வரலாற்றை திரித்து கூறாமல் அதை உள்ளபடியே சித்தரிப்பதில் ஒரு தைரியம் வேண்டும். மிக மிக சுவாரசி யமாக சொல்கிறீர்கள். வாழ்க உங்கள் பணி.
@sadamsharif Жыл бұрын
Thanks Gabriel bro for speaking the rights of Palestinians and rightly spoke the true history. This injustice will fall and Palestine will be free one day
@Gop101 Жыл бұрын
நன்றி 👍
@bharathshiva7895 Жыл бұрын
இதை பற்றி வீடியோ போடனும்னு சொல்லலாம் னு நினைச்சேன் நீங்களே போட்டுட்டீங்க 👍🏼👍🏼. அருமை 😇❤️👍🏼
@madeshshivam952 Жыл бұрын
❣️
@tamilalltrendings1896 Жыл бұрын
Mutton kebab
@madeshshivam952 Жыл бұрын
@@bharathshiva7895 naan nalam neengal nalama?
@mangeshhercule1193 Жыл бұрын
You stand for Truth, Thanks a lot Gabriel!
@chakarar4535 Жыл бұрын
அற்புதமான உரை.... யூதர்களின் நிலவுடமை வங்கி பற்றிய முழு தகவல்களை ஒரு காணொளியாக பதிவிட்டால் அக்காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சி மற்றும் மனநிலை பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரியும்... நன்றி கேப்ரியல்....🤝
@paulkumar9471 Жыл бұрын
இவையெல்லாம் வேதாகமத்தில் சொல்லப்பட்டது போல் நடந்தேறி வருகிறது....... உண்மையான தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது.......👍👍👍
@germdios Жыл бұрын
but why you keep quiet when Gabriel did not talk about those times till Jesus' that Jews lived there................. but in AD 67 when they were expelled by roman forces, they became exiles and even they went to india also.............. So now they go back to thier home land which muslims oppose................ there is always 2 sides of a coin, do not go by one side
@ramnarayankrishna6595 Жыл бұрын
டேய்...முட்டாள். வேதம் வேறு ஆகமம் வேறு. கிருஸ்துவம் விவிளியம். வேதமல்ல.
@paulkumar9471 Жыл бұрын
@@ramnarayankrishna6595 ஐயா அதிபுத்திசாலி....நீங்கள் கூறுவது சரிதான் இரண்டும் வேறு வேறு தான்......அது பொதுவான வார்த்தை வேதம் கூறுவதும் ஆகமம் கூறுவதையும் ஒரே நூலில் இருப்பதால் வேதாகமம் என்று கூறுவது தவறல்ல......விவிலியத்தை வேதாகமம் என்று கூறுவதும் உண்டு என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.நீங்கள் அறிவாளி தான் ஆனால் தமிழில் கூட எழுத்துப்பிழை உள்ளது.....கொஞ்சமாவது தமிழை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதினால் நல்லது அறிவாளி அவர்களே.......
@vnganesh66 Жыл бұрын
You are converted Christian. So you are speaking about the holy Bible. Bin laden was Brought up by America. When Binladen he go against America he was short Dead. Through out the world Terrorist was Brought up by Americans. When they go against USA. they were short dead. Example: Mr SADAM Husain. Is BIBLE telling you to support Terrorist when they obey your words.
@WisdomMagazineChannel Жыл бұрын
இறைவனின் இறுதி வேதமாகிய குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது,, ஈஸா நபி (இயேசு) அவர்களுக்கு யூதர்கள் செய்த துரோகத்தின் காரணமாக ஜெருசலேம் யூதர்களுக்கு தடை செய்யப்பட்டுவிட்டது. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு உலக முழுவதும் சுற்றித்திரிவார்கள். இறுதி நாள் நெருக்கத்தில் சில தீயக்கூட்டத்தின் உதவியைக்கொண்டு மீண்டும் அவர்கள் ஜெருசலேத்தை குறுக்கு வழியில் அடைவார்கள். அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மேலான சூழ்ச்சி காரணம் அல்லாஹ்வே ஆவான். யூதர்க ளை ஒரே பகுதிகளுக்குள் மீண்டும் ஒன்று சேர்ப்பதன் நோக்கம் ஒன்றாக அவர்களை அழித்தொழிபதற்காக தான். அதை இயேசுவின் கரத்தால் இறைவன் செய்து முடிப்பான். இயேசு மீண்டும் இப்பூமிக்கு திரும்புவதன் நோக்கம், இறைவன் இயேசுக்கு வாக்களித்த உலகாட்சியை அவர் செய்யவே அவர் மீண்டும் திரும்புவார். அவர் திரும்பும் நேரத்தில் அப்போது யூதர்களால் தஜ்ஜால் (Anti Christ) முன்னிருத்தப்பட்டு உலக ஆட்சிக்கு தயார்படுத்தப்பட்டிருப்பான். அவனைக் கொன்று தான் ஈஸா நபி அவர்கள் உலக ஆட்சியை நிறுவுவார்கள். தஜ்ஜாலின் கூட்டமான யூதர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள். இது நிச்சயிக்கப்பட்ட உண்மை. எழுச்சி என்று ஒன்றன்பின் வீழ்ச்சி என்ற ஒன்று தொடர்ந்து வரும். யூதர்களின் வீழ்ச்சி காலம் விரைவில் வர இருக்கிறது.
@SivaKumar-cu7ls Жыл бұрын
இதே போலதான் இங்கே வடக்கன் வந்து குடியேறு ரானுங்க அப்பரம் நமக்கும் இதே கதிதானா
@human-wq9vk Жыл бұрын
Adha kanakku padi patha indha yedam varalaaru padi patha Hindi karangalodadhu illa bro.
@ravichandran.7616 ай бұрын
@@human-wq9vkஏய் தமிழ்ல பதிவு போடுடா
@HariHaran-vt1ii5 ай бұрын
😂😂😂
@ashokraja1004 Жыл бұрын
As usual a fantastic explanation about the Israel and Palestine conflict.
@mkmegan16658 Жыл бұрын
One really needs guts to talk on things sensitive topic with conflicting facts; But you really did it... Excellently narrated...Thanks..
@seshadrip.s1365 Жыл бұрын
Thank you very much sir. Very lucid and excellent speech, no, I honestly enjoyed your version in entirety. Thanks again.
@கவிநதி Жыл бұрын
இலங்கைத் தமிழர்கள் அறிந்திருக்க வேண்டிய அருமையான பதிவு!
@rohisrohis8543 Жыл бұрын
Ellaththamilarkalum
@sujathachakaravarthy8597 Жыл бұрын
Hi brother you are asking for half history, please learning full history on BC
@balasubramaniam.v5393 Жыл бұрын
.
@balasubramaniam.v5393 Жыл бұрын
@@sujathachakaravarthy8597 ..
@balasubramaniam.v5393 Жыл бұрын
@@rohisrohis8543 . Mm
@egnathan5856 Жыл бұрын
BEAUTIFULLY EXPLAINED THANK YOU SO MUCH
@suryak546 Жыл бұрын
this is the channel in tamil the gives quality content for history -- to gabriel these contents are really useful for civil service examination.
@pmm1407 Жыл бұрын
It's not 100 years old fight brother!! It's more than 4000 years old fight?? In different manner..
@selvakalai281 Жыл бұрын
Thank you Mr Gabriel Devadoss.
@Sukumar-wn4wj Жыл бұрын
பாலஸ்தீன் இஸ்ரேல் வரலாற்று உண்மைகளை திறந்த மனதோடு மிகச் சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
@sureshvenkatraman9664 Жыл бұрын
Awesome !!!! Unbiased and neat presentation !!!
@mw3175 Жыл бұрын
arumaiyana padivu. as always best. nanri
@SyedAli-fc2kr Жыл бұрын
இது மாதிரி இந்த விஷயத்தை இது வரைக்கும் யாரும் உண்மையாக சொன்னது கிடையாது சூப்பர்
@SAGKavin Жыл бұрын
மோதலுக்கு காரணம் SAHIH AL-BUKHARI 2926 இந்த மனப்பான்மை.
@themask2512 Жыл бұрын
Awesome work bro. No one can explain like this
@siddhu_jai Жыл бұрын
Thank you so much for explaining this topic now. Knowing the background/history will be really helpful to understand the current affairs on Israeli - Palestine conflict.
தங்களுடைய அறிவார்ந்த, அதிலும் இஸ்ரேலிய, பாலஸ்தீன ஆகிய இரண்டு நாடுகளின் ஆணவ வரலாற்றை, உண்மையான வரலாற்றை சரியாக கொண்டு வந்து கொடுத்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍
@ggunasekaran-em4qs Жыл бұрын
இது சரியான வரலாறு அல்ல 4500 வருட வரலாற்றை சொல்லாமல் மறைத்துவிட்டு ஒரு தலைப்பட்சமாக சொல்லப்பட்டுள்ள மிக தவறான வரலாறு
@AnrilKarikalan-jb7ii Жыл бұрын
அப்படியல்ல...யூதர்களின் பூர்வீகம் இஸ்ரேல் தான்...அராபிய பாலஸ்தீனியர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் பாலஸ்தீன் தான்...அதுதான் சிக்கலே...மேலும் யூதர்கள் அராபிய பாலஸ்தீன முஸ்லீம்கள் இருவருமே ரத்த சொந்தங்கள் அதாவது ஒரே தந்தை இரு அம்மாக்களுக்கு பிறந்த அண்ணன் தம்பிகள்...அதனால் தான் இந்த சிக்கல் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.
@mdtb3901 Жыл бұрын
@@ggunasekaran-em4qs 4500 வருட வரலாற்றை எந்த வரலாற்று நூலிலிருந்து படிச்சீங்க சாரே? பழைய ஏற்பாடா புது ஏற்பாடா 😂😂😂
@ggunasekaran-em4qs Жыл бұрын
இது முகமதியர்களுக்கு தெரியாத ஏற்பாடு தோழரே ஹெரடோடஸ் என்பவர் கிமு 300 வாக்கில் எழுதிய ஹதீஸில் உள்ளது மேலும் எகிப்திய பிரவுன் எழுதிவைத்துள்ள ஹதீஸிலும் உள்ளது படித்துவிட்டு வாருங்கள்
@tamilvanan4881 Жыл бұрын
தெளிவான பார்வை நன்றி கேப்ஃரியல்
@sathishkumar9627 Жыл бұрын
Excellent explanation! Not even a second my thought went away from the subject. Thank you so much. Keep up the good work!
@@human-wq9vk avangalulu sonthamana land naragam thaan
@jeyasurya5473 Жыл бұрын
Yaaser arafat pathi exclusive ah video podunga
@jackdarphisch4059 Жыл бұрын
Yeah bro that's my wish tooo!!
@mr.curious8964 Жыл бұрын
Thanks Gabrielle.. for narrating what truth is..
@rishikeshavana6841 Жыл бұрын
The story is Very well tailored for supporting peaceful community.
@mdtb3901 Жыл бұрын
This guy definitely needs a gelusil 😂😂😂
@mugunthaningram3331 Жыл бұрын
அன்று பலஸ்தீனம் இன்று தமிழ் நாடு
@human-wq9vk Жыл бұрын
Bro varalaaru theriyama pesadhinga. Ippo Jews control la irukkura yedatha vida . Idhukku munnadi varalaatru kalangalla adigama irunduchu . Adhai Yellam pudunginadhu christians and Muslims tha . Andru Jews indru tamilan correct ah sollunga.
@KohilanVachiram11 күн бұрын
Perfect clarifications without biased ✌️
@sulaimanosman5077 Жыл бұрын
Thank you sir 🙏 It's really interesting to Know about our history!
@MerlinHashi Жыл бұрын
Nee enna Palestine kaarana? Illa Israel kaarana? What "our" history u mean?
@saminathanmanickavasagam759 Жыл бұрын
@@MerlinHashi உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்த்தால், our history என்று சுலைமான் சொன்னதின் அர்த்தம் புரியும் irama enju.
@murugan_kovai Жыл бұрын
😀😀😀😀😀@@saminathanmanickavasagam759
@ravivarman37912 ай бұрын
Good talk sir
@checastro8622 Жыл бұрын
Thanks!
@worldhistorywithaasik Жыл бұрын
My favorite youtubers big bang bogan & let's talk history 😍...salute for your recent topics bros Big bang bogan : Politics of beef Let's talk history: palastine & isrel conflict
@ramdasnarayanan3345 Жыл бұрын
Very detailed analysis on the history of Palestine and Israel. I guess British have contributed to lot of turmoil everywhere.
@Good_Thoughts5254 Жыл бұрын
Your conclusion is well defined, no bias. Fact history, that's why you're aperichiated
@devadeva354 Жыл бұрын
அருமை நண்பரே
@dharmaraja922 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு. வரலாறு பற்றிய ஆர்வம் உள்ள எனக்கு உங்க channel பிடிச்சு இருக்கு. இன்னும் நல்லா பண்ணுங்க. வாழ்த்துகள்🎉
@HariHaran-vt1ii5 ай бұрын
Wow I knew nothing about this earlier. Thanks you so much
@Mr_Ragnarr Жыл бұрын
Love from Singapore..
@noorulhaq5973 Жыл бұрын
உங்களுடை பதிவுகள் மிகவும் அறிவுட்டும் பதிவுகள் உங்களை போல் அதிகமாக படிக்க வேண்டும்
WHY everybody talks only hundred years history... what about before that?
@BalaEzhumalai Жыл бұрын
Very well narrated, keep continuing your good work Bro…
@RAMESHKUMAR-wl7wo Жыл бұрын
வரலாறு பற்றி நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு தலைப்பும் மிகப்பெரியது. அதை வெறும் முப்பது நிமிடங்களில் சொல்லும் போது தெளிவில்லாமல் குழப்பமாகவும், பல இடங்களில் வரலாறு பற்றி உண்மை தகவல்களுக்கு பதிலாக வரலாறு பற்றி உங்கள் சிந்தனைகளே வெளிப்படுகிறது. இது வரலாற்று திரிபு.
@asureshkumaran Жыл бұрын
வரலாற்று திரிபு என்கிறீர்கள். ஆனால் அது என்ன என்று ல்லோருக்கும் புரியும்படி விளக்கினால் நல்லது
@Rajiv_Musical Жыл бұрын
Wow, such a detailed one,, Thanks a lot bro...
@kingsview1670 Жыл бұрын
Good open talk Awesome bro❤
@dineshcr7303 Жыл бұрын
Bro History pesanumna Abraham la irundhu pesamum neenga
@vishnudevan9476 Жыл бұрын
Very clear picture. Thanks
@jothistores6648 Жыл бұрын
Tamil eelam civil war pathi poduga broo
@vprbhu Жыл бұрын
Such an unbiased video. You are inspiring me to create videos.
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா.
@professorsadikraja1662 Жыл бұрын
Ottomon Empire என்பது இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட சரிவு அடைந்து பல்வேறு பல்வேறு பகுதிகளில் அதை தன்னாட்சி பெற்று விட்டது இனக் குழுக்களாக பிரிந்து விட்டது என்பது அனைவரும் அறிந்த வரலாறு அதை நீங்கள் அறிவீர்கள் என்று புகழப்படுகிறது.
@monkeyking9579 Жыл бұрын
2nd illa 1st world war
@arkulendiran19615 ай бұрын
❤❤❤❤❤❤superb...from Sri Lanka ⚘
@sureshv-lq1ti Жыл бұрын
Superb explanation sir 🎉
@user-bj7jn8oc3i Жыл бұрын
It looks UK's greediness is the key reason for all the non-sense going on around the world
@RajRam-v2i29 күн бұрын
You are great cabriel
@selvakumarrengan886 Жыл бұрын
Great 👍👍
@14civsendhuranr8210 ай бұрын
Perfect explanation
@GunaNithihellohai Жыл бұрын
Appreciated for your effort this video is really helpful
@Selvaraj-js2ee Жыл бұрын
Thanks for the info ❤❤❤..Its all chaos wherever British ruled and left.
@t.narayanan794110 ай бұрын
You are very honest
@joncarey51 Жыл бұрын
I love this let's talk history. But kindly, add your sourcing and referencing materials as well it's really important to show how truthful and accurate your sources are. We cannot blindly believe what everyone else says.
@amshe2464 Жыл бұрын
Then for that read bible
@joncarey51 Жыл бұрын
@@amshe2464 bible is not history
@amshe2464 Жыл бұрын
@@joncarey51 what Muslims cooking is story, history are written by whom I idiot, bible is not history it’s the truth
@edisonelumalai1341 Жыл бұрын
அண்ணா இதேபோல் தபொழுது உள்ள உலக அரசியல் சம்பந்தமான போர்கள் பற்றி பதிவுசெய்யுங்கள்...
@alagappansockalingam8699 Жыл бұрын
வேறு ஒன்றும் இல்லை. அதே பிரித்தாலும் சூழ்ச்சி. இன்று வேறு விதமாக உள்ளது. மொழி இனம் திணிப்பு இன்று வரை.
@fathimarishany214 Жыл бұрын
Super bro rmbe nadunilaiya paesurnge. Keep it up
@benjaminjoseph3013 Жыл бұрын
Brother wonderful wonderful example speech about Israel Palestine when poor people die because of country war where they go and cry
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@mohankc9361 Жыл бұрын
மிக நல்ல பகிர்வு.
@arunignatiusselvaraj6993 Жыл бұрын
Very well explained brother... All the best...
@k.b.manikandanme7085 Жыл бұрын
Super explanation.
@usmanrijas14 Жыл бұрын
Nice brother good explanation and onu inga pakkanum neega sona ellam unexpected ah nadathuchunu solriga but ithu oru religion war And one more request neega itha religion visiyama research pani paaruga world politics ellam itha base panithan irukum Palestine la oru holy place iruku antha edathukuthan in tha wars, politics ellamay inum antha place ku yaralam vara poraganu research pani pathudu oru video potuga I shill waiting for your next video about Israel vs Palestine
Now this is happening in South India.... north Indians settled in South India.... we should think about this...
@ZEN_AIZEN Жыл бұрын
No
@alagappansockalingam8699 Жыл бұрын
அற்புதமான விளக்கம். இது வரை யாரும சொல்லாத விளக்கம். தம்பி. வாழ்க. பெரிய நாடுகள் சிறிய நாடுகளை தங்கள் சுய நலத்து க்கு ஆக பிரித்தாலும் சூழ்ச்சி இன்று வரை கையாளப் படுகிறது. போரை நிறுத்துவது சிக்கனம். வளர்ச்சி. அமைதி. அஹிம்சை. அது தான் காந்தியம். குழந்தைகளுக்கு சத்துணவுக்கு க் காசு இல்லாமல் துப்பாக்கி வாங்குவது கடைந்து எடுத்த முட்டாள் தனம்
@saminathanmanickavasagam759 Жыл бұрын
அழகப்பன் சொக்கலிங்கம் சார், காந்தியம் பற்றிப்பேசி கடுப்படிக்காதீர்கள். காந்தியம் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா. இதற்கோர் எடுத்துக்காட்டு. 1946 முதல் 1956 வரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் 53. இவற்றில் இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டிலும் காந்தியும் இல்லை நேருவும் இல்லை விடுதலை பெற்றுத்தர. ஆனாலும் அவை விடுதலை பெற்றன. அதுமட்டுமா இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் போன்ற பிரிவினையும் இல்லை. இப்ப சொல்லுங்க காந்தியம் பேரழிவைத் தந்ததா? பேரின்பம் தந்ததா? இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும்.
@RelaxPlease-fc2gf Жыл бұрын
All details are good. But can someone explain what is the home for Jews? They suffered in many countries before they come to Israel, but from where did they move to many countries?
@bestopinion2.043 Жыл бұрын
Nice brother Gabriel 🙂
@joy6044cj Жыл бұрын
Fantastic
@saivicky7586 Жыл бұрын
I support Palestine 💓
@radhika19845 ай бұрын
G00d sir
@saminathanmanickavasagam759 Жыл бұрын
நண்பரே, வரலாறு என்பது கதை கேட்பதைப் போன்றது. இருக்கின்ற பாடங்களிலே வரலாறுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத்துடன், நீங்க விவரிக்கும் பாங்கே அற்புதமாக உள்ளது. கேட்க சலிப்பு தட்டவே இல்லை. ஓர் உதவி.... தமிழன் தன்னை ஆகா ஓகோ என்று, சிரங்கைச் சொரிந்து சுகம் காண்பதைப் போல் பேசி பெருமை கொள்கிறான். தமிழன் வரலாறு குறித்து எந்தவித வெறுப்போ விருப்போ இல்லாமல் ஒரு காணொளி போட்டால் மகிழ்வேன். வெளிநாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும்முன், நாம் நம்மைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
@letstalkhistory Жыл бұрын
Will surely do brother!!
@saminathanmanickavasagam759 Жыл бұрын
@@letstalkhistory Thanks for your prompt response. I need the history of tamils from the very beginning to till date. Some tamil fanatics are saying that they came from swark(சொர்க்கம்) I have read a book by anthropologist about the origin and development of the human beings. It says different story of the human being. I need a unbiased story of tamilians. So that it would put some light on ignorant tamilians.
@agenttom960 Жыл бұрын
சூப்பர்❤
@Kumar-xu1gz Жыл бұрын
As an Indian I support Israel forever !!!! Without homeland for jews they will be oppressed forever !!! We should support Israel at all cost!!!!
@burhan1025Ай бұрын
Then you should have given your land bro. Hope Modi ji give atleast 1 acre land for zionist in india.
@h.s296526 күн бұрын
Then why Indians wants to get independence from British? Why can’t u live with British as a minority? Will u accept African or Spanish come and live in India as majority?
@tajuddinhj6994 Жыл бұрын
100 percent correct
@SeeNJ- Жыл бұрын
Sino-Soviet conflict (1929) Video post panaga
@narasil123 Жыл бұрын
Good explanation , but it is incomplete without referring about the ancient residents of the area
@ameershahib8929 Жыл бұрын
Very good explain so thank you sir
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
Great
@Tamijarassane Жыл бұрын
Very good narration bro
@gajendruduveerapaneni8175 Жыл бұрын
Really very good explanation
@therealist-TrulyReal Жыл бұрын
Well Explained! 😊👍
@Thamaraiselvan-ei9uk Жыл бұрын
Apdiyae. INC pathi oru video podunga annae . Padikkuradhuku easy ah irukkum . Thonum podhu try pannunga.. Indian history pathi.. podunga . Romba per ku use aagum annae..