Рет қаралды 280,460
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இரான் இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனவே இந்த ஏவுகணை தாக்குதல்கள் போராக மாறினால் என்ன நடக்கும் என உலகம் முழுவதும் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
#Israel #Iran #MiddleEast
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil