Two wheeler starting trouble & solutions tamil - • மோட்டார்சைக்கிள் carbu...
Пікірлер: 155
@தளபதி-ய9ட Жыл бұрын
விலாவாரியாக தெளிவாக சொன்னீர்கள். அருமை!!
@rampojoy854 жыл бұрын
உன்மை யான தகவல். இந்த தகவல் yannaku payannulathu.
@தமிழ்-ம4ங4 жыл бұрын
பயனுள்ள பதிவுக்கு நன்றி....வாழ்த்துக்கள்
@rangarajanramasamy8716 Жыл бұрын
Siva is one of the finest teachers👩🏫👩🏫 Make more videos🎥 siva
@ajmeermsm10724 жыл бұрын
I really proud of you Anna very useful information Thank you so much
@manibalanp96304 жыл бұрын
Dear ,Fine brief and good effort.
@shreedr20254 жыл бұрын
Frds ku share panrom anal frd intha nalla video va pakka mataranga unka circle la neraya share pannunga sir Tamil language la nalla thagaval irukku sir
@sathiyanathanvakeesan76674 жыл бұрын
பயனுள்ள தகவல் Self strat செய்யும் போது ஏன் பிறேக் பிடிக்கவேண்டும் அதன் mechanism என்ன
@11ThGEAR4 жыл бұрын
பிரேக் switch வழியாக தான் செல்ப் மோட்டார் ரிலேக்கு கரண்ட் போகுது
@sathiyanathanvakeesan76674 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@ram_kumar21844 жыл бұрын
Super anna use full la irukkum
@fzrider73834 жыл бұрын
11 gear vera leavel chennal
@krishnamoorthy3294 жыл бұрын
TVS Star model bike starting problem Siva sir coil problem சரி செய்யப்பட்டது மிகவும் நன்றி அண்ணா
@tamil143...4 жыл бұрын
Plain screen la ninnu pesunga bro ...and adjust chroma key fully ..and take min Samsung Mobile camera.. without shack
@skvlog47354 жыл бұрын
Superb explanations anna new model bike full wiring podunga anna specially dio wego...
@srinivasanveeramani39834 жыл бұрын
சிறந்த தொழில்நுட்ப தகவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jenistonams4 жыл бұрын
வண்டி முதலில் அடைத்தே ஓடுகிறது பிறகு ஓட ஓட சரியாகிறது. என்ன பிரச்சினை
@jobsphoton71414 жыл бұрын
Same problem for me, Sir, Please give answer
@akil32904 жыл бұрын
Yes, first gear la starting la poga poga off aguthu then knja neram apram than normal ah drive panna mudithu.. carburator prachana irukuma
@syedibrahim79424 жыл бұрын
Enakum athey prblm
@deepakkumar-wi5wr3 жыл бұрын
Cold start bro
@krishna46273 жыл бұрын
அதே பிரச்சனை எனக்கும்
@rajap51484 жыл бұрын
Nan Suzuki old modal vaithrukiren.vandi start panna choke pidikka vendiullathu and vandi choke pidithal than run aguthu. What problem. Nan carparator open panni clean seithu potten. Sila nearangali choke pidikka mal vandi run aguthu. What problem Pls tell me answer.
@rithanyakaveri66034 жыл бұрын
Nalla pathivu g... 💐
@darkmark35564 жыл бұрын
Bro i love your channel and i love your presentation method. And unga videos la pinnadi background just white background irundal nalla irukum
@11ThGEAR4 жыл бұрын
Ok
@s.rahulyadav91902 жыл бұрын
Very useful information ❤️❤️
@stsvishnustsvishnu40804 жыл бұрын
Sir na hero splender bike new bike bs4 model vangi 6 months aguthu ennoda bike la rain time la mattum off aguthu sir Ana rain time la bike running aguthu apparam off aguthu aparam choke potta start aguthu Oru 5meter run aguthu aparam off aguthu sir Enna sir bike la problem konjam sollunga sir
Old model Hero Honda splendor + starting problem.eppadi solve panrathu.pugai athigam varuthu enna karanam.pls reply
@vincentm.m43242 жыл бұрын
Sir Hera Honda Spencer old model on the way suddenly off, then it will be started, running not smooth.
@gunalanm.g.m18754 жыл бұрын
Anna honda unicorn 150 bike la km 50 meala pokumpothu vibration akuthu help anna
@ramchannel60724 жыл бұрын
Hi sir my honda shine sp starting pbm mechanic put oil in spark plug hole and start the vehicle mechanic low compression solrar but kicker is fine No smoke pickup is good what pbm
@kombancreate3 жыл бұрын
Hi sir honda cb twister spark prablem sir sollunga sir
@arunkumarm14644 жыл бұрын
Anna enoda dio la na vandi vangunathula irunthu belt change panala 35000 km otita but pickup nala iruku noice varala cluch la irunthu ipp na enna symptoms vantha mathanum anna soluga
@motortamil5904 жыл бұрын
35000 km la belt weak aagi irukum bro.so change the new belt
@SmuleSinger5863 жыл бұрын
Hi bro... Morning time il ennoda glamour bike il 1 minit white smoke varuthu... Enna karanam ????
@prabhunavaneet59884 жыл бұрын
Sir passion plus silencer bolt how to remove at home without welding
@anthoniraj884 жыл бұрын
அண்ணா வணக்கம்.என்னுடைய unicorn 160.clutch pulling power low va irruku. ஆனால் அந்த கிளட்ச் பிளேட் புதியது. இதற்கு என்ன தீர்வு. மேலும் சில சிறிய குறைகளும் உண்டு. உங்களுடைய தொலைபேசி எண் என்னிடம் உள்ளது நான் உங்களை தொடர்பு கொள்ளலாமா.
@panbarasan40384 жыл бұрын
Two wheeler running la erukku off pannittu start panna start aakala Spear spark plug change panna star t aaguthu enna problemmu sollunga....
@kavi11904 жыл бұрын
Thanks for your knowledge sharing. Keep it up. Please concern about video background it's little weird
@SplendorSparrow19904 жыл бұрын
Bro Naan splender plus bike use panren. Bike running poidu nipattum pothu.oil level pakkurathula oil veliya varuthu. Athuku ena reasion?
@thanaazima8234 жыл бұрын
Sir.......spark plug la petrol link achina atha eppadi sari pandrathu.....corbutor la needle mathunallum sari aga mattagu.....atha eppadi sari pandrathu
@ArunKumar-mb4th4 жыл бұрын
Starting tribal problem iruku 10stock iruku but running la some time off aguthu enna problem sir resolve pandrathu eapdi
@lokeshkarthick83024 жыл бұрын
Kick start model horn and headlamp battery work Agatha apo 12v capacitor use panaranga apo cdi unit problem aguma capacitor 10rs but battery 1000 rs use panarathu correct ah sir
@mahend_s80204 жыл бұрын
Useful video nanri...
@havinprasath48384 жыл бұрын
0ld is gold,new models only for corporates
@ourlife74314 жыл бұрын
Superb sir..
@premnath83074 жыл бұрын
Bro Air flow screw in corporate epadi adjust pananum for splender
@11ThGEAR4 жыл бұрын
ஸ்ப்ளண்டர் மைலேஜ் அட்ஜஸ்ட்மென்ட் வீடியோ நமது சானலில் இருக்கு பாருங்கள் இந்த லிங் இல் வீடியோ இருக்கு பார்க்கவும் kzbin.info/aero/PL0Nzcu59wGqjzOY7d93uFrMvav7MxzvBi
@fatheesjalaldeen9744 жыл бұрын
Usefulness video.. thanks annaa..
@vijiraji79503 жыл бұрын
Tvs sport vandi mrng start panna sekaram start agala 2or 3 hours aprm start pannalum romba neram agudhu enna problem sir
@venkatchalam51073 жыл бұрын
Xl super first kick start then second kick and continuous kick not start what problem...
@durairaj14973 жыл бұрын
Bro XL100 la daily morning start again matiku.. Spark plug clean pani potathu start aaguthu... Marupadiyu adutha naal ithe problem varuthu.. Ithanala vaaram one time spark plug potu start pana vendiruku... Ena problem bro ithuku?
@jeelanrk96774 жыл бұрын
Very nice video bro
@manivelmanivel72814 жыл бұрын
Super Chennal anna
@nanthams9234 жыл бұрын
Unicorn 150 bike Bro bike la choke potu start pannum pothu enna functions nadakumnu konja explain pannunga
@motortamil5904 жыл бұрын
Additional petrol come to carburetor
@shreekanth27344 жыл бұрын
bro endha petrol tap off panni vekurom vandi use panadhabodhu morning on panitu start panna vandi late ah start avudhu or choke use pannal dhan start avudhu
@11ThGEAR4 жыл бұрын
இது ஒரு பிரச்சினை இல்லை dont worry
@TurboMechanic4 жыл бұрын
thanks uncle i will try this - dhavikaran from kolathur
@suriyaprasanna21494 жыл бұрын
Super splendor model self pottal speedometer instrumental cluster yallame off aagudhu i3s type clutch pudichalum star aaga mattangidhu yanna pannalam Anna adha sollunga anna
@11ThGEAR4 жыл бұрын
பேட்டரி ஒயர் பாருங்கள்
@suriyaprasanna21494 жыл бұрын
@@11ThGEAR battery down naa irudha prechana varuma naa
@excellentazhagar17584 жыл бұрын
அண்ணா வணக்கம் Suzuki Swift 125 இஞ்சீன் பிளாக் ஓல்ஸில் ஆயில் விட்டால் உடனே ஸ்டார்ட் ஆகிறது ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து ஸ்டார்ட் சொய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை என்ன செய்வது
@11ThGEAR4 жыл бұрын
9080416383 whatsapp
@laima65994 жыл бұрын
god bless you ..
@mathiarasanarasu7704 жыл бұрын
My TVS XL HEAVY DUTY before start it takes 15 to 20 kicks And 3to 4 minutes to start with chock apply. Can u please help me
@tharifmohammettharif97384 жыл бұрын
anrum ungal aatharavaalan video podunga sir please
@thangamanis21654 жыл бұрын
Honda cb shine... daily bike start panum pothu start aguthu but move pana bike adikuthu... shock potta matum tha bike run aguthu... Pls solution solunga bro
@vinayagamoorthy55713 жыл бұрын
அருமை
@kuttykutty99064 жыл бұрын
Bro carbaterum clean pannita bro spark plugs LA corant varuthu bro apurama bistan La tuset padinji eruntha spark plug kalattittu oli uthium kick pannita bro kicker freeya kila pookuthu bro bike start akala bro oru 15 days bike edukkala bro enna reason sollunga bro
@11ThGEAR4 жыл бұрын
9080416383 whatsapp
@kuttykutty99064 жыл бұрын
Thanks bro
@gautamr79264 жыл бұрын
oru fully uncharged battery bike otumbodhu yavalo naram agum full charge ava solunga sir
@motortamil5904 жыл бұрын
minimum 50 km long drive pananum
@jgothandan46974 жыл бұрын
அந்த time kicker freeயா இருக்குது என்ன problam
@tharifmohammettharif97384 жыл бұрын
Sir splendor bike self start video pouttinga sir pulser self start video podunga sir please good lovey sir ungalutaiya video tomorrow podunga please sir
@panbarasan40384 жыл бұрын
Anna spark plug over heating ana spark cutoff aakuma...
@motortamil5904 жыл бұрын
No
@sathamusain62714 жыл бұрын
Ovar trepul keliyar pananum..sollungaa..
@kumaresanmuthu89984 жыл бұрын
Running la adikadi off aguthu bro enna panrathu pls help me
@jokiisurea38364 жыл бұрын
Neenga avadi la enga workshop vachirukinga
@11ThGEAR4 жыл бұрын
9080416383 whatsapp
@sridhark71604 жыл бұрын
வணக்கம் சகோதரர் இப்போ தெரிஞ்சிக்கலாம் சும்மானு ஒரு கேள்வி ஸ்பார்க் பிளக் வரும் கரண்ட் AC யா DC யா எவ்வளவு வோல்ட் வரும் என்ன வாட்ஸ் அல்லது ஆம்ஸ் வரும் ப்ளீஸ் தெரிய ஆவல்
@logaprakash46984 жыл бұрын
என்னோட பாய்க் passion pro self ரன்னிங் ல ஆஃப் ஆகிருது மறுபடியும் ஸ்டார்ட் ஆகரது இல்ல 15 நிமிடம் அப்பறம் ஸ்டார்ட் ஆகுது மறுபடியும் இதே மாறி ஆகுது ஸ்பார்க் பிளக் மாத்துன 500km nalla oduthu மறுபடியும் இது மாறி ஆகுது என்ன பண்ணலாம்
@11ThGEAR4 жыл бұрын
புகை வருதா ?
@logaprakash46984 жыл бұрын
@@11ThGEAR illaga normal ah eurukku valve and timing piston rings ellam chick pannitom normal tha ji. Cdi problem erukkumaga
@thiyagarajanthiyagarajan58273 жыл бұрын
நன்றி
@shreedr20254 жыл бұрын
Intha video katiya bike oda engine head shine ku set pannalama
@11ThGEAR4 жыл бұрын
ஆகாது
@rihanhameed3174 жыл бұрын
But inda head honda unicorn khu set aaguma?
@mahemaya67574 жыл бұрын
Hero honda splendor 2 month later starting kicker prober compresing free moving, kicker pressing up and down correct but diet no
@surya_psf4044 жыл бұрын
Anna na Oru splendor plus engine mattum vachikiran plus carburetor vachi rukuren ennku Oru generator seiyanum athuku anthan engine eppadi start pannanum na
@11ThGEAR4 жыл бұрын
Whatsapp 9080416383
@anbuarasu61654 жыл бұрын
சார் நான் Splendour Plus பைக் யூஸ்பன்ரேன் அதுல பின்னாடி வீல் பல்லத்துல இரங்கி ஏரும் பெழது டயர் மர்காடுல உராய்து அதுக்கு சஸ்பென்ஷன்ள எக்ஸ்ரா பிட்டிங் பேட்டு உயரத்தை அதிக படுத்தலாமா செல்லுங்க சார்
@11ThGEAR4 жыл бұрын
Whatsapp 9080416383
@jgothandan46974 жыл бұрын
New model splander i3s running off problam
@vetriselvan36642 жыл бұрын
அன்னா Bajaj xcd 125 bike கரன்ட் வருது சுலோ ஸ்பீடு அருமையா ஓடுது ஆனால் ஆக்சிலேட்டர் குடுத்தால் அடைத்து அடைத்து ஓடுது வன்டி ஏர்பில்டர் வழியாக புகை வருது என்ன பிரச்சினைனு தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்க அன்னா
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@kalaivanan71664 жыл бұрын
Boss yen pulsar bike 17 kilometer than mileage varuthu ,athu illama adikadi start agala , silencer la fire varuthu , sound athigama varuthu smoke varuthu ,ithukku oru video podunga ,apram half litter petrol irukku ,but start agla boss,
@veerathangam9304 жыл бұрын
Tvs50 கார்புரேட்டரில் பேட்ரோல் கசிவு உள்ளது ஆனால் வ்லோட் மற்றும் நீடில் மாற்றப்பட்டது ஆனாலும் மறுபடியும் பெட்ரோல் கசிவு உள்ளது எதனால் சார்
@11ThGEAR4 жыл бұрын
Photo அனுப்புங்கள் only whatsapp 9080416383
@shamvt38614 жыл бұрын
கார் நிற்கும் இடத்தில் இருந்து வலது அல்லது இடது புறம் ஸ்டீயரிங்கை திரும்பினால் ( டக் டக் டக்) சத்தம் வருவதால் என்ன பிரச்சனையாக இருக்கும்???????சகோ
@classic_cars_mangalam_abu4 жыл бұрын
Vera level editing
@harikrishnan9823 жыл бұрын
வணக்கம் சூப்பர் எக்ஸ்எல் பின்னாடி ஓடகாரணம் என்ன சார்
@gunasekaranguna14083 жыл бұрын
வணக்கம் அண்ணா யமஹா rx135 கிளர்ச்பிளேட் புதிதாக மாட்டிய பின்பும் சடன் பிக்கப் வருவதில்லை ஆக்ஸ்லேட்டரை அதிகம் திருகினால் எஞ்சின் ரோஸ் மட்டும் ஆகிறது பைக் வேகமாக போவதில்லை டாப் கியரிலும் அவ்வாறு தான் ஆகிறது கிளர்ச் அசஸ்மென்ட் சரியாகவே உள்ளது இது என்ன காரணம் அதை சரி செய்வது எவ்வாறு அண்ணா நன்றி
@11ThGEAR3 жыл бұрын
Adjust push rod in timing cover or contact whatsapp 9080416383
@jgothandan46974 жыл бұрын
அதிகமாக kicker அடிச்சா 1houre 1/2 hours வண்டி start ஆகுகிறது என்ன problam செல்லுங்க
சார் ஸ்ப்ளன்டர் வண்டி, கார்ப்ரேட்டர் கிளீன் பண்ணி மாட்டிவிட்டேன் டீயூனிங் பண்ணும்போது ஸ்லோஸ்பீடு ஸ்குரு அட்ஜெஸ் மென்ட் பண்னும்போது வண்டி ஆப் ஆகவில்லை ஸ்குரு புல்லா லூஸ் ஆகியும் இன்ஞ்சின் ஓடிக்கொண்டே இருக்கிறது இதற்கு என்ன காரணம் ஆக இருக்கும் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார்
@11ThGEAR4 жыл бұрын
இதுக்கு ஒரு வீடியோ பேசியிருக்கேன் பாருங்கள்
@d.d.22184 жыл бұрын
Super thala
@d.d.22184 жыл бұрын
Anna super
@lalachathiramlalachathiram76824 жыл бұрын
Super anna
@ramkumarmoovendhan4 жыл бұрын
Sir cold start problem pathi pesunga
@automobile.6734 жыл бұрын
Kicker lock aaguthu yana problems iirukum soolugu bro
@11ThGEAR4 жыл бұрын
என்ன வண்டி ?
@varadharajankm39233 жыл бұрын
Spl plus 50km running before sound from timing chain side changed timing chain set 6000km what a problem
@11ThGEAR3 жыл бұрын
Whatsapp 9080416383
@HaleemHaleem-zg6os4 жыл бұрын
எனது முச்சக்கர வண்டியில் பெற்றோல் அதிகமாக எரிகின்றது அதை குறைப்பதற்கு என்ன செய்ய. வேண்டும்
@11ThGEAR4 жыл бұрын
Whatsapp 9080416383
@R.P.R-c2i4 жыл бұрын
சிவ ௮ண்ணா ஹீரோ ஹன்க் இன்ஜின் வேலை விடியோ பொடுங்க
@kalaivanan97294 жыл бұрын
Sir ennoda car tata indica run panni 5km la temperature halfku poyeduthu enna problema irukum sir
@motortamil5904 жыл бұрын
clean the radiator and 1st check radiator fan
@gnanaveljayaraman17764 жыл бұрын
Anna plug not power problem enna seiyalam
@gnanaveljayaraman17764 жыл бұрын
Splendor plus plug no power supply enna pannalam
@11ThGEAR4 жыл бұрын
Check ignition system & plug
@universe90994 жыл бұрын
How are you Mr. Panchatcharam?
@l.thineshchristy45304 жыл бұрын
can i talk with you siva?
@annamalaiar25454 жыл бұрын
Very useful thanks நான் xtereme வண்டி வைத்திருக்கிறேன் தினமும் காலை பத்து முறை kick செய்து start செய்ய வேண்டியதாக உள்ளது பின்னர் self start ஆகி விடுகிறது என்ன செய்ய வேண்டும் Phone number இருந்தால் தரவும் நன்றி