இஸ்ரேல் செய்த நம்பவே முடியாத வினோத தாக்குதல்கள் | Israel vs Hezbollah | Pager walkie talkie Blast

  Рет қаралды 12,080

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கராவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி அட்டாக் உலகையே அதிர வைத்துள்ளது.
முதல் நாள் ஹிஸ்புல்லா பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறின. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது.
அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மறுநாளே ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.
2 சம்பவங்களிலும் சேர்த்து 32 பேர் கொல்லப்பட்டனர். 3300 பேர் பலத்த காயம் அடைந்தனர். 100 பேர் உயிர் ஊசலாடுகிறது.
யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இஸ்ரேலின் தாக்குதல் பற்றி தான் மொத்த நாடுகளும் பேசிக்கொண்டு இருக்கின்றன.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலுக்கும் மொசாட் உளவு அமைப்புக்கும் இப்படி விநோத தாக்குதல்களை நடத்துவது ஒன்றும் புதிதல்ல.
இதற்கு முன்பே பல விதமான சைபர் அட்டாக், விநோதமான வெடிகுண்டு தாக்குதல், நூதன கொலை திட்டங்களை இஸ்ரேலும் அதன் மொசாட் உளவு அமைப்பும் சேர்ந்து செய்து இருக்கின்றன.
அந்த விநோத தாக்குதல்களில் முக்கியமான சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
1972ம் ஆண்டிலேயே தனது ஆட்டத்தை இஸ்ரேல் துவங்கி விட்டது.
அந்த வருடம் முனிச் கோடைகால ஒலிம்பிக் நடந்தது. இஸ்ரேலின் ஒலிம்பிக் அணியை சேர்ந்த 11 வீரர்களை பாலஸ்தீனிய விடுதலை போராளிகள் கொடூரமாக கொலை செய்தனர்.
இதற்கு பழிக்கு பழிவாங்க இஸ்ரேல் துடித்தது. இப்போது குற்றம் சாட்டப்படும் மொசாட் உளவு அமைப்பு தான் அப்போதும் களம் இறங்கியது.
ஒலிம்பிக் வீரர்கள் கொலைக்கு மூளையாக இருந்த பாலஸ்தீன் விடுதலை போராளிகள் குழுவின் தலைவர் மஹ்மூத் ஹம்ஷாரி போட்டுத்தள்ளுவது தான் பிளான்.
அந்த நேரம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள தனது வீட்டில் மஹ்மூத் ஹம்ஷாரி இருந்தார். அவரது பிளாட்டுக்குள் மொசாட் உளவாளிகள் நுழைந்தனர்.
வீட்டில் இருந்த தொலைபேசியில் வெடிமருந்தை நிரப்பினர். ஹம்ஷாரி தொலைபேசியை எடுத்து பேசிய போது தூரத்தில் இருந்து அதை மொசாட் உளவாளிகள் வெடிக்க செய்தனர்.# #IsraelVsHezbollah
#IsraelAttacks
#HezbollahConflict
#PagerBlast
#MilitaryTactics

Пікірлер: 61
@periyasamyn9442
@periyasamyn9442 5 сағат бұрын
வெற்றிக்கான வாழ்த்து
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 5 сағат бұрын
உலகின் புத்திசாலி இஸ்ரேல்
@AronA-oo9oe
@AronA-oo9oe 5 сағат бұрын
இஸ்ரேலே ( இயேசு) என்னால் நீ மறக்க படுவதில்லை உன்னை தேடுகிறவன் என் கன்னை தொடுகிறான் இஸ்ரேலை தேடுகிறவன் சிதறுண்டு போவான்
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 4 сағат бұрын
இந்த கதையை யூதன்.. குண்டிக்கு பின்னாடி சொல்லு... 😂😂முன்னாடி சொன்னா காரி துப்புவான் 😂
@kisvanth8655
@kisvanth8655 3 сағат бұрын
​​@@AkbarAli-fi5by: சின்ன பையா நாங்க 2 பேரும் இந்த உலகத்தை படைத்த இஸ்ரவேலின் தேவனை ஆராதனை செய்கிறோம்.. உங்களுக்கு தான் கேடு வரும் 😂😂.
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 Сағат бұрын
தேடுகிறவன் என்பது தவறு தொடுகிறவன் என்று இருக்கவேண்டும்
@SathishKumar-xh9oh
@SathishKumar-xh9oh 5 сағат бұрын
SUPER SUPER
@mohanthaskingsley3201
@mohanthaskingsley3201 4 сағат бұрын
இஸ்ரேல்❤❤❤❤❤❤❤
@vishwanathan4481
@vishwanathan4481 2 сағат бұрын
சூப்பர் இஸ்ரேல் .
@jaihindtamil1500
@jaihindtamil1500 5 сағат бұрын
இஸ்ரேல் is a king🎉🎉🎉
@sjgold1449
@sjgold1449 5 сағат бұрын
ஹிஸ்புல்லாவிடம் நேருக்கு நேர் மோத துப்பில்லாமல் பேஜரில் குண்டு வைக்கிறான் பயங்கரவாதி இசுரேல்...
@periyasamyn9442
@periyasamyn9442 5 сағат бұрын
நெதன்யாகுவாழ்க
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 4 сағат бұрын
ஏன் உன் குடும்பத்தை போட்டு ஓத்தானா 😂😂
@Seven67.
@Seven67. 3 сағат бұрын
@@AkbarAli-fi5byoie military nee yangaya intha paakam….
@FredrickJohnson-n3h
@FredrickJohnson-n3h 5 сағат бұрын
Please try to Tamilnadu kanja nithi Jaffer sadik Vidiyal gourment
@VijayanJayson
@VijayanJayson 5 сағат бұрын
❤❤❤ ISREAL வாழ்க ❤❤❤
@a.r.jijenthranramasamy9586
@a.r.jijenthranramasamy9586 5 сағат бұрын
இந்த சம்பவத்தை பொருத்தவரை இஸ்ரேல் நாங்கள்தான்இதை செய்தோம் என்று எந்த ஒரு அமைப்பும் பொறுபேற்கவில்லை இதை இஸ்ரேல்தான் செய்து என்று ஹிஸ்புல்லாவும் சொல்லவில்லை பிறகு எப்படி ஊடகங்கள் இஸ்ரேல் செய்தது என்று எப்படி சொல்கிறீர்கள்
@Kavinkumar3386
@Kavinkumar3386 4 сағат бұрын
இத வேற சொல்லுனுமா உலகத்திற்கே தெரியும்😂யார்னு
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 4 сағат бұрын
​@@Kavinkumar3386பாவாடை ப***** 😂😂
@nkl-no2dl
@nkl-no2dl 4 сағат бұрын
Vegama erana mudingada
@sudha7660
@sudha7660 4 сағат бұрын
Theeveeravathegal kuttam alikkapaduvathu thappu onnum illa israel good 👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajaSingh-tg2yj
@RajaSingh-tg2yj 2 сағат бұрын
Super
@edwardanthony1351
@edwardanthony1351 3 сағат бұрын
ISRAEL, GODS, PEOPLE, NEVER, FAIL,
@naga52raja10
@naga52raja10 2 сағат бұрын
It idls tru.i am now isreal
@hamadehas2039
@hamadehas2039 4 сағат бұрын
Nethan yahu Thiveravadi Thalaivan
@Murugappan-l9o
@Murugappan-l9o 2 сағат бұрын
வடக்கு பட்டி ராமசாமிக்கு, ஊ, ஊ, ஊ, ஊ
@prabashanmugam9
@prabashanmugam9 5 сағат бұрын
Islamiyargal aniwarum gundu wayugum thiwirawatigal dan podu dalugada
@prabashanmugam9
@prabashanmugam9 5 сағат бұрын
Allawum m nabiyum gundu waygum.thiwirawatigal dan
@maheswarand6091
@maheswarand6091 5 сағат бұрын
😮
@YogeshAnanda
@YogeshAnanda 5 сағат бұрын
💪🏽💪🏽💪🏽
@senthil988
@senthil988 3 сағат бұрын
Saavungada
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 4 сағат бұрын
யூதர்கள் செய்தது ரிவென்ச்
@prabashanmugam9
@prabashanmugam9 5 сағат бұрын
Jamatu kutiyanga aniwarum gundu wayugum.kotura thiwirawatigal dan
@NLA07
@NLA07 4 сағат бұрын
இஸ்ரேல் ஹமாஸ் வெறும் தமாஸ் என்றும் ஹிஸ்புல்லா வெறும் குசுபுல்லா என்றும் உலகத்திற்கு காட்டிவிட்டான் 😂😂😂😂
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 4 сағат бұрын
க*** கிளிய போறது யூதனுக்கு தான் தெரியும் 😂😂😂
@ganesankk1245
@ganesankk1245 4 сағат бұрын
😂😂😂
@ganesankk1245
@ganesankk1245 4 сағат бұрын
😂😂😂
@prabashanmugam9
@prabashanmugam9 5 сағат бұрын
Allawugu okura pe thuluga oliyadum
@prabashanmugam9
@prabashanmugam9 5 сағат бұрын
M nabiyum.gundu wayugum thiwirawati dan
@SivananthanShanmuganathan
@SivananthanShanmuganathan 5 сағат бұрын
Pasupathyin sathi
@hamadehas2039
@hamadehas2039 4 сағат бұрын
Anda Naikala Ava naadukaha poradu poraikalda
@hamadehas2039
@hamadehas2039 4 сағат бұрын
Thiveravathi Isreal karan thaandi
@sagha6684
@sagha6684 4 сағат бұрын
👑🦁🇮🇱🇮🇱🇮🇱👍💪
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 98 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН