அவர் அவரது நாட்டு மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைக்கிறார்.இதில் ஒன்றும் தவறில்லை
@sulthanibrahim94277 сағат бұрын
Correct tha
@sathishkumar-wy7tk7 сағат бұрын
1000 % CRT Madam
@ramaraj71087 сағат бұрын
மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பு
@ashokkumarashokkumar20876 сағат бұрын
Super 👌
@naveennandhu36496 сағат бұрын
Nama pm um apadi thing panna nalla erukum
@rajawilson24525 сағат бұрын
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது
@rameshprabu9600Сағат бұрын
Ne madurai thana
@user-0ilze3zjfz6 сағат бұрын
மிக நல்ல முடிவு. அவர் தன் மக்களை நாட்டை முன்னிறுத்துவதை இந்த முடிவு காட்டுகிறது
@manathinoosai45023 сағат бұрын
Bro who is true Americans? Everyone got migrated from other continents. Just for an example 400 years ku munnadi New Zealand ah kandupidichanga..till 1960 only whites allowed to live there. Due to this people, many of the mairi people were killed by many reasons war, difference decreases due to huminity etc.
@Poorani-o6q2 сағат бұрын
நம்ம நாட்ட அப்ப எப்படி சேற்பிங்க
@Sundar.M-py5plСағат бұрын
@@manathinoosai4502and native Americans are disappered
@nazeerahmed-le2ibСағат бұрын
@@manathinoosai4502 red Indians are original aborigines of America
@alexmercer3001Сағат бұрын
True Americans are Americans by birth to American parents. That's all. Rest all are Immigrants.
@ssivaraj57576 сағат бұрын
புதிய தலைமுறை....புரூடா தலைமுறை யாக மாறி வருகிறது......அப்படி நடக்க வாய்ப்பு இல்லை.....ஏதாவது பீதி கிளப்பி....மக்களை ஏமாற்ற வேண்டாம்.....இப்போது செய்தி சேனல்கள்....செய்திகளை சொல்வதில்லை....உருவாக்கி....கதை கட்டி....கலகம் மூட்டி....நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.......
@asathcbm6 сағат бұрын
யாருக்கு எந்த பாதிப்பு இருந்தாலென்ன ட்ரம்ப்தான் வெற்றி பெற்றவுடன் மோடியிடம் போன் போட்டு பேசிவிட்டார்ல. அது போதும்ல.
@sampathgowri28375 сағат бұрын
No no it is true..today times of India news the same news came..
@VenkatRam-r1b4 сағат бұрын
Sonna thappukirenka., Sollanaalum theppunnuvinka.
@pookuzhimarudhu79234 сағат бұрын
y da kadharal...😂😂😂
@balaji94124 сағат бұрын
Useless channel
@imayavaramban16497 сағат бұрын
இது வரவேற்க வேண்டிய சட்டம் என்னை பொறுத்தவரை தனது நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தவறு ஒருவருக்கு ஒரு நாட்டு குடியுரிமை மட்டுமே இருக்க வேண்டும் அதே போல் மாநிலங்கள் பின் பற்ற வேண்டும் அப்படி இருந்தால் சொந்த மண்ணை வேறு ஒருவர் ஆள்வது தவிர்க்க படும்
@abinu6466 сағат бұрын
Ennada loosu mari pesra
@JegatheeswaryMohanathas6 сағат бұрын
நீங்கள் சொல்வது 100% சரி. அமெரிக்கா மட்டும்ல்ல கனடா ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். வெளிநாட்டவர்களுக்கான எதிர்ப்பு மனநிலையில் தான்உள்ளனர்.அதிலும் இந்தியர்கள் வெளிநாடு செய்வதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை. எல்லா வளங்களும் நிறைந்த ஒரு நாடு. ஊழல் மிகுந்த ஆளும் திறனற்ற படிக்காத அரசியல்வாதிகளினால் தான் நாடு சீரழிந்து இருக்கின்றது.நாடுப்பற்றுள்ள நல்லஅரசியலவாதிகள் ஆண்டால்எல்லாமே மாறும்
@krishnasamynarayanan90165 сағат бұрын
இத்தாலிய னுக்கு இது பொருந்தாதா?
@starwinkdrive67233 сағат бұрын
இத்தாலி, தெலுங்கு நபர்களுக்கும் இது பொருந்துமா?
@RamuNKR-t3p6 сағат бұрын
நாட்டில் ஆட்சி செய்தால் இப்படி தான் செய்ய வேண்டும்.அவர் அவர்கள் பிறந்த ஊரில் தான் முன்னேறி நாட்டையும் முன்னேற்றவே ண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.வாழ்க வளமுடன்.
@rathira47956 сағат бұрын
Excellent
@suryavijaykumar76372 сағат бұрын
யாதும் ஊரே யாவரும்கேளிர்🎉🎉🎉
@suryavijaykumar76372 сағат бұрын
திரை கடல் ஓடி திரவியம் தேடு 🎉🎉🎉🎉
@rathira47956 сағат бұрын
Good news. All our Indian talents must remain in India to make our country proud
@King-fq4me5 сағат бұрын
இந்தியா திரும்பினால் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?. படித்த செலவை யார் கொடுப்பார்கள்?.
@ilke580085 сағат бұрын
no bro america la settle aaganu neraiya peru aasa yellame anga better ra irruku education to justice inga moso
@Uthamar1085 сағат бұрын
Read my comment..we are like minded .🙏🙏
@kkvijaykumar38943 сағат бұрын
@@King-fq4me 50 வருசத்துக்கு முன்னாடி அந்த 47 நாட்கள்ன்னு ஒரு சினிமா வந்தது, சிரஞ்சீவி-ஜெயப்பிரதா நடிச்சது, அதுல வற்ரமாதிரி வீட்டில் வேலை செய்ய ஒரு இந்திய மனைவி, அமெரிக்காவில் அவன் வேலை செய்ய ஒரு அமெரிக்க மனைவின்னு வெச்சிட்டு நம்ம ஆளுங்க சமாளிச்சிடுவாங்க. உன்னை யாரு அங்கே போயி படிக்க சொன்னாங்க, பேசாம கோட்டாவில் இங்கேயே செலவில்லாமல் படிச்சு இருக்கவேண்டியதுதானே,
@LakshmiVyas-b7d3 сағат бұрын
There is no job here
@samraj53834 сағат бұрын
நீங்கள் மட்டும் அண்டை நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பீர்களாம். அவர்கள் விதிக்கக்கூடாதாம். Trump's decision is appreciated ❤
Well done Mr. President. May the LORD Jesus Christ be with you. ✝️👍🏻💐
@LakshmiVyas-b7d3 сағат бұрын
Enda ename
@ginic23572 сағат бұрын
I appreciate trump. Kindly send our Indians to our country.
@akil78256 сағат бұрын
அமெரிக்காவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்❤️
@behappyalways117 сағат бұрын
இதே மாறி தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வேண்டும். வடக்கன்ஸ் நமது வேலை வாய்ப்பை பறிப்பது மாற வேண்டும்.
@sathishkumar-wy7tk7 сағат бұрын
Then vote for SEEMAN
@sanjayraj657 сағат бұрын
கூலி வேலைக்கு தான் டா வடக்கன் வரான் ஆனால் தெலுங்கன் அதிகமாக தமிழர்கள் வேலையை பறித்து கொண்டு இருக்கிறான். தெலுங்கனை அதிகமாக MLA MP அமைச்சராக்கியதோடு முதல்வரையும் தெலுங்கனையே வெற்றி பெற வைத்து விட்டு வடக்கன் வடக்கன் என்று ஏன் டா பொழம்புறிங்க
@RUTHRAMOORTHYVAIYAPPAN-q8z7 сағат бұрын
@@sathishkumar-wy7tk Bro nama ena sonnalum... Evinga poda mattanga...
@joylife4287 сағат бұрын
Adhu eppadi un velai vaaippai Avan parikka mudiyum. 😂😂😂 . Tamilan veru maanila galil uyar arasu padhaviyil ullan. Idhai therinju kittu mudhalil pesu. Summa indha Tamil Desam punnaaku arasiyal ellam thevai illai.
Ama news reader madam....😂😂😂enna podhu arivu da unaku?en,america ponavanukellam India la veedu illaya?
@Sjgl24Сағат бұрын
டேய் அங்க போனவன் எல்லாம் இங்க பங்களா கட்டி வச்சிருக்கான்.மோடி வீட்டுக்கு எதுக்குடா போகணும். அங்க இருக்க உங்க ஆளுகள வேணா துபாய் போகச் சொல்லு.மத்தவனுக்கெல்லாம் இங்க வீடு வாசல் குடும்பம் எல்லாம் இருக்கு.
@safnababu16712 сағат бұрын
தமிழ்நாட்டில் உக்காந்து கொண்டு ஆந்திரா மக்களுக்கு முன்னுரிமை குடுத்தால் இங்கே வலிக்கிறது தான அது போல் இந்தியாவில் உக்காந்து பாக்கிஸ்தானுக்கு ஆதரவு குடுத்தால் எப்படி மக்களுக்கு இருக்கும் அது போல தான் அங்கே அவர் தலைமையில் அவர் மக்களுக்கு நன்மை செய்கிறார் 😊😊😊😊
@aishus59336 сағат бұрын
It's quite natural .he gives first importance to his country.
@paranormaltalks7227 сағат бұрын
Gud decision trump...... Let the American citizens receives all benefits first 😌 Also i need clarity modi joined brics against American dollar now he is praising trump from my side for sure it will impact in job opportunity
@billairajamaas33133 сағат бұрын
நல்ல முடிவு இதுதான் நாடுக்கு நல்லது அருமையான சட்டம் மழைக்கு வந்த பிடாரி மனுக்கு உரிமை கோருவதுபோல் இருக்கக்கூடாது அணைத்து அந்தா நாட்டினாருக்கு முன் உரிமையை கொடுப்பது நல்லது சிறப்பு அமெரிக்க வாழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@JayaPrakash-j3n6 сағат бұрын
சூப்பர் 👍❤️💥
@kaasuillayappa6 сағат бұрын
This is for illegal immigrants only. not for legal Indian immigrants. Also visa & citizenship are different. Indian workers have visa not citizenship. don't spread misinformation and panic.
@ganeshchandru896 сағат бұрын
America first is good
@SmASha-kp9fb5 сағат бұрын
கடந்த 10 வருட த்தில் மட்டும் 1 கோடி பேர்கள் கள்ளத்தனமாக குடியேறி உள்ளார்கள் இதில் குஜராத்திகள் மட்டும் 3 லட்சம் பேர்கள் 😂😂😂
@getmeinair3 сағат бұрын
Telugu people ah maranthutinga ..2 nd place
@VideoCreator-dz2px6 сағат бұрын
That's good news only. I appreciate it 👏👏👏
@samuel64726 сағат бұрын
Likable law..... 🎉congrats Mr. Trump❤
@kalantharmasthan63654 сағат бұрын
யருயரு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்களே அவர்களுக்கு செருப்படி
@tjayakumar75894 сағат бұрын
சட்ட விரோதமாக யார் எந்த நாட்டுக்குள் நுழைந்தாலும் தவறு. ரோஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட.
@ssiva22816 сағат бұрын
We stand with Trump !!!
@charlesnelson46096 сағат бұрын
SEND ALL INDIANS FROM USA 🇺🇸
@Jose_Pastor_1084 сағат бұрын
Yes
@LakshmiVyas-b7d3 сағат бұрын
Why are you jealous naye
@Periasami763 сағат бұрын
Semma comedy
@getmeinair3 сағат бұрын
Ethuku ..unnaku yaen eriyuthu.. padichitu neyum po
@Periasami762 сағат бұрын
Ada avanuku padippu varanum illa@getmeinair
@palanisamy37403 сағат бұрын
ஒவ்வொரு இந்தியனின் திறமையையும் இந்தியாவில் முழுமையாக பயன்படுத்தி சர்வதேச அரங்கில் நாம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.
@sivas17325 сағат бұрын
அருமை அருமை.... அவர் தேசப்பற்று.... அவர் நாட்டை முன்னேற்றபாதையில் அழைத்து செல்கிறார்... கம்பீரமாக... இங்கேயும் இருக்கே ஒன்று...😴
@vkanagaraj-gz9wx50 минут бұрын
எதுவும் இல்லை மூடிட்டு இரு
@vijaya88934 сағат бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் அது அந்தக் காலம் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே இது இந்தக் காலம் அதிக பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளோடு சொகுசான வாழ்க்கை வாழவும் பிறந்த நாட்டை விட்டு அயல்நாட்டு வாசம் சென்றவர்களுக்கு முதல் பரிசு வாழ்க அமெரிக்கா நன்றி வணக்கம் ஜெய் பவானி
@vivekmecha6 сағат бұрын
he is telling about illegal immigrants only .... not for legally applied other nationals ...
@udhayarani17734 сағат бұрын
நல்ல முடிவு ❤❤🎉🎉
@vaijayanthimalav9025 сағат бұрын
I like this.
@nopainnogain61827 сағат бұрын
Super 👍
@lovememh3702 сағат бұрын
Wow Super ❤️❤️❤️
@Indian-sh2xzСағат бұрын
Most of the folks in the comments are Jealous of Indians living in US
@rameshrangaswamy82615 сағат бұрын
முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும்.
@arunkumar-uw9gu2 сағат бұрын
Good decision
@arun6face-entertainment4386 сағат бұрын
It is their nation...their policy... Citizens parents should have become either atleast one should be American ...
@Periasami763 сағат бұрын
Trump is talking abt illegal immigrants that's it. And one more thing there is no local talent.
@paulthomasbcm837452 минут бұрын
Wow wonderful plan you made for the USA. respected President
@jonathansimon135240 минут бұрын
Very good news 👍
@BtmmurshidСағат бұрын
Send back our talented Indian minds to make our country superpower and greater than us❤❤ Historic move
@joshua17vjСағат бұрын
அப்பறோம் அவர் அமெரிக்கா காரனுக்கு சப்போர்ட் பண்ணாம இங்க இருந்து அமெரிக்காவுக்கு போன இந்தியர்களுக்கா சப்போர்ட் பண்ணுவாரு? தன்னோட நாட்டு மக்களை நேசிக்கும் உண்மையான தலைவன்
@theicon2132Сағат бұрын
Good thing here in the comment section is most are taking it positively😊
@davidsamraj-jl5qw5 сағат бұрын
Super lord bless u USA PRECIDENT .☦️🙏 GO WORK JOB ONLY .DONT THINK .ROOL USA . ELECTION .AND ADIT THINK ....
@franciscovenanent4 сағат бұрын
என்னா புதிய தலைமுறை ஊடகம் கமலா ஹாரிஸ் நல்லா கவனிச்சாங்களா
@ramarajrms42836 сағат бұрын
டிரம்ப் மோடியின் தலைமீது போட்ட தீபாவளி அணுக்குண்டு வெடி…!!!
@amudhu-s2k7 сағат бұрын
முதல் நாள்...முதல் கையெழுத்து....பலரின் தலையெழுத்தை மாற்றுமா....😂😂😂
@Banu13-jj7dp7 сағат бұрын
Ella naadum kudiyuremai maruthaal kollai aditha panam pathuka mudiyathu .....avar avar Nadu valarchi perum....
@ananthanarayana73985 сағат бұрын
Because of IT industry our normal people businesses are disturbed. Land value increased, cost of products increased, man/woman is not getting married because of high demands etc.
@josephkasmir77476 сағат бұрын
Super❤
@sripriyabindhu27895 сағат бұрын
Super... Super .
@usharetnaganthan302Сағат бұрын
If this is true my salutes and 🙏🙏🙏 to Mr. Trump Donald.
@VjsPath2 сағат бұрын
TN For TN people 🎉❤
@gnani5716 сағат бұрын
இந்த சேனல் ஒரு மடையர் சேனல்
@nagraj13734 сағат бұрын
Very good
@unibesttech3 сағат бұрын
No problem india will go next level
@Joshua-ly3vr2 сағат бұрын
வாழ்த்துகள்
@shanmathic749017 минут бұрын
Best one
@arulselvan567631 минут бұрын
இந்த திமுக ஆதரவு பெற்ற ஊடகங்கள் நாளைக்கு நடக்கும்னு சொன்ன எதுவும் நடந்தில்லை..
@charanpathicharanpathi18472 сағат бұрын
சூப்பர் 🙏
@AravindSekhar-e2kСағат бұрын
ட்ரம்ப் உன்னைப் பற்றி சற்று முன் புகழ்ந்து ஒரு சேனலில் மெசேஜ் செய்தேன் அதற்குள் என்னை கஷ்டப்படுத்திவிட்டயே 😂
@G.anandh3 сағат бұрын
நல்லது tq sir 😅
@rajraj-gm1bz3 сағат бұрын
ஏன்டா நீங்க மட்டும் சொல்லலாம் இந்தியாவை அவன் சுரண்டுரான் இவன் சுரண்டுறான் என்று சிறுபான்மையினரை எவ்வளவு பேசுறீங்க
@Nethi555-bv2ce3 сағат бұрын
👌👌👌👍👌
@sony70japan345 сағат бұрын
சீமான் சொல்வதைதான் டிரம்ப் சொல்கிறார்
@ragustr45886 сағат бұрын
Correct he helped his own American native citizens
@SakthiVel-m4kСағат бұрын
இந்தியா இல்ல யாரு வேணாலும் இருக்க நல்ல முடிவு
@mohamedmaroof1505Сағат бұрын
இருக்கவே இருக்குது அரேபிய நாடு இந்துக்களை பகைத்த யாரும் வாழ்த தாக சரித்திரம் இல்லை. இந்துக்களை வாளால் வெள்ள முடியாது அன்பால் மட்டுமே.
@gracejoseph53523 сағат бұрын
There is nothing wrong. He is protecting his country.He stands for his people. At least we can prevent brain drain from India.
@evelynfreeda8425 сағат бұрын
Like USA, UK wake up.
@enkobacompleteservices85504 сағат бұрын
வெளிநாடு செல்லுபவர்கர் தாய் நாட்டில் பெற்றோர் களை கவனிபதிலால்
@2000PechiKrishnanTN3 сағат бұрын
க்ரீன் கார்டு ஒபாமா காலத்தில் இருந்து கொடுக்கிறது இல்லையே.
@suriyanarayanansuriya68634 сағат бұрын
Correct India nattiyulum intha rules varavendum
@sriramlakshmimenon8437Сағат бұрын
Trump has done a great job. So that illegal immigration has been prevented. All the best Donald Trump.
@kkvijaykumar38943 сағат бұрын
50 வருசத்துக்கு முன்னாடி அந்த 47 நாட்கள்ன்னு ஒரு சினிமா வந்தது, சிரஞ்சீவி-ஜெயப்பிரதா நடிச்சது, அதுல வற்ரமாதிரி வீட்டில் வேலை செய்ய ஒரு இந்திய மனைவி, அமெரிக்காவில் அவன் வேலை செய்ய ஒரு அமெரிக்க மனைவின்னு வெச்சிட்டு நம்ம ஆளுங்க சமாளிச்சிடுவாங்க. உன்னை யாரு அங்கே போயி படிக்க சொன்னாங்க, பேசாம கோட்டாவில் இங்கேயே செலவில்லாமல் படிச்சு இருக்கவேண்டியதுதானே,
@mosquesintamilnadu5575 сағат бұрын
அமேரிக்கா மோடி
@sridharsadagopan61034 сағат бұрын
டொனால்ட் ட்ரம்ப் இல்லை டானல்ட் ட்ரம்ப் என்று உச்சரிக்க வேண்டும்
@whocares2544Сағат бұрын
1:54 start here
@Ishaa08032 сағат бұрын
யப்பா நம்ம ஆளுவ அமெரிக்கா போயிடு காட்டுற பில்டப் இருக்கே…… தாங்க முடியாது சாமி
@fashionablechandra21154 сағат бұрын
Soooooooperb
@antonyclement20116 сағат бұрын
வல்லரசு இந்தியா எல்லோருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும்.. ஜெய் மோடி சர்க்கார்..
@ashaik65544 сағат бұрын
மோடியின் நண்பேன்டா
@testBesBes7 сағат бұрын
Super
@manisterile3 сағат бұрын
Great
@ascanada-Сағат бұрын
சொன்னதை செய்கின்றார்.அவர் செய்வது சரி.
@kumarkkumark22143 сағат бұрын
Trump super😋😋
@pookuzhimarudhu79234 сағат бұрын
அதிபர் சீமான் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் 😡
@lotusflower7517Сағат бұрын
Modi also do the same for his Country. Modi is supported in India.
@manikandanvinitha34114 сағат бұрын
Super super
@ganesarajahveerasingam660Сағат бұрын
Good news
@alexmercer3001Сағат бұрын
அவர் அமெரிக்க மக்களின் அதிபர். இந்திய மக்களை காப்பாத்த வேண்டிய அவசியம் ஒன்னுமில்லை. இந்தியாவில் மட்டும் வேறு நாட்டவர் ஆள கூடாது என்று சொல்லும் நாம், கமலா ஹாரிஸ் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுவது முரண் இல்லையா??
@balapraba28544 сағат бұрын
❤
@sreeramuludevarajulu3216 сағат бұрын
Within our country people are talking north Indian and south Indian and migrant In karnataka have reservation for that state Naturally he will see first his country .
@jananijegan26416 сағат бұрын
All they need hi fi rich and luxurious life.... Padikradhu elam inga panitu.. crct ah sambarikrapo anga poita... How can we develop our India's Economic status? Ambutu perum poyi America la settla aana.. India epo developed country ah maaruradhu?... You are doing good also for India Trump.. May God bless you...
@bmniac6 сағат бұрын
We earn foreign exchange We do not have that many jobs.
@ilke580085 сағат бұрын
inga goverment atha concentrate pana ya yellaru poraga anga porandha yellaruku head start india la population adigo job ku fight pannanu us low population rich country ku tha povaga
@jananijegan26415 сағат бұрын
@@ilke58008 Sir.. oru vela avanga thirumba anupita.. India vara koodadhu.. vera engayavadhu poiranum... We think India as backup... Enaku onsite offer vandhapoyum na pogala Sir US ku... Vaazhradhuku thevayana vasadhi podhumnu nenachu India la irundhu adha improve panalam... luxurious ah irukanumna enga ponalum thirupthi aaga mudiyadhu Sir... apdi namaku udaney sambarikanumnu thevai irundha.. Oru 2 varusamo, 4 Varusamo irundhutu thirumba vandhuranum Sir.. adhu tappu ila
@Benistar-t2u4 сағат бұрын
My friends husband has completed PhD in Anatomy. They maximum that was offered here was 70,000. But in US, he was offered 12 lakhs. If he did not go, everyone would have said he is dumb.
@ilke580084 сағат бұрын
@@jananijegan2641 correct tha neega sollurathu ya veetula amma arrange marriage pannanu solluraga na venda sonna love marriage try pannura but jaadhi verila kola panniruvaga solluraga ennaku dating proper slow va oru ponna pathu kalayanam pannanum thonnudhu athuku western countries better nu thonnudhu india la nala ponnuga irrukaga but yallaru almost relgion caste pathu kalayanam pannuraga anga race problem irruku i know but oru slim chance irruku another reason na ipo fresher juinor developer postion ipo sentha anga salary adhigo depends on the company na business pannunanu aasa IT company but inga salary low neraiya hours work panna vaipaga no proper law anga justice la irrudhu human development ku concentrate pannuvaga inga loosu maari relgion and caste corruption itha epo viduragaolo apo tha india vala thonnu
@kurungaleeshwarar30414 сағат бұрын
Success
@ullanvlogs6 сағат бұрын
இவரே ஒரிஜினல் அமெரிக்கர?
@selvarajm25635 сағат бұрын
எல்லா பயலும் ஐரோப்பா ஆப்ரிக்கா மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அமெரிக்காவின் பூர்வ குடிகள்.செவ்விந்தியர்கள்.மட்டுமே அந்த இனமே அழிக்கப்பட்டுவிட்டது
@Waste19783 сағат бұрын
எல்லோரும் மொத்தமாக ட்ரம்ப் தான் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லவா அதற்கு பரிசு நிம்மதியாக தூங்கலாம் 😂
@apnavoice246 сағат бұрын
அமெரிக்கா இனி வல்லரசு இந்தியாவில் தேவையான அளவு வேலை உள்ளது. பிரிக் கூட்டமைப்புலுள்ள ஈரான் இரசியா போன்ற நாடுகளில் இராணுவத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்👈
@funpanrombro59192 сағат бұрын
இங்க மட்டமான அரசியல் தத்திகளுக்கு ஒட்டு போட்டு, பதிவி கொடுத்து ஒக்கார வச்சிட்டு, அமெரிக்கால போய் செட்டில் ஆகணும்னு நினைத்தால், அந்த கடவுள் இப்படி தான் பண்ணுவார் 👌
@akhilkumar4617 сағат бұрын
First signature of UNS was removing NEET must be recollected 😢😮😅😊