Рет қаралды 10,313
ஆணுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய முடியுமா?
எந்த கருத்தடை சிகிச்சை முறை சிறந்தது?
எதனால் அது சிறந்தது? என்ற கேள்விகள் அனைத்துக்கும்
மருத்துவர் திவ்யா அவர்கள் விளக்கம் அளிக்கிறார்!
மேலும் தெரிந்து கொள்ள
எண்களின் முகநூல் பக்கம் வந்து பாருங்கள்
emmesswomencarecentre
மேடம் இடம் சிகிச்சைக்கு அப்பாய்ன்மெண்ட் பெற +919629353513 என்ற நம்பருக்கு கால் செய்யுங்கள்!
காணொளியை பார்த்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!