இஸ்ரேல் ஈரான் - என்ன தான் பிரச்சனை? சுருக்கமான வரலாறு! israel iran conflict | Jews settlement

  Рет қаралды 48,190

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Пікірлер: 256
@gudugudu507
@gudugudu507 2 сағат бұрын
உலகிலுள்ள அதிசயங்கள்🇮🇳🇮🇳 எதுவும் அதிசயம் இல்லை! இஸ்ரேல் செய்கின்ற ஒவ்வொன்றும் அதிசயம்! அதிசயம் இஸ்லாமாபாத் வரைத் தொடர்வது அவசியம்!
@gudugudu507
@gudugudu507 2 сағат бұрын
இஸ்புல்லாவிடம் ஆரம்பித்தனர்! இஸ்லாமாபாத்தில் முடித்தால்,🇮🇳 இஸ்ரேலுக்கு என்றென்றும் நன்றி!
@srivi20channel83
@srivi20channel83 2 сағат бұрын
டாக்காவில்.
@gudugudu507
@gudugudu507 2 сағат бұрын
ஈரானோ, ஈராக்கோ,🇮🇳🇮🇳🇮🇳 பாகிஸ்தானோ, பங்களாதேஷோ - நாடு தான் வேறு வேறு! புத்தி ஒன்று தான்! இஸ்ரேல் வழி ஒன்று தான், இவைகளை அடக்கும் என்பது உண்மை தான்!
@MrJetjv
@MrJetjv 2 сағат бұрын
இஸ்ரேல் நாட்டையும், ஈரான் நாட்டையும் பார்த்து சொல்கிறோம்.. இந்த போரில் திமுக பங்கேற்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம்..
@k.vijay.1927
@k.vijay.1927 2 сағат бұрын
இஸ்ரேல் சொல்லாது செய்து காட்டும் 🇮🇱🇮🇱
@Pro_Nothing
@Pro_Nothing 2 сағат бұрын
தமிழ்நாட்டில் தீவிரவாதிக்கு ஆதரவாக பேனர் வைத்த தீவிரவாதிகளை பற்றி எப்போது பேசப் போகிறீர்கள்😅😅🎉🎉
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 2 сағат бұрын
வரலாற்றை தொகுத்து எளிமையாகவும் சிறப்பாகவும் வழங்கிய சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி.
@befeenadoam287
@befeenadoam287 Сағат бұрын
இவர் சொல்லும் வரலாற்றில் பிழை உள்ளது..... அபிரகாமுக்கு முதல் மனைவியான Sarah kku குழந்தை இல்லாததால் வீட்டு பணிப்பெண்ணான harar ஐ தன் கணவனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பார் Sarah. Harar kku முதலில் இஸ்மாயீல் என்ற குழந்தை பிறந்த பிறகு தான் முதல் மனவியான Sarah kku Isaac என்ற குழந்தை பிறந்தது... பின்பு இஸ்மாயீல் வழிமரபினர் முஸ்லீமாகவும் Isaac வழிமரபினர் யுதர்கலாகவும் வாழ்ந்தார்கள்.... இந்த முதல் மனைவியான Sarah kku பிறந்த Isaac kkin யூதகுலத்தில் பிறந்தவர் தான் jesus.... Jesus ன் இறப்பிற்கு பின் jesus Christ ஐ கடவுளாக ஏற்று கொண்டவர்கள் கிறிஸ்தவர் ராகவும், ஏற்று கொள்ளாதவர்கள் அப்படியே யூதற்களாகவுமே இருக்கிறார்கள்...
@RK-jt5gi
@RK-jt5gi Сағат бұрын
யூதர்கள் வரலாற்றை படித்தால் கண்கள் குளமாகும். அவ்வளவு வலியை தாங்கிய சமுகம் இன்று உலகத்தில் எவனாயிருந்தாலும் அடிச்சு துவைப்பது.சாதனை
@jittukuruvi1163
@jittukuruvi1163 Сағат бұрын
Map எல்லாம் நிறுத்தி நிதானமா காட்டுங்க.... டக் டக்குன்னு மாத்தறீங்க.... அப்புறம் நாங்க எப்பத்தான் படிக்கறது..... சபாஷ்.... அருமையான வீடியோ.... 🙏👍👍♥️
@srinivasanks2988
@srinivasanks2988 Сағат бұрын
நான் மோடி ஆதரவாக இருக்க காரணமே,மாரிதாஸ் அண்ணா வோட video பாத்து தான்,ஆனால், இஸ்ரேல் ஈரான் விஷயத்துல,நீயாயத்தின் பக்கம் நிற்க முடியாது என்பது எனக்கு தெரியும்.நடப்பது மத பிரச்சனை கிடையாது,இங்கு உள்ள இந்து மற்றும் முஸ்லீம் மதத்தினருக்கு இது புரிவதே இல்லை.
@rajagopalu7334
@rajagopalu7334 Сағат бұрын
மிக சரியான உதாரணத்துடன் இஸ்ரேல் பிரச்சினை புரியவைத்ததற்கு மாரிதாஸூக்கு நன்றி 😮😅
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Сағат бұрын
பயங்கரவாதிகள் அழிக்கபடுவது உலக அமைதிக்கான வழி. வாழ்த்துக்கள் இஸ்ரவேல்
@Sekar-c4z
@Sekar-c4z 2 сағат бұрын
வாழ்க வெல்க இஸ்ரேல்
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 2 сағат бұрын
இஸ்ரவேல் வாழ்க
@karunakaranp7449
@karunakaranp7449 Сағат бұрын
❤❤Israel🇮🇱 இஸ்ரேல்🔥🔥
@suntharapaandiyan7681
@suntharapaandiyan7681 2 сағат бұрын
எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய சிறப்பான விளக்கம் மிக்க நன்றி .அய்யா ❤️❤️
@Zeroram-z1u
@Zeroram-z1u Сағат бұрын
❤❤..Israel la evanalum onnum Panna mudiyathu....victory Israel ..love u Israel...❤❤❤
@Rkrish.70
@Rkrish.70 Сағат бұрын
Maridas is a very good Teacher. I like this guy from 2019. Hats off my dear friend 💐🙏🇮🇳
@melwinmeriton7972
@melwinmeriton7972 2 сағат бұрын
Actually Sarah is the first wife and Hagar is the 2nd for child
@dhandapani4854
@dhandapani4854 2 сағат бұрын
எனக்கு இப்போது இஸ்ரேல் தான் சூப்பர். அங்கே போய் செட்டில் ஆகலாம் என்று தோன்றுகிறது 🎉
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 сағат бұрын
Leon Uris எழுதிய Exodus (1958) என்ற ஆங்கில புதினம் ' இஸ்ரேல் ' என்ற நாடு உருவானது குறித்து விவரிக்கிறது. யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை அறிந்தால் அவர்கள் மீது நமது அபிமானமும் மரியாதையும் பன்மடங்காக உயரும்.
@Sekar-fg4ky
@Sekar-fg4ky 2 сағат бұрын
அருமையான பதிவு ஐயா தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@parthasarathyiyengar6141
@parthasarathyiyengar6141 2 сағат бұрын
Wonderful briefing!
@kannann4207
@kannann4207 2 сағат бұрын
Mariyadas super 👍💯💯💪🔥
@RK-jt5gi
@RK-jt5gi Сағат бұрын
Good video. மதம் பிரச்சினை.மனிதர்கள் பிரச்சினை.பிறந்தாலே பிரச்சினை தான்
@RK-jt5gi
@RK-jt5gi Сағат бұрын
3000 வருடங்கள் ஒடுக்கப்பட்ட சமுகத்தின் பிரச்சினைகள்.முடிவில்லா துயரங்கள்
@jabaraj1812
@jabaraj1812 Сағат бұрын
As a Indian Christian I stand with Israel 😎
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 сағат бұрын
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@CvivekAnandan
@CvivekAnandan 2 сағат бұрын
தீவிரவாதம் அழியானும்
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d Сағат бұрын
சார், இந்த ஈரான் மற்றும் பழைய ஈராக் எப்பொழுதும் தங்களை யாரும் தொட முடியாது, அப்படி தொட்டால் நாங்கள் யாரையும் விடமாட்டோம் என்று நம்ம தமிழ்க அரசியல் தலைவர்கள் போல பேசி வீழ்ந்தது தான் மிச்சம். நம்ம வீர தலைவர் " சதாம் உசேன் " அவர்களை தயவுசெய்து நினைத்து பாருங்கள். உண்மையான நிலவரம் புரியும். நன்றி.
@amugeshfilm
@amugeshfilm Сағат бұрын
எனக்கு தெரிந்து சிங்களம் போன்று தான் இஸ்ரேல்...
@ratchaga
@ratchaga 2 сағат бұрын
தலைவரே total தப்பா சொல்லுறீங்க..சாரா first wife... ஹாகார் 2nd wife I mean சாரால் லீன் வேலைக்காரி.
@balasubramaniyan2332
@balasubramaniyan2332 Сағат бұрын
சண்டை ஓயாது உயிர் பலி தொடரும் தீர்க்கதரிசனம்
@MàngakaraseMaria
@MàngakaraseMaria 2 сағат бұрын
நீங்கள் சொன்னது தவறு மூத்த மனைவியின் பெயர் சாரா இரண்டாவது மனைவியின் பெயர் ஆகார்
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 сағат бұрын
நமஸ்காரம்🚩 சார்🚩
@kalyankumar1389
@kalyankumar1389 Сағат бұрын
இவ்வளவு பெரிய வரலாறு இவ்வளவு சுருக்கமாகவும் தெளிவாக அழகாகவும் சொன்னது சூப்பர்ன்னே.
@kumarankumaran963
@kumarankumaran963 2 сағат бұрын
வாழ்க வெற்றி பெறுக இஸ்ரேல்
@vidyagireesh9378
@vidyagireesh9378 39 минут бұрын
மேற்கு க்கரை 😢.....இதில் வரலாறு நெடுகிலும் ரத்தக்கரை😢.....மிக எளிமையான,ஆழமான விளக்கம்❤ மாரிதாஸ்.....இது ஓய்வதற்கு இனியொரு இறை அவதாரம் வந்தால் தான் உண்டு.....
@joolihemelda4344
@joolihemelda4344 41 минут бұрын
சாராள் தானே முதல் மனைவி. மாற்றி சாராளை ரெண்டாவது மனைவினு தொடங்குறீங்களே 😔
@srinivasarengan3555
@srinivasarengan3555 Сағат бұрын
Excellent analysis , Maridoss . 👏
@anbucharles6303
@anbucharles6303 49 минут бұрын
மண்ணிக்கவும் ஆபிரகாம் முதல் மனைவி Hagar இல்லை Sarah தான். முதல் மகன் ishmael. வரலாறை மாற்றம் செய்வது தவறு
@StephenRaj-b1g
@StephenRaj-b1g Сағат бұрын
தம்பி தப்ப சொல்றீங்க முதல் மனைவி சாரல் இரண்டாம் மனைவி ஆகார்
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 Сағат бұрын
அருமையான விளக்கம்
@sathyamoorthy5137
@sathyamoorthy5137 2 сағат бұрын
Fantastic analysis. Only facts
@VarutharajRamasamy
@VarutharajRamasamy Сағат бұрын
நன்றி மாரீதாஸ்ஐயா
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 Сағат бұрын
அருமை அருமை மிகவும் நன்றி மாரிதாஸ்.
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 2 сағат бұрын
இன்று:இஸ்ரேல் 🔥🔥 நாளை: இந்தியா 💥💥 பாகிஸ்தான் & பங்களாதேஷ் அதிரடி தாக்குதல் நடத்த வேண்டும் ❤️
@ranjithisuckraj3877
@ranjithisuckraj3877 Сағат бұрын
திருத்தம் சகோதரரே. முதல் மனைவிதான் சாராள். அவர்களுக்கு தான் குழந்தை இல்லாமல் இருந்தது, அதனால் தான் ஆபிரகாம் ஆகாரை சாராளின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். பின் ஆகாருக்கு இஸ்மாயில் பிறந்தான். அதன் பின்னர் சாராளுக்கு முதிர் வயதில் ஈசாக்கு பிறந்தான். பின் வம்ச வரலாறு ஆரம்பமாகிவிட்டது...
@MD-iw4wd
@MD-iw4wd 2 сағат бұрын
Wonderful message...Thank u sir...Now we understood the history...keep going..
@veerakalai130
@veerakalai130 2 сағат бұрын
அருமையான டாபிக்
@rajamaniggrajamaniguru2157mr
@rajamaniggrajamaniguru2157mr 2 сағат бұрын
🙏
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 2 сағат бұрын
👍
@sridharanganesan9436
@sridharanganesan9436 2 сағат бұрын
👌
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 Сағат бұрын
57 இஸ்லாமிய நாடுகள் இருப்பதாக, இஸ்லாமிய கூட்டு அமைப்பு அறிவித்தது உள்ள பொது, ஒரே ஒரு யூத நாடு இருக்க கூடாது என்று சொல்லுவது சரியா... அதே போல், ஒரே ஒரு ஹிந்து/திராவிட நாடு இருக்க கூடாது என்று சொல்லுவது சரியா...
@prabha4614
@prabha4614 2 сағат бұрын
Well explained history
@Beatztamil
@Beatztamil 2 сағат бұрын
Israël 🇮🇱 india 🇮🇳
@angels-voice2023
@angels-voice2023 Сағат бұрын
Sarah is the first wife
@thiyagarajan8688
@thiyagarajan8688 2 сағат бұрын
சரியா சொல்லிர்கள்
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 2 сағат бұрын
Super Mari sir
@vedantadesikan1456
@vedantadesikan1456 2 сағат бұрын
good evening Sir
@ravindrankodumudi6757
@ravindrankodumudi6757 Сағат бұрын
Very good explanation 👏
@ArunKumar-mb9pw
@ArunKumar-mb9pw 42 минут бұрын
மாரி சரமாரி இதான அருமை
@ravisampath4034
@ravisampath4034 Сағат бұрын
Unga ulaga super star kku, health la, enna prachanai num, oru video podunga. Ungalukku kandippa theryama irukaathu. Iran, Israel prachanaiya vida, ulagame athukku than, romba kavalai paduthu
@kennanvsvk9819
@kennanvsvk9819 2 сағат бұрын
சண்டை இல்லாமல் அமைதியாக சமாதானமாக போக கடவுளிடம் வேண்டிக்கொக்கிறேன் உலகம் அமைதி ஆகட்டும் 🙏
@AnbalaganAnbalagan-vu5zv
@AnbalaganAnbalagan-vu5zv Сағат бұрын
மிகத் தெளிவான விளக்கம். அருமை🙏🏻
@subinsubin1837
@subinsubin1837 Сағат бұрын
யாரு தான் ப்ரோ உங்களுக்கு வரலாறு சொல்லி குடுக்கிறது முதல் மனைவி பெயர்தான் சாராள் 😂😂
@arumugamanand7151
@arumugamanand7151 2 сағат бұрын
Thanks
@chrristinamj26
@chrristinamj26 Сағат бұрын
Sara is Abraham's first wife according to bible
@rajuramannayar4714
@rajuramannayar4714 Сағат бұрын
Welcome maridas ji 🎉
@j.sureshkumar6709
@j.sureshkumar6709 50 минут бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@SathiyarajB-g8i
@SathiyarajB-g8i 2 сағат бұрын
Gap la ramasamy ya thuki pottu Annan oru Mithi ...
@govindanappaswamy34
@govindanappaswamy34 Сағат бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் மாரிதாஸ் ஜி மாஸ் இஸ்ரேல் வெல்லும்
@sundar36
@sundar36 52 минут бұрын
வரலாறு எல்லாம் எதற்கு வரலாறு பார்த்தால் பர்மாலிருந்து இரான் வரை Vikkiramaditya ஆட்சி இருந்தது .அப்படி பார்த்தால் இந்த பகுதி எல்லாம் ஹிந்து நாடாக இருந்தது.இஸ்ரேல் யுதருடைய நாடு தான்.கிறித்துவ, இஸ்லாமும் யுதத்திலிருந்து பிற காலத்தில் வந்தவை
@user-dsjjj
@user-dsjjj 2 сағат бұрын
இஸ்ரேல் அரபுலக நாடுகளுடன் இம்மியளவும் தொடர்பில்லாத இந்தியாவில் இந்துக்களாக இருந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் மதம் என்ற ஒற்றைக்காரணத்திற்காக தீவிரவாத இயக்கங்களை ஆதரிப்பதும் ஆர்பாட்டங்கள் நடத்துவதும் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கிறது.
@sm9214
@sm9214 Сағат бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 'வன்முறை' - "அவர்கள் பிறந்த இடத்தின் பிறவிக் குணம்" (native endowment) - என்கிறார். ஆனால், இங்கு? இங்கு, இந்துக்கள் முன் சகிப்புத்தன்மை, நல்லிணக்க மற்றும் சகோதரத்துவ நாடகங்கள் போடுகிறார்கள்.
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 Сағат бұрын
Super explanatiiin mari nee vazhha nalamydan
@vigneshjohn2545
@vigneshjohn2545 Сағат бұрын
Sarah is the first wife Hagar is helper who was married for child
@AshokKumar-zx3ib
@AshokKumar-zx3ib Сағат бұрын
👍🏾 Nice 👍🏾 speech 👏🏾💬
@ArunKumar-mb9pw
@ArunKumar-mb9pw 42 минут бұрын
அமாவாசை அது உன் உண்மையை போட்டு ரோட்டில் உடைத்ததும் இல்லாமல் மக்களுக்கும் தெரிவித்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
@renganathannr1504
@renganathannr1504 Сағат бұрын
Good information, Valga Bharatham, Valarga Bharatham
@balasubramanians5932
@balasubramanians5932 2 сағат бұрын
Nice analysis...
@manigem8297
@manigem8297 2 сағат бұрын
Super historical view.nanri.
@rasoolshariefmohammedshari1999
@rasoolshariefmohammedshari1999 2 сағат бұрын
Inaiku thaan correct news podrar maridas
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 46 минут бұрын
சரித்திரம்/ இளைஞர்கள் புரிந்துகொள்ளட்டும்/ நன்றி தம்பி
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 59 минут бұрын
தெளிவான விளக்கம்.பாராட்டுகள்.
@Spectacularvijay
@Spectacularvijay Сағат бұрын
Explained short and simple Cheers
@manface9853
@manface9853 Сағат бұрын
Om siva jai hind
@kiruthikaraghupathy927
@kiruthikaraghupathy927 53 минут бұрын
Varalarutheriyama.pesuranunga.GOOD.news.vilakkam
@mohan1771
@mohan1771 57 минут бұрын
Fantastic presentation Maridhas 👏🏻👏🏻
@samuelvjmusic
@samuelvjmusic 48 минут бұрын
வரலாறு தவறாக சொல்லப்பட்டுள்ளது. சாரா தான் மனைவி. ஆகார் வேலைகாரி.
@subinsubin1837
@subinsubin1837 Сағат бұрын
Sarah hagar அப்பிடியே மாத்தி சொல்றிங்க
@ponssap
@ponssap Сағат бұрын
சிறப்பான பதிவு. நன்றி.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 50 минут бұрын
தமிழன் இஸ்ரேலின் போல மாறாமல் பாழாய் போன திராவிடத்தை ஒழிக்க வாய்ப்பில்லை
@adspotadvertising5478
@adspotadvertising5478 56 минут бұрын
Super explanation maridhas
@Shalomchannal
@Shalomchannal 2 сағат бұрын
சாராள்தான் முதல் மனைவி புரோ. சாராள் மகன் தான் ஐசக், பைபிள் தான் முதல்ல வந்தது ,அடுத்த 500 வருடம் கழித்துதான் இஸ்லாம் வந்தது ,அதனால பைபிளை படித்துவிட்டு செய்தி புடுங்க அன்பு புரோ. வால்மீகி ராமாயணம் முதல்ல வந்ததா ?கம்பராமாயணம் முதல்ல வந்ததா?
@John467ghjh
@John467ghjh Сағат бұрын
Jesus brought peace but this people didn’t accept that’s y these people unknowingly fighting. Who ever accepted Jesus as a saviour are in peace. May be some of you con’t understand but it’s true.may the peace be wit u all and no war in this glob. 🙏
@muthukumar171
@muthukumar171 Сағат бұрын
Clear-cut information and. Explanation about Israel and Arab countries problem.
@kamalhari9139
@kamalhari9139 2 сағат бұрын
Clear information 🎉 super 🎉🎉🎉
@bagavathimercy6798
@bagavathimercy6798 Сағат бұрын
Brother , Abraham first wife Sarah son Issac, second wife aagar son Ismael 🎉
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12