குறைந்த விலையில் நிறைந்த தரம் என்பதற்கு இது போன்ற எளிய மனிதர்களின் கிராம உணவகங்கள் தான் நல்ல உதாரணம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@gazzadazza83418 ай бұрын
Very fresh, it looks very tasty. Thank you for sharing this video. Regards from Australia.
@MayVins8 ай бұрын
Intha kadiku pinnadi tha enga veedu erukku....
@jayaprakashsamyiah76163 ай бұрын
பல வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவிலிருந்து சில்லிகுரிக்கு இரவில் மேற்கு வங்க அரசு பேருந்தில் போனேன் நள்இரவில் ஒரு ஒட்டுக்கடையில் நிறுத்துவார்கள் அங்கு சுடசுட மட்டன் சாப்பாடு கிடைக்கும். குளிர்காலத்தில் நள்ளிரவில் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
@latestsuits88287 ай бұрын
I was working in muthur for 3.5years but never heard about this 😮
@SelvamSelvam-zf9iy8 ай бұрын
சந்தைகறி🍱🍜🍛🍝
@MAGESHKUMAR.OFFICIAL8 ай бұрын
வெள்ளகோவில். முத்தூர் aa..
@சிட்டுகுருவி-ர9ள8 ай бұрын
ஆம்
@rajaroobanraju8 ай бұрын
Where is முத்தூர்
@sethuparamesh13657 ай бұрын
Super sako Naan uk la erunthu pakeran
@PalaniSamy-l5n8 ай бұрын
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் சந்தை ஆட்டுச்சந்தை பல நூறு வருடங்களாக உள்ளது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சொந்த ஊர் அந்தப் பகுதியை சேர்ந்த அமைச்சர் சொல்லல கூகுளை சாமிநாதன் அவர்கள்
@kodigril61445 ай бұрын
Kundikaai na enna
@mahendraboopathy34728 ай бұрын
Super
@சிட்டுகுருவி-ர9ள8 ай бұрын
Vellakovil முத்தூர்
@posadikemani94428 ай бұрын
பார்க்கும்போது கும்முனு இருக்குது சாமி
@DivyaPrakash-mt6zx6 ай бұрын
Erodu bro
@KannanR-i5k8 ай бұрын
Super bro
@maheshjoseph84668 ай бұрын
Nice bro...
@bmathanagopal11585 ай бұрын
ஈரோடு அருகில் முத்தூர்
@m.kaliyaperumal.m.kaliyape26408 ай бұрын
முட்டூர் சந்தை எந்த பகுதியில் அமைந்துள்ளது ? கோவை மண்டலம் கிடா கறி விருந்து சாப்பாடு என்னால் சாப்பிட முடியவில்லை. சோறு அளவுக்கு கறி ! கறி அளவுக்கு சோறு . வடமாவட்டங்களில் உள்ளவர்கள் அங்கு சென்று சாப்பிட வேண்டும்.
@dr.k.nachimuthu6488 ай бұрын
Erode district Kodumudi Taluk
@G.D_SHORTZ2.O4 ай бұрын
நம்ம பரவால்ல.. ஹிந்து காரனும் சாப்பிடுறான். நமக்கு இடம் கிடைக்க மாட்டேங்குது. நம்ம தமிழ்நாட்டு. சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு. சாப்பிடுறாங்க. அவங்க பரிமாற்ற விதம். சூப்பரோ சூப்பர். அதிலேயே . வயிறு நிறைந்துவிடும்.❤
@madipodifoodproducts8 ай бұрын
Kanchipuram varuvingala sir?
@boxwillunbox8 ай бұрын
Yellam ok .. namma master tham adicchathukku apparm kai kalivittu varara. Nu paathukonga
@maniyarasant86 ай бұрын
Ithellam paatha neenga veliya sapdave mudiyathu,,,,make home food and have it
@VijayKumar-nw5rr8 ай бұрын
குடுத்து வச்ச மகராஜன்
@vairammuthu8798 ай бұрын
எந்த ஊர் சார்👍
@saravanann28278 ай бұрын
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர்
@NamishKaaviya8 ай бұрын
Guthi😮😮
@suriyavinaykumaar77558 ай бұрын
Full address?
@saravanann28278 ай бұрын
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர்
@Ran.19718 ай бұрын
எந்த மாவட்டம்
@mageshmagesh24928 ай бұрын
Tirupur
@PalaniSamy-l5n8 ай бұрын
முதலில் ஈரோடு மாவட்டமாக இருந்தது இப்போது திருப்பூர் மாவட்டம் நகம் மாறி உள்ளது வெள்ளகோவில் அருகே உள்ளது திருப்பூரிலிருந்து வெள்ளகோவில் போகும் வழி ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் பஸ் போகுமா என்று கேட்டு வரவும்
@DivyaPrakash-mt6zx6 ай бұрын
Muthur aatu santhai
@sabarisami51864 ай бұрын
,ஆட்டு புளுக சை சுக்கு தான் இருக்கு இந்தா 13 பிசும் இது 100 ஓவவா 😂😂
@MayVins8 ай бұрын
Enga sandai
@sabarisami51864 ай бұрын
4 pices mattum 100 va na worth illa bro
@mylsamyg51908 ай бұрын
👌👌👌
@sananthakumar16108 ай бұрын
Hi Ananth raveu lik
@suganth728 ай бұрын
why can't people keep the area clean....
@nagarajsulochana82698 ай бұрын
❤
@Indhu-RK7Ай бұрын
நல்லாவே இல்லை விலை அதிகம்
@malarvizhi73638 ай бұрын
Enga oru
@kkoushikkrishnaammachannel44618 ай бұрын
I am suspener please connect bronice food training🎉🎉🎉