இரிடியம் மோசடி - 6 கோடியை இழந்த கரூர் வாலிபர்!

  Рет қаралды 352,220

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

இரிடியம் மோசடி - 6 கோடியை இழந்த கரூர் வாலிபர்!
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 252
@shimmershim5337
@shimmershim5337 4 жыл бұрын
என்கிட்ட 60 ரூபாய் இல்லை இவன் கிட்ட 6 கோடி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@kick3316
@kick3316 4 жыл бұрын
Same here ..age bro ?
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
உங்களிடம் புத்தி இருக்கு அவனிடம் இல்லையே.
@viswanathan796
@viswanathan796 4 жыл бұрын
Yaaraachum Friends panniyiruppanga bro
@BaluBalu-oq8pc
@BaluBalu-oq8pc 4 жыл бұрын
@@kick3316 எதுக்கு keekurienga
@kick3316
@kick3316 4 жыл бұрын
@@BaluBalu-oq8pc illa enake 28 aga poguthu still intha nelama ta ... Athuku ta kette..
@naveenindia3434
@naveenindia3434 4 жыл бұрын
ஓட்டல் ல எக்ஸ்ட்ரா சாப்பாடு கேக்கரதுக்கே பயமா இருக்கு எப்படி டா 6 கோடிய அசால்ட்டா கேக்கறீங்க....,🤔🤔
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 4 жыл бұрын
Super bro good😘💞😘😘😍💞💞💗
@Ansarali.1994
@Ansarali.1994 4 жыл бұрын
Semma😂😂😂
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 4 жыл бұрын
உழைச்ச உழைப்பையெல்லாம், அதிர்ஷ்டமுன்னு நம்பி ஏமாறுறீங்களே...எப்படி? பணம் உழைச்சது தானே?..!!🤗🤗🤗
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@dhmcreations2881
@dhmcreations2881 4 жыл бұрын
முதல 6 கோடி அவனுக்கு எதுனு கேளு....அவன் அவன் சோத்துகே சிங்கி அடிகிரன்....6 கோடி எது???
@sparkytorkqy77
@sparkytorkqy77 4 жыл бұрын
Bro singi nah enna bro exact meaning sollunga bro please
@harishsview4587
@harishsview4587 4 жыл бұрын
@@sparkytorkqy77 கஷ்டபடுரது னு அர்த்தம்
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 4 жыл бұрын
எப்படிடா நம்புறீங்கா..!!!! நான் உண்மையான இரிடியம் கொடுத்தாலும் சந்தேகப்படுவேனே..!!!
@chillbrotamil1728
@chillbrotamil1728 4 жыл бұрын
இந்த இரிடியம் மோசடி காரங்களை கூட பிடிச்சுரலாம்... ஆனா இந்த பப்ஜி மோசடிய புடிக்க மாட்டார்களா 🥺🥺🥺
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@rajvel4078
@rajvel4078 4 жыл бұрын
பேராசை பெருநஷ்டம் பணம் இருக்கிற திமிருல ஆசைப்பட்டா இப்படித்தான் பூவ் பூவ்
@rajkutty3937
@rajkutty3937 4 жыл бұрын
பக்கத்து வீட்டுக்காரன்கிட்டயே பத்து ரூபா வாங்க முடியாத காலம்..எப்படிடா..
@deepanchakaravarthy3462
@deepanchakaravarthy3462 4 жыл бұрын
Yenda 6 kodi vachae Nala vazhalamae da
@xa-12dash69
@xa-12dash69 4 жыл бұрын
Itha naama sonna...nambala paithiyam nu solluvaanga.. 6 Kodi Ku bank interest ae 18 lakhs per annum varum.... IT field la top position la irundhaalum andha sambalam varaadhu
@kk-ys2jd
@kk-ys2jd 4 жыл бұрын
@@xa-12dash69 evalo % intrest bro
@xa-12dash69
@xa-12dash69 4 жыл бұрын
@@kk-ys2jd I made it just 3%.. there are banks that even give 6% ....let's count the least....
@actionkiller6642
@actionkiller6642 4 жыл бұрын
Ama boss..
@karunamoorthy4030
@karunamoorthy4030 4 жыл бұрын
Asa evana vidathu
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
பூமியில் ஒரேஒரு முட்டாள் இருக்கும்வரை எந்த புத்திசாலியும் பட்டினியோடு தூங்கமாட்டானுமுங்க.
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
நீ ஜெயிலில் சாப்பாடு எப்போதும் கிடைக்கும்
@s.karthi9328
@s.karthi9328 4 жыл бұрын
இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா இப்படிதா நடக்கும் 😏😌😳😨
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 4 жыл бұрын
அந்த ஆறு கோடிய அவன் நல்ல வழியில் சம்பாதிச்சிருந்தா அந்த திருடன வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு வேளை அந்த ஆறு கோடிய அவன் தப்பான வழியில் சம்பாதிச்சிருந்தா அந்த திருடனுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
@srinivasansrinivasan.b3805
@srinivasansrinivasan.b3805 4 жыл бұрын
Yas
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 4 жыл бұрын
6 கோடி உழைத்து சம்பாதிக்க முடியுமா.. வாய்ப்பு இல்லை.. அப்படி சம்பாதித்து இருந்தால் இப்படி பேராசைப்பட்டு ஏமாற மாட்டான்
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 4 жыл бұрын
@@selvakumar-nc1lk இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து புடுங்கி இல்லாதவங்களுக்கு குடுக்கனும்.
@gr4197
@gr4197 4 жыл бұрын
selva kumar 6 crore avanga family or appa money agavum irukalam ilati politician family la irundhu vandavara irukum . Adhan ivlo assaulta irukanga. 100 rs tholanchaley avlo manasu kastama irukum namku . Ivanga epdi thangitu irukanga teiryla
@Ansarali.1994
@Ansarali.1994 4 жыл бұрын
@@selvakumar-nc1lk kandippa👍. Ulaichu sambaricha Panama iruntha thaevaiya porul vaanguna kooda 1000 thadava yosichu than vanguvom🙄🙄🙄😒.
@universityconsultants918
@universityconsultants918 4 жыл бұрын
இந்த sp வருண் குமார் நகை மற்றும் பணம் கேட்டு கொடும பன்றதா இவன் மேல இவன் பொண்டாட்டி போட்ட கேஸ் இன்னும் நிலுவையில் இருக்கு🤣🤣🤣🤣
@madhanvlogs6950
@madhanvlogs6950 4 жыл бұрын
௭ன்னுடைய Video ku ஆதரவு தாருங்கள் நண்பர்களே. கண்டிப்பாக ௮னைத்து வீடியோ பிடிக்கும். தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வை இடுங்கள் நண்பர்களே ௭ன்றும் ௨௩்கள் ஆதரவுடன்..
@universityconsultants918
@universityconsultants918 4 жыл бұрын
@@madhanvlogs6950 அட பொடா பொழப்பு பாக்க நேரம் இல்ல
@madhanvlogs6950
@madhanvlogs6950 4 жыл бұрын
@@universityconsultants918 bro oru tamilanuku tamil lan help panna matringa aprm epdi other states help panuvanga.
@venkatraman.k5638
@venkatraman.k5638 4 жыл бұрын
@@madhanvlogs6950 nallah irunda enda stateah irundalum support pannuvanga idu onnum publice advertisement platform illa idu mari pannadinga inga
@universityconsultants918
@universityconsultants918 4 жыл бұрын
@@venkatraman.k5638 நன்றி நான் நினைத்தத நீங்க செருப்படி போல சொல்லி விட்டீர்கள் விவஸ்தை இல்லை என்றால் இப்படி தான் இருக்கும்
@DJ-sq4iv
@DJ-sq4iv 4 жыл бұрын
Anchor mam very neat presentation 👌 👌👌
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் இந்த மாதிரி நடைபெறுகிறது.
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
ஒரு வருடத்துக்கு 3 டன்கள் வெட்டி எடுக்கப்படுகிறது என்பதை நம்ப முடியவில்லை. மிக மிக அதிகம். அப்போ இதை அந்த அளவு அபூர்வம் என்று சொல்ல முடியாது.
@shahashaha6283
@shahashaha6283 4 жыл бұрын
True speech
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
பயித்தியம் புடிச்ச நாதாரி பயலே உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் அடையமுடியும் நீ குருக்கு வழியில் செய்தால் இப்படி தான் நிலைமை😂😂
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Awareness needed
@m.vinothini2917
@m.vinothini2917 4 жыл бұрын
Super 😄
@madanm5483
@madanm5483 4 жыл бұрын
Hi
@dadlittleprinces6390
@dadlittleprinces6390 4 жыл бұрын
News chanel ..6கோடி அப்பு.. Acc guy.. 5 நீ பாத்த..😆😆
@user-gc2rf5cb6x
@user-gc2rf5cb6x 4 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம் இல்ல பெரும் கஷ்டம்
@mohamedahsenmohamedahsen5772
@mohamedahsenmohamedahsen5772 4 жыл бұрын
Pearsai perunadttam🇱🇰🇱🇰🇱🇰
@josephjosephraj6373
@josephjosephraj6373 4 жыл бұрын
தன்னிடம் உள்ள பணத்தினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தெரியாத நபர்களால் இதுபோன்ற குற்ற செயல்கள் நடைபெறுகிறது
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@alaansoor2605
@alaansoor2605 4 жыл бұрын
சதுரங்கவேட்டை😀😀😀😀😀நீங்க இன்னும் திருந்தலயா சோணகிரிகளே
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@jamumasterthalapathi6629
@jamumasterthalapathi6629 4 жыл бұрын
இருக்கிறவனை ஏமாற்றினால் தவறு இல்லை. வைத்து கொண்டு ஏழைகளுக்கு உதவலாமே ஓரளவாவது
@magizhtourstravelscoimbtor3927
@magizhtourstravelscoimbtor3927 4 жыл бұрын
இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைபட்ற நீ எல்லாம் எந்த மூஞ்ச வெச்சுட்டுடா police station க்கு போற 😎
@sherlinstefila1536
@sherlinstefila1536 4 жыл бұрын
I also heard about these cheating fraud..they should be punished..
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
6 கோடியை கொடுத்த இந்த கேடியை புடிச்சு உள்ள போடுங்க
@ulaganath202
@ulaganath202 4 жыл бұрын
sathuranga vettai ... nabagam yaruku varudhu
@radhikavinothkumar7208
@radhikavinothkumar7208 4 жыл бұрын
3 kodi la enga da vachurukeenga?
@raaghulkumar7080
@raaghulkumar7080 4 жыл бұрын
Spark block wow nicely pronounced
@waytojannah1891
@waytojannah1891 4 жыл бұрын
Omg
@tamizselvi
@tamizselvi 4 жыл бұрын
எத்தனை சதுரங்கவேட்டை எடுத்தாலும் திருந்த மாட்டிங்க
@vaithi2
@vaithi2 4 жыл бұрын
6கோடி ஏமாந்தவங்கிட்ட ஏதாவது ஒரு கல்ல கொடுத்து இது தான் இரிடியம்னு சொல்லிருக்கலாம்
@ItsMeRamKumar1
@ItsMeRamKumar1 4 жыл бұрын
எத்தன சதுரங்க வேட்டை படம் வந்தாலும் இவனுங்கலாம் உஷாராக மாட்டானுங்க போல...
@dhevishreeds
@dhevishreeds 4 жыл бұрын
Nenga news movie edhume paaka maatengala da???
@zebronicstech6954
@zebronicstech6954 4 жыл бұрын
Ivana mari oru loose koodhi evanum irukamatan 😂
@ArunArun-kv9ie
@ArunArun-kv9ie 4 жыл бұрын
🤣😂
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Aiyoo pavam
@amalivini5285
@amalivini5285 4 жыл бұрын
ஒரு காலத்துல அறிவியல் பாடத்துல படிச்சது... அதுக்கு அப்புறம் இப்ப தான் இது நியாபகம் வருது.... என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க.....
@user-sm7fw4oo8s
@user-sm7fw4oo8s 4 жыл бұрын
ஏன்டா ஆறு கோடிய பேங்க்ல போட்டாலே 6லட்சம் மாச வட்டி வருமேடா......
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@wayfarer3570
@wayfarer3570 4 жыл бұрын
சதுரங்க வேட்டை திரைப்படம் நினைவுக்கு வருகிறது.
@cbharathan1976
@cbharathan1976 4 жыл бұрын
This guy, Madhan kumar should get arrested first.
@CloudVideoYT
@CloudVideoYT 4 жыл бұрын
Yennathu 6 kodiya daiii na 2 years ah kastapattu ippathanda bank la 55 thousand save panneruken
@manikandanm6160
@manikandanm6160 4 жыл бұрын
1 kodi irunthale nalla vazhalam. Velaikku kooda pogamal.ethavathu oru viyabaram seiyyalam. .
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@hameed805
@hameed805 4 жыл бұрын
சதுரங்க வேட்டை போல் ஆயிரம் படம் வந்தாலும் நாம் திருந்த போவதே இல்லை
@BalaMurugan-iy7cq
@BalaMurugan-iy7cq 4 жыл бұрын
Mathan good boy
@vijayapriya369
@vijayapriya369 4 жыл бұрын
வச்சிருக்க 6 கோடி பத்தளனு இன்னும் ஆசை பட்ட பாரு....அதுக்கு கிடைத்த பரிசு.... "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"...
@Sjvijay8
@Sjvijay8 2 жыл бұрын
இன்னுமா சதுரங்கவேட்டை.படம் பார்க்காம இருக்கிறார்
@selvam383
@selvam383 4 жыл бұрын
நேத்துதான் சதுரங்கவேட்டை படத்த விஜய் டிவில பார்தேன் அடுத்தநாளே இப்படியா
@mohammedimrankhan5408
@mohammedimrankhan5408 4 жыл бұрын
இப்படி பட்ட புகார்களை ஏற்கக்கூடாது
@msrrao3210
@msrrao3210 4 жыл бұрын
First this person why he need irudium. Instead putting this huge amount should have invested in construction of own house and he can share some amounts to his sisters or brothers will be appreciated. Greedeness always spoils human beinging. Live what you have and enjoy don't think you want to be rich by overnight.
@balastm
@balastm 4 жыл бұрын
எல்லாம் சரி இறகு பந்தாட்டம் உள் விளையாட்டு அரங்கு உண்டா இல்லையா ?
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 4 жыл бұрын
Want to see Mr. Ramkumar face.
@suriya8997
@suriya8997 4 жыл бұрын
பணம் குடுத்து ஏமாந்தவனா முதலா ஜொயில போடுங்க.....
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
உழைத்த பணமாக இருந்தால் இதுபோல் ஏமாறமாட்டார் பணம் கொடுத்தவரை சிறையில் போடவேண்டும்
@suhainonal7185
@suhainonal7185 4 жыл бұрын
6 crore yenga irthu kidachithu🤔🤔🤔
@mmkeerthi
@mmkeerthi 4 жыл бұрын
6 கோடி.... எப்பாஆஆ
@pandiammal8368
@pandiammal8368 4 жыл бұрын
It's a true 10 lakes loss
@anandann6415
@anandann6415 4 жыл бұрын
Money 💰 game
@manikantakumars5418
@manikantakumars5418 4 жыл бұрын
சதுரங்கம் வேட்டை படம் பார்த்தும் அறிவு வர வில்லை
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 4 жыл бұрын
If they got excess money , why can't they help the poor . instead of losing money like this
@senthilselvaa1096
@senthilselvaa1096 4 жыл бұрын
Thambi ennaku Oru 6 lakhs Mattum kadanaga kodupa.. 3 vatti pottu koduthuduren.... Nambi kodupa
@xa-12dash69
@xa-12dash69 4 жыл бұрын
6 Kodi ...kudukkravan....en ivlo loosa irukkaan...
@gunasekaran4482
@gunasekaran4482 4 жыл бұрын
சரியான கேனையனா இருந்துள்ளான் கோடி கணக்கான ரூபாய எப்படி குடுத்தான்
@RameshKumar-yi8go
@RameshKumar-yi8go 4 жыл бұрын
Sukumar name thirudan
@thiraipadam245
@thiraipadam245 4 жыл бұрын
Nee palaya spark plugah kaayilankadai mechanic shopla vaangirukalam
@contrails44
@contrails44 4 жыл бұрын
எத்தனை படம் எடுத்தாலும் இவனுக திருந்தமாட்டானூக
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 жыл бұрын
இன்னமும் மூடர்கள் இருக்கிறார்களா, இவனுங்கள எப்படித்தான் இனி திருத்துவதோ தெரியவில்லை.
@universityconsultants918
@universityconsultants918 4 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😂😂😂எங்க டா இருந்த இவ்வளவு நாளா😂😂😂😂
@Thor-td4su
@Thor-td4su 4 жыл бұрын
எத்தன சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருந்த மாட்டாங்க
@pprabhu9758
@pprabhu9758 4 жыл бұрын
இப்போதும் தவறு தான் நடக்கிறது. யாராவது இந்த Metal எந்த காரணத்திற்காக வாங்குவதற்காக பணம் கொடுத்தீர்கள் என ஏமாந்தவரிடம் கேட்டார்களா?. ஆம் எனில் காரணம் என்ன?
@a.s2990
@a.s2990 4 жыл бұрын
Ethanai padam vandhalum , amanthukittu than irunkanga
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 4 жыл бұрын
Avla amount iruntha settle ayudulamey da pakkingala
@m.velmuruganmuniyan4825
@m.velmuruganmuniyan4825 3 жыл бұрын
No I com tax
@m.velmuruganmuniyan4825
@m.velmuruganmuniyan4825 3 жыл бұрын
No in come tax
@rammc007
@rammc007 4 жыл бұрын
இவான் எல்லாம் எத்தனை சதுரங்க வேட்டை படம் பார்த்தாலும் திருந்த மாட்டான்
@Revfashion
@Revfashion 4 жыл бұрын
Ada paavi.. oru 5lacs iruntha en marriage ah jore ah nadathippan😜😜😜😜
@Ansarali.1994
@Ansarali.1994 4 жыл бұрын
90's kid aah😀😀😀???
@augastinrj842
@augastinrj842 4 жыл бұрын
6 kodi Vera yethachum Nala bussiness panalamla yenda ipdi
@geetharavi7659
@geetharavi7659 4 жыл бұрын
ஆறு கோடி ....... யா
@thiy4gu
@thiy4gu 4 жыл бұрын
Veerabahu Na poi bakery la vela paaru da en mosadi pandra 🤣
@techanddiy7614
@techanddiy7614 4 жыл бұрын
இ௫ப்பவா்கள் இல்லாதவாிம் அனியாய வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுக்கவேண்டியது அப்புறம் கொடுத்ததுக்கு மேல வட்டி வாங்கியும் அவர்களை பாடப்படுத்தினா இப்படிதான் நடக்கும்
@simpleynaren2833
@simpleynaren2833 4 жыл бұрын
6 kodi kai la iruku...evlo strong ga case civil la potalum...pudunga kuda mudyathu
@S.LeninKumar
@S.LeninKumar 4 жыл бұрын
Enga v2ku pakathula ipudi tha oruthan irukan vandhu pudichitu ponga 🥳🥳epa paru phone la sir payment varala aputinu 1 Mani neram pesuvan🤬🤬
@tamilkumar1611
@tamilkumar1611 4 жыл бұрын
Innaiki than da sathuranga vettai padam pathen😂
@agilan6120
@agilan6120 4 жыл бұрын
Ethana Sathuranga vetai padam thiruntha maatinga da...
@chendhurvlogs3485
@chendhurvlogs3485 4 жыл бұрын
நண்பர்களே முடிந்தால் என் சிறிய சேனல் ku support panunga😀😀
@mohanempire6520
@mohanempire6520 4 жыл бұрын
😭
@nishadebrahim8922
@nishadebrahim8922 3 жыл бұрын
Sathuranga vettai mari 100 padam vanthalum evanga thiruntha matanga
@glitchyx6873
@glitchyx6873 4 жыл бұрын
Innaiku kooda sathuranga vettai padam pottaney da... Athelam neenga paakavey maateengala da
@jaikousalya5431
@jaikousalya5431 4 жыл бұрын
6கோடி um தெரு கோடி 🧐
@KannanKannan-wo4wi
@KannanKannan-wo4wi 4 жыл бұрын
Ulaipu illamal ethuvum nadakkathu athai purinthu kollunga nanba
@pagalavansenthil7824
@pagalavansenthil7824 4 жыл бұрын
Aven IT fial panrana 6 C vachurukan
@bharanidharan3772
@bharanidharan3772 4 жыл бұрын
Vibranium vaangi tharoom nu soonakuda Ivan nambuvaan polayae 🤔🤔🤔 credits goes to black panther "Wakanda Forever"
@unnaipoloruvan143
@unnaipoloruvan143 4 жыл бұрын
Thirupurla neraya irukanga
@pvganeesh1250
@pvganeesh1250 4 жыл бұрын
6 Kodi ya vachi life full ah happy life lead panni irukalam .. En ippadi irukangalo..
@Vicky-pd9uo
@Vicky-pd9uo 4 жыл бұрын
Ama thala ivane nalla business panniralam
@pvganeesh1250
@pvganeesh1250 4 жыл бұрын
Ellam Manithan oda perasai than bro. Oru kuripitta kattathula pothum ndra manasu venum. Evlo per masam 5000 , 6000 salary Ku kashta padranga .. Ivanukaluku kasu aruma theriyala athan ipadi
@Parottamaster-14
@Parottamaster-14 4 жыл бұрын
6 kodi kudunga 10 kodi ah change panalam nu soli irupan.. Business la hardwork pananum.. Somberinga ipdi than panuvanga
@greenguardian5343
@greenguardian5343 4 жыл бұрын
Adappavi 5 latcham enkitta kudungada 5 kodi aakkikaatturuan business panni
@SANTAMILGammy
@SANTAMILGammy 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@umatexonlinshopping
@umatexonlinshopping 4 жыл бұрын
Entha keanapundaingka yeaththana thadava yeamanthalum thiruntha maatanuingka. Next red mercury nnu varuvanuingka Lusu pasaingka
@KarThik-zt6om
@KarThik-zt6om 4 жыл бұрын
Corana time la vela pochi ippa recharge pana kuda kasu illa
@thanasinghkolipillai7408
@thanasinghkolipillai7408 4 жыл бұрын
Sathuranka Vettai padam vantha pirakumada ..thirunthala
@commonman5157
@commonman5157 4 жыл бұрын
Hahaha perasai perum nastam 🤣😂😂 sonamuttha aaaaaahhh pochaaaa uhhhhhh uhhhhhh
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Workshop | AI: A Serious Look at Big Questions (360°)
2:34:24
Harvard Data Science Initiative
Рет қаралды 70 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН