ஒரு மனிதனுக்கு நேரம் நல்லா இருக்கனும் அதிஷ்டம் இருக்கனும் அப்பதான் எது செஞ்சாலும் ஜெயிக்க முடியும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@bikelover14872 жыл бұрын
Ttf vasan bro உழைப்பு என்றும் வீண்போகாது உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு ப்ரோ....நாங்க TTF family karur... Realy heroo💞👍👍👍👍👍👍👍👍 வாழ்கவளமுடன் ... 🤝🤝🤝
@poongothaissiva33352 жыл бұрын
பைக் ஓட்றது, பிரியாணி சாப்டறது, எல்லா ரூல்ஸையும் மீறுவது, துப்பாக்கி, வன்முறை உள்ள திரைப்படங்களை வெற்றி அடைய வைப்பது... கடைசில அன்பை காட்டி, ஏங்கி னு பேசி சென்டிமெண்ட் ஆகறது.... இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் ஆச்சரியம்...
@hiibro79862 жыл бұрын
Vayaa mudituu poiduu yethaathu pesitu erukathaa
@JusticeWillBeServedBro2 жыл бұрын
seriyana boomer daile ah irukiye
@timevlog58232 жыл бұрын
Yo yo poi awaroda chanalla fulla paatutu waada. Awaru newsla mattum illa alla videolayum paasama taan pasuwaaru. Ippawa solran my date of birth 1992 naan 2k illa kannu walangaatawan
@meenakshisundaram30252 жыл бұрын
இவரின் சாதனையும் விட முயற்சியும் பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்💕 இருந்தாலும் இது பெருமைக்குரியதும் தியாத்திதுக்குறியதும் இல்லை என்பது உண்மை,,, இன்றயையா இளைய சமுதாயம் இது போன்ற நிகழ்வுகளை கண்டு பெருமை படுவது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது, மனிதன் என்ற மிருகம் சமூகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெறியாமல் போனால் அந்த இனம் அழிந்து போகும், இது எனது தத்துவம், இயற்கைனை அழித்து இயத்திரத்துடன் எந்த உயிரானமும் வாழ முடியாது நம் தேடலும் தேவையும் இது அல்ல, என் உயிர் நண்பர்களே , அறிவுடன, சமூகத்துடன், மனித மான்போடு செயல் படுங்கள்.. நான் சொல்வதில் எதாவது மாற்று கருத்து இருந்தால் எனக்கு பதில் சொல்லுங்கள், இப்படிக்கு மீன்கள்வன்
@murugadoss35672 жыл бұрын
TTF யின் வளர்ச்சியை பார்த்து இங்க நிறைய பேருக்கு பொறாமை , வயித்தெரிச்சல் 🔥 😲 🙁..... எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் ❤️ ❤️ 👌 👍
@kalaivani8332 жыл бұрын
😅
@Suresh_cbe2 жыл бұрын
Ayyooo Thanthi un nilamai ninaithal mikavum parithabamaga ullathu.
3:17 ajis ah kupidu da phone pani kuptu va avana 😍 this is truefriendship ❤️ nama kaststhula kuda irunthavangala nama victory liyum kuda vaichikira antha manasu than sir kadavul 👏
@murugadoss35672 жыл бұрын
TTF 🔥 இவருடைய அசூர வளர்ச்சியை பார்த்து நெட்டிசன்கள் முதல் , சினிமா பிரபலங்கள் வரை அதிர்ச்சியில் உள்ளார்கள் 🔥 🔥 🔥 🔥 👍
@MusicLover-vp5ld2 жыл бұрын
Absolutely 😍
@tamiltv64422 жыл бұрын
😆😆😆😆
@irontailz7rr2 жыл бұрын
Dei joker ennada olrarura
@nolannaveen35542 жыл бұрын
Nega yaru cinima producer aa irukingala actor lam unga kita sonagala
@MusicLover-vp5ld2 жыл бұрын
@@nolannaveen3554 🤣🤣
@NaveenKumar-Sathish2 жыл бұрын
Some one : உளுந்து வடையில் இருக்கும் ஓட்டையால் என்ன பயன்?? Me: ஒன்னும் இல்ல ... அதே மாதிரி தான் இந்த வீடியோவும் , வீடியோவில் இருக்கும் கேரக்டர் களும் ....ஒரு பயனும் இல்லை,,,,
@refervel272 жыл бұрын
payan iruku bro otta podama Vada suttu parunga andha Vada yepdi vendhu irukunu otta pottum suttu parunga bro ...
@NaveenKumar-Sathish2 жыл бұрын
@@refervel27 ஒட்ட போடத போண்டா மட்டும் எப்டி வேகுது,,, Apdiye neenga solran maathiri irunthaalum Vada vendhathukku apuram antha ottaiyala entha payanum illa Ippo purinchi irukkum nu nenaikkuran
எனக்கு கூட பிறந்த அண்ணே இருக்கான் தங்கச்சி இருக்கு ஆனா தம்பி இல்ல அந்தக் கவலையை போக்க எனக்கு வந்த தம்பி தான் TTF வாசன் ஒருத்தன் இருக்கான் பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி என்றும் அன்புடன் அண்ணன்
@timevlog58232 жыл бұрын
❤️❤️🥰🥰
@puthiyavaiseivom51292 жыл бұрын
கடவுளும் அதிர்ஷ்டமும் உனக்கு துணை இருக்கும் மகிழ்ச்சியாக இரு
@muralivijay24232 жыл бұрын
தலைவன் எல்லாரையும் பேசியே கவுத்துவாரு TTF😍
@muji92049712 жыл бұрын
ஆமாம்
@naveenprabhu15422 жыл бұрын
Athu ennamo unmatha
@aravinthr76732 жыл бұрын
Friends yaarum over speed la pogadhinga ... today rompa kasdamana visayam ...yennoda frd today afternoon bike accident la dead...yea itha solrenaaa speed pora naala namakku mattum illa ...nammalaala mathavangalukkum problem varum...athea pola naama crct aa ponalum opposite la yepdi vaaruvanganum theriyaadhu...yenga yengaiyo accident aakurappo therla ...ivlo naaal kuda irunthuvan ippo illa nu ninaickirappo tha puriyudhu antha vali 😭... please drive safely..
@magibalan16712 жыл бұрын
இவர்தான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி 😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏
@vibewithrio37532 жыл бұрын
Antha satham 💥😍ttf ttf
@karthick41422 жыл бұрын
@A to Z World othaa dai
@lasercuttingforbotor24282 жыл бұрын
Kannism ah thavirngada
@jayaprakashm80482 жыл бұрын
Mayiru
@onlycomments2 жыл бұрын
என்ன குசு sathamaa
@sjy.s2282 жыл бұрын
@A to Z World ootha Ena da dai punda ne vandhu sapu da poola
@ceejaay20oct2 жыл бұрын
யதர்த்தமான பேச்சி !!! கணிவான உள்ளம் !!!! 👌👌
@viratvinoth37492 жыл бұрын
11:05 salary details
@5-minutecraft6082 жыл бұрын
Thanks bro
@Iamjaff42 жыл бұрын
Thanks bro
@alonerider242 жыл бұрын
❤️❤️❤️
@AnjumaShanmukha2 жыл бұрын
Idha yarachu sonnangalanu dhan thedi vandhen 😁😁😁
@meahacker75932 жыл бұрын
@@AnjumaShanmukha ennoda enneam
@dhavam83792 жыл бұрын
Exact income 12:05 2 lakcs per month TTF age 13:55
@ascentshiva2 жыл бұрын
எங்க ஊரு கோயம்புத்தூர் கார பையன் வேற💪❤️🙌👍
@blue__rose_762 жыл бұрын
அடேங்கப்பா 😂.
@ascentshiva2 жыл бұрын
@@blue__rose_76 yes bro
@gouthams69872 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காக தன் வாழ்க்கையை சுயநலம் இன்றி தன் உயிரையும் தியாகம் செய்த தலைவர்களை பற்றிய செய்திகளை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தவும். சுயநலமற்ற தலைவர்கள் அம்பேத்கர் வி பி சிங். பகத்சிங் அழகு முத்து கோன் வ உ சி. இன்றும் வாழும் என் தலைவன் பிரபாகரன் போன்றவர்களை பற்றி. இன்று மக்களுக்காக போராடும் இளம் தலைமுறையினர் நிறைய பேர் இருக்கிறார்கள். அறப்போர் இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயராமன் அவர்களை போன்றவர்களை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தவும்.
@harirethinam29932 жыл бұрын
இது மாதிரி தேச நலனை காக்கும் தியாகி சார்ந்த நல்ல தரமான செய்தியை 15 நிமிடம் தொகுத்து வழங்கிய தந்தி செய்தி மேலும் வளர வாழ்த்துக்கள் 🤢🤢🤢🤢🤢🤢
@sandeepkrishnan97162 жыл бұрын
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@pappua88242 жыл бұрын
😭😭😭
@sandeepkrishnan97162 жыл бұрын
@@pappua8824 🍺🍺🍺🍺
@rajasekars78172 жыл бұрын
மிக பெரிய நாட்டுக்கான சாதனையாளர் பேட்டி பாருங்க, மக்களுக்கு மிக மிக தேவையான ஒன்று பாருங்க,🤔
@kannansk93992 жыл бұрын
super brother, inda dvd paiyan oru allu idu oru news
@littleenglishjourney212 жыл бұрын
எதார்தமான பேச்சு குழந்தை தனமான சிரிப்பு நல்ல தன்மையை கொண்டு இருக்கிங்க வாழ்த்துகள் தம்பி மேலும் வெற்றி பெற வேண்டுகிறேன்
@sathishv52092 жыл бұрын
ய்யாப்பா தந்தி இவர் பெரிய சுதந்திர போராட்ட வீரர் மாதிரி இவருக்கு ஒரு நேர்காணல் முடியாலே
@sheiksha81222 жыл бұрын
Saami intha interview ennoda TNPSC exam ku rempa usefulla irunthathu saami 🤣🤣🤣tnx thanthi tv
@@sheiksha8122 tnpsc paddikkka matttum seinga bro inga yen varinga inga vanthu comment panrathuku poi padinga bro
@Nivethasriii2 жыл бұрын
Sathish😡
@TrackArul-Tamil2 жыл бұрын
T. T. F இந்த அளவுக்கு புகழ். வளர்ச்சி க்கு காரணம் அவருடைய மிக கடுமையான உழைப்பு.. தனி ஒருவனாகவே இந்த உலகத்தை தன்னை நோக்கி திருப்பி பார்க்க வெச்சாரு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏குட் லக்👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍👍
@rajalakshmimuthuswamy61432 жыл бұрын
Valthukkal
@mike-ks7uh2 жыл бұрын
ஆண்களிடம் சம்பளம் பெண்களிடம் வயது கேட்க கூடாது தந்தி
@salmanhervay70362 жыл бұрын
phaa😂
@tmykomban59832 жыл бұрын
mahaan
@navins24392 жыл бұрын
Ponnu paicka pona illa matrimonila salary kaicka maittangala bro
@musicglitz79502 жыл бұрын
Oru elimaiyana nalla paiyan ttf vasan. Vazhthukal namba ne menmelum valara vendum.
@rtailor45142 жыл бұрын
கமென்ட்ட படிக்க வந்தவங்க ஒரு ஹாய் சொல்லிட்டு போங்க 😍
@karthickmariyappan24922 жыл бұрын
Hi
@rtailor45142 жыл бұрын
Hi
@sks4412 жыл бұрын
பேட்டி எடுக்குறதுக்கு ஒரு ரோபோவ அனுப்பிறுக்காங்க... எந்த ரியாக்ஷனுமே இல்லாம கேள்வி மட்டுமே கேட்டிட்ருக்காரு..
@anz38022 жыл бұрын
🤣
@sks4412 жыл бұрын
@@anz3802 🤣🤣
@suryapriya.apriya9965 Жыл бұрын
😂
@impactgraphics62592 жыл бұрын
Anchor - girl friend,a எங்கேயோ wait பண்ண வச்சிட்டு வந்த மாதிரி படபடப்பு a இருக்காரு. ஒரு expression,um illa.... என்னப்பா பிரச்சினை உனக்கு....
என்ன mathiri chinna youtuberku support பண்ணுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤫🤫
@parthiban516432 жыл бұрын
Frank ha pesum TTF.I LOVE TTF.THE WAY HE Talks is very humble and polite.
@arunkumarkumar-gw9qj2 жыл бұрын
Genuine boy congrats
@Muthupandi-tv4eq2 жыл бұрын
நம்ம தமிழ்நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு அப்படிப்பட்ட நியூஸ் போடுவீங்களா நீங்க ஏதாவது பிறந்தநாள் இறந்தநாள் போட்டுகிட்டு இருக்கீங்க
@thediopilotthediopilot47352 жыл бұрын
Super🔥
@user-guna2 жыл бұрын
Apram edhukkuda ni paakkara Ni poyi naata kaapatha vendiyadhudhana
@Muthupandi-tv4eq2 жыл бұрын
@@sugan5749 நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்டி எல்லாம் கிடையாது நான் நாட்ட தான் காப்பாற்றி கிட்டு இருக்கேன்
@user-guna2 жыл бұрын
@@Muthupandi-tv4eq sir edha kapathiringa
@SWIFTRDEVA2 жыл бұрын
Police camera...Road la 80 la pona... Over speed nu Fine Poduthu.... Police.... Athaye 240 km speed la poi video aduthu youtube la pota...kuptu Interview adukuranga.... Ethalam police kannuku theriyaathoo...🤔
@Rakshith_ryan2 жыл бұрын
👌
@terrymotovlog23532 жыл бұрын
😅😅😅
@terrymotovlog23532 жыл бұрын
@AVADI 360 🤠🤠🤠
@SWIFTRDEVA2 жыл бұрын
@AVADI 360 80 la pona police Fine poduranga nu sonnan... Nalla padi...
@sivagamiganesan92992 жыл бұрын
Police family
@_m_o_s_e_s_16_2 жыл бұрын
Yathana ttf interview va pakeranga... 🔥🔥🔥🔥🔥🔥👍🏼👍🏼💐💐
@saranvlog58102 жыл бұрын
அவன் அவன் சம்பரிச்சாத்தான் அவன் அவன் சாப்பிட்டா முடியும்.எவன்லாம் நலம் போய் போலபா பாருங்கடா..அவன் நாளா சபரிச்சிடு போயிகிட இருப்பான்..நீங்க லைஃப் வெஸ்ட் பண்றிங்க..
@ckayplaymusic38932 жыл бұрын
🌚
@mike-ks7uh2 жыл бұрын
கோரோணா டைம்ல மார்கெட் போனவங்க பைக்கை எல்லாம் இடப்பாடி அரசு புடிங்கிட்டாங்க. தல லடாக்க வரையில் போயிட்டாரு.
@hari_007___2 жыл бұрын
😅
@skr12-012 жыл бұрын
Tamilnadu bjp அரசு மக்களை துன்புறுத்தியது valikattuthaludan
@petsperiyan1312 жыл бұрын
👍
@saisreerama45042 жыл бұрын
ஏன் ஸ்டலின் அரசு பைக்க பிடுங்காம சும்மா விட்டாங்களா போங்கடா டேய்
உன்னுடைய எண்ணம்,செயல்,நோக்கம் நேர்மையாக இருந்தால் கண்டிப்பாக மேன்மேலும் வளரருப்பாய்...இந்த interview பார்த்த பிறகு உன்னிடத்தில் நானும் ஒரு ரசிகன் நாண்பா..🥰💥💫
@khajam70162 жыл бұрын
The voice of him is very attractive...really a nice hearted innocent person...I like his humbleness.....
@studio-nf5py2 жыл бұрын
TTF 🔥 vera level ttf eh namba dha trending yellathaiyum engum ttf edhilum ttf 🥳🥳🥳🥳💯
@padmanabhanpadmanabhan97512 жыл бұрын
வெளிப்படையான யதார்த்தமான இளைஞன், வளர்க ,பல சாதனைகள் செய்க'!!!
@cringemandevelopment96792 жыл бұрын
என் சாதனையையும் உலகம் போசும் இப்படிக்கு cringe man
@pprakash32872 жыл бұрын
உங்கள் மொபைல் நம்பர் வேணுங்க வாகனத்தில் மெதுவா போங்க என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் மாதிரி இருக்கீங்க அவனத்தான் மிஸ் பண்ணிட்டு நீங்க வாகனத்தில் மெதுவாக போங்க
@anbumalargale92302 жыл бұрын
His passion , honesty , innocence and easily mixing nature with others are Gifted to him.. Wishing him all success in his Life
@nitishrp17042 жыл бұрын
Same thing 🙌
@kemilraj48972 жыл бұрын
No
@tamiltalkies45642 жыл бұрын
Innocent not acceptable He is just acting like semma
@pkgamer79122 жыл бұрын
@@tamiltalkies4564 unma bro yengayachu suya roobam veliya varum apa yellam purujupanuga😂
Very simple , down to earth , next door boy talks .. now knows why has so many fans.. TTF
@sivaranijini60592 жыл бұрын
Super da thambi😘
@user-sp7ui9jn1n2 жыл бұрын
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்
@venkatesanvenkatesan34722 жыл бұрын
Daii boomer ungle
@alfaralfar60492 жыл бұрын
Seri thalaivarey
@littlemafiyalittlemafiya33292 жыл бұрын
Boomer uncle
@manickaraja47472 жыл бұрын
எதிலும் சம்பந்தமில்லாத கருத்துக்களை பகிர்ந்து வரும் நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரா...subashini சம்பந்தப்பட்ட இடத்தில் பகிர்ந்தால் நலம்.subashini...
@abishekappun83342 жыл бұрын
@@venkatesanvenkatesan3472 🤣🤣🤣
@mohandasssubramani55492 жыл бұрын
இந்த நியூஸ் பார்த்த பிறகு தான் இந்த பையன் யார் என்று தேடி பார்க்கும் நண்பர்கள் யாரேனும் இருக்கீங்களா?என்னை போல்😄
@mithunr95572 жыл бұрын
All ok he seems humble enthusiastic and down to earth one he could avoid is stop posting his racing videos. 240kmph in our road is not a joke what if his followers try the same? rather he could concentrate on maintenance of his bike different bike reviews and travel vlogs in his videos, it could be good to every one
@spinKSlucky2 жыл бұрын
நல்ல உள்ளம் அதில் நீங்கள் ஒருவர்
@nayantharapage47402 жыл бұрын
Ttf real talent🔥but need more professional interview cause u become a star..
@antosujin56402 жыл бұрын
வாசன் ஓகே நல்ல character தான்... ஆன இந்த 2k கிட்ஸ் ஓவர் ஆஹ் பண்றதாலதான் இவருக்கு haters வராங்க
@JokerGaming_29072 жыл бұрын
எங்கும் 👑TTF👑 எதிலும் 👑TTF👑
@sufairsuhail51442 жыл бұрын
🙄🙄
@kirubakaranentertainment2 жыл бұрын
அடேங்கப்பா நல்ல பைக் பைலட் பைக் டூரிஸ்ட் ஆள்....👍🏻👍🏻👍🏻
@rocketrajathmizhan74212 жыл бұрын
நல்ல உழைப்பு நண்பா ❤️❤️ttf
@sarathkumarkumar6432 жыл бұрын
Vasan anna uingala yaru ena pannalum yadhukum addaingama unnaku ena thoonutho adha pannu anna ne panrathu yallamea crt ta tha erukkum 👍 un kuda nainga yappaumea eruppom 🔥 TTF 🔥 namba family 🥰 Vasan anna kuda yappaumea thonnaiya eruppom 🥰😘
@erengamingtamil2 жыл бұрын
Interview panravanga happy ah vey illa pola 😂 Vasan nalla pesra bro💙
@Jeevi_Lifestyle2 жыл бұрын
TTF ehhh luv from pondicherry ❤❤❤❤🤩luv youuuu
@mohanajay65062 жыл бұрын
People: why u follow this fellow Me: Nothing but, He so humble and honest character.
@no_brainer__________________2 жыл бұрын
Poda punda😂
@anjukurianfan15612 жыл бұрын
@@no_brainer__________________ crctu u are no brainer 😂
@no_brainer__________________2 жыл бұрын
@@anjukurianfan1561 yenda loosuh pundaigLa 😂yaruku Da moolai illla 🤣🤣🤣thevudya paiya
@mohanajay65062 жыл бұрын
@@no_brainer__________________ No brainer unmaidan ya🤣🤣🤣🤣🤣🤣
@mohanajay65062 жыл бұрын
@@no_brainer__________________ Moola eilladava da avanga family perumai ya eppididaan solluvaan, pavam 🤣😂
Ennapanaalum indha anchor reaction ey kuda maatraanpa 🤣 kalnenjakaarar
@yogifitnesshealthtips54532 жыл бұрын
ANNA UNGA அன்பு❤️😘 பேச்சுக்கே நீங்கள் NALA PAARIYA AALLA VARUVIGA MASS NA BIG FAN 😍😍😅❤
@pranav45222 жыл бұрын
Sinna cuties mind aah maathurathuku intha maari ooruku naalu thaailinga🤡🌸👔
@sriramkannan97562 жыл бұрын
Bro andha kelvi kekkuravara pudikadhavanga like pannunga
@happydeal31992 жыл бұрын
TTF family 💪 - vasaa love u bro
@kuttyttf3.0282 жыл бұрын
Thx avara enum prapalam aggurathukku😉
@Evanooruvannaan2 жыл бұрын
naakooda ithana naala ivan Ena bike tha oturan ivan periya aalanu nenachen, but neenga sambalatha open ah sonapo tha terinjathu🥰unmaiyave neenga romba innocent thaa nu😍inime nanum unoda fan tha😘love i ttf ehhhh🤠
But real humanity is Kamarajar Ambedkar without background music or video of youtube . Kamarajar Ambedkar is an life long they are humanity character real humanity 🤧.we youngster should follow the real legends🦸😻
@ManiKandan-mg8rv2 жыл бұрын
Kutty TTF
@tgbtiger...vlogs..2412 жыл бұрын
Ttf bro 🥰❤️❣️💥🔥🔥🔥🔥
@Santhosh876172 жыл бұрын
இவருடைய முழு பெயர் (வைகுந்த வாசன் )
@tamizhtamizh942 жыл бұрын
Yes
@sarasvathilavina2 ай бұрын
Super super super your lovely friends ajis Arun ❤❤❤❤❤❤❤❤
@relaxinghardworkingmusic83792 жыл бұрын
கைகட்டி மரியாதை செலுத்தினார் மரியாதையான வளர்ப்பு போல நல்ல குணம் தெரிகிறது
@veeramuthu49822 жыл бұрын
TTF uh.....💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘🥰🥰😘🥰😘
@monuchennai2 жыл бұрын
240 KMPH is it safe ? 🤔 Take care many lose their life in Roads
@holly2kollyfail9612 жыл бұрын
And he is the inspiration for many.. How sad crap...
@monuchennai2 жыл бұрын
@@holly2kollyfail961 thats the worst part.... One of the most dangerous roadsin the world are in India.. And if we drive at very high speed what will be the result
@Tamil-Intersting-Facts2 жыл бұрын
@@holly2kollyfail961 inspiration for children to ride a bike with 240kmph?
@holly2kollyfail9612 жыл бұрын
@@Tamil-Intersting-Facts Hello, Read my comment properly and fully.. I am against this guy.. I am saying he is bad inspiration..
@prabakaranprabakaran29362 жыл бұрын
அடுத்த முதல்வரே
@rameenthr65422 жыл бұрын
Like his honesty
@kannanansi7862 жыл бұрын
தற்போதைய நிதி நெருக்கடிக்கு முறை வாசி உயர்வுக்கும் நாட்டு நிலைமைக்கும் மிகவும் முக்கியமான செய்தி வாழ்த்துக்கள் தந்தி