Jazakallh khair usthad Intha maathiri islaamiya school College la plz vilippu narwu speach pannugal Barakallu feekum kaseera
@shajahanansari1366 ай бұрын
Good information 👍
@ukasha-i2q9 ай бұрын
Ma sha allah
@SalmeenBassil4 ай бұрын
Masha Allah 👍
@MSKMASJIDHSEVAIKUZHU Жыл бұрын
ஒரு ஊரில் பசிக்காக ஒரு பெண் பாவம் செய்தால் அந்த பாவத்தின் பங்கு அங்குள்ள செல்வந்தர்கள் அனைவரையும் வந்து சேரும்,அதேபோல ஒரு ஊரார் அறியாமையினால் பாவம் செய்தால் அந்த பாவத்தின் பங்கு அங்குள்ள ஆலிம்களை வந்து சேரும் - மர்ஹும் மௌலானா மௌலவி உமர் பாரூக் ஹஜ்ரத் -------------------------------- மஸ்ஜிது நிர்வாகிகளும் செல்வந்தர்களும் உடனே மஸ்ஜிது சேவை குழுவை ஆரம்பிக்க வேண்டி தனது சொந்த வாழ்வில் MSK மஸ்ஜிது சேவை குழுவின் அனுபவங்களை மிக அழகான முறையில் தொகுத்து வழங்கும் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது யஹ்யா தாவூதி ஹஜ்ரத் அவர்களுடைய பஷாரத் உரை காணத்தவறாதீர்கள் kzbin.info/www/bejne/fp6tn42LoL1jbM0