இரவில் தூங்க இதமான பத்து கதைகள் | Indru oru thagaval | Thenkachi ko swaminathan | பகுதி - 31 | #thenkachi #indruoruthagaval
Пікірлер: 75
@gsamygsamyngovindasamy95309 ай бұрын
என் 14வது வயது முதல் இந்த குரலை கேட்டு வருகிறேன் இன்று எனக்கு 44 ஆகிறது எனக்கு படிப்பு 7வது அன்று சென்னை முதல் அலைவரிசை காலை7: 25 க்கு கேட்கலாம் ❤ இன்று இவரால் நான் நல்ல மனிதனாக வாழ்கிறேன் விவசாயம் படித்து சம்பந்தம் இல்லாத வேலையில் சாதிப்பது பெரிய விசயம் தான்
@tamilamuse74908 ай бұрын
Thanks for watching👍
@manitala49487 ай бұрын
நான் விவரம் அறியா வயதிலிருந்தே இவரின் கதைகளை கேட்டு வருகிறேன் காரைக்கால் பண்பலை வானொலி 100.3 இன்று எனது வயது 28 இவரின் கதைகளுக்கும் குரலிர்க்கும் நான் அடிமை ❤❤❤❤ தமிழ் தமிழ் தான் ❤❤❤❤