Banu... Iron kadai seasoning method sollunga sis...
@jayanthijayanthi47262 жыл бұрын
Super Akka very useful vidio very clear explanation 👌👌👌👌🥰🥰🥰. Thosai sutttathukappuram kaluva koodathaaa. Apram epti Clean panrathu. Theliva sollunga👍👍👍💖💖💖💖
@subadhivivlogs24672 жыл бұрын
Thank you ma kaluva kudathu oil vittu thodachu than vaikanum, adikadi kaluvuna dosa suda varathu, video la kadasila solli irupen paarunga
Hi sister, i will try this method. But, na already oru irumbu dosakal vaangi vera method la pazhakinen. Velakennai onion ma2m use panni, but ippa dosa potta dosa rounda varudhu ana center part karugidudhu. Indha method la seasoning panna andha problem varadha?
@subadhivivlogs24672 ай бұрын
Light ah sevakum but karugathu, Na shorts la try panni Katuren sis
@arockiamsamayal43672 жыл бұрын
சூப்பர் டிப்ஸ் dear ❤👍👍
@subadhivivlogs24672 жыл бұрын
Thank you
@arockiamsamayal43672 жыл бұрын
Thankyou ❤
@simplesamayal68988 ай бұрын
Entha method mutinchu dosa uthuittu kaluvalama .i mean soap use panni wash pannalama
Onnu rendu dosa apdithan varum Thanni theluchi medium la vachutu uothunga karugama varum
@varalakshmir97116 ай бұрын
Mam shall we put godhumai dosa & normal dosa in this tawa?
@subadhivivlogs24676 ай бұрын
எல்லாவிதமான தோசைகளும் இந்த தவாவில் ஊத்தலாம்
@varalakshmir97116 ай бұрын
@@subadhivivlogs2467 thank u mam
@paulsonkk7376 Жыл бұрын
Enthakadayilirundhe vanganeplease
@subadhivivlogs2467 Жыл бұрын
Enga place la sis
@megathaip4028 Жыл бұрын
Nan vamgi kanji thani oothi vachan apram kaluvi vacha thuru pdichiruchi ena seirathu
@subadhivivlogs2467 Жыл бұрын
Video la solli irukurathu follow pannunga sis
@sagayamagi1582 ай бұрын
Akka ela method um try pannitey but varamatanguthu ka
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice thank you Amma
@subadhivivlogs2467 Жыл бұрын
Thank you very much
@azsaziz07894 ай бұрын
அக்கா நீங்கள் வைத்திருக்கின்ற அளவு தோசை கல் தான் நானும் வைத்திருக்கின்றேன் புது இரும்பு தோசைக்கல்லில் நடுப்பகுதி மட்டும் சீக்கிரம் கருகி விடுகிறது ஓரங்கள் மாவு பதத்திலே இருக்கிறது இதை எப்படி தவிர்க்கலாம்
@subadhivivlogs24674 ай бұрын
இந்தக் கல் பெரிதாக இருப்பதால் முழு கல்லும் சூடு ஆவதற்குள் நடுப்பகுதி மற்றும் அதிகமாக சூடாகி விடுகிறது அதனால் தோசை கருகி விடுகிறது.இந்தப் பிரச்சனை எனக்கும் இருந்தது இதை தவிர்க்க மிதமான சூட்டில் வைத்து தோசையை ஊற்றுங்கள் மூடி போட்டு ஊற்றினால் அந்த பிராப்ளம் இருக்காது
@saikarthijayakumar57859 ай бұрын
எவ்வளவு mm thick இருந்தால் பேப்பர் ரோஸ்ட் ரவா தோசை வரும் சொல்லுங்க
@subadhivivlogs24677 ай бұрын
Ella kalulaiyum varum sis
@firthousiyaftshiya5555 Жыл бұрын
Fish fry pannalama
@subadhivivlogs2467 Жыл бұрын
Pannalam but thirumba dosa utha varathu sia only fish fry ku mattum use pannikalam
@dev-bc2rv4 ай бұрын
No
@pavithrapavipavipavithra581 Жыл бұрын
Thank you
@subadhivivlogs2467 Жыл бұрын
🙏🙏
@pounroja824 Жыл бұрын
Super
@subadhivivlogs2467 Жыл бұрын
Thank you
@sangeetha_lonely_girl Жыл бұрын
Rendavathu dosai ku oil thadavuningala maavu oothurathuku munnadi