Video length ah irunthalum rompa theliva open ah video potrukenga sister 👏👏👏
@pencilkuchi96922 жыл бұрын
thank you sister
@sibuvasanth2 жыл бұрын
இதற்கு எளிமையான வழி முதலில் ரின் பவுடர் போட்டு கொஞ்ச நேரம் விட்டு விட வேண்டும், அதற்கு பிறகு அந்த இரும்பு ஸ்டீல் நல்ல தேச்சி கிளீன் பண்ணிட்டு அந்த ரின் பவுடர் உடைய வாசனை இருக்கும் அப்போ வந்து சபீனா பவுடர் போட்டு கிளீன் பண்ணினாள் உங்களுக்கு பளிச்சுன்னு போயிடும்
@sanjanavittal25882 жыл бұрын
Akka I clean properly like u showed but still food gets changed to brown color.. Is it harmful health wise.. Pls reply akka becoz I'm using iron kadai to my baby
@pencilkuchi96922 жыл бұрын
sorry for the delay reply sister. clean thoroughly.apply oil to it.heat low flame.if oil not colour change its ok .but if oil is black ,wipe the cloth.further cleaning.then use .after this process ,if oil color change,dont use kadai.
@yogeshramesh58272 жыл бұрын
தோசைக்கல்லில் இதை செய்யலாமா
@pencilkuchi96922 жыл бұрын
செய்யலாம்.
@praburammadhan26182 жыл бұрын
உங்க ஊரில் இதுதான் கிடாயா?.... நம்ம ஊரில் இதன் பெயர் இரும்புச்சட்டி. ஆட்டின் புருஷன்தான் கிடாய்...👈😟