Рет қаралды 1,190,378
உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் )
நபி (ஸல் ) அவர்களை உயிரினும் மேலாக உலக முஸ்லீம்கள் ஏன் நேசிக்கிறார்கள் என்பதை அறிய அவசியம் பாருங்கள்.
கதை
புள் புள் என்ற மாணவியிடம் கிளாஸ் டீச்சர் அதிகம் உன் அம்மாவை நேசிப்பாயா , அல்லது உன் அப்பாவை நேசிப்பாயா என கேட்கிறார். அதற்கு அவள் நான் அம்மா, அப்பாவை விட முஹம்மது நபி (ஸல்)அவர்களை அதிகம் நேசிப்பேன் என்கிறாள் .
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எளிதாக அறியும் வண்ணம் இந்த அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
MOHAMMED NABI (SAL), THE ONE AND ALL ABOVE OUR LIFE :-
Welcome everyone who are eager to know why world Muslims love Nabi (sal) more than anyone.
Story
Bull Bull a student was asked by her Teacher, do you love your mother or father very much? she said I love Mohammed Nabi ( Sal) more than my father or mother.
This animation movie is created to know about Mohammed Nabi (Sal) very easily.