தங்களின் கடின உழைப்பு படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
@Namathumozhi2 жыл бұрын
🪴🤝பெரிய உலகம் சிறிய காதல்,சிறிய காதலால் சிந்தித்த உலகம் "பார்த்திபன் ராதாகிருஷ்ணன்"!🤔? it's great RP sir😍 உண்மை என்பதை விட உழைப்புக்கு தான் ஊதியம் அதிகம்.இரவுக்கும் நிழலுக்கும் நிரந்தரம் இல்லா நாள் everyday நினைவுக்குள் நிழலை சேர்த்தவர் புதிய பாதையில் பூத்த பூவரசன்(RP) சினிமா அரசனே! 🤝 வாழ்க வளமுடன் வளர்க நம் தமிழ் ஜெய்ஹிந்த்
@muralitharan74322 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துகள் ❤️❤️
@pushpanadutheru62572 жыл бұрын
எட்டு மணி நேரம் கால் வலிக்க நின்னு சமைச்சாலும் கடைசில பிரியாணி இனிச்சிசுணா துப்ப தான் தோணும்... அதே தான் இந்த படமும்
@devab283 Жыл бұрын
Full movie please bro
@siva20762 жыл бұрын
எப்படியும் நம்ம கமெண்ட் க்கு replay பன்ன போறதில்ல
@buildupshoban2 жыл бұрын
Thalaivaaa 1st comment :)
@manikandanp95712 жыл бұрын
கதை சொல்லாமல் தவிர்த்திக்கலாம் நடைமுறை வாழ்க்கை எதார்த்தம் பார்த்த தீபனுக்கு
@gybhnj2 жыл бұрын
Comedy scenes are less important while we are excited about the brave attempt...!!
@ownsongismysong13192 жыл бұрын
Sir u r my insipiration sir...replay me
@divinegoddess_32 жыл бұрын
Paramanandham 😁
@sln78392 жыл бұрын
Parthiban sir, to be fair, you should show irregularities in other religions.
@sivakumaranmech99972 жыл бұрын
Ithu comedy scene ah? Some problem with parthiban 🫢
@bbproduction19822 жыл бұрын
Happy new year 🫂💐
@arunvaidyanathan2043 Жыл бұрын
இதே மாதிரி திருட்டு பாதிரியார்கள் பற்றி நகைப்பு செய்ய திரானி வேண்டும்
நான் ஒரு மலேசியான் தமிழன்... ஏன் ஹிந்து மாதத்தை show like this?? Why you won't show cristian & Islam religion...there also plenty sheet.... Cause in Malaysia Hinduism minorities Some more you movie pictures like this... and there condemns ours.... pls don't do pictures like this tq..
@777-GURU2 жыл бұрын
Yanakku movie therila antha workthan therithu eppudi yaduthu erupaganu atha nenache thala valikkuthu movie...fulla na pakkala... OMG moolai...manasulam ...yathukkave mudiyatha polla un believe movie... So ...am not seen full movie... Beacuse my mind is heavy pressure this movie scene.. Also head suthula... Movie pathi pathathukke thala suthu yanna fulla pakkave mudila.... eppudi siirrrrr
@mohamedmeerasahib80202 жыл бұрын
Vanakam sr நான் சவுதி அரேபியாவில் இருக்கேன் இரவின் நிழல் அமேசானில் சர்ச் செய்தால் வருவதில்லை ஏன் எப்படி பார்பது ?
@kalaiz4u2 жыл бұрын
We are in Kuwait, here also not available. Few gulf countries it's not available.
@aathithyansethu58622 жыл бұрын
Ithu comedy ah
@HariHaran-gs9pz2 жыл бұрын
Award paithiyam
@apratheep91407 ай бұрын
சந்தியா சேலம் சந்தியா
@thirumalaiganesan624 Жыл бұрын
பாத்திபன் சார் உங்கள் படம் சூப்பர் ஆனா ஆரம்பத்தில் ஒரு பெண்ணை 18+ கட்டுநிங்கலே அது மட்டும் அலிச்சு இருக்கலாம் இல்லையா அந்த சீனை சிலர் பன்னிருக்கலாம் இருந்தாலும் படம் சூப்பர் சார்