நெஞ்சைத்தொட்டுத் தொட்டுத்ச் செல்லும் சுகமான ராகம். காட்சியோ கொள்ளையழகு. மறக்கமுடியாத பாடல். நன்றி.
@sambandamganesan72075 ай бұрын
இந்தக் கண்களுக்கினிய காட்சியும் நெஞ்சுக்கினிய பாடலும் மேலும் வளரவில்லையே என்ற ஏக்கந்தான் வளர்கிறது!
@mmanivel93497 ай бұрын
ஸ்பிரிங் நடையும், ஸ்பிரிங் ஓட்டமும்! கண் கொள்ளாக் காட்சி! கர்ணனைக் கண் முன்னால் நிறுத்திய காவியம், இந்த திரைப்படம்!
@dharmalingamkannan14364 ай бұрын
உண்மை நண்பா கர்ணன் இப்படிதான் இருந்து பார் என்று புரிகிறது மறஉருவம் கர்ணன் சிவாஜி
@bhuvanabhuvana75833 ай бұрын
மான் போல் துள்ளல் அழகு ராஜா வாக சிவாஜி அவர்கள். அருமையான ஜோடி பொருத்தம்
@seenivasan71677 ай бұрын
நடை நடை நடை நடை அழகு நடை ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்
@sankarudaya16575 ай бұрын
தேனினும் இனிய பாடல். காலங்கள் கடந்தாலும் கேட்க தோன்றும் பாடலிது. ஆஹா. அற்புதம்.
@sudhakar71728 ай бұрын
இந்த பாடலின் ஒவ்வொறு வரிகளின் முடிவில் 'மே' என்றே முடியும்...
@emperorindia275110 ай бұрын
நம் இனிமை நினைவுகள் தொடரட்டும்மே. அழகிய கவிதை. அருமையான பாடல்
@emperorindia275110 ай бұрын
Good Night, Someone க்கு ரெம்ப நண்றி.
@vignesh-vc7zf6 ай бұрын
ஆயிரம் கவிஞர்கள் வரவேண்டும் எங்கள் தலைவரின் நடையை வர்ணிக்க
@seenivasan71674 ай бұрын
@@vignesh-vc7zf ஏன் தம்பி அப்படி கவிஞர்கள் என்று இருந்தாலே அத்தனை பேரும் தேவை படுவர் ராஜ நடையழகன் நடிப்பை ரசிக்க
@thillaisabapathy9249 Жыл бұрын
இரவும் நிலவும் வளரட்டுமே... என்று கர்ணனின் சுபாங்கி (கதையில் துணையில்லாத கர்ணனுகுகு துணை தந்த கற்பனை சுபாங்கி தந்த தமிழ் திரை) யாக பாடிவரும் நேவிகா.. "மல்லிகை பஞ்சனை விரிக்க.. மங்கையின் தாமரை சிரிக்க..".. வரிகள் தந்த கவியரசு கண்ணதாசன்.. இல்லையெனாமல் கொடுத்த.... கொடை வள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன்.. அதில் இருக்கின்ற வரையில் எடுத்துக்கொண்ட .. அழகு தேவதையாக தேவிகா .. ஆசையில் நெஞ்சம் துடிக்க.. பாடும் சௌந்தர்ராஜன்.. அதில் அச்சத்தையும் நாணத்தையும் பாடும் இசையரசி டாக்டர் பி சுசீலாவின் இனிமை... செனாய் குழைய.. சரோடு இழைய .. தபேலா தாளம் துள்ள இசை தந்த மெல்லிசை மன்னர்கள்...
@kraghuraman843911 ай бұрын
Nadigar thilagamand smt Devika Amma in a very beautiful song. Ever green song.
@keerthikanmani84819 ай бұрын
சூரியனார் கோயிலில் சூரிய புத்திரன் கர்ணன் நடிப்பு நடை தேவிகா அம்மாவின் அழகு நளினம் நடனம் சூப்பர்
@mageshg20585 ай бұрын
பேலூர், ஹலாபீடு கர்நாடக. Not சூரியனார் கோவில், orrissa.
@nsjautomobiles3 ай бұрын
இது சூரியனார் கோயில் அல்ல! நீங்கள் சொல்ல வந்தது ஒடிசா கோனார்க் சூரியன் கோயில்!ஆனால் இந்த பாடலில் வருவது கர்நாடகாவில் உள்ள ஹலிபேட் (ஹிஸ்டாரிக் பிளேஸ் ) மற்றும் அருகில் உள்ள சிற்பக்கலைக்கு பேர் பெற்ற பேலூர் சென்னகேசவ பெருமான் சிவன் கோயில்!இதே கோயில் சங்கரா பரணியிலும் வரும்!அற்புத அழகு ஆலயங்கள்! சிற்ப சிறப்புக்கள் அமைந்தவை!நான் பலமுறை சென்று பார்த்து ரசித்துள்ளேன்!😊
@seenivasan71677 ай бұрын
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஏற்படுத்தியது அதை தொட இது வரை எவரும் பிறக்கவில்லை
@muthuswamysanthanam268110 ай бұрын
Karnan looks like magnificent because of Shivaji Sir
@sathavallibhaskaranbaskara27689 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@gayatriram54028 ай бұрын
Nadippiean sigarathay pattri pesa varthaigale illai. Kai pattuvidamal thapi odum devikavin nadippu yeperpatta kadhal velipadu❤❤ ❤❤❤
@nagarajansubramanaim22613 ай бұрын
இசையும் குரலும் நம்மை மெய்சிலிர்க்க வைத்த அருமையான பாடல். வரிகளைத்தந்த கவியரசர் நெஞ்சில் நிலைத்திருப்பார். காட்சியும் அழகு கானமும் அழகு.நன்றி.
@vijayakumark67527 ай бұрын
I cannot think about a lyric and a song and actors anymore in my life. God has given an opportunity to see the film and hear the song.
@mily44276 ай бұрын
Raja nadai only Shivaji sir can do it .❤❤
@muthuswamysanthanam26818 ай бұрын
ShivAJI SIR MS NADAI WILL MAKE TUNE FOR THIS SONG WHAT A GREAT ACTOR WE ALL MISSED HIM
@manoharraman67078 ай бұрын
Great golden song❤❤❤❤❤. Great actors shivaji & devika❤❤❤❤❤
@skselvam174 Жыл бұрын
Evergreen super song with sweet voices of TMS and P.Suseela
@muthuswamysanthanam268110 ай бұрын
Again back to this song for Shivaj Sir nadai azhagu what a great actor we as Tamil proud this song
@giridharan51985 ай бұрын
அற்புதம் அற்புதம்
@சீதாராமன்3 ай бұрын
மன்னர் முத்துராமனுக்கு அணிகலனும் மகாராணி தேவிகாவிற்கு பட்டாடை அலங்காரமும் இதுவரை எந்தப்படத்திலும் காணாத ஒன்று
@muthuswamysanthanam26817 ай бұрын
Can we capture such a scene todAY Hats Off to Banthulu Sir and his team Great Director
@kannappanparamasivam3952 Жыл бұрын
Super memorable song beautiful acting sivaji ganesan and devika
@johnnymaddy45309 ай бұрын
சிவாஜி நடக்கும் போது நடையை மட்டும் பார்த்தால் வெகு அழகாக இருக்கும். தேவிகாம்மா ஓடும். அந்த ஓட்டத்துக்கு நடப்பது மட்டும்தான் நடிப்பு. சிவாஜி தேவிகா ஜோடி வார்த்தைகளே இல்லை.
@ragavank35329 ай бұрын
நான் எத்தனையோ முறை இந்த பாடலை பார்த்திருக்கிறேன் நீங்கள் சொல்வதை இப்போது கவனித்தேன் தேவிகாவின் ஓட்டத்துக்கு சிவாஜிகணேசன் நடப்பதை நன்றி.
@sivavelayutham72788 ай бұрын
Romantic RAJA Nadai by Nadigar Thilagam!
@mohanvk63237 ай бұрын
சிவாஜி இன் நடை. அப்பா சொல்லி மாளது
@dharmalingamkannan14365 ай бұрын
பாட்டும் சிவn ஜி நடைகர்ணன் இப்படி நடந்தா?ரா ராஜ நடை இந்த படம் குறையாமல் 10 தடவை பார்த்தேன் பாட்டு கேட்டது கனக்கில் அடங்காது
back to listen and view this great song of Shivaji Sir
@GovindarajuA-r1h2 ай бұрын
There is no more words to express my feelings. Long live to amarar m Vasu and v.jayaram.
@rajeshkv30084 ай бұрын
Iam challenging the current music director.... What a combo msv + kannadasan
@PalaniSamay-u1w8 ай бұрын
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthuswamysanthanam26818 ай бұрын
One of the Great actior,in this century engal Kaviararsar song proved
@soupramanienchanemouganaik572711 ай бұрын
What a great personalito Sivaji and Devika. No comparison to this sweet couple.
@nagarajansubramanaim22613 ай бұрын
அருமை அருமை நன்றிம்மா.
@muthuswamysanthanam26819 ай бұрын
Again bACK to watch this song Dngal Devika Amma and Shivaji Sir what a Jodi in Karnan hats off Banthulu Ayya,MSv and above all wngal Kaviararsar will need to watch Engal Shivaji Sir Nadai I don't think original Karanan Indha Nadai Nadanthana
@GovindarajuA-r1h2 ай бұрын
This is the only song which will remain and live till the world. A.govindarajan. Thippattur.dt.
@thiruvidaimaruthursivakuma43392 ай бұрын
Sivaji அவர்களின் பிறந்தநாளான இன்று அவரின் இந்த படபாடலை கேட்டு இன்புற்றேன்🎉🎉
@muthuswamysanthanam26816 ай бұрын
What a steps Shivji Sir make in this Great song and we aare all happy to visualsie this Great Actor
@devoteemani6668 ай бұрын
Good Melody Song Dr.M.Manimozhi Sholapuram
@muthuswamysanthanam26814 ай бұрын
What a steps Shivaji Ayya will make in this song Great actor
@prasadrao58279 ай бұрын
A difficult song sung so well by TMS & P.S.
@muthuswamysanthanam26815 ай бұрын
back to listen this great song of KaviarasarTMS MSv& TKR PS Banthulu ayya and above all engal Shivaji Sir and Devika Amma
@muthuswamysanthanam26818 ай бұрын
One of the Great song by Kaviarasar what a picturisation by Banthlu Ayya and Great Efforts by Shivaji Sir Devika Amma and above all engal MSV TMS Susila Amma
@RajeshvariM-di9kh4 ай бұрын
Super
@muthuswamysanthanam26814 ай бұрын
What a great song back to listennd view this great song
@rajasekaranp6749 Жыл бұрын
🌹இரவும்,நிலவும் வளர ட்டுமே ?நம் இனிமை நி னைவுகள் தொடரட்டுமே ? தரவும் ? பெறவும் ? உதவ ட்டுமே ?நம் தனிமை சுகங் கள் பெருகட்டுமே ?🎤🎸🍧🐬😝😘
@muthuswamysanthanam268110 ай бұрын
AgAIN BACK TO,THIS WONDERFUL SONG GREAT NEVER FOGET AFTER 600 YEARS NOW IT IS ONLY 60,Years
@mnisha78653 ай бұрын
Nice song and voice and music superb 11.8.2024
@muthuswamysanthanam268110 ай бұрын
what a song and what a steps by Shivaji Sir Great Music by MSV & TKR and above all Kaviarasar and Panthulu Mama
@Ganesh-f1m8 ай бұрын
One of my favourite song ❤❤❤❤❤
@mily44276 ай бұрын
Mesmerising beautiful song ❤❤
@sebastiansuresh9929 ай бұрын
Excellent 🎉
@muthuswamysanthanam268110 ай бұрын
Again I am back to the same song because of Shivaji Sir Nadai
@KumarasamyKumarasamy-y2d8 ай бұрын
What a wonderful song❤❤❤
@muthuswamysanthanam26817 ай бұрын
In this song we can seE SHIVJI SIR Ndadai hats off to Kaviarasar TMS Psulsila MsV PanthulunAyya and above all Devika Amma
@muthuswamysanthanam26814 ай бұрын
back to listen and viewq this great song
@radhasundaresan847310 ай бұрын
கோனார்க் சூரியன் கோயிலில் படமாக்கப் பட்டுள்ளது! கர்ணன் சூர்ய புத்திரர் என்பதாலோ?
@m.r.prasad9 ай бұрын
I think this is not Konark Sun temple .
@narayananraghu1019 ай бұрын
It is Belur in Karnataka
@jollymanora23159 ай бұрын
Not Konark, Karnataka Belur temple, Chennakeshavarayan temple
@dhanyakumardhanya71054 ай бұрын
Yes@@narayananraghu101
@muthuswamysanthanam26818 ай бұрын
In nthis song Shivqaji Sir Nadai is great
@sampath4249 Жыл бұрын
பாடலின் இறுதி காட்சியின் மேலேயே விளம்பரத்தை காட்டினால் காட்சியை எப்படி பார்க்க முடியும்
@chandranmanikam17656 ай бұрын
இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை என்பது தான் வருத்தம் அளிக்கக்கூடியது.ஆனால் எல்லாரும் உயிர் கொடுத்து நடித்துள்ளார்கள்.
@ShanmugaSundaram-pf7el6 ай бұрын
ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன வெளியான அதே காலகட்டத்தில் வெளியான எம். ஜி. ஆர் அவர்களின் வேட்டைக்காரன் படம் வெற்றி பெற்றதாக சொல்வார்கள்.
@asokanashok83975 ай бұрын
இப்படம் re release ல் கோடி கோடி ஆக வசூல் செய்தது Ninaivillaiyaa!
@dharmalingamkannan14365 ай бұрын
இந்த படம் அருமை
@dharmalingamkannan14364 ай бұрын
இந்த படம் நான் ஐந்துமுறை பார்த்தேன் நண்பா
@balasubramanianraja98752 ай бұрын
இந்தப்படம் வெளியான ஆண்டே நான்கு தியேட்டர்களில் நூறு நாள்கள் சார் இப்போது சென்னை சத்யம் எஸ்கேப் தியேட்டரில் 150 நாள்கள் சார்
@muthuswamysanthanam26816 ай бұрын
One of the greatest song of Kaviarasarr MSV TKR TMS PS Bhanthulu Ayya and above all engal Shivaji Sir Devika Amma
@muthuswamysanthanam26816 ай бұрын
Back to listen and view this great song of kaviararasar
@KumariSankaran-f1f Жыл бұрын
Good video soung am happy thanks
@INDIAN-ce6oo4 ай бұрын
Hamsanadam❤
@johnnymaddy45304 ай бұрын
சிவாஜி பத்மினி சிவாஜி விஜயா சிவாஜி வாணி ஸ்ரீ சிவாஜி சுஜாதா ஜோடிகளை மிஞ்சின ஜோடி சிவாஜி தேவிகா ஒரு ஸ்பெஷல் ஜோடி
@sivavelayutham7278Ай бұрын
@@johnnymaddy4530 JAYALALITHA KOODA!
@chandragopalan39668 ай бұрын
What a voice p susheela madam and TMS HAVE LEGENDS🙏
@subadrasankaran4148 Жыл бұрын
Finè lyrics music acting king etc my favourite song
@muthuswamysanthanam268110 ай бұрын
Kaviarasar Vellutha Pattu Great Engal Kaviarasar
@chandranerer12559 ай бұрын
Evergreen classic song
@muthuswamysanthanam26813 ай бұрын
What a steps Shivaji Sir make in this song Great actor
@ganapathiramanm54829 ай бұрын
Good Song
@muthuswamysanthanam268110 ай бұрын
Panthul Mama is Great Man and Director
@amman-9 ай бұрын
Old IS gold
@muthuswamysanthanam26815 ай бұрын
In this song please watch Engal Shivaji Sir expression and HIs Nadai and steps excellan what a great actor
@muthuswamysanthanam26818 ай бұрын
Again backto listen and view this GreAT song of Kaviarasar MSV TMS PS and above all engal Shivjui Sir Devika Amma and Engal Panthulu Ayya
@AJAIKRISHNA59 ай бұрын
ITHELLAM SONGS. RAAG BASED GRAMATICAL COMPOSING MELODY FROM MSV ORGESTRA AND SINGERS EVER GREEN MUTHRA SONGS.MY FAV REPEATED SONGS.
@RajeshvariM-di9kh4 ай бұрын
❤
@kumarram2955Ай бұрын
Super song
@muthuswamysanthanam26818 ай бұрын
We have to watch his Karnan Nadaii
@muthuswamysanthanam26818 ай бұрын
Again back to this song by Kaviarasar and MSV
@rameshkn64839 ай бұрын
Super song Msv and tkr super😊
@ramalarani33417 ай бұрын
❤❤❤❤❤❤
@shanmugamr97183 ай бұрын
SIVAJI DEVIKA JODI BEATIFUL
@muthuswamysanthanam26814 ай бұрын
baxck to listen this great song of Kaviarasr TMS PS MSV Shivaji Sir and above all engqal Banthulu Ayya
@vasudevan14234 ай бұрын
அஜீரணக்கோளாறு ஏற்பட்டால் புதிய பாடல்களை கேட்கவும்.உடனே வாந்தி வந்து விடும்
Asokan ashok 8 because m g r is no more to give troubles to sivajis films so it is a great victory now but nobody is not alive in that film sivaji sir devika m s v y tkr every body because of jealous only that opp actor gave so many troubles to our sevaliye acting king in so many ways so now it is running successfully