emotional speech tamil | gopinath speech | ips kaliyamoorthy motivational speech | Iriz Vision

  Рет қаралды 158,032

IRIZ VISION

IRIZ VISION

Ай бұрын

🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
#pattimandram #tamilpattimandram #comedypattimandram #rajapattimandram #Gnanasambandamcomedypattimandram #Kaliyamurthyips #Parveensultana #leonipattimandram #motivationalspeech #latestpattimandram #pattimandramtamil #sirappupattimandram #solomonpapaiyapattimandram #pattimandramcomedyspeech #irizvisionpattimandram #pattimandramrajabestspeech #actorpattimandram #pattimandramtamilcomedy #bharathibaskarspeech #pattimandramcomedy #irizvision
𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
📍Powered by Trend Loud Digital
🔘Website - trendloud.com/
🔘Instagram - / trendloud
🔘Facebook - / trendloud
🔘Twitter - / trendloud

Пікірлер: 82
@manivimala6855
@manivimala6855 Күн бұрын
மதிப்பிற்குரிய கலியமூர்த்தி ஐபிஎஸ் ஐயா அவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் கல்வியை கற்பிப்பதும் கடமையை கண்ணியமாக செய்வதும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வழிநடத்திக் கொண்டிருக்கும் உங்களுடைய பேச்சு மாணவ மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உயிர் மூச்சு வாழ்க வளமுடன் அய்யாவின் பேச்சு உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது வாழ்க வளமுடன்
@manivimala6855
@manivimala6855 Күн бұрын
கோபிநாத் சாருடைய பேச்சு பிள்ளைகள் வளர்ப்பதில் பெற்றோருடைய பங்கு அதிகம் அன்பான வார்த்தையால் அனைவரையும் கவனத்தையும் ஈர்ப்பு சக்தியுடன் இழுக்கிறது மென்மேலும் மோட்டிவேஷன் பேச்சு உலகம் எங்கும் பரவட்டும் பணிவான வணக்கம் நன்றி
@sumathisumo2855
@sumathisumo2855 29 күн бұрын
மனைவியை கண்டால் வெறுக்கும் ஆண்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இது என் அனுபவம். என்னைப் போல் உள்ளவர்கள் லைக் போடுங்கள் பார்ப்போம்
@Djmacwin
@Djmacwin 27 күн бұрын
Yevanum venumney verukkurathu illa avanga nadanthukuratha poruthu irukku
@asarala6496
@asarala6496 27 күн бұрын
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 8 күн бұрын
உண்மை
@adlineharris9017
@adlineharris9017 27 күн бұрын
Dear mr kaliyamoorthy I admire your speech,. Almighty be with you.
@sunandhas795
@sunandhas795 17 күн бұрын
Kids of today are put into lot many stressful pressures, drug culture weed culture tasmac feel truly sad for them No parents would like their kids to get into all these evil gutters 🙏🙏God bless all the kids world over🙏🙏
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Ай бұрын
ஐய்யா என்மகனுக்கு கேன்சர் இரத்தவாந்தி எடுத்து தஞ்ஜாவூர் மிராசுராஜா ஆஸ்பத்திரியில் சேர்த்தேன் அங்கு ராமநாதன் ஜேசுதாஸ் என்ற இரு தெய்வங்களும் போராடி காப்பாற்றிவிட்டு டிச்சார்ஜ் ஆகும்போது என்பிள்ளையிடம் அனந்தகிருஷ்ணா உன் அம்மா இருக்கும் வரை உனக்குஇறப்புயில்லைனு சொல்லி அனுப்புனாங்க ஏன்னா நான் ஆஸ்பத்திரியில் ரத்தவாந்தி எடுத்தாலும் அவனை ப்ராணாயாமம் சூரியநமஸ்காரம் நிறைய யோகா செய்யவைத்தேன் ஐய்யா இப்ப அவனா ஒருபெண்ணை திருமணம் முடித்து வந்தான் என்னையும் என்கணவரையும் எங்காச்சும் தொலைந்துபோங்கலேன் இன்னும் ஏன் இருக்கீங்கன்னு கைட்கிறான் அவனாலே வீடுஇழந்து பணங்காசுஇழந்தை அனாதையா வந்து காப்பாற்ற ஆம்பித்தோம் எதிரிபோல் இருக்கிறான் நாங்க அவனுக்காகவே வாழ்கிறோம்
@rukmaniramrajan8009
@rukmaniramrajan8009 26 күн бұрын
1:14
@kayalnayagi851
@kayalnayagi851 26 күн бұрын
அம்மா கவலை படாதீங்க...உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்...
@subramanianv3356
@subramanianv3356 24 күн бұрын
EXCELLENT speech
@NeelapillaiChithamparava-po5fn
@NeelapillaiChithamparava-po5fn 22 күн бұрын
அருமையானசொற்பொழிவு. அருமையானபதிவு. நீங்கள்கூறியதுநூற்றுக்குநூறுஉண்மை.
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 15 күн бұрын
ஒரு நாள் அவன் உங்களைப்பற்றி நினைப்பான்.
@BhagyalakshmiBalasubrama-do6sy
@BhagyalakshmiBalasubrama-do6sy Ай бұрын
மடைதிறந்தவெள்ளமெனவிளக்கமான பேச்சு கலியமூர்த்திகோபியின்உருக்கமான பதிவுகள் மனதில் பதியவேண்டியவை வாழ்வுக்குவழிகாட்டி கடைபிடித்தால் வாழ்க்கைவளமாகும்நன்றி உறவுபாலம் பீபீஎல்சேனல் ஜோதிபாலா
@inpamalarnagarajan517
@inpamalarnagarajan517 23 күн бұрын
அருமையான கருத்துக்கள்.
@gunasekarandakshinamoorthy2924
@gunasekarandakshinamoorthy2924 20 күн бұрын
Super sir you are really great like police dept and emotional speech
@VijayalakshmiThandeeswaran
@VijayalakshmiThandeeswaran 23 күн бұрын
Ithu mathiri speech niraia idangalil peasunga sir miga miga super speech sir siramthlhtha vanakkangal
@ayshabibi4435
@ayshabibi4435 22 күн бұрын
இந்த கடுமையான மீசைக்குள் , இத்தனை கனிவு , இரக்கம் , அன்பு , பாசம் , பரிவு இத்தனையுமா !!! அன்பு வாழ்த்துகள் !!!
@vedambalselvaraj5440
@vedambalselvaraj5440 14 күн бұрын
Sir I admire ur always VLka valamudan pallandu
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 8 күн бұрын
அருமையான பேச்சு சார்.நன்றி.
@user-rm4vc3gp9c
@user-rm4vc3gp9c 24 күн бұрын
Super speech
@rangarajansampath6962
@rangarajansampath6962 3 күн бұрын
This gentleman must join a good political party in TN to train TN voters
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 14 күн бұрын
இதுக்கு முக்கிய காரணம் அரசங்கமே.அதில் உள்ள தீய விசயங்களை அதிகம் களைந்திட முயற்சி செய்து இருக்க வேண்டும்.என்று டாஸ்மாக் திறந்துவைத்து கொண்டு குடிக்காதே என்பதுவும்,குடித்தவுடன் வாகனத்துக்கு அபராதம் போடுவதுவும் நியாயமா? இன்றைய தலைமுறை நவீனம் என்கிற பெயரில் சீரழிகிறது.நம் கலாச்சாரம் மிகவும் சீரழிகிறது.இது வேதனை.
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k Ай бұрын
Point to point super
@RanjiniSehar
@RanjiniSehar 8 күн бұрын
அருமையான பதிவு ஐயாவுக்கு வணக்கம்
@anbalagapandians1200
@anbalagapandians1200 29 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@roshnarabashu2333
@roshnarabashu2333 Ай бұрын
Wow Super Sir
@angelinaalexendar9881
@angelinaalexendar9881 29 күн бұрын
I from Tamil Nadu .I am proud of that😊
@angelinaalexendar9881
@angelinaalexendar9881 29 күн бұрын
Sir I have one son and daughter I know my old age time they will take care of me....I did each and every min I take care of them.my god is with me always.
@anbuv6722
@anbuv6722 Ай бұрын
Vazhthukkal btother
@ramyay6466
@ramyay6466 27 күн бұрын
Super speech 👏👏
@jenuhasan424
@jenuhasan424 16 күн бұрын
Suya olykkam illaadha Appa pakkathula illaama irundha ammanaala nallapadiya valartha mudiyum...
@lathapadmanathan636
@lathapadmanathan636 Ай бұрын
Supper sir
@user-rm4vc3gp9c
@user-rm4vc3gp9c 24 күн бұрын
Excellent sir
@anbalagapandians1200
@anbalagapandians1200 29 күн бұрын
அருமையான பேச்சு
@a.oliverbright398
@a.oliverbright398 21 күн бұрын
எல்லா பெற்றோர்களுக்கும் நல்ல சந்தர்ப்பம் அமைவதில்லை
@sahayamcharles717
@sahayamcharles717 24 күн бұрын
Super Speech sir
@hyrinramanibai448
@hyrinramanibai448 Ай бұрын
Paditha Pilkal Valaivaupu illaiyah 10Years BJb Aadchi.Nadil Theeveravatham Indiavai Nilaikulainthu Nirkirathey Etharku Theervu Solunka Sir❤
@selvisuresh4210
@selvisuresh4210 6 күн бұрын
அருமை
@Vijayakumari-ky8uz
@Vijayakumari-ky8uz 10 күн бұрын
Super speech thankyou sir
@jacobvicky7283
@jacobvicky7283 9 күн бұрын
Super gopinath
@mariaranjithamkunaseharan9685
@mariaranjithamkunaseharan9685 26 күн бұрын
சூப்பர் சார். வாழ்த்துக்கள் சார்
@eswaribai.veswari2435
@eswaribai.veswari2435 22 күн бұрын
Good speech
@shanthisethu8183
@shanthisethu8183 5 күн бұрын
Super🎉🎉🎉
@varalakshmi88a5
@varalakshmi88a5 14 күн бұрын
Sir super
@vijusundaram2999
@vijusundaram2999 Ай бұрын
🎉🎉🙏🙏
@Kalaiselvi-ei9mh
@Kalaiselvi-ei9mh 23 күн бұрын
Very very very very very exelent speech sir
@nsakthivadivelsakthi7101
@nsakthivadivelsakthi7101 Ай бұрын
அழகான பேச்சு
@krishnamoorthy8533
@krishnamoorthy8533 Ай бұрын
Excellent speech
@user-lu3vl9lf9l
@user-lu3vl9lf9l 18 күн бұрын
👌👌👌👍
@savithrin1674
@savithrin1674 15 күн бұрын
There is a difference between an IPS officer and an Neeya nanaa person, in the speech itself you can find how difficult to handle this society, motivation involves with responsibility to get a good result, in my childhood I have seen lot of respect to a police personnel and the crime rate also less but now it is unimaginable because present generation thinks he wants to be a hero, more than his parents the shadow hero may change his life, todays films are spoiling the children, moreover our central halls brakes the family atmosphere in the form of serials. Who is responsible to guide the childen and family. Our children don't know how this country was before independence and our enormous development, many were lost their life for the upliftment of this country, it should be known to our children, it is our responsibility.
@kumaravel396
@kumaravel396 21 күн бұрын
ஐயா உங்கள் பதிவு ஒரு சில நாட்கள் வரவில்லை யே ஐயா
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y Ай бұрын
அருமை அய்யா
@user-zf7sr1wh1v
@user-zf7sr1wh1v Ай бұрын
❤❤❤❤❤❤
@m.kalidasakiles6015
@m.kalidasakiles6015 26 күн бұрын
🎉
@JebamathyManoharan-jr5nq
@JebamathyManoharan-jr5nq 15 күн бұрын
Good
@mrsmohammednasarakbarhussa6450
@mrsmohammednasarakbarhussa6450 Ай бұрын
100 persent true
@jeyanthis5956
@jeyanthis5956 Ай бұрын
Super, 7:48
@balanbalan2844
@balanbalan2844 3 күн бұрын
NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU
@user-gp3lh5dz5l
@user-gp3lh5dz5l Ай бұрын
Nalla magana iunthal kadavuluku pidikalma seekiram edukirare😢😢😢😢😢😢
@SudalaiMuthu-qd1ue
@SudalaiMuthu-qd1ue Ай бұрын
எனக்கு ஒரு doubt, ஏதாவது ஒரு அ ரசு பள்ளிக்காவது சென்று மாணவர்களோடு அப்த்துல் கலாம் அவர்கள் கலந்துரையடியாவது பற்றி யாருக்காவது நினைவு கூற முடியுமா?
@bharathiramanathan194
@bharathiramanathan194 28 күн бұрын
Once in a govt school, a girl of 12 years asked Him,..Sir, you always talk of love.. but why did you Invent missiles which carry atom bombs..? Kalam, Sir replied, Only when we have Atom Bombs and misiles The others, will start loving us, because, they know well,that they cannot fight with us....!!!
@jacobvicky7283
@jacobvicky7283 9 күн бұрын
Good girl s
@sarojabharathy9198
@sarojabharathy9198 29 күн бұрын
Naammai kettaa pillagal pirakkiraargal? Ayya pona generation pillaigal maadiry intba thalaimurai illai sir, please feel that times are changing, &they are selfish and greedy, now 😊
@sumithra107
@sumithra107 Ай бұрын
Today's joint family is like boarding and lodging. Even husband and wife together is called joint family. Shameful in some families. 😢
@user-fr4tg5qu4d
@user-fr4tg5qu4d Ай бұрын
Good speech sir
@vasanthkrishnan3291
@vasanthkrishnan3291 23 күн бұрын
Super super sir
@user-gp3lh5dz5l
@user-gp3lh5dz5l Ай бұрын
Nalla magana iunthal kadavuluku pidikama seekiram edukirare 😢😢😢😢
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 8 күн бұрын
Trichy Siva magan Sooriya pola tharu thalai kalai, perathir kal ?
@sasilarani6535
@sasilarani6535 Ай бұрын
7 days la oodevaruma ?
@JaisankarManickam-n4u
@JaisankarManickam-n4u 3 күн бұрын
P9
@mparthasarathy3977
@mparthasarathy3977 26 күн бұрын
Lanjam vaangu endru edru vartpuruthuvudhum penthaan
@srivaru1044
@srivaru1044 25 күн бұрын
Audio waste
@muruganantham7398
@muruganantham7398 Ай бұрын
ஐயா இப்போது நீதி நியாயம் கருணை இரக்கம் ஒழுக்கம் கட்டுப்பாடு என்று ஒவ்வொரு கல்லூரியிலும் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். ஆனால் இவர் செய்த நீதிக்கு புறம்பான செயல்களை பட்டியலிடமுடியாது. அந்த அளவுக்கு கொடுமையானது. சாத்தான் வேதம் ஓதுது என்ற வார்த்தைக்கு ஐயா கலியமூர்த்தி சிறந்த உதாரணம்.
@krishnasamy2854
@krishnasamy2854 13 күн бұрын
வுங்கலது வளர்ப்பு அப்படி.
@gowrilakshmi3225
@gowrilakshmi3225 4 күн бұрын
அப்படி இருக்கலாம் அப்படி இல்லாமலும்இருக்கலாம்....அவர் சொல்வதுஅத்தனையும்உண்மைதான்..சேற்றில் இருந்துதான் செந்தாமரைமலர்கிறது..எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்அப்பொருள்மெய்ப்பொருள்காண்பதறிவு..பணம் வாங்கிகொண்டுபேசுவதுதவறொன்றும்இல்லை...திருடனாய்இருந்தவால்மீகிதான்இராமாயணத்தைஇயற்றினார்...தவறுசெய்தாலும்மேலும் அந்த தவறைசெய்யாமல்திருந்திவாழலாமே.....அன்பேசிவம்
@amirthamcreation5136
@amirthamcreation5136 26 күн бұрын
Kadavula partheengala nu ketkum kulanthai.. Thaiyai kaattum Doctor.. Kanneer...romba neram aluthen
@Plantzone1617
@Plantzone1617 Ай бұрын
Super speech
@savithriraman8361
@savithriraman8361 Ай бұрын
Super speech
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 451 М.
Mr. Gopinath(Vijay Tv) Motivational Speech at Bhaktavatsalam Memorial Trust, chennai
1:17:13
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 36 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 6 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН