No video

Leoni Pattimandram | Seema Comedy Speech | பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த பேச்சு | iriz vision

  Рет қаралды 4,344,481

IRIZ VISION

IRIZ VISION

3 жыл бұрын

Leoni Pattimandram | Seema Comedy Speech | பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த பேச்சு | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
suki sivam speech உறவுகள் மேம்பட - • Video
IAS kaliyamoorthy speech | அரசியல்வாதிகள் இந்தியாவை தன் சொத்தாக்க அலைகிறார்கள் - • IPS kaliyamoorthy spee...
dr sivaraman speech | டிவி சீரியல்களால் ஒரு கோடி பேரின் மனநிலை பாதிக்கப்படுகிறது - • Video
pattimandram raja best speech | vanakkam karaikudi | comedy speech - • pattimandram raja best...
ஆன்மீகம் கலந்த நகைச்சுவையான பேச்சு | pattimandram manikandan speech - • ஆன்மீகம் கலந்த நகைச்சு...
அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் | dr mahadevan ayurveda | ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - • Video
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 644
@dhanushkhandhanushkhan1275
@dhanushkhandhanushkhan1275 2 жыл бұрын
சிறப்பு 🌟 சங்கத்தால் வளர்த்த தமிழ் இன்று நம் தமிழ் சபையின் பேச்சுக்களால் மென்மேலும் வளர்ச்சியுருகிறது . வாழ்க தமிழ் சிறக்க உம் பேச்சாற்றல்
@manivannan1897
@manivannan1897 Жыл бұрын
Aaa
@user-em4hx9fr4c
@user-em4hx9fr4c 21 күн бұрын
7uuuu😮​@@manivannan1897
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
செல்வி சீமாவின் இனிய குரலில் பாட்டு அருமை இனிமை. இளம் வயதிலேயே ஆங்கில கலப்பின்றி தைரியமாக பேசும் திறனும் உள்ளது. அறிவுசார்ந்த பேச்சும் நகைச்சுவையும் பாடல் திறமையை சிறப்பாக வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள். திரு லியோனி ஐயாவின் பாடல்களும் அருமை.
@mahadevanmd4622
@mahadevanmd4622 3 жыл бұрын
Super, அருமை பேச்சு வாழ்த்துக்கள் 👏👏👏👏 வாழ்க வாளமுடன் நல்ல இருங்க, சாந்தேசமஇருங்க அக்கா வேர லெவள்😃😃😃😃😃
@periyathambikatharali5305
@periyathambikatharali5305 3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. குரல் மிகவும் இனிமை. உங்கள் திறமை இன்னும் வளர வாழ்த்துகள் சீமா. என் மேடைப்பேச்சை மிகவும் நான் மிஸ் பண்றேன். தமிழ் வாழ்க.
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@murukesanmurukesan6233
@murukesanmurukesan6233 2 жыл бұрын
@ananth ananth 9
@MariMuthu-vs3mi
@MariMuthu-vs3mi 5 ай бұрын
​@Pra😅bhaRaman-cr7wp
@chandraganapathi1779
@chandraganapathi1779 Ай бұрын
​@@murukesanmurukesan6233😢😂😂
@murugang6601
@murugang6601 Жыл бұрын
மிக அருமையான பாடல் குரல் அருமை பேச்சு திறமை அருமை அவர்கள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் வளமுடன்
@devanesakumarig7102
@devanesakumarig7102 Жыл бұрын
சீமா உங்கள் பேச்சு பலர் உள்ளத்தை மகிழச்செய்கிறது
@RaviKumar-jm8vx
@RaviKumar-jm8vx Жыл бұрын
அன்பு மகள் சீமாவிற்கு வாழ்த்துக்கள். அற்புதமான, சுவையான, சிந்தனையை தூண்டும் அருமையான பேச்சு.
@BalaSubramanian-yh9uo
@BalaSubramanian-yh9uo 5 ай бұрын
j
@seenimittai13
@seenimittai13 3 жыл бұрын
நான் கள்ளக்குறிச்சியில் ஆசிரியராக பணிபுரிந்த கொண்டிருக்கும் பொழுது சிறுமியாக local tv channel ல் தொகுப்பாளினியாக இருந்தவர் இந்த சீமா... கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறு கிராமத்தில் பிறந்து இத்தனை சிறந்த பேச்சாளராக வளர்ந்த சீமாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்👏👏👏👏💐💐💐
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
ஆரம்பத்திலேயே சூரிய உதயத்திற்கு முன்னாள் கணவன் மனைவிக்கு காப்பி போட்டு கொடுக்க கூறி நடுவர் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே நடுவருக்கே சரியான ஆப்பு பெண்மணியே அம்மாவை வாழ்த்தி பாடி உயர்ந்து விட்டாய் பெண்மணியே உமது பேச்சு திறன் மற்றவர்கள் பேசும் போது கேட்ட பேச்சுக்களை போலவே உள்ளது புதிய திறன் மிகுந்த பேச்சை பேசுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்
@loganathan2047
@loganathan2047 2 жыл бұрын
பாட்டின் பட்டிமன்றம் மிகவும் அருமை 💚🤝❤️
@shanmugama9224
@shanmugama9224 3 жыл бұрын
மிக மிக அருமை , நடுவர் & பேச்சாளர் சரியான ஜோடி 👍❤️🙏
@mgendiranmagendiran5247
@mgendiranmagendiran5247 2 жыл бұрын
@babadhevarajan2471
@babadhevarajan2471 2 жыл бұрын
சிமா எப்படி இப்படி எல்லாம் சகோதரி மகிழ்ச்சி தரும் வாழ்த்துக்கள் ஆசி சங்கரம் சிவ சங்கரம் 🙏❤️👍🎉
@babadhevarajan2471
@babadhevarajan2471 2 жыл бұрын
ஆகா ஆகா ஆகா ஆகா
@mychannel-ju9is
@mychannel-ju9is 3 жыл бұрын
அருமையான பேச்சு. ஆழமான கருத்து. வளரனும். தமிழ் பேச்சுக்களை கேட்டு தமிழ் மொழிக்கு மாறனும்.
@hasmina6366
@hasmina6366 2 жыл бұрын
Nalla karutthu unga voice super innum nalla pesunum athuku antha kadavul kitta vedikuren
@khanfriends5607
@khanfriends5607 3 жыл бұрын
சீமா வாய்ஸ். பருத்தி. எடுக்கையிலே அருமை அருமை. வாழ்த்துக்கள்
@pappaaru6042
@pappaaru6042 3 жыл бұрын
லியோனி ஐயா பட்டிமன்றம் என்றாலே பாட்டும், நகைச்சுவை கலந்த பேச்சும் தான். சீமா சூப்பர்-மா.
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
Super super super🎤🎤 அருமையான பதிவு 👌👌👌 தமிழ் வாழ்க 🤗🤗🤗💖💖 ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️💜💜💜💜🔔🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@stanleyeddy8171
@stanleyeddy8171 3 жыл бұрын
பட்டிமன்றம் என்றாலே அதுவும் சாலமன் பாப்பையா திண்டுக்கல் லியோனி என்றாலை அமர்க்களம் தான். இன்று சீமா அமர்க்களம், இதில் வேடிக்கை என்ன வென்றால் உங்கள் "சீமான்" என்று காதில் விழுந்தது 😀😀😀 அய்யோ அய்யோ நல்லா யாரு பேசினாலும் இனி சீமான்னு தான் விழும் போல் இருக்கு. இரண்டு முறை பின் தள்ளி காது ஒலி பெருக்கியை அழுத்தி கேட்டேன் அது "சீமா" வாம் 😀😀😀 Anyways that's an wonderful commedy speech, though very points, she touched hearts by Father sentiment.
@arafajis123hakim2
@arafajis123hakim2 3 жыл бұрын
Seema so sweet மெய் சிலிர்க்க வைத்தது உன் பேச்சு....
@usharavichandran220
@usharavichandran220 3 жыл бұрын
Seema speach very nice
@mahiaisha3372
@mahiaisha3372 3 жыл бұрын
Akka neega super raa padururinga unga voice super 😘😘😘😘
@sundharsundhar3938
@sundharsundhar3938 2 жыл бұрын
Akka neega suppe ra padurega unga voice supper akka 🥰🥰🥰😘😘😘😘😘😘
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
சீமா வாழ்த்துக்கள இனிமையிலும் இனிமை
@vimalarajaguru565
@vimalarajaguru565 3 жыл бұрын
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐚𝐡 𝐩𝐞𝐬𝐮𝐫𝐢𝐧𝐠𝐚 𝐚𝐤𝐤𝐚 𝐧𝐞𝐞𝐧𝐠𝐚....𝐮𝐧𝐠𝐚 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐫𝐨𝐦𝐛𝐚 𝐜𝐮𝐭𝐞 𝐚𝐡 𝐢𝐫𝐮𝐤𝐤𝐮 𝐤𝐚 .....🥰🥰🥰
@murageson250
@murageson250 3 жыл бұрын
Semma voice akka cinimavil try pannungge akka super super.
@PalaniSamy-dm3dr
@PalaniSamy-dm3dr 3 жыл бұрын
சீமா உங்கள் குரல் மிக அருமை.
@ponnaiahm8490
@ponnaiahm8490 2 жыл бұрын
தமிழ் விமர்சத்தை ஆங்கிலத்திலேன் மொழி பெயர்க்க சொல்ராங்க
@pakyarajpakyaraj4587
@pakyarajpakyaraj4587 2 жыл бұрын
@@ponnaiahm8490 j
@venuvenugopal1623
@venuvenugopal1623 2 жыл бұрын
@@ponnaiahm8490 I'll
@pastorgideonmizbha147
@pastorgideonmizbha147 Жыл бұрын
Kosher
@r.anandhanravanandhan110
@r.anandhanravanandhan110 3 жыл бұрын
Super nice,ma
@sameemmohamed7304
@sameemmohamed7304 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ashokrajaful
@ashokrajaful 2 жыл бұрын
ஒரு காகிதத்தை மற்றொரு காகிதத்தின் மீது ஒட்டுவதற்கு கூட பசை தேவைப்படுகிறது உறவுகள் ஒட்டி இருக்க வேண்டும் என்றால் பணம் என்ற பசையும் தேவை
@thirumalsangaiya5528
@thirumalsangaiya5528 2 жыл бұрын
, u
@nadarasakanthappan6987
@nadarasakanthappan6987 Жыл бұрын
மிக சிறப்பு மா வாழ்த்துக்கள் மேலும் வாழ்க வளமோடும் மா💝💝💝💝💝
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq Жыл бұрын
அப்பா என்ற உறவு பற்றி இந்த வயதில் மிக உருக்கமாக பேசிய நான் பெற்றெடுக்காத மகளே இதை கேட்டதும் என் கண்கள் குளமானது.வாழ்த்துகிறேன் மனம் நிறைந்த கணவனோடு வாழ.
@kannadhasana6849
@kannadhasana6849 2 жыл бұрын
Nice speech 👌💪👌👍👍👍
@anuanuu9866
@anuanuu9866 3 жыл бұрын
Sema🖤🖤
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
பட்டிமன்றம் மட்டும் தெரியல பாட்டு கச்சேரி பாட்டுக் கச்சேரி போல் இருக்கிறது குரல் வளம் மிக அருமை இதமான பேச்சுகள் மனதுக்கு சுகமாய் இருக்கிறது வாழ்த்துக்கள்
@kuttieschoice1610
@kuttieschoice1610 3 жыл бұрын
Super a paduriga sis
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Super sister
@sivaj7769
@sivaj7769 3 жыл бұрын
Nice
@kottaikaruppukottaikaruppu6131
@kottaikaruppukottaikaruppu6131 3 жыл бұрын
Super o super
@mahimahendran9102
@mahimahendran9102 3 жыл бұрын
எங்க ஊர் பாப்பா ♥ வாழ்த்துக்கள் வாழ்க ..! வளர்க.!
@k.muthukumar0449
@k.muthukumar0449 3 жыл бұрын
உங்க ஊர் எந்த ஊர்
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
Hmmm
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
Entha Uru anna
@mahimahendran9102
@mahimahendran9102 3 жыл бұрын
@@aishwaryagopi5818 சின்னசேலம்.நீங்க.?
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
@@kasimsim9100 puriyala
@manju8966
@manju8966 Жыл бұрын
எனக்கு இப்படி ஒரு கணவான் கிடைக்கவில்லை 😞
@lakshmananclaksh4705
@lakshmananclaksh4705 3 жыл бұрын
Supper speach sis
@singlelifestyle6899
@singlelifestyle6899 2 жыл бұрын
Super akka
@anbarasanm8476
@anbarasanm8476 2 жыл бұрын
சீமாவின் திறமை பேச்சு ம‌ற்று‌ம் பாடல் மிகவும் பிடித்திருக்கிறது
@devi-ov8nb
@devi-ov8nb 3 жыл бұрын
சீமா அக்கா உங்க வாய்க்ஸ் நல்லா இருக்கு
@m.mariappanarasan3029
@m.mariappanarasan3029 3 жыл бұрын
Super
@jebazaustinpaulraj2512
@jebazaustinpaulraj2512 Жыл бұрын
I don't want anything else except of this kind of Tamil debate . I love Tamil and Tamilnadu
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை
@saranawanadan6248
@saranawanadan6248 3 жыл бұрын
Super
@geethanjalimuthurajan7599
@geethanjalimuthurajan7599 3 жыл бұрын
Seema your speach very noice
@DeenadayalanBalaji
@DeenadayalanBalaji 10 ай бұрын
சூப்பர் வாய்ஸ் வெறி பியூட்டிஃபுல்சூப்பர் சிங்கர் போங்க டைட்டில் வின்னர் நீங்கதான்
@AnithaAnitha-dh2rk
@AnithaAnitha-dh2rk 3 жыл бұрын
Nalla pesringa.....✨✨akka semma voice...... 😍😍
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
🌱😎🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@tvmmayilsamy3979
@tvmmayilsamy3979 2 жыл бұрын
@@PrabhaRaman-cr7wp o
@sumathisumathi9047
@sumathisumathi9047 3 жыл бұрын
Vara Laval akka
@sumathisumathi9047
@sumathisumathi9047 3 жыл бұрын
Super akka
@UGunavathi
@UGunavathi 3 жыл бұрын
Super akka👍👍
@valayarcreation5813
@valayarcreation5813 3 жыл бұрын
Songsla nalla paduringa sagothari
@kalimacha1725
@kalimacha1725 3 жыл бұрын
Super akkka🌹💕💕💗
@dachinamurutheetachi7575
@dachinamurutheetachi7575 Жыл бұрын
Beautiful voice 🌹🌹🌹
@palanisamya3091
@palanisamya3091 2 жыл бұрын
Super ma
@user-dm2sr2iy9k
@user-dm2sr2iy9k 2 ай бұрын
Super speech 👏👏👏
@selvarajselva7336
@selvarajselva7336 3 жыл бұрын
Superb
@rajagurujayabal5360
@rajagurujayabal5360 2 жыл бұрын
நல்ல குறல் உங்களிடம் உள்ளது
@thuglifetech6807
@thuglifetech6807 3 жыл бұрын
❤️❤️👍👍👍 super akka
@ganesandevi9297
@ganesandevi9297 3 жыл бұрын
Sema akka super (purusan definition)
@SasiKumar-ju1oq
@SasiKumar-ju1oq 3 жыл бұрын
Supper
@premalatha9759
@premalatha9759 2 жыл бұрын
.
@celinportia9698
@celinportia9698 3 жыл бұрын
Pakka voice yaar. Speech + songs too.
@tirupathicateringkannicher4183
@tirupathicateringkannicher4183 2 жыл бұрын
Nice
@seenisubramanians5245
@seenisubramanians5245 2 жыл бұрын
இனிமையான குரல் வளம். அருமையான பேச்சு.
@sheelarevathi1243
@sheelarevathi1243 3 жыл бұрын
Super ma👌
@suryakala2961
@suryakala2961 3 жыл бұрын
சூப்பர் பா சீமா வாழ்த்துக்கள்
@RajeshRaj-fr5hd
@RajeshRaj-fr5hd 2 жыл бұрын
Akka unga speech enakku romba pudikkum ❤️❤️❤️
@puthurkaruppaiya4857
@puthurkaruppaiya4857 2 жыл бұрын
*, )..…,
@santhiyaiyyanar5309
@santhiyaiyyanar5309 3 жыл бұрын
Super voice
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
Kavei ஒரு நாள். அந்த வகையில் இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ஒரு நல்ல செய்தி கலைஞர் கருணாநிதி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் DMK. மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள். இந்நாளில் தான் இந்த மாதிரி எல்லாம் ஒரு நாள். இந்நாளில். கருணாநிதி ஒரு நாள். இந்நாளில்.பல இடங்களில்.கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான்.1936.கருணாநிதி வந்தே யில் நடந்த ஒரு நாள்.
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
குறல் வளம் நல்லாயிருக்கு (பேச்சாற்றல்வேரு) நீ மதுரை முத்து மாரி சிமாவுக்கு என் வாழ்த்துக்கள் 👍👍👍பலப்பல
@poongodigodi5709
@poongodigodi5709 2 жыл бұрын
Seema sister very very nice u r voice. Nice story. God bless you may you leave long
@balusathya80
@balusathya80 2 жыл бұрын
சூப்பர் சிங்கர் க்கு போங்க என்னுடைய ஓட்டு உனக்குத்தான்
@savarimuthu1396
@savarimuthu1396 2 жыл бұрын
P
@balajibala4953
@balajibala4953 2 жыл бұрын
Supor
@baranitharank2201
@baranitharank2201 2 жыл бұрын
@@balajibala4953 .
@sundaravadiveln9560
@sundaravadiveln9560 2 жыл бұрын
In CT sexxvdeio SSS S S S Palm Sse xxvdieo
@murukesanmurukesan6233
@murukesanmurukesan6233 2 жыл бұрын
@@baranitharank2201 no
@ganasivanofficial8720
@ganasivanofficial8720 2 жыл бұрын
சூப்பர் அக்கா ❤❤❤❤❤
@ganasivanofficial8720
@ganasivanofficial8720 2 жыл бұрын
@murugesanmurugesan8071
@murugesanmurugesan8071 3 жыл бұрын
Super speech. Slster
@thanigaiarusuthanigaiarusu4557
@thanigaiarusuthanigaiarusu4557 3 жыл бұрын
அருமை அக்கா
@ManiMani-gq1fm
@ManiMani-gq1fm 3 жыл бұрын
Sppar
@Sudalaimani-wn4cr
@Sudalaimani-wn4cr 3 жыл бұрын
Supper speech long life your life always conditione happy enjoy your speach by sudalaimani palllavaram
@veeraveera30
@veeraveera30 2 жыл бұрын
Super pattimantram very good song
@pathibanparthiban3701
@pathibanparthiban3701 3 жыл бұрын
Semma semma akka
@priyagiri1972
@priyagiri1972 3 жыл бұрын
Super Seema naan I’m kallakurichi dhan ungala chinna vayasila irundhae enakku theriyum cable tv host pannum pothu ungalukkagavae daily call panni paesuvaen tombs cutaah paetuveenga en ponnu padicha school la Shaan neengalum padicheenga ungala paakkarudhukku lunch time la schoolukku varuvaen arumayana voice vaazhvil menmelum valarga vaazhga valamudan Seema
@vizhinisnewworld6781
@vizhinisnewworld6781 3 жыл бұрын
Super ma
@mohamediqbal4654
@mohamediqbal4654 3 жыл бұрын
Superb song seema I am Lioni sir your fan
@periyarmurasu2852
@periyarmurasu2852 3 жыл бұрын
குரலும் குறளும் அருமை!
@gokulraj3800
@gokulraj3800 Жыл бұрын
Vera level Beautiful ....... Song
@gokulraj3800
@gokulraj3800 Жыл бұрын
Vera level.....❤
@malaisamy2146
@malaisamy2146 3 жыл бұрын
அருமை அருமை வாழுத்துக்கள்
@kanimozhia6640
@kanimozhia6640 3 жыл бұрын
Q
@josephuma6443
@josephuma6443 3 жыл бұрын
Singing competition la participate pannunga sister nalla iruku voice 👌👌🎇🎉🎊
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
U r voice very nice sister. Neenga evalavu pesinalum appa ammava pathi pesinaal than ungaluku perumai
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
சூப்பர், சூப்பர் சூப்பர். சார் வாழ்த்துக்கள்
@KanniyappanG
@KanniyappanG 3 жыл бұрын
Seema voice super speech very very super excellent
@kumarasamyvelayutham2920
@kumarasamyvelayutham2920 3 жыл бұрын
Very nice
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
சூப்பர்🙋🙋🌹. லியோனி பட்டி மன்றம்
@user-uh5pr7hw5r
@user-uh5pr7hw5r 4 ай бұрын
Nice sema
@rmanokarrmanokar3453
@rmanokarrmanokar3453 2 жыл бұрын
Nice 💫seema 💥voice 👏👏👏
@prabuprabu-or1wm
@prabuprabu-or1wm 2 жыл бұрын
Nice voice super akka
@saranga2800
@saranga2800 3 жыл бұрын
Atthukkari super
@AaAa-qe1cc
@AaAa-qe1cc 3 жыл бұрын
Sema super vallthkkal madam 🌹🌹🌹🌹💅
@krishna7272
@krishna7272 3 жыл бұрын
Very nice Seema. So relaxed after hearing your speech along with the songs. Very pleasant voice. Keep going. Talents will reach to the heights. Best wishes Seema
@manjulak4160
@manjulak4160 3 жыл бұрын
! Call
@ushamanoharan892
@ushamanoharan892 3 жыл бұрын
Super ka
@kannagijayaraman746
@kannagijayaraman746 Жыл бұрын
Pppp
@rknaqua5612
@rknaqua5612 11 ай бұрын
​@@ushamanoharan892kkl
@rknaqua5612
@rknaqua5612 11 ай бұрын
​@@ushamanoharan892kkl
@maruthappanm8327
@maruthappanm8327 Жыл бұрын
Excellent.programme.with.seema.and. Leoni.thanks.a.lot.
@nathishkaran594
@nathishkaran594 3 жыл бұрын
Super maa 👌👌👌👌
@ansheedhap4174
@ansheedhap4174 3 жыл бұрын
very nice speech seema sister
@pugals7946
@pugals7946 2 жыл бұрын
Super super akka
@ssivan4414
@ssivan4414 3 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 👍
@p.kannanpandi5551
@p.kannanpandi5551 3 жыл бұрын
Hai
@user-uo6qj6vz4o
@user-uo6qj6vz4o 3 жыл бұрын
Super speech 👍👍
@murugesanp7868
@murugesanp7868 3 жыл бұрын
Super speech sister. Congrats. God Bless u in all.
@yoonusumair7869
@yoonusumair7869 3 жыл бұрын
Suppar sistar
@arumugamsubramanian8002
@arumugamsubramanian8002 9 ай бұрын
Thangachi.nallapatalagal.padi.pattimanrathil.peasirai.yamma.tahnk.you
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 154 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН