத்தும் ஆமென் ஆமென் ஆமென்
@gracevijayg9626
@gracevijayg9626 3 жыл бұрын
Jesus father உம்முடைய வருகையில் நானும் எங்கள் குடும்பமும் காணப்பட வேண்டும் எங்களை ஆயுத்தம் பண்ணனும்
@samrocks4856
@samrocks4856 3 жыл бұрын
என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைதவிர எல்லோரும் ஹிந்துக்கள் அவர்களும் ரட்சிக்கவும் அவர்கள் பரலோகம் வருவும் ஜெபித்து கொள்ளுங்க 🙏🙏🙏🙏pls
@Christmysaviour
@Christmysaviour 3 жыл бұрын
Ean. Kutupam. Appa. Amma. Makan. Marumal. Manam. Thirumpavendum. Pls. Ningalum. Jepathil. Vedikolluge.
@anbudhasan5534
@anbudhasan5534 3 жыл бұрын
கிறிஸ்தவர்களைவிட இந்துக்கள் கடைசி நாட்களில்;சத்தியத்தைக் கேட்டு,கிருபையை ஏற்றுக்கொண்டு,முந்தினோராய் கர்த்தரோடு இருப்பார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற முந்தினோர்;கிருபையை ஏற்றுக்கொள்ளாமல், உபத்திரவத்திறவத்திற்குள் சென்று,கழுத்து வெட்டப்பட்டு,மரித்து,ஆவியில் கிருபையை ஏற்றுக்கொண்டு பிந்தினோராய் இருப்பார்கள்.
@thewordofgodwillsanctifyus7177
@thewordofgodwillsanctifyus7177 3 жыл бұрын
God Jesus christ bless and salvation all
@illamthedikalvichitharajeg5816
@illamthedikalvichitharajeg5816 3 жыл бұрын
God bless your family...
@siddhraj7775
@siddhraj7775 3 жыл бұрын
Nanum appadithan.pray for you
@arokyamary5890
@arokyamary5890 3 жыл бұрын
உம்முடைய வருகையில் நானும் என் குடும்பமும் என் தேச மக்களும் காணப்படனும் இயேசப்பா
@marysanthana6449
@marysanthana6449 3 жыл бұрын
தகப்பனே எங்கள் மக்கள் அனைவரும் உம்முடைய வருகையின் போது ஆயத்தமாக உம்மை நோக்கி மன்றாடுகின்றோம்.ஆமென்.🙏🙏
@menakagandhi.p7818
@menakagandhi.p7818 3 жыл бұрын
இயேசப்பா உங்க வருகையில் நானும் என் வீட்டாரும் என் தேச மக்களும் பங்கு பெற உதவும்.
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
Bible vasanam padi nadantha poidalam
@prathipasanthosh4830
@prathipasanthosh4830 3 жыл бұрын
@@q1q1q1
@dr.s.murthyallah133
@dr.s.murthyallah133 3 жыл бұрын
PARVATHI. Murthy. 🙏🙏🙏🙏👩‍👩‍👧‍👦💐🌹🌹🌹🌹⛪
@rajapusemyseeushambynadar903
@rajapusemyseeushambynadar903 3 жыл бұрын
Fringlin
@khyberrumnooo7633
@khyberrumnooo7633 3 жыл бұрын
@@jenicharles8914 அப்படி பைபிள் வசனம் கிடையாது . 2000 வருஷ சமீபம் இயேசு திரும்பி வருவாருன்னு கிடையாது . மதம் மாற்ற பாதிரி ரீல் .
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 3 жыл бұрын
இயேசுவே நீங்க எப்ப வருவீங்கன் தெரியாது ஆன வருவீங்க அப்பொலுது என் கனவர் மூன்று பிள்ளைகல் எங்கல் தேசஜனங்கலைஒயும் ஆயத்தபடுத்துங்க🙏🙏🙏
@saransaran810
@saransaran810 3 жыл бұрын
I am indhu family but i love jesus pleasé pray for my family
@andrewhyles2279
@andrewhyles2279 3 жыл бұрын
That's nice :). Kindly examine if you have experienced the forgiveness of all your sins . If not, you can repent of all your sins and as you trust alone in Jesus Christ you would get to experience the forgiveness of all your sins and become His child. Then, you will have the certainty of God being the shepherd of your life who will lead u unto eternal life. May the Lord bless you and your family :) . May all in your family get to experience the unconditional love of the God who created you.
@SG-mz4gy
@SG-mz4gy 3 жыл бұрын
Ok saran i will remeber u in my daily prayer. Im proud of u.jesus loves u tkc gbu.
@2kgameplaywithme965
@2kgameplaywithme965 3 жыл бұрын
போதகரே மன்னியுங்கள் வேதத்திலே அவர் ஆரவாரத்தோடும்,பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் இறங்கி வருவார் என்று எழுதப்பட்டு இருக்கிறதே,,,,,
@shalom2349
@shalom2349 3 жыл бұрын
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17
@jothileethi3928
@jothileethi3928 3 жыл бұрын
இயேசப்பா உங்கள் வருகைக்கு எங்க குடும்பத்தை , விசுவாச பிள்ளைகளை, ஆயத்த​ப்பட ஒவ்வொரு நாளும் உமது கிருபை யினால் நிரப்புங்க.ஆமேன்.
@karthikarthi-zi2ht
@karthikarthi-zi2ht 3 жыл бұрын
கர்த்தருடைய இரகசிய வருகை சமீபமாயிருகிறது.
@robinsondavid23
@robinsondavid23 3 жыл бұрын
எப்போது எப்படி இருந்தும் 100 ஆண்டுக்கு மேல் இருக்கும் ஏற்கனவே 2000 ஆண்டுகளாகவோ இதே தான் சொல்றீங்க ஆனால் அவள் வந்தபாடு இல்லை 2021 வந்து விட்டது இன்னும் 3000 ஆண்டு கூட வந்துவிடும்
@robinsondavid23
@robinsondavid23 3 жыл бұрын
@@kumarg1487 Maybe true
@jesuraj7022
@jesuraj7022 3 жыл бұрын
தவறான உபதேசம் இரட்சிக்கபட்ட அனைவரும் ரகசிய வருகையில் எடுத்துக் கொள்ள படுவார்கள் சத்தியத்தை மிகைப்படுத்தி தவறாக போதிக்கிறார்
@graftedin5440
@graftedin5440 3 жыл бұрын
@@robinsondavid23 நண்பா, இரகசிய வருகை என்பது இல்லை. ஆனால் இயேசு கட்டாயம் திரும்பி வருவார். அந்த நாளுக்கான ஆயத்தம் நிறைவடைந்த கொண்டிருக்கிறது. நிறைய உதாரணம் சொல்ல முடியும். 1. அந்திகிறிஸ்து என்பவன் முழு உலகத்தையும் ஆளவேண்டும் - இன்று முழு உலகமக்கள் அவன் ஆட்சிகுள் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கு, ஒத்திகையாக காரியம் பரிசோதிகப்படுகிறது. 2. அவனுடைய அடையாளமின்றி யாரும் எதையுமே வாங்கவும் விற்கவும் முடியாது. உணவு, உடை, கல்வி, வேலை இப்படி எல்லாமே. அதற்கும் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. 3. அவன் எல்லாரையும் கண்கனிப்பான். முழு உலகத்திற்கு இலவச இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளம், கைதொலைப்பேசியின்றி வாழ முடியாது என்ற நிலை. இந்த காரியங்கள் வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் நமக்கு பாதுகாப்பு உண்டு. இயேசு தம் பிள்ளைகளை கடைசி காலத்தில் மலைகளுக்கு ஓடிப் அங்கு தங்கும்படி கூறியுள்ளார். அவருடைய ஜனங்களை எகிப்திலிருந்து விடுவித்தபடியே, எல்லா நாட்டிலுமிருந்து கூட்டி சேர்ப்பார். மலைகளில் பாதை உண்டாகும். மான்களைபோல கால்களை பெலப்படுத்துவேன், நீங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டீர்கள் என்று பல நல்ல வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டு. ஆகவே நாம் பயப்படதேவையில்லை. அவர் நிச்சயம் வருவார்.
@graftedin5440
@graftedin5440 3 жыл бұрын
@@robinsondavid23 நண்பா உங்களை தவறாக கூறுவது எனது நோக்கமல்ல. நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. உங்களைபோன்று கேள்விகள் கேட்பவர் இருப்பார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதற்கான பதிலும் எழுதப்பட்டுள்ளது. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 2 பேதுரு 3:3‭-‬4 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
@augustina8380
@augustina8380 3 жыл бұрын
இவ்வளவு ‌பெரிதான ரட்சிப்பை குறித்து கவலையற்றிருப்போனால் எல்லா மனுஷரை பார்க்கிலும் பரிதபிக்க பட்டவர்களாயிருப்போம். கர்த்தருடைய வருகைக்கு. ஆயத்த படுவோம் 🙏🙏🙏
@khyberrumnooo7633
@khyberrumnooo7633 3 жыл бұрын
அதுக்குள்ளே ஊத்திடுவே .
@helenf2138
@helenf2138 3 жыл бұрын
Appa you have one job give me
@vinodharaghu7805
@vinodharaghu7805 3 жыл бұрын
கர்த்தராகிய எங்களின் அன்பின் தேவனே அதிசீக்கிரமாய் வாரும் எங்களுன் தேவனே காலம் தாமதியாதிரும்
@rajeswarirajeswari2539
@rajeswarirajeswari2539 3 жыл бұрын
Amen🙏🙏🙏
@sarveshsiddharth9917
@sarveshsiddharth9917 3 жыл бұрын
இயேசப்பா உங்களை பார்க்க ஆசையாக உள்ளது.
@shirleyqueen4185
@shirleyqueen4185 3 жыл бұрын
Please pray for my husband Edwin prabhakar internal examinor. So he conduct the lab exam peacefully. Thank you Jesus.
@sudhapandian296
@sudhapandian296 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
@praisyakash765
@praisyakash765 3 жыл бұрын
Nan mattum Christian husband kids maama aunty hindu please pray for my family 🙏🙏🙏
@andrewhyles2279
@andrewhyles2279 3 жыл бұрын
Neengal Christu udaiye anbil valarum pothu, ungaludaiye vazhkaiyil anthe anbai kanpikkum pothu, Karthar avargalodum pesuvar etre velaiyil avargalum satyathai ketke manam thirappargal. Thodurnthu Christuvukul nilaithu erungal, jepiyungal. Living God will do mighty things through your life for His glory.
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் உங்கள் ராஜ்யத்தில் பிரவேசிக்க இயேசப்பா எங்கள் அனைவர் மீதும் கிருபையாயிரும்
@Mukil-Varma
@Mukil-Varma 3 жыл бұрын
ரகசிய வருகை என்பதே வேதத்திற்கு புறம்பானது. வேதத்தை நன்றாக ஆராய்ந்து படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@sharminisinniah6685
@sharminisinniah6685 3 жыл бұрын
இயேசுவே Brother மூலமாக இந்த செய்தியை நீங்க பேசினதுக்காக உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏👍😇💖💖இயேசப்பா உம்முடைய கிருபை பெரியது..உம்முடைய வருகையில் நாம் எல்லோரும் காணப்பட உம் சித்தம் கடந்து வருவதாக.. இயேசுவின் நாமத்தில் 🙏🙏🙌
@vijayaneie
@vijayaneie 3 жыл бұрын
இரகசிய வருகை ஒரு பொய்.. இயேசுவின் பகிரங்க 2ஆம் வருகை மட்டுமே உண்டு..
@khyberrumnooo7633
@khyberrumnooo7633 3 жыл бұрын
@@vijayaneie அதுவும் பொய் . இயேசு 2000 வருடம் வருவரென்று எங்கேயும் கிடையாது .
@tssheelanelson9480
@tssheelanelson9480 3 жыл бұрын
ஏசப்பா உம்முடைய ரகசிய வருகையிலே நானும் என் veetarum உம்மோடு வர தயவு புரியும். நன்றி ஏசுவே. ஆமென்.......
@kumardas6853
@kumardas6853 3 жыл бұрын
Amen. Amen.
@Petandpetie
@Petandpetie 3 жыл бұрын
என் முழு குடும்பம் என் சொந்த பந்தங்கள் இரட்சிக்கப்பட ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 3 жыл бұрын
இயேசப்பா உமது வருகையில் நாங்க அனைவரும் எடுத்துக்கொள்ள கிருபை தாரும்.எங்களை ஆயத்தப்படுத்தும் தகப்பனே.காத்திருக்கிறோம் உம் வருகைக்காக அப்பா.
@thomasdk5715
@thomasdk5715 3 жыл бұрын
Aamen
@khyberrumnooo7633
@khyberrumnooo7633 3 жыл бұрын
நீ இல்லே உன் பேத்தி கூடப் போக மாட்டீர்கள் .
@cinemamind41
@cinemamind41 3 жыл бұрын
Thanks for giving this message 🙏🙄
@malarkumar1683
@malarkumar1683 3 жыл бұрын
I'am a kid and watching this and I feel safe and happy
@michaelraj.d7688
@michaelraj.d7688 3 жыл бұрын
ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து 🙏
@a.savvarimuthu9659
@a.savvarimuthu9659 3 жыл бұрын
Praise the Lord. Thank you brother for the message of Secret Coming of Jesus Christ. Yes the day is approaching very soon. Hopefully they this message is wakening up for Christians around the world. Looking for the great day. Amen
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Praises to LORD jesus Christ our savior. Amen🙏🙏🙏
@avinash4105
@avinash4105 3 жыл бұрын
Jesus is coming soon pray for India amen ⛪
@pinky3in1specialcares84
@pinky3in1specialcares84 3 жыл бұрын
Thank you so much for sharing this message brother...... Ithu kadaisi kalam intha mathiri video's thaan athigama venum brother... Praise the Lord brother 🙏
@felixgmca
@felixgmca 3 жыл бұрын
@இரகசிய வருகை@ என்கிற வார்த்தை வேத வசனத்துக்கு புறம்பானது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் அன்றோ! இயேசு கிறிஸ்து மகிமையாய் இப்பூமியில் அரசாளுவார். பிசாசு தான் 1000 வருஷம் கழிச்சு மறுபடியும் வஞ்சிக்க வரும். @இரகசிய வருகை@ என்ற வேத வசனத்துக்கு புறம்பான கூற்றை வேதத்தின் படி ஆராய்ந்து பாருங்கள் பிரதர்.
@jemmanesam9593
@jemmanesam9593 3 жыл бұрын
God take all of us to praise u and worship u for ever and ever,Amen
@shinybelindajoe
@shinybelindajoe 3 жыл бұрын
Yesappaa enga naada ratchiunga PA.. Yesapa naanga matu varama enga naade vaaranu paraloga raajiyathil previsikanum PA 💚🌎
@jemmanesam9593
@jemmanesam9593 3 жыл бұрын
Yesappa,have mercy upon us, take all of us in yr secret coming
@shinyumgabyum
@shinyumgabyum 3 жыл бұрын
Amen... Unga varugaikkai aayathappadanum appa... Yen kudumbathayum anaga aathumakkalaiyum ayathapaduthanum appa.... 😇😇😇
@titusjegan3556
@titusjegan3556 3 жыл бұрын
இயேசுவே எங்களை ஒவ்வொரு நாளும் உம்முடைய வருகைக்காக ஆயத்தப்படுத்துங்க இயேசப்பா . ஒவ்வொரு நாளும் நாங்கள் பரிசுத்தமாக்கப்பட கிருபை செய்யுங்க இயேசப்பா . இயேசுவின் நாமத்தில் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்.
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 3 жыл бұрын
All glory to Jesus🙏🙏🙏. God bless🙏🙏🙏
@subhashree3826
@subhashree3826 3 жыл бұрын
Yes Lord; redeem everyone and take us all with you amen❤
@anbarasie5929
@anbarasie5929 3 жыл бұрын
Appa...... I need your presence appa......
@hepzibaim6898
@hepzibaim6898 3 жыл бұрын
Thank you Jesus for your help by your servant
@markmarkmark5859
@markmarkmark5859 3 жыл бұрын
எங்கள் குடும்பம் இரச்சிக்கபட ஜெபிங்க ஐயா please ஆண்டவர் வருகையில் எங்கள் குடும்பம் எடுத்துக்கொள்ள ஜெபிக்க வேண்டும் please
@jesussowmi4169
@jesussowmi4169 3 жыл бұрын
Thank you jesus and thank you அப்பா 😍
@gandhimathymurugan9033
@gandhimathymurugan9033 3 жыл бұрын
En family ellarum hindus... Avungalum yesappava etrukolla prayer panunga 🙏
@arockiajegan777
@arockiajegan777 3 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@susheelakaren5394
@susheelakaren5394 3 жыл бұрын
ஆமென் இயேசுவிற்கு சோத்தீரம்
@jameskumar2000
@jameskumar2000 3 жыл бұрын
எங்கள் குடும்பம் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஜெபியுங்கள்
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
Bible vasanam padi nadantha poidalam....
@salssals8659
@salssals8659 3 жыл бұрын
@@jenicharles8914 maruroopam
@shanthilatha5396
@shanthilatha5396 3 жыл бұрын
No secret comming of Jesus.
@georgesamson7064
@georgesamson7064 3 жыл бұрын
Lord, I need your grace to be taken in your coming Lord
@lisadayana2437
@lisadayana2437 3 жыл бұрын
Jesus Christ Jesus name God bless you God is with you Amen alleluia
@dorissivananadan5647
@dorissivananadan5647 3 жыл бұрын
Please pray for my children's pastor thank you pastor amen amen
@nirmalasophia8591
@nirmalasophia8591 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏
@thanasanthanthanasanthan4212
@thanasanthanthanasanthan4212 3 жыл бұрын
நானும் உம் சமுகத்தில் வர எனக்கு கிருபை கொடும் தகப்பனே
@bryanxXx7000
@bryanxXx7000 3 жыл бұрын
Praise the Lord for this End Time sermons! God Bless Our Brother Mohan C Lazarus! JESUS CHRIST is coming really soon!
@KumarKumar-eg8iu
@KumarKumar-eg8iu 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@amulkumarsamy9696
@amulkumarsamy9696 3 жыл бұрын
இரசிய வருகை என்கிற ஒன்று கிடையாது வசன ஆதாரமும் கிடையாது பகீரங்கமாக இயேசுகிறிஸ்து வருவார். வசன ஆதாரம் மத்தேயு 24:31 1தெசலோனிக்கேயர் 4:16
@sukumaran4528
@sukumaran4528 3 жыл бұрын
amen jesus is comming soon god bless you all
@seranrk3059
@seranrk3059 3 жыл бұрын
Price the lord
@christianscreation4301
@christianscreation4301 3 жыл бұрын
Amen..💕💕 Thank you glory to Jesus Christ..💖💖
@shylajeen5024
@shylajeen5024 3 жыл бұрын
Enga kootruvu Nagerla comman borwel thani vara jabam ponnugal
@lolJaBzlol
@lolJaBzlol 3 жыл бұрын
Amen 🙏 Hallelujah. Thank you dear
@estherramesh7121
@estherramesh7121 3 жыл бұрын
Esther reubanramesh இயேசுவே என் குடும்பத்தை உம்முடைய வருகையில் எடுத்து கொள்ள கிருபை செய்யுங்கப்பா
@gnanaselvi5021
@gnanaselvi5021 3 жыл бұрын
Yesappa Nangalum unga varukaiyil kanapadanum.. Nanga ayathamai iruka kirubai thangapa..
@christypasupathi9044
@christypasupathi9044 3 жыл бұрын
என் குடும்பம் இரட்சிக்க ப் பட அனைவரும் ஜெபித்து கொள்ளுங்கள்
@sathibhava1171
@sathibhava1171 3 жыл бұрын
என்னையும் என் குடும்பத்தையும் உங்க வருகைக்கு ஆயத்தப்படுத்துங்க அப்பா
@karthikarthi-zi2ht
@karthikarthi-zi2ht 3 жыл бұрын
Jesus coming soon.god bless you.
@wilsonwilson4780
@wilsonwilson4780 3 жыл бұрын
ஆண்டவரே.... என் ஜனம் இரச்சிக்கப்படுவார்கலாக.
@ananthisugumar4710
@ananthisugumar4710 3 жыл бұрын
Glory To Jesus💖
@shinybelindajoe
@shinybelindajoe 3 жыл бұрын
Engaluku kirubai paaratunga yesappa😔💚
@raajakumarsivasankaren373
@raajakumarsivasankaren373 3 жыл бұрын
Amen. Praise the LORD.
@ebinmanohar9912
@ebinmanohar9912 3 жыл бұрын
Glory to Jesus alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen வாரும் யூத ராஜ சிங்கம் மாரநாதா
@lolJaBzlol
@lolJaBzlol 3 жыл бұрын
This is eye opening massage thank you 🙏
@estherdurgapapy5558
@estherdurgapapy5558 3 жыл бұрын
Yesappa unga varugaiel nanum enkudupatharum irukkanum swamy.. Amen 🙏🙏
@jaicemanju9442
@jaicemanju9442 3 жыл бұрын
நானும் எனது குடும்பத்தினரும் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக வேண்டும் ஆமென்
@jeyanthiravi7021
@jeyanthiravi7021 3 жыл бұрын
Aandavare.inthumathaththilirunthu.ennai.enkudppaththai.therinthukobdeeraiya.naankal.umathu.Raarsiyam.vara.uthavi.seiyunkaiyaa.manam.irankumaiyaa.amen
@subashinisuba5771
@subashinisuba5771 3 жыл бұрын
Amen❤Praise Jesus❤
@lucylucy6097
@lucylucy6097 3 жыл бұрын
Ungal varukaiku engalai ayatha paduthum yesa appa
@jgfsamayal3778
@jgfsamayal3778 3 жыл бұрын
Yesapa ellam janamum rachika padanum pa please yesapa utavi seinge pa Jeba aviye utdunge pa Manam matram kudunge Ellam makalum ummai thedi vare udavunge pitave 🙏😭😭🙏😭😭😭
@babinbabin9204
@babinbabin9204 3 жыл бұрын
Yasappa ella pillaikalaium rachithu unga varukaila sarthu kollunga
@magiraja4318
@magiraja4318 3 жыл бұрын
Karththavea ummudaya Varugaiyil Adiyalai Ninaitharulum Thagappanea..... Amen.
@sumethra5236
@sumethra5236 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@magiraja4318
@magiraja4318 3 жыл бұрын
@@sumethra5236 god bless you
@thagapandiyanbhavani8521
@thagapandiyanbhavani8521 3 жыл бұрын
AMEN
@jelinadhas958
@jelinadhas958 3 жыл бұрын
En payathai neeki umudiya varukaiku ayathamaka kirupai seingq andavare🙏🙏🙏
@shalinidakshinamurthy2426
@shalinidakshinamurthy2426 3 жыл бұрын
Lord Jesus please take me away
@malathimalathi241
@malathimalathi241 3 жыл бұрын
Jesus is comming soon
@samson05-96A
@samson05-96A 3 жыл бұрын
இப்படி ஒரு எச்சரிப்பின் சத்தத்தை தான் உங்களிடமிருந்து வெகு நாட்களாய் எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்.. நன்றி அண்ணன். 👃👃
@ranigowda2491
@ranigowda2491 3 жыл бұрын
Amen. Lord Jesus Christ Hallelujah 🙏 God Bless you Brother 😇🙏 Thank you Jesus for this message 🙏
@vetrir4196
@vetrir4196 3 жыл бұрын
Amen amen
@erastusphilips6468
@erastusphilips6468 3 жыл бұрын
Thank you Mohan C Lazarus Uncle for this eye-opening sermon and for clearly explaining the consequences and situation of left-behind people, post rapture. Every word you have spoken during this 38 minute video is so powerful and will pierce the heart of everyone who listens completely. Much-needed message for every soul. It's high time to prepare our souls for rapture and be ready when it happens. That day will be terrible as you rightly said. I pray that Holy Spirit will help us to live a holy, humble and forgiving life to see ourselves aligned with God's will to stand firm till the end.
@sonyloops4275
@sonyloops4275 3 жыл бұрын
Brother, please read the Bible. This is false preaching. Wrong doctrine. Left behind people are God's people and evil people are taken away for God's judgement Jesus'coming will not be a secret event,only the time is secret like thief. 49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, மத்தேயு 13:49 50 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். மத்தேயு 13:50 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மத்தேயு 24:27 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். மத்தேயு 24:28 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மத்தேயு 24:37 38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், மத்தேயு 24:38 39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். மத்தேயு 24:39 in those verses,evil people will be taken away like flood took the lives of evil people. Jesus Himself comes down from heaven to give judgement As mentioned in I Corinthians 15 and I Thessalonians 4. Jesus won't come like 1st,2nd trip,3rd trip. These people are preaching the left behind movie and the prodigal planet movie scenes as doctrines Please don't follow unless you read the Bible and ask for God's revelation. Please do ask me if you have any questions.
@zeenathruth6860
@zeenathruth6860 3 жыл бұрын
@@sonyloops4275 dm me @faith_on_christ_ ill share u the truth bro
@sonyloops4275
@sonyloops4275 3 жыл бұрын
@@zeenathruth6860 What's this bro
@sonyloops4275
@sonyloops4275 3 жыл бұрын
Can you send ur mail id
@JayaJessy
@JayaJessy 3 жыл бұрын
@@sonyloops4275 support your statement with bible verses please.....
அந்திக்கிறிஸ்து என்பவன்  யார்? |  | Bro. Mohan C Lazarus
32:27
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 287 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 97 МЛН
DAILY BLESSING 2024 SEPT - 06/FR.MATHEW VAYALAMANNIL CST
10:44
Sanoop Kanjamala
Рет қаралды 383 М.
சரீரத்தை தாக்கும் பிசாசு ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus
24:37
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 505 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 97 МЛН