சந்தனம் நடவு முதல் விற்பனை வரை பகுதி - 1

  Рет қаралды 34,741

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

10 ай бұрын

சந்தனம் பற்றிய முழு தகவல்களையும்
இக்காணொளியில் விளக்குகின்றார் IWST விஞ்ஞானி...
நேரடி கள அனுபவம் பெற மற்றும்
உங்கள் கேள்விகளை நேரடியாக கேட்டு விளக்கம் பெற வாருங்கள்.
கோடிகளை கொடுக்கும் சந்தனம்
சாமான்யர்களுக்கும் சாத்தியமே !!
சந்தனக் காட்டில் மாபெரும் கருத்தரங்கம்
நாள்: 15.10.2023
பல்லடம். கோவை
முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு கீழ்கண்ட லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...
👇
forms.gle/NMtzc7LNG36coUiS8
Call or WhatsApp
👇
9442590081
9442590079
#Sandal | #Sandalwood | #Training | #TreeBasedAgriculture | #CauveryCalling | #Isha | #சந்தனம் | #கருத்தரங்கு | #மரம்_சார்ந்த_விவசாயம் | #காவேரி_கூக்குரல்
விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 28
@rajarajasami3959
@rajarajasami3959 9 ай бұрын
சென்ற 15 10 2023 கோடிகளில் சந்தனம் நேரடி களப்பயிற்சியில் கலந்து கொண்டேன் அதில் பேசிய சுந்தர்ராஜன் ஐயா அவர்கள் கருத்து சந்தன மரத்தில் கிளைகளை அகற்றவே கூடாது என்பதுதான். ஐயாவின் ஐயாவின் பேட்டியும் நேரடி பயிற்சியும் மிக அருமை நன்றி ஐயா....
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 9 ай бұрын
நான் 4 வருடங்களாக சுமார் 500 சந்தன மரங்கள் வளர்த்து வருகிறேன்
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 10 ай бұрын
Excellent explanation... keep it up... நல்ல மனிதர். மிக்க அனுபவம்... வாழ்க.
@miraclenews6743
@miraclenews6743 10 ай бұрын
நல்ல அனுபவம் மிக்க கருத்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@evergreensrathanam1245
@evergreensrathanam1245 9 ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@sundial_network
@sundial_network 6 ай бұрын
விஞ்ஞானி சுந்தர்ராஜன் அவர்களின் தெளிவான விளக்கம் எனக்கும் சந்தனமரம் வளர்க்க வேண்டும். என்று ஆசையாக உள்ளது.
@user-fn1vh8po3w
@user-fn1vh8po3w 10 ай бұрын
நன்றி
@maruthupandi1010
@maruthupandi1010 9 ай бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் பல
@nanthagodal572
@nanthagodal572 9 ай бұрын
நன்றி சார் நன்றி நன்றி
@saravanans1721
@saravanans1721 10 ай бұрын
சிறந்த துணை பயிர் சாகுபடி செய்ய கூறவும். நன்றி.
@vrbnathan.7854
@vrbnathan.7854 9 ай бұрын
❤❤❤❤
@shanthikrishnan6989
@shanthikrishnan6989 6 ай бұрын
Very. informative.
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Arumai.supev. valhavalamutan
@muruganandhamd5263
@muruganandhamd5263 10 ай бұрын
Arumai anna 🎉❤
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Nanriiya.valhavalamutan
@manjunathp7291
@manjunathp7291 10 ай бұрын
Excellent.Right advice from right source.Getting experts to speak is what is needed and Isha is doing a great job in that.
@tdeivanaitdeivanai2152
@tdeivanaitdeivanai2152 10 ай бұрын
Sir Excellent speech,,, Very helpful to us
@sivanathansangili1398
@sivanathansangili1398 10 ай бұрын
சந்தன மரம் பக்க கிளை அகற்றுவது ற்றி பதிவிடவும்.
@saravanans1721
@saravanans1721 10 ай бұрын
சந்தன மரம் பக்க கிளை அகற்றுவது பற்றி பதிவிடவும்.
@ramadhasp2951
@ramadhasp2951 9 ай бұрын
பக்க கிளை அகற்ற வேண்டாம்
@LokeshWARANKP
@LokeshWARANKP 10 ай бұрын
எந்த வயதில் மரம் என்ன விலை போகும். அது எதை பொறுத்து வேறுபடும் என்று விளக்கினீர்கள், நன்றி
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Gathering
@vdevapal7123
@vdevapal7123 Ай бұрын
Can it grow in ireland
@jesuraja7407
@jesuraja7407 Ай бұрын
நான் வீட்டில் 2 சந்தன மரம் 4 செம்மரம் வளர்க்கிறேன். அடங்கல் எதுவும் பதிவு செய்யவில்லை. 2O வருடம் கழித்து பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் திருமண வீட்டில் வாங்கிய மரங்கள்
@PrabuPrabu-gl3cp
@PrabuPrabu-gl3cp 10 ай бұрын
✍️✍️✍️✍️✍️🤝🤝🤝🤝🤝👪👪👪👪🌹🌹🌹🌹🌹🌹🌹
@saravanans1721
@saravanans1721 10 ай бұрын
சந்தன மரம் பக்க கிளை அகற்றுவது பற்றி பதிவிடவும்.
@dillibabu3821
@dillibabu3821 3 ай бұрын
அகற்ற வேண்டாம் அனைத்தும் மதிப்புடையவை
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН