ஐயா, மக்கள் சிந்தனை பேரவை நடத்திய நேற்றைய பாரதி விழா மிகச் சிறப்பாக இருந்தது. பாரதி விருது பெற்றவரும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து பரவசப்படுத்தினார். வாழ்க வளமுடன்! உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமுடன்!!
@ahmedjalal4094 жыл бұрын
சிந்தனையைத் தூண்டும் சிற(ரி)ப்பான உரை. நன்றிகள் பல....