Masha Allah shukriya moulavi rombo rombo nala bayan shukriya moulavi
@salmaassath69682 жыл бұрын
Mashallah romba nalla bayan hasrath allah unkaluku innum arivu njanathai wiruti seivanaha aameen
@AbdulRahman-oz3lk10 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மாஷா அல்லாஹ், இது போன்றதொரு சொற்பொழிவை நான் இதுவரை செவியுற்றதில்லை,மிக அற்புதமாக ஆழ்மனதின் படித்தரங்களை மிக நுட்பமாக அலசி இமாம் அவர்கள் குரான் ஒளியில் தரும் விளக்கம் நமது மனதை உலக விழுமியங்களின் தேவைகளுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு எடுத்தாள வேண்டும் என்பதை இயம்புகிறது. இதைக் கேட்டவுடன் என் மனது ஒரு அமைதியை தழுவுவதை நான் உணர்கிறேன். எல்லாம் வல்ல நாயன் தங்களுக்கு மென்மேலும் இது போன்றதொரு நற் காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் தருவானாகவும் . ஆமீன். பாகை. இப்னு பஷீர். அமீரகம்.
@abdulriyas92317 жыл бұрын
Abdul Rahman
@ashriz-20249 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அழகான சொல்கிறார் இமாம்.உன்மைய அப்படியே சொல்கிறார். (அல்லாஹ் மிக பெரியவன்)
@fathimarino2763 Жыл бұрын
Assalamu Alaikum warahmathullah.....Alhamdulillah moulavi ungada ella videos um parthu eanda manasu innum innum Allahvin pakkam adhihamaha nerungugiradu Alhamdulillah...ungalukum Allah rahmath seivanaha jazakallah khairr...
@mfayeeg9 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். மிக அருமையான சொற்பொழிவு. கற்றறிந்த இமாம்.
@sakiraumma96792 жыл бұрын
Alhamdulillah
@naseerafn28055 жыл бұрын
masha Allah good bayan moulavi jashak Allah
@vanakalanjiam9 жыл бұрын
சிறந்த உளவியல் பயான் நன்றி!!
@munamify8 жыл бұрын
subahanallah. .Allah is very grateful
@ashrefaashrefa24382 жыл бұрын
Alhamthulillah
@royalgold10315 жыл бұрын
Mashallah shukriya moulana andrapredesh
@mohamedumar25067 жыл бұрын
Masha Allah masha Allah 👌🏻 Moulavi
@jaseerjaseer88098 жыл бұрын
அழகான சொற்பொழிவு
@irfanpattan69409 жыл бұрын
nan mihavum kavalayaha eruntean enda bayan keattadum mihavum nimmadiyadaindean tanks for you moulavi
@smohamedlukhman38435 жыл бұрын
THANK the video uploader also and make dua for him....
@craxkyloop25659 жыл бұрын
masah allah very good bayan
@rajayounus6125 жыл бұрын
அருமையனா பாயன்وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:21)