இந்த பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒளிபரப்பியதற்கு நன்றி இதுபோன்ற பாடலுக்கு தேவையான கட்டணத்தை செலுத்த கடமைபடுகிறேன்.
@RizwaNAmulu-qq2ii Жыл бұрын
துன்பங்களை மறந்து அல்லாஹ் மீது பயபக்தியை தரும் ஆமீன் ஆமீன் ஃ☪️🫶🫰
@mrahman4488 Жыл бұрын
துன்பகளை மறந்து அல்லாஹ் மீது பயபக்தியை தரும் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@mohamedameen32336 жыл бұрын
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யாரும் அறிய முடியாது. நீயே மேன்மையானவன் யாவற்றையும் மிகைத்தவன். நீயே துாய்மையானவன். நீயே உண்மையானவன்.சத்தியமானவன்.எங்களுக்கு மிக அருளாளன். உன்னை புகழ வாா்த்தைகளை தேடுகிறேன். யா அல்லாஹ் யா ரஹ்மானே.
@ShrutiFM6 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@arifarafath15895 жыл бұрын
Mohamed Ameen enakaga dua seiyungal
@arifbasha50884 жыл бұрын
ஒவ்வொரு நபிமார்களின் பெயரை சொல்லி உச்சரித்து கடைசியில் நம் உயிருக்கும் மேலான ரஸூலுல்லாவின் பேரை சொல்லும் பொழுது நம்மை அறியாமலே கண்ணீரை வரவைக்கும் நாகூர் ஹனிபாவின் இனிமையான குரல் வளத்துக்கு நான் என்றுமே அடிமை அருமையான பாடல்...
@Ntk78680 Жыл бұрын
100% உண்மை சகோதரா ஆமீன்❤💐
@ஆசிப் Жыл бұрын
Fy
@sharmilamomsgirlsharmimoms5691 Жыл бұрын
@@ஆசிப் v is😊
@sukkurahmed5400 Жыл бұрын
😊😊😊😊😊
@syedgaffar2689 Жыл бұрын
@@Ntk78680]]Q
@sayedjaleel10863 жыл бұрын
தினமும் காலை யில் இந்த பாடல் கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்
@fathimaahmed2963 жыл бұрын
Super.song
@dhanishulfaath4336 Жыл бұрын
M
@மைநீன் Жыл бұрын
@@dhanishulfaath4336 SAME 2 SAGO MHASA ALLAH
@mohdmohaidi Жыл бұрын
@@fathimaahmed296 99
@bharathimohan10203 жыл бұрын
இஸ்லாமிய வரலாற்றை அறிய வேண்டும் என்றால் நாம் இசைமுரசு அவர்கள் பாடிய அனைத்து பாடல்களையும் கேட்டாலே போதுமானது எனது கருத்து ஆகும்.
@jennathr3112 Жыл бұрын
உண்மை
@aafiaskar2494 жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி யாராவது ஒருவரால் பாட முடியுமா எத்தனை திருப்பு கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது
@kumarappalean52853 жыл бұрын
"
@yasmineamjathali9732 Жыл бұрын
Alhamdulillah, மிக அழகாக பாடி உள்ளார்கள். ஹனிபா அப்பா. என் தந்தை இவர்களின் மிக பெரிய ரசிகர்
@mohamedameen32336 жыл бұрын
யா அல்லாஹ் உன் ஆற்றலை எவராலும் அறியமுடியாது. ஆற்றல் மிக்க ரஹ்மானே..உன் நினைவில் வாழ வேண்டும். என் மரணமும் உன் நினைவிலே நிகழ வேண்டும். ஆமீன் ஆமீன் ஆமீன். யா ரப்பில் ஆலமீன். இந்த வெண்கல குரலில் பாட கூடிய எங்களது சகோதரா் ஹனிபா அவர்களின் சிறு பெரு அன்னாாின் பாவங்களை மன்னித்து அ௫ள் புரிவாய் யாஅல்லாஹ் மன்னிப்பதில் நீயே மேன்மையானவன். உன் கருணையே எங்களுக்கு போதுமானது.
@masthanoli50985 жыл бұрын
Ameen ameen ya rappil alamin
@mumtajbegum30214 жыл бұрын
Good
@badushabibadushabi96344 жыл бұрын
Ameen
@kadershahassan96654 жыл бұрын
Ameen ameen Ya RABBUL ALAMEEN.
@hamdhanhassan67272 жыл бұрын
ஆமீன்
@sathishking50103 жыл бұрын
நபிமார்களை அழகிய குணங்களை பாடல் வடிவில் பாடிய நாகூர் ஹனிபா...எல்லா புகழும் இறைவனுக்கே😊😊
@tamilarsan98394 ай бұрын
இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு தோல்வியோ' பயமறியார் அவனுடைய பாதுகாப்பு எப்போதும் உண்டு.
இஸ்லாம் மார்க்கத்தை தெளிவாக பாடல் மூலம் தன் பாடல் மூலம் கம்பீரமாக இந்த உலகுக்கு பறைசாற்றி அவர் நாகூர் அனிபா. தன்னுடைய காந்தக் குரலில் இனி எவராலும் பாட முடியாத அனைத்து பாடல்களும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் கேட்கத் தோன்றும்.
@Ntk78680 Жыл бұрын
உண்மை தான் சகோதரா ❤ ஆமீன்
@இப்ராஹிம்19683 жыл бұрын
இவர் போல இனிமேல் ஒரு இஸ்லாமிய பாடகர் ஒருவர் உலகில் பிறக்க முடியாது
@srm.beermohammed11625 жыл бұрын
என் மனதை நெகிழ வைத்தது இப்பாடலின் வரிகள்.
@srm.beermohammed11625 жыл бұрын
Thanks
@Ntk78680 Жыл бұрын
ஆமீன்❤
@jamalmohamed85987 жыл бұрын
மாஷா அல்லாஹ் என்றும் இனிய குரலில் எங்கள் ஹனிபா.
@uwaisrizwan45636 жыл бұрын
Jamal Mohamed euldjfjsirk euldjfjsir
@sheikabdulla55236 жыл бұрын
super song .........i like
@sheikfareed12116 жыл бұрын
Masha allah endrum entha kural aliyathu
@rizwonders69373 жыл бұрын
Really
@santhibommi59942 жыл бұрын
@@sheikabdulla5523 ĺ
@mohamedasar98222 жыл бұрын
ஆமின் யா அல்லாஹ் எல்லாம் musalim மக்களியம் காப்பாத்துவாயாக யா அல்லாஹ் 😭🤲
@மைநீன் Жыл бұрын
AAMEEN YA..ALLAH INSHA ALLAH
@JananRock-d7r5 ай бұрын
🙏🙏🙏
@JananRock-d7r5 ай бұрын
Mash alla 🤲
@aktherakther40944 жыл бұрын
Super song...old is goldnu summava sonnaga...
@pathimamaa9253 жыл бұрын
Yena voice yarum evar place sa replace panavai mudiyadhu so proud bcoz big fan of e. m hanifa legend singer
@பசுமைபண்ணை5 жыл бұрын
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யார் அறிவார் நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
@aspbava76094 жыл бұрын
L.
@rizwonders69373 жыл бұрын
Yes
@sirajudeensirajudeenm91346 жыл бұрын
எல்லாம் புகலும் இறைவனுக்கே இவர் மாதிரி இன்னொருவர் பிறந்து வரனும் அப்படி வந்தால் சந்தோஶம்
@ismathismail28635 жыл бұрын
🍉
@Ayra_cutevlogs4 жыл бұрын
நீதி தவறாத ரஹ்மானே
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
@muhammadhakkimbeer-m5815 жыл бұрын
இனி எவர் உண்டு இவர் போல் என்றும் எங்கள் நாகூர் ஹனிபா 😭
@ahamedthambi61435 жыл бұрын
Ayervatikmedisan
@naseemabanu88774 жыл бұрын
Yferfy
@arsatharsath57014 жыл бұрын
@@ahamedthambi6143 ryiiii
@yasarnisha98324 жыл бұрын
Kandipa
@மைநீன் Жыл бұрын
@@naseemabanu8877 UNMAI AAMEEN YA .ALLAH
@villagefoodmohammadsulthan42315 жыл бұрын
நபிமார்களின் வரலாறு அலஹிய வரிகளில் புறியவைத்தார் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
@abuthakir38714 жыл бұрын
அல்லாவின் சில அற்புதங்கள் இந்த பாடலில் உண்டு
@faizanvs59646 жыл бұрын
Masha Allah subhanallah I love nagoor hanifa
@funmazingno.1877 жыл бұрын
ippadi oru kavi sinthanai udan...I like very much this song...neengal marainthalum ungal kural engum olithu kondu than jolikirathu..
@pamusthakali64867 жыл бұрын
buttful songs
@hanfarhussain28807 жыл бұрын
Firthows banu neenga solvathu unmaiyana visayam
@sithibasmi48094 жыл бұрын
மாஷாஅல்லாஹ் 😊எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👌👏
@sheikfareed12116 жыл бұрын
Masha allah entrum indha kural aliyathu golden voice
@RasoolGolden4 жыл бұрын
அருமையான வரிகள் மாஷா அல்லாஹ்
@kmismailkmismail93444 жыл бұрын
இனி உங்களை போன்ற பாடல் பாட எவராலும் முடியாது
@sheikfaridh47617 жыл бұрын
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசமிகுத்திட்ட நல்லவனே..
@sulaimansulaiman4537 жыл бұрын
Sheik faridh ms.
@sheikfaridh47617 жыл бұрын
Ms mean
@camardcamaroudine48436 жыл бұрын
Jhaba fa
@hakkimmohamed49016 жыл бұрын
Super
@hakkimmohamed49016 жыл бұрын
.
@sfmhalith37663 жыл бұрын
Allah ☝️ I ♥️ Allah I ♥️ Mohamed (Saw)
@sairaman42683 жыл бұрын
Ha ha Yavalau Arumayana KURAL VALATHAI YALLAM VALA YAGAN ERAIVAN NAM HAJI E.M. HANIFA AVRGALUKU VALAGEULLAR. IYA AVRGAL MANULAGAI VETU MARAITHAALUM ULGA MAKAL YALAAR ULATHELUM VAALTHU KONDU ERUKERAAR.❤🧡💛💚💙💜🤎💜💙💚💛🧡❤🤍🧡💛💚💜🤎🤎💛💚💙💜🤎🤍🧡💚💙💜🤎💙
@asarasar94844 жыл бұрын
2 months ah intha song oda starting theriyama romba kashta pattu kandu pidichuta
@kajamydeenyaseer53224 жыл бұрын
Neenga 2 masam nan romba varusama thednen bhai innaiki than kidachuthu