இனிமை நிறைந்த பாடல்கள்♥️📀Digitally generated 🎶

  Рет қаралды 992,249

Valluvar isai

Valluvar isai

Күн бұрын

Пікірлер: 139
@vhmalini-3453
@vhmalini-3453 2 ай бұрын
Wow! All songs are fantastic SPB's mesmerizing duets 🎶👌👌 Vera level songs 🎶 👍 1.முத்து நகையே addicted 🎶 1:52 "உன்ன பாத்து ஆசைப்பட்டேன்; அதை பாட்டில் சொல்லிப் புட்டேன் " enjoy this line very much 😀 addicted lines 🎶 ❤👌👍 2:09 "இந்த காதல் பொல்லாதது" SPB அவர்கள் 2:09 "இந்த" என்ற இடத்தில் சிரித்துக் கொண்டே பாடுவதை கேட்பதே கொள்ளை இன்பம்❤ ; மிக அருமை❤️👌 (சாமுண்டி, தேவா, ✍️வாலி) 2. 5:42 "சொல்லவா சொல்லவா" too addicted 🎶 ❤(மஹா பிரபு, தேவா, ✍️ வாலி) 3. சங்கீத வானில் (சின்ன பூவே மெல்ல பேசு, 🎹S.A.ராஜ்குமார் ✍️S.A.ராஜ்குமார் ) 4. ஒரு காதல் என்பது (சின்ன தம்பி பெரிய தம்பி, இசைஞானி, ✍️வைரமுத்து) This song is only composed by இசைஞானி. The music of the movie is by கங்கை அமரன். 5. 19:21 Start with SPB's sweet dialogue delivery is excellent👌❤ வைகை நதி ஓரம் (ரிக்க்ஷா மாமா, இசைஞானி, ✍️வாலி) 6. தேவ மல்லிகை ( நடிகன், இசைஞானி, ✍️ புலமைப் பித்தன்) All are My favourite and evergreen 💚 melodies 🎶🎶👌👌 I'm really very happy to listen to this nice collection🎶 😃 ❤ Audio quality of the all songs is excellent 🎧🎶👌 As usual your cover art (Two conjoined hearts 💕 and beautiful roses🌹🌹 with a full moon 🌝 🌙) is perfect match for these all nice collection 👍 and your heading "மயக்கம் தரும் பாடல்கள்"🌹🌹❤❤🌹🌹A million times of thanks to Valluvar isai for giving us this nice collection on "SPB's Memorial Day " TQ🙏🙏🙏💖💖💐💐🌹🌹🌹
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
மிக்க நன்றிகள்❤️ அருமை 🙏🙏❤️
@vhmalini-3453
@vhmalini-3453 2 ай бұрын
@@Valluvarisai மிக்க நன்றிகள் 🙏🫶🌹
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
@@vhmalini-3453 எப்போதும் போல் அருமை 🙏❤️ கொஞ்சம் பணி அதிகம் அவசரமான தொகுப்பு தான் SPB நினைவு நாள் என்று தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்❤️
@vhmalini-3453
@vhmalini-3453 2 ай бұрын
​@@Valluvarisai it's ok 🤗😊, மிக்க நன்றிகள் 🙏🫶🌹
@vhmalini-3453
@vhmalini-3453 2 ай бұрын
​@@Valluvarisaiஎனக்கும் வேலைப்பளு மிக அதிகமாக தான் இருக்கிறது, so, நீங்கள், காலை போட்ட பதிவிற்கு மாலையும், மாலை போட்ட பதிவிற்கு இரவும் தான் comment அனுப்ப முடிகிறது😔 அதற்காக, முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் 🙏 Very sorry 🙏Tq 🙏💜
@ARAR-sr8hq
@ARAR-sr8hq 2 күн бұрын
Ungal padalgalai Rasithu kettavannam uranga ninaikkiren now night 11=30thanks🌷
@vijayakumarvk7874
@vijayakumarvk7874 2 ай бұрын
தாங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல்கள்.... இடையில் விளம்பரம் ஏதும் இல்லாமல் கேட்க இனிமையாக இருக்கிறது. நன்றி.
@kavithamoorthy4263
@kavithamoorthy4263 2 ай бұрын
என்றும் நம்மை விட்டு மறையாத ஒரே ஒரு பாடும் குயில் பாடும் நிலா நம்ம spb sir . அவர் பாடிய எல்லாம் பாடல்களும் எப்போ கேட்டாலும் புது பாட்டு கேட்பது போலவே உள்ளது. அதான் அவர் ஸ்பெஷல் சிங்கிங் டெக்னாலஜி. இந்த பூமியில் கடைசி மனிதன் இருக்கும் வரை நீங்கள் வாழ்விர்கள் one & only evergreen spb sir. We(your fans) love you so much❤❤❤❤
@ezhilarasir6456
@ezhilarasir6456 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் 👌👌👌👌😊
@SureshKumar-nb6zh
@SureshKumar-nb6zh 2 ай бұрын
நல்ல தொகுப்பான பாடல்கள் அருமை
@Manjula-c2q
@Manjula-c2q 2 ай бұрын
அருமையான பாடல்கள் இசை இல்லாமல் உலகமே இல்லை என்பதே உண்மை
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 29 күн бұрын
மூத்து நகையே.பாடலானது மிகவும் அழகான பாடல். தபேலா இசை கூடவே நடந்து வருவது போல ஓரு உணர்வு கொண்ட பாடல். பாடல வரிகள் ‌மணதை கொள்ளை அடிக்க. அப்பப்பா........ இழையோடும் ‌இசை.வரிகள்.குரல்கள். இரவில் பயணம் செய்து கொண்டே கேட்கலாம். நன்றி
@Valluvarisai
@Valluvarisai 29 күн бұрын
🙏🙏❤️
@psenthilapm
@psenthilapm 2 ай бұрын
மென்மையான பாடல்கள்..... இசை இல்லாமல் இந்த உலகம் இல்லை.. என்பதை உணர்த்தும் பாடல்கள்.. நன்றிகள் பல சகோ🙏🙏🙏❤❤❤💐💐💐
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
மிக்க நன்றிகள்❤️
@ShanthiDurai1-bz2sm
@ShanthiDurai1-bz2sm 2 ай бұрын
விளம்பரம் இல்லாமல் பாடல் அருமை வேற லெவல் சூப்பர்நன்றி🎉🎉🎉😊😊😊😊❤❤❤
@Saker-zl1qy
@Saker-zl1qy 2 ай бұрын
அருமையான இசைப்பதிவு தெளிவான மியூசிக் பிளேயர் இன்னும் நிறைய வகை பாடல்கள் பதிவிறக்க வேண்டும் நன்றி நண்பரே
@سافرينا
@سافرينا 29 күн бұрын
அருமையான பாடல் வரிகள்❤
@madhinabeevi4106
@madhinabeevi4106 2 ай бұрын
சூப்பர்ப். நன்றி. ❤❤❤❤❤❤
@kesavanr4309
@kesavanr4309 2 ай бұрын
தாழம்பூச்சேல கூவுறகுயிலு குருவாயூரப்பா மாராப்புச்சேல இவை அனைத்தும் இது போலவே........ ❤
@kesavanr4309
@kesavanr4309 2 ай бұрын
தங்களுக்கு இனிய காலை🍳☕️ இனிமையான இந்த இரவில் பாடும் நிலா பாலு ஐயா பாடல்கள் மிகவும்😍💕 நன்றி நண்பரே👑👑👑😍
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
🙏❤️மிக்க நன்றிகள்❤️
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 ай бұрын
Wow ❤🎉 heart ❤️ melting song first one my favourite thanks 👍🏾 bro from Australia 🇨🇰👍👍👍👍👍👍👍👍💖
@barbie1740
@barbie1740 20 күн бұрын
சூப்பர். Song Nice
@SRINITHISri-c6l
@SRINITHISri-c6l Ай бұрын
காதல் என்பது ஒரு பாடல் ❤❤❤❤
@malar_seenu
@malar_seenu 2 ай бұрын
Nice Songs. Thank You Sir
@kathirvel67
@kathirvel67 2 ай бұрын
தேவா சார் என் மனசிக்கு பிடிச்ச இசை அமப்பாளர்
@jaheerjaheerraja8209
@jaheerjaheerraja8209 13 күн бұрын
என்னுடைய தங்கமகள் பொம்மி குட்டிக்கு இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்
@Valluvarisai
@Valluvarisai 13 күн бұрын
மிக்க நன்றிகள்❤️
@PunithaDevi-j5u
@PunithaDevi-j5u 28 күн бұрын
Veralaval songs sem super nan adimi itha padaluku
@moorthiviswanathan3595
@moorthiviswanathan3595 Ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@Valluvarisai
@Valluvarisai Ай бұрын
🙏🙏❤️
@rjai7396
@rjai7396 9 күн бұрын
The songs you played all are super o super song's. I am happy.
@rjai7396
@rjai7396 8 күн бұрын
Thanks.
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
So I miss you sir 💓 all song super thank you❤❤❤😂😂😂
@padmaraj7589
@padmaraj7589 22 күн бұрын
Very nice collection 👍👌
@Valluvarisai
@Valluvarisai 22 күн бұрын
Thanks a lot
@Geetanjali-t3v
@Geetanjali-t3v 12 күн бұрын
Yella padalum super
@MathanKumar-oj3iw
@MathanKumar-oj3iw 2 ай бұрын
அருமை சூப்பர்
@sathiyas9827
@sathiyas9827 2 ай бұрын
All songs super very nice ❤❤❤❤❤❤
@AmudhaValli-nc7zf
@AmudhaValli-nc7zf 2 ай бұрын
Arumayana thoguppu❤❤❤❤
@jegadesanm3218
@jegadesanm3218 2 ай бұрын
பாடல் சூப்பர் ❤❤❤❤
@navaneethakrishnan3421
@navaneethakrishnan3421 2 ай бұрын
Super bro🎉🎉🎉🎉
@jeyaramanusha2947
@jeyaramanusha2947 2 ай бұрын
என் உயிரில் கலந்த உறவல்லவோ,.,...❤❤❤
@LakshmiKrishnan-bx5ih
@LakshmiKrishnan-bx5ih 2 ай бұрын
சூப்பர்❤
@Geetanjali-t3v
@Geetanjali-t3v 12 күн бұрын
Arumiyana padal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Geetanjali-t3v
@Geetanjali-t3v 12 күн бұрын
Super super pro🎉🎉🎉🎉
@Gajalakshmi-p4k
@Gajalakshmi-p4k 2 ай бұрын
🎉🎉🎉🎉super selections
@DreamLeo
@DreamLeo 20 күн бұрын
Super ❤
@NaseemaNaseema-b5u
@NaseemaNaseema-b5u 2 ай бұрын
Super sweet songs ❤🎉
@inunthasleema7222
@inunthasleema7222 20 күн бұрын
Miss you spb sir 😢😢
@KD_Harish_kumar_2k
@KD_Harish_kumar_2k Ай бұрын
😊 super bro 😊🎉❤😂❤
@shafiths5071
@shafiths5071 3 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@Geetanjali-t3v
@Geetanjali-t3v 12 күн бұрын
Super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rjai7396
@rjai7396 Ай бұрын
Your video songs all are super.
@ramshekar1507
@ramshekar1507 2 ай бұрын
Amma Janaki voice is wondering to all songs Gods gift to the world
@vichugeetha3468
@vichugeetha3468 2 ай бұрын
அருமை 🎉🎉❤
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
Hi good morning ❤
@BhuvanasundariRamasamy
@BhuvanasundariRamasamy 21 күн бұрын
❤supperpadalkal❤
@vijayaharidoss5026
@vijayaharidoss5026 2 ай бұрын
Very.nicesong.super❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙋‍♂️
@gopalakrishnan5008
@gopalakrishnan5008 25 күн бұрын
super
@nikilan5177
@nikilan5177 Ай бұрын
All songs very nice 👌
@kalamanisriram-k1q
@kalamanisriram-k1q Ай бұрын
Verynice 3:47 3:51
@sureshkumar-ix1hq
@sureshkumar-ix1hq 2 ай бұрын
With out melody songs there is no music world 🎉
@YTGAMING-iv9sz
@YTGAMING-iv9sz 12 күн бұрын
❤❤❤👌
@sathiabaluk8160
@sathiabaluk8160 2 ай бұрын
Super
@arajasekaran6760
@arajasekaran6760 2 ай бұрын
Super Collection,,, ❤
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
Thank you
@shafiths5071
@shafiths5071 2 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
The song my favourite love song❤❤❤
@ChanthrikaElizabeth
@ChanthrikaElizabeth 2 ай бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌😀 I
@Raji-fo8hg
@Raji-fo8hg 2 ай бұрын
I love songs 🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@valarmathimusic293
@valarmathimusic293 2 ай бұрын
❤spb sir addicted..
@kavithatha7309
@kavithatha7309 14 күн бұрын
Miss u spb sir
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 2 ай бұрын
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! சூப்பர் பாடல்கள். 3 வது பாடல்-"சங்கீத வானில்" ஒலிப்பதிவு சரியில்லை; கவனத்தில் கொள்ளவும். பாடகர் திரு.S.P.B. அவர்களின் நினைவு நாளில் அவரது பாடல்கள் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤💐🙏🙏🙏🙏🙏👌👍🌹🌹🌹🍇🍇🍇
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
🙏❤️மிக்க நன்றிகள்❤️ அடுத்த தடவை கொஞ்சம் கவனம் எடுக்கிறேன் அவசரத்தில் தொகுத்ததால் கேட்க நேரம் கிடைக்கவில்லை 😀🙏🙏❤️
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 2 ай бұрын
​@@Valluvarisaiஇனிய வணக்கம் அன்பு சகோ! முதலில் உமது உடல் நலனை கவனியுங்கள்; அடுத்தது உமது அலுவலகப்பணி; அதன் பிறகு தான் பாடல் பதிவு. நிம்மதியாக உறங்கி, நாளை புத்துணர்வுடன் எழுக. என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇🙏🙏🙏🙏🙏
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
மிக்க நன்றிகள்❤️
@kanagarajchellakannu9953
@kanagarajchellakannu9953 Ай бұрын
❤​@@Valluvarisai
@R15LOVER-p6j
@R15LOVER-p6j Ай бұрын
Pppp ji 14:19 14:20 14:20
@julietregina79
@julietregina79 2 ай бұрын
Super songs.I this all songs.
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
SP balasubramaniam all songs super❤❤❤
@mahesmuruga5198
@mahesmuruga5198 Ай бұрын
Super all songs
@ramuamutha8305
@ramuamutha8305 2 ай бұрын
👌🏿👌🏿👌🏿
@LogaShri-s1v
@LogaShri-s1v 2 ай бұрын
❤❤❤
@JeevarajJeeva-y2e
@JeevarajJeeva-y2e 2 ай бұрын
❤❤❤super songs
@Latheefmuthu
@Latheefmuthu 25 күн бұрын
❤❤❤❤😊😊❤❤❤❤
@Roopakala0
@Roopakala0 2 ай бұрын
Super ❤
@shafiths5071
@shafiths5071 9 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@madhuvishnu-qk2wf
@madhuvishnu-qk2wf 2 ай бұрын
Nice
@MuhammadAhamed-oh7qn
@MuhammadAhamed-oh7qn 2 ай бұрын
I love my song my favorite
@A.JohnPeter-t2v
@A.JohnPeter-t2v Ай бұрын
🎉100🎉
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
The song romantic❤❤❤
@VasanthiJ-sr3uo
@VasanthiJ-sr3uo 2 ай бұрын
Super songs
@madinabegum6786
@madinabegum6786 2 ай бұрын
❤❤❤❤
@kaliamurthykaliamurthy6910
@kaliamurthykaliamurthy6910 2 ай бұрын
Very nice song
@Kalai837
@Kalai837 2 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@SaranrajSaranraj-t9u
@SaranrajSaranraj-t9u Ай бұрын
Nantri
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
Wau super❤❤❤
@Kanageswari-e4t
@Kanageswari-e4t 2 ай бұрын
Supersa super❤❤❤🎉🎉🎉
@KKavitha-yd4fg
@KKavitha-yd4fg 2 ай бұрын
En..lo er ..muthulacmi...kku..samarpanam
@Valluvarisai
@Valluvarisai 2 ай бұрын
🙏🙏❤️
@rithikadhanurithikadhanu1790
@rithikadhanurithikadhanu1790 2 ай бұрын
2:31 2:31 2:32 2:33 2:33 2:33 2:33 2:33 2:34 2:34 2:34 2:35 2:35 2:35 2:35 2:35 2:35 2:35 😮 2:35 2:36 2:36 2:36 2:36 2:36 2:36 😮
@ushashekar4033
@ushashekar4033 2 ай бұрын
❤❤❤❤❤❤
@DineshR-q9s
@DineshR-q9s 13 күн бұрын
Priyanka sellduri 💖💖💖💖💖💖🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰💖
@Valluvarisai
@Valluvarisai 12 күн бұрын
மிக்க நன்றிகள்❤️
@darshanok675
@darshanok675 2 ай бұрын
🎉🎉❤❤❤😅
@LetchumiDevi
@LetchumiDevi 2 ай бұрын
Super.song
@Sinduja-y6o
@Sinduja-y6o 2 ай бұрын
Super songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LogaShri-s1v
@LogaShri-s1v 2 ай бұрын
@sundarsuseela869
@sundarsuseela869 2 ай бұрын
❤❤❤❤❤❤❤👍❤❤ 3:17
@LogaShri-s1v
@LogaShri-s1v 2 ай бұрын
🎉🎉🎉🎉
@AmbikaRavi-h4b
@AmbikaRavi-h4b 2 ай бұрын
❤❤❤❤❤
@jaganr5891
@jaganr5891 2 ай бұрын
@MADESH-nk6wi
@MADESH-nk6wi 2 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ananthakananthak3248
@ananthakananthak3248 2 ай бұрын
Hi
@rajprc-z5j
@rajprc-z5j 2 ай бұрын
Wsr
@MADHYPERGAMlNG13
@MADHYPERGAMlNG13 2 ай бұрын
Ddfff 😅
@rajeshwarim3595
@rajeshwarim3595 2 ай бұрын
😂😂😂😂
@SivaguruGeetha
@SivaguruGeetha 15 күн бұрын
Super song
@BoobalanSelvaraj-n8p
@BoobalanSelvaraj-n8p 2 ай бұрын
@chitrasenthil4749
@chitrasenthil4749 2 ай бұрын
❤❤❤❤❤❤
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН