நமது சமுதாயத்திற்க்கு பேங், பத்திரிக்கை இதுபோன்ற வைகள் சரிபட்டு வராது. ஆனால் நாம் எல்லோருமே, நாம் முஸ்லீம் அனைவரும் உலகபரிவத்தனைக்கு அன்னிய பேங்கை நாடுவது கட்டாயமாகவுள்ளது. அங்கு ஹலால் ஹராமை பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. அந்தந்த அரசாங்க சட்டதிற்கினங்க நாம் அதன் னூடாதான் பணம் பரிவர்த்தகம் செய்யவேண்டியுள்ளது.
@rizanidroos46017 күн бұрын
Where is bank islamic in srilanka?i want to contect..
@mohamedfaslyfassy121216 күн бұрын
Brother I want to know is it liquid cash halal or haram.can give advice pls
@adamshashaik118518 күн бұрын
Assalamu alaikum Intha islamic Bank enga iruku sir
அப்படி பார்க்கப்போனால் எந்த ஒரு இஸ்லாமிய வங்கியாக இருந்தாலும் அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுகைக்குட்பட்டுத்தான் இருக்கும். எனவே தாங்கள் கூறும் சிஸ்டம் என்று கூறும் போது எப்படி வரும். சோ.... இஸ்லாமிய வங்கி என்பதும் பெயரளவில்தான்.