ராஜா சார் கம்போஸிங் வாசு சார் வாய்ஸ் செம்ம முதல் பாடலே சம்மா பட்டைய கிளப்பும் மெலடி அதிலும் பாடலின் இடையில் வரும் புல்லாங்குழல் வாசிப்பு அற்புதம் கிராமத்து பாடல் வாசு சார் அளவுக்கு இதுவரை யாரும் பாட முடியாது இன்றும் என்றும் உங்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் யார் சார் சொன்னது நீங்கள் இல்லை என்று இந்த குரல் இன்றுவரை எங்கள் பயணத்தில்இருக்கும் போது எப்போதும் எங்களுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@govarthana7179 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடகர் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள் ❤
@wonderfultipsmamthanksv714823 күн бұрын
இசைஞானி இளையராஜா சார் அவர்களின் இசையில் காந்தக்குரலோன் மலேஷியா வாசுதேவன் சார் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தேனாமிர்தம் ❤❤❤❤❤❤
@thiruvani19592 ай бұрын
இசை ஞானி ஐயா அவர்கள் க்கு என் அன்பு வணக்கம் தங்களின் வெறிபிடித்த ரசிகை
@vignesh-lf1bi4 ай бұрын
அருமையான பதிவு கேளாமல் ( இசை)வரம் தரும் தெய்வமய்யா நீர்
@nishasha47232 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ எந்தப் பாடகர் ஆனாலும் ஞானியின் இசையில் பாடும்போது ஒரு இயல்பான இனிமை சேர்ந்து கொள்கிறது ❤❤❤❤❤
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊👉✔️
@brittoamalaraja70957 күн бұрын
ராஜா சார் ஆரம்ப கால இசையில் வாசு சார் ஜானகி அம்மா ஜோடி பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்ப்புதான் .
@rajasekarm80042 ай бұрын
இசைஞானி அவர்களே இசை என்னும் இன்ப வெள்ளத்தில் பல வருடமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் மீண்டு கரையேற வழி ஏதும் இல்லையா அதற்கு நீங்கள் தான்வழிகான வேண்டும் பொல்லாதவன் நீ இப்படியா பலரையும் மூழ்கடிப்பாய்?
@PalanivelMurugeshan2 ай бұрын
மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்கள் அருமை❤❤❤
@V.கணேசன்சின்னாளபட்டி17 күн бұрын
தமிழ் திரை உலகில் ஜொலிக்கும். வைர கற்கள் இசைஞானி &மலேசிய இருவரும்.
@KailasamRamakrishnan5 ай бұрын
மலேசியா வாசுதேவன் பாடல்கள் அனைவரையும் கட்டிபோடும்...பாடல்கள் தேர்வு மிக அருமை....குறிப்பாக விளம்பரம் இல்லை...ஆகையால் அனைத்து பாடல்களையும் கேட்க முடிந்தது...சிங்கப்பூரில் 21/07/2024 & 18:40 & ஞாயிறு மாலை நேரத்துல காதுக்கும் மனதுக்கும் இனிமை...தொகுத்து வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி...❤
@nordictamizhan4 ай бұрын
Same feeling from Iceland !
@SivanAdimai-rm4iq4 ай бұрын
❤❤❤ நான் 31.7.2024 கேட்டு கொண்டு இருக்கிறேன்
@keerthanakeerthana91342 жыл бұрын
My favourite combo is Malaysia Vasudevan and Ks Chitra amma combo ....in this combo most of the songs are superhit
@thivyasubbukutty43962 жыл бұрын
Malaysia vaasudevan got so many melting .melodies from our isaignaani..the first song vetti veru vaasam is so magical..what a song .some kind of inner depth and pathos is there in that song..
@bharathvarun2 жыл бұрын
Seems like you were late to comment today😂
@VishalatchiAnand-mi1bx Жыл бұрын
@@bharathvarun5🎉h😊
@ArulMurugan-ye4nd2 жыл бұрын
0:59 - 1:07 புல்லாங்குழல் உடனே மழை காலத்தில் இசைப்பாடல் பாடும் செண்பக பறவைகள் ஓசை போன்று உள்ளது.🤔🎼🎶🐧🐧🐧
@nansuresh6 ай бұрын
உச்சரிப்பு.... குரல்வளம்...இசை சிறப்பு....ராஜா சார் மற்றும் மலேசியா வாசுதேவன் சார் மாயாஜாலம், இனிமை மற்றும் சுகம்
@AnishkarthikD3 ай бұрын
After vettaiyan first single announcement ❤️✨
@EbinezerEbi-df7fi4 ай бұрын
Aaanatha then sinthum. Poonjolai song missing😢 it's my very favorite🥰🥰🥰🥰 movie manvaasanai🎉🎉🎉❤
@D-Pro2 жыл бұрын
Mesmerising Malaysia Vasu + Magical Maestro. Superb Combo
@lathiflathif788110 ай бұрын
இளையராஜா சாங் சூப்பர்
@Eyesoftime-x8e2 жыл бұрын
மலேசியா வாசுதேவன் அவரின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காது
@sasthameiyalagan66835 ай бұрын
இசையில் ஓவவொருவருக்கும் ஒரு இடம் அதில் இளையராஜா க்கு முதலிடம்
@marudachalam2183 Жыл бұрын
இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான் ❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤
@mayyappan52545 ай бұрын
L😊
@thivyasubbukutty43962 жыл бұрын
6.30 ..am late today, Malaysia vaasudevan is such an outstanding singer wow
@sabithas30842 жыл бұрын
உன் இசையில் நீந்திகொண்டிருக்கும் என்னை எப்போது தான் கரை சேர்ப்பாய் ராஜா ... 😇
@karthikkeyan14872 жыл бұрын
வெறும் ஆறாக இருந்தால் கரை சேர்ந்துவிடலாம், நீங்கள் நீந்தி கொண்டிருப்பது ராஜா எனும் இசை கடல் , வாய்பில்லை,நான் மூழ்கிவிட்டேன்.
@RameshRamesh-ti9xq2 жыл бұрын
@@karthikkeyan1487 plp
@vignesh-lf1bi4 ай бұрын
நோகாமல் நீந்த செவி யென்னும் துடுப்புகள் உள்ளது, ஒருவேளை களைப்படைந்தால் மேற்கத்திய இசையினை நமது தமிழிசை யுடன் கலந்து செய்த பாடல்களை இளைப்பாறும் இடமாக பயணிக்க வழியும் உண்டு.
@MurgaDash4 ай бұрын
Ww🥰❤️w🥰w❤️ww❤️qaag@@karthikkeyan1487
@gopalakrishnan58952 жыл бұрын
Opted 🎵 are 👌 (1) வெட்டி வேர் வாசம் 🌲(கவிஞர் வைரமுத்து - S JANAKI) (4) பூங்காற்று திரும்புமா (As Above) - முதல் மரியாதை (1985) (2) நீ போகும் பாதையில்🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - கிராமத்து மின்னல் (1987) (3) தானந்தன கும்மி கொட்டி 🌲(கவிஞர் பிறைசூடன் - S JANAKI) (10) உன்னை பார்த்த நேரம் (கவிஞர் வாலி - K S CHITRA) - அதிசய பிறவி (1990) (5) ஏ வச்சாலும் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - மைக்கேல் மதன காம ராசன் (1990) (6) கம்மாக்கரை ஒரம் 🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - ராசாவே உன்னை நம்பி (1988) (7) குயிலே குயிலே🌲(கவிஞர் குருவிக் கரம்பை சண்முகம் - KS CHITRA) - ஆண்பாவம் (1985) (8) நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - சகலகலா வல்லவன் (1982) (9) சீவி சினுக்கெடுத்து 🌲(கவிஞர் கங்கை அமரன் - S JANAKI) - வெற்றி விழா (1989) (11) கை வலிக்குது 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - குங்குமச்சிமிழ் (1985) (12) உன்னை பார்த்த நேரத்திலே🌲(கவிஞர் கங்கை அமரன் & UMA RAMANAN) - மல்லு வேட்டி மைனர் (1990)
@kannagikannagi28792 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼😃😃😃மிகவும் நன்றி 💐💐💐🙏🏼
@mlakshmi34012 жыл бұрын
என்றென்றும் ராஜா 🙏👍🏻
@KK-Music1Ly2 жыл бұрын
Love you Rajaa Sir❤️
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊
@gp.satheshpriyan5692 жыл бұрын
Malaysia vasudevan sir voice is compared to breeze......
@nordictamizhan4 ай бұрын
இசையில் இளையராஜா க்கு முதலிடம்
@rajeshramani27522 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 only thing I can do it for isai gnani
@thivyasubbukutty43968 ай бұрын
Unnai paartha neram guitar 🎸❤ plus thabla❤❤❤❤
@vijayavenkatesan75182 жыл бұрын
M.vasudevan sir voice is Very unique one The list of songs are outstanding
@pradeepkumark39882 жыл бұрын
Verygood. 👍👏
@dhanunjayapobbala2 жыл бұрын
Heart touching music and songs
@RameshRamesh-yb7zf Жыл бұрын
❤ Super
@prakashk19582 жыл бұрын
HAPPY DIWALI SONGS SUPER JI 23-OCT-22.G,B, PALYA.
@SivakumarSivakumar-g2bКүн бұрын
Super super super all songs
@rameshpm17742 жыл бұрын
Very nice themes. Will request ragam based selections also
@arumugamsamy65512 жыл бұрын
🔥💥super
@yogitirumala55762 жыл бұрын
Super n awesome sir
@thangamstore52602 жыл бұрын
super song
@abishekselvam18242 жыл бұрын
IR and MV ❤️
@suganthisubramaniam89316 ай бұрын
Nice songs 👌🏽👌🏽👍👍♥️
@sshanmug905 күн бұрын
I love the great Singer
@SivanesanMks Жыл бұрын
Spb kjj malasia v mano 4 perukum niraiya paadalkal koduthirukar
@RajaRaja-nm9tz2 жыл бұрын
❤️❤️❤️❤️
@SivaSakthivel-rz8ms3 ай бұрын
Super ❤
@gopikrish57362 жыл бұрын
Admin Should edit description it is malaysia vasudevan hit not s janaki hits
@Suba123-kn7qc6 ай бұрын
Nice
@thivyasubbukutty43968 ай бұрын
Notice the role of the flute in thaanthanana kummi kotti ❤
@ganesanp48404 ай бұрын
இசைக்கடவுள்❤❤❤
@sbaustx2 жыл бұрын
MV is a terrific singer
@devarajc22412 жыл бұрын
👌👌🙏🙏🔥🔥
@lathamanivannan32115 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarkasi9477 Жыл бұрын
Raja .
@Kathivishnu143 Жыл бұрын
Good... lake
@kpselvam7913 Жыл бұрын
Super.p.seivam😂😂😂
@prathabarcs5 ай бұрын
❤
@கண்ணியம்பாரி2 жыл бұрын
Love it
@EbinezerEbi-df7fi4 ай бұрын
Nee oru song compose pannu singh nee worst comments podurathu la expert 😡
@boybad9897 Жыл бұрын
Kkk.
@unitedkingdom48325 ай бұрын
ரொம்ப ரொம்ப கேவலம் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு விளம்பரம் போடுறான்
@singh37932 жыл бұрын
இசைஞானியா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? சினிமா இசை அமைப்பாளன் அவ்வளவுதான் 🤦♂️