No video

Kalangalil Avan Vasantham | Tribute to Kavingar Kannadasan | Isaikkavi Ramanan | Veeramani Raju

  Рет қаралды 148,684

Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan

Күн бұрын

Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.4 by Isaikkavi Ramanan & Sri.Veeramani Raju at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 25th April 2017.
Connect with Isaikkavi Ramanan:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
For Humour Club, Subscribe, bit.ly/HumourCl...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Пікірлер: 88
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 7 ай бұрын
Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉 Congratulations world famous veeramani Raju sir 🎉 Welcome my Friends 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@ramananprv4756
@ramananprv4756 Жыл бұрын
அற்புதமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களும் திரு. வீரமணி ராஜு அவர்களும் இணைந்து நடத்தும் ' காலங்களில் அவன் வசந்தம் ' சிறப்பு பாடல்கள் நிகழ்ச்சி. அனைத்தும் மலரும் நினைவுகளாகவும் நல்ல நீதிகளை வலியுறுத்துவதாக அமைகின்றன. வாழ்த்துக்கள்.. ரமணன்.
@sivanambal6439
@sivanambal6439 3 ай бұрын
P U
@lakshumanana2545
@lakshumanana2545 2 жыл бұрын
அழகு அருமை அற்புதம் அன்பான மாலை வணக்கம் வாழ்க ஞான வளத்துடன் என வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@chinnnaduraiverynicehartfu4430
@chinnnaduraiverynicehartfu4430 Жыл бұрын
இசைக்கவிவடிவில் என் கவி சித்தனை காண்கிணன்றேன் வணங்குகிறேன் ஐயா
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது இரு கரங்களையும் பிடித்து ஒரு கை ரமணன் ஐயா மற்றொரு கை வீரமணி ராஜீ ஐயா அவர்கள் இரண்டு பேரும் என்னை கடந்த காலத்திருக்கு அழைத்து சென்று கண்ணதாசனையும் MSV அவர்களையும் TMS அவர்களையும் நேரில் சந்தித்த அனுபவம் கிடைக்க பெற்றேன் நன்றிகள் பல
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
அருமையான விளக்கம் கண்ணதாசனின் பாடல்கள் மக்களை நல் வழிப்படுத்தும் அறிவுரை 🙏🙏 🌹 🌹👍
@thalirvanam392
@thalirvanam392 3 жыл бұрын
பார்த்தன் பார்வையில் பரந்தாமன் " இசைக்கவியின் கவிதை இன்னுமொரு கீதை பரவசம் பரவசம்... சிங்கப்பூர் பரவசம் மயிலாப்பூரில் மட்டுமல்ல youtube ல் கேட்டு பாக்கியம் பெற்றோம்.. தலை வணங்கி பணிகிறேன்
@lalithadhamodaran4081
@lalithadhamodaran4081 2 жыл бұрын
ரமணன் ஐயாவின் கவிதை என் ஆன்மாவை உணர்த்தி நிற்கிறது கோடி நன்றிகள்
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
ஆஹா,ரொம்பப் பிரமாதம். இருவருக்கும் நன்றி. கவிஞரின் ஆளுமையை என்னவென்று சொல்லி வியப்பது!!
@amrithravi1884
@amrithravi1884 2 жыл бұрын
How did I miss this all these years ! I was born in the year 1991 however, thanks to my parents, I got to relish Mr Kannadasan's songs. According to me Mr Kannadasan is GOAT ( GREATEST OF ALL TIME) = KANNADASAN AND so is MSV ! Thank you so much for making my life beautiful and thank for giving us such beautiful songs which will be my goto companion, till this mortal leaves this world !.
@subramaniankpr
@subramaniankpr Жыл бұрын
99
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
மிக மிக அருமை. அற்புதமான நிகழ்ச்சி. ரமணன் sir, உங்கள் கவிதை அருமையோ அருமை. வீரமணி ராஜு sir, உங்கள் குரலில் பாடல்கள் கேட்க இனிமையோ இனிமை. அதுவும், சொல்லத்தான் நினைக்கிறேன் & கர்ணன் படப்பாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், மிக மிக அருமவ்
@narayananharishnarayananha290
@narayananharishnarayananha290 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி எங்கள் மனதிற்கு நீங்காத மகிழ்ச்சி நன்றி ரமணன்ஐயா. வீரமணி ராஜு ஐயா.
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
திரு வீரமணி ராஜு அவர்களுக்கும் இசைக் கவி ரமணன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல ! நல் வாழ்த்துக்கள் 🙏🙏
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 3 жыл бұрын
அவர்கள் legend என்றால் மிகையில்லை. வீரமணி ராஜு தனித்துவம் மிக்க பாடகர்.
@Rajiakka
@Rajiakka 7 жыл бұрын
ஆஹா ரமணன் ஐயா....உங்கள் கவிதை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது! கண்ணில் நீருடன் எழுதுகிறேன்...இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் இதைப்போன்ற அற்புதமான பதிவுகளை தொடர்ந்து அளியுங்கள்.....God bless you!
@rajalakshmisuresh8055
@rajalakshmisuresh8055 5 жыл бұрын
Kannadasan varigalum, Veeramani Raju Ayya kuralum, Unkal kavithaiyum.. Arumai Arumai!!
@natesansanthanam2464
@natesansanthanam2464 2 жыл бұрын
Kannadhaasan passed away but he is living till this day with us. I think nobody in this world like Kannadhaasan.
@seshadrik282
@seshadrik282 4 жыл бұрын
இசைக்கவி அண்ணா! தங்களின் கவிதை மற்றும் பாடும் திறம் பற்றி அறியும்போது கண்கள் பனிக்கின்றன.
@lalithasundari4946
@lalithasundari4946 3 жыл бұрын
Excellent! Enjoyed!
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 3 жыл бұрын
கவியரசரைப் பற்றி ஒரு கவியல்லவோ சொல்லவேண்டும். இசைக்கவி ரமணன் அவர்களின் பாணியே தனி. தமிழ் விளையாடும் அவர் நாவில். ராஜு அவர்களின் உணர்ச்சி பூர்வமான குரலுடன் இந்த நிகழ்ச்சி வேறு நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.இது எல்லோருக்கும் கிடைக்க ஏதுவாக இருந்த அனைவருக்கும் நன்றி, நமஸ்காரம்.🙏🙏🙏
@ayyappansivam8443
@ayyappansivam8443 5 жыл бұрын
நன்று நன்று நன்று. நன்றி. மன நிறைவை தந்த தங்களுக்கு எத்தனை கோடி தந்தாலும் ஈடாகாது...
@ravikumarm5855
@ravikumarm5855 5 жыл бұрын
ரமணன் ஐயா, உங்கள் கவிதைகள் அனைத்தும் அமிர்தம் உண்டது போல் உள்ளது குறிப்பாக, "பார்த்தனின் பார்வையில் பரந்தாமன்" அருமை அருமை 🙏🏻👏👏
@natesansanthanam2464
@natesansanthanam2464 2 жыл бұрын
First thanks to you tube video for know about the Ramanan the great and Veeramani Raaju the great
@balajim7801
@balajim7801 7 жыл бұрын
அனைவரும் அவசியம் கேட்க்க வேண்டிய நிகழ்ச்சி... மிக அருமை
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 3 жыл бұрын
ஒருமை பன்மை மட்டுமா போச்சு. MSVயோட நல்லிசையே,மெல்லிசையே போயிடுச்சோங்கற மாதிரி தோணுது ,(இன்றைய சில பாடல்களை கேட்கும்போது )
@vasanthabalachandiran5965
@vasanthabalachandiran5965 2 жыл бұрын
உள்ளிருந்து பீறிட்டு வந்தது பகவத்கீதை ரமணன் சார் பாதம் தொட்டு வந்தனங்கள் கண்ணீருடன் 🙏🙏
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 Жыл бұрын
இன்று பார்த்த நிகழ்ச்சி Superb
@saismrti
@saismrti 4 жыл бұрын
One point perhaps not made in this beautiful presentation is that most of these songs were written or dictated by Kannadasan on the spot at the composing sessions - he had to keep the film situation, the tune by the music director, and his own poetic aspirations!! It may not be difficult for some of us to come up with (may be the simplest of) some Kannadasan-type lyrics if sufficient time, a few days or weeks, is given!!!! The kind of words, musical rhymes, similes that Kannadasan comes up on the spot can only be a special gift of God!!!
@balakrishnansainaath1061
@balakrishnansainaath1061 5 жыл бұрын
Sri. Ramanan's kavithai sooooooper. Excellent
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 жыл бұрын
Two Legend's are very nice Speech and Superb
@energytek608
@energytek608 7 жыл бұрын
Excellent program. Mr. Ramanan's kavithai about Mahabaratham is excellent. God bless him. Kavidass
@saraswathisk5536
@saraswathisk5536 4 жыл бұрын
X DCC zçczcczzzzzzzzzssssssscsxcszz
@muthuraman4968
@muthuraman4968 7 жыл бұрын
Thank you Ramanan And Veeramani Raju sir for wonderful blissful program.
@akiravig3364
@akiravig3364 3 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 жыл бұрын
Really great. Keep it up. God bless you.
@ramananprv4756
@ramananprv4756 Жыл бұрын
எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
@senthilkumarv2056
@senthilkumarv2056 7 жыл бұрын
Wonderful Shree. Isaikavi Ramanan. Thank U
@thalirvanam392
@thalirvanam392 3 жыл бұрын
மெய் சிலிக்கிற பதிவு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vravichandran9581
@vravichandran9581 6 жыл бұрын
Sir very good program
@radhajayaraghavan8967
@radhajayaraghavan8967 Жыл бұрын
namaskaram, issaikavi ramannan avargale, ungal kavidhai yai enge parka mudiyum; tamizh varthaigalai enge padikka mudiyum . please let me know, thanks, nanri- adiyen radha( mikka tamizh patru ullaval) indiavil illai , enge kidaikkum ena cholla mudiyuma? vanga mudiyuma? UNGAL NADAGAM BHARATHI YAAR ENRA PROGRAMYAI KZbinIL PARKA MUDIYUMA?thanks- nanri- radha
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 4 жыл бұрын
Seergaali kural pondru ullathu veeramani Raju
@bdrina
@bdrina 6 жыл бұрын
Kothayin Thiruppavai is my favorite in Krishna Gaanam, next is Amara Jeevitham and Pullankuzhal only third :). Even though TMS is my favorite singer. May be it was in that order of Krishna Bhakti that the singers had...or I dont know.
@sreedharsreedhar8565
@sreedharsreedhar8565 5 жыл бұрын
Ramanan sir please share kalangalil avan vasantham with Kannadasan 's fan actor sivakumar
@jagadeeshwaranjagadeesh2593
@jagadeeshwaranjagadeesh2593 4 жыл бұрын
super sollathaan neenaikeran
@vijiratnam901
@vijiratnam901 7 жыл бұрын
Veramani sir unkalukku msv paadal nallaka porunththu
@veerasamyb1138
@veerasamyb1138 2 жыл бұрын
Old memaries super
@kavithamathiyalagan275
@kavithamathiyalagan275 5 жыл бұрын
Excellent show sir.
@Rajiakka
@Rajiakka 7 жыл бұрын
Ramanan Sir, you voice resembles PBS' svoice - அதே இனிமை, அதே குழைவு, அதே பாவம்! (bhavam) Wonderful!
@ArkayRamakrishnan
@ArkayRamakrishnan 7 жыл бұрын
Sir, so happy to hear and see this episode on Kannadhasan. Great singing by Veeramani Raju and very well presented by Isai Kavi Ramanan.Great Program.
@vaidyanathankanagasabapath479
@vaidyanathankanagasabapath479 7 жыл бұрын
Arkay Ramakrishnan Yu
@vaidyanathankanagasabapath479
@vaidyanathankanagasabapath479 7 жыл бұрын
B nyyyyhhhh
@chidambaramal9961
@chidambaramal9961 3 жыл бұрын
Super combination. SIMPLY SUPERB
@kalavalli522
@kalavalli522 7 жыл бұрын
ty ramanan sir
@kssps2009
@kssps2009 4 жыл бұрын
Superb Sir
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
சபாஷ் 👏👏
@pattammalraman8284
@pattammalraman8284 4 жыл бұрын
Superb
@kannan0519
@kannan0519 3 ай бұрын
👍
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 2 жыл бұрын
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். 👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
@selvimurugan7374
@selvimurugan7374 4 жыл бұрын
Enna solla
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 4 жыл бұрын
KANNADASAN 💪avarai unara aayusu 💯 vendum.....antha varam peravillaye
@swamim6472
@swamim6472 7 жыл бұрын
excellent.
@anujamanu9125
@anujamanu9125 Жыл бұрын
🙏🙏🥰🥰
@vaschandmouli4091
@vaschandmouli4091 7 жыл бұрын
"In meditation, even prayer is an aberration" - a great quote. Thanks Mr Ramanan
@bdrina
@bdrina 6 жыл бұрын
More guests please. Dont stop.
@srinivasananantharaman1190
@srinivasananantharaman1190 2 жыл бұрын
A good presentation
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
👏👏👏👏
@vaschandmouli4091
@vaschandmouli4091 7 жыл бұрын
Dear Mr 'Ramanan, next time for such musical performances, I suggest that some basic instruments be added to enhance the effect of songs.
@vijiratnam901
@vijiratnam901 7 жыл бұрын
Omg
@bhuvaneshganeshraman3982
@bhuvaneshganeshraman3982 5 жыл бұрын
Nalla Tamilal azhaithal Kannan varuvan
@vijiratnam901
@vijiratnam901 7 жыл бұрын
Mika arumai sir
@b.dharsiniiv.e311
@b.dharsiniiv.e311 5 жыл бұрын
கண்ணீர்
@07elangovan
@07elangovan 4 жыл бұрын
Ramanan sir, How do we know the next program of "KAV"
@r.murugesan6039
@r.murugesan6039 3 жыл бұрын
🙏
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
👌👌💔💔⚘💔
@sankarankonar2505
@sankarankonar2505 4 жыл бұрын
வேடம் வேண்டாம் அந்த வேங்கடவனிடம் - நன்றி
@vijiratnam901
@vijiratnam901 7 жыл бұрын
Germanykku vaankal
@narayananharishnarayananha290
@narayananharishnarayananha290 2 жыл бұрын
அருமை அருமை நன்றி🙏💕
@kalammariastephens5124
@kalammariastephens5124 2 жыл бұрын
Ll
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 7 ай бұрын
NAUSEATING NITISH KUMAR. SHAME!
@jaganms2690
@jaganms2690 3 жыл бұрын
This Ramanan will try to dominate any show on TV. He knows only Bharathiar songs but will participate and do over talking.
@mahadevang5119
@mahadevang5119 2 жыл бұрын
Absolutely rigjt.. Mr Ramananan wants to.show thay he is grrayet than special onvitee speaker..Maha boring
@vravichandran9581
@vravichandran9581 6 жыл бұрын
Sir very good program
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan l Tamilaruvi Manian | NNS SKS
2:04:44