Dai neenga thaan mazhaiyala perchana illanu sonninga
@kanakajayaraj30106 күн бұрын
@@kalaiselvan3190 பினச்சனை இல்லைன்னு அரசு எப்போதை சொல்லியது 52 செ மீட்டர் மழை
@bluewaves11376 күн бұрын
Apo udhayanidhi ya cm aakidalaama?
@kanakajayaraj30105 күн бұрын
@@bluewaves1137 ஏன் உன் கிட்ட வந்து கெஞ்சணுமா?? உதயநிதி உழைக்கிறவர் உட்கார்ந்த இடத்தில் இருந்து பிச்சை போடுகிறவனிடமிருந்து போய் பிச்சை எடுத்துவிட்டு போட்டோ எடுக்கிற கூட்டத்திற்கு ஏங்குகிற காஜிகள்
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள் மற்ற படி உங்க தாய் தந்தையர்கள், உங்க பிழைப்பை பாருங்கள் என்று அன்றே சொன்ன நடிகர் வேல் M.R.Radha அவர்கள். அவருக்கு ஒரு Great Salute
@rameshkumar-cg3cs8 күн бұрын
Correct
@ramachandranmurugesan31138 күн бұрын
💯 சரி
@jayaseelansubbaiah65098 күн бұрын
தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@jayaseelansubbaiah65098 күн бұрын
@@rameshkumar-cg3csதோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@jayaseelansubbaiah65098 күн бұрын
@@ramachandranmurugesan3113தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@gnanasekaranekambaram52438 күн бұрын
❤ தந்தை பெரியார் அவர்கள் ஓட்டு பிச்சை கேட்காமல் மானமும் சுயமரியாதையும் பெற மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க தெருத்தெருவாக பயணம் மேற்கொண்டார் ❤
@jayaseelansubbaiah65098 күн бұрын
தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@kanakajayaraj30108 күн бұрын
கூப்பிடுகிறான் என்றவுடன் அங்கே ஓடிப்போகிறவர்களை என்ன சொல்வது ரசிகர் கூட்டமாக இருக்கும்
@SrinivasanG-di6gb8 күн бұрын
நடிகர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு போக முடியாவிட்டால், அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாம்.
@NEEMO3928 күн бұрын
நிவாரணம் வாங்கிய பாட்டி : அரிசி வாங்க வரல, விஜய பாக்க வந்தேன் 😍😍 வயசு வேறு முதிர்ச்சி வேறு என்று உணர்ந்த தருணம் 🤡
@Shankee0073 күн бұрын
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிழவிதானே போஸ் கொடுத்தா!!
@Hgfy085698 күн бұрын
நிச்சயமாக வருத்தம் அளிக்கிறது மக்கள் இடத்திற்கு வரவேண்டும் குறைந்தபட்சம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்
@jayaseelansubbaiah65098 күн бұрын
தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@ranjithbenedict94988 күн бұрын
@@jayaseelansubbaiah6509Orey oru IT ride than..Union government kala vizhundhu kedapparu Unga Vijay...
@thajulhanifa83368 күн бұрын
@@jayaseelansubbaiah6509தம்பி நீங்க கத்தி படத்துல உள்ள வசனத்தை சொல்றீங்கன்னு நெனைக்கிறேன் அதைவிடுங்க ஒரே ஒரு தெளிவுதான் நூறுவருடத்திற்குமுன்பு பார்ப்பனரல்லாத யாரும் படிக்கமுடியாது யாரும் அதிகாரிகளாக முடியாது யாரும் டாக்டராக முடியாது அனைவருக்கும் சமூகநீதிவேண்டும்என்று பெரியார் என்கிற கிழவன் போராடினான் திராவிட இயக்க அரசு செயல்படுத்தியது கடந்த 50வருடமாக களத்தில் நிற்கும் ஸ்டாலினே இப்போதுதான் முதல்வர் ஆகியிருக்கிறார் வீட்டில் சொகுசாக இருந்துக்கொண்டு டுவிட்டரில் அரசியல் செய்வதை அவருடைய படத்தை பார்த்து பூரிப்பு அடைவதுபோல் அறிக்கையை பார்த்தும் உங்களைபோன்ற ரசிகர்கர்கள் பூரிப்பு அடையலாம் களம் அப்படியல்ல மக்கள்திலகம் எம்ஜியார் திமுவில் இருந்துக்கொண்டு திராவிடகொள்கையை திரையில் பரப்பியவர் புயல்வெள்ளகாலங்களில் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றவர் வெறும் திரைகவர்ச்சிக்குத்தான் விடுதலை2ல ஒரு வசனம் வருது தத்துவமில்லாத தலைவனால் ரசிகர்களைத்தான் உருவாக்கமுடியும் அதனால எந்த முன்னேற்றமும் இருக்காது கடந்த 50வருடங்களில் தமிழநாட்டின் வளர்ச்சியையும் மற்றமாநிலங்களையும் ஒப்பிட்டு வரலாற்றை படியுங்கள் ரசிகராக தொடருங்கள் தொண்டராக யோசனை செய்யுங்கள்
@vasudevan14238 күн бұрын
ஜெயசீலன் உலகத்திலேயே இதை முதலில் பேசியது விஜய்தான்.அப்படித்தானே அணில் குஞ்சே.
@jayaseelansubbaiah65097 күн бұрын
@vasudevan1423 வேறு யார் பேசியிருக்கின்றனர்? ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை வேலை உரிமை சுகாதார உரிமை மதுவிலக்கு சட்டங்கள் இயற்றுவது பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை.
"மாறுபட்ட அரசியல்" கொண்டு வருவோம்னு சொன்னாங்களே அது இது தானோ?
@HaveAgoodDayFellas8 күн бұрын
Semma Roast Annangaleyyy!😂❤🔥 👏
@VijayKumar-yc6xs8 күн бұрын
பாயச அரசியலில் வேறென்ன எதிர்பார்க்கரீங்க மைனர்,, இனி தேர்தல் பிரச்சாரம் தியேட்டரிலும், OTT யிலும், நடக்க வாய்பிருக்கு , MD sir. சொல்லிக்கொடுங்க நல்ல அரசியலை, வாழ்த்துகள் 🎉🎉 குறிப்பு : ஆமயனுக்கு ஒரு பிட்டு போடுங்க,
@Shankee0073 күн бұрын
அங்க போய் பாத்து பிரச்சினையை தீர்த்து கிழிக்க போறானுக?? அரிசி, பருப்பு, பாமாயில், பாய்னு ஆயிரம் ரூபாய் பொருளோட தக்காளி சோறு ஒரு பொட்டலம் குடுத்து ஐநூறு ரூபாய் கையில குடுத்தா முடிஞ்சது பிரச்சினை!! மறுபடியும் அடுத்த வெள்ளம் வரும் போது பார்த்துக்கலாம்!!
@kayalansari42888 күн бұрын
🐿️ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லை னா என்ன பண்ணுவ அவன நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வேன் அதான் இல்லை அவன. வரவச்சு அவனுக்கு ஆறுதல் சொல்லனும் 🤣🐿️
@Abukhurshid8 күн бұрын
பனையூரில் பாயாசம்.
@pradeepan86658 күн бұрын
Work from home இல்லாத department அரசியல் மட்டுமல்ல போக்குவரத்து துறையும் ஒன்று
@TGAProMKM8 күн бұрын
அதேதான் கூட்டநெரிசல் காரணமாக விஜய் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான்!!!😅😅😅
@NareshKumar-zb4ud8 күн бұрын
தோழர் எனக்கும் விஜய் சார் ரொம்ப பிடிக்கும்.. அரசியல் வந்துட்டா இறங்கி செய்யணும்.. இவரை நம்பி முதலமைச்சரும் ஒரு போஸ்டப்படுத்தம்னா என்ன நடக்கும் நீங்களே பாருங்க
@സുബ്രഹ്മണ്യന്8 күн бұрын
Theatre vs Ott 👌
@khedhareeswari47008 күн бұрын
😂😂😂 superb
@raftone1238 күн бұрын
சைமன்: "கர்த்தரே இன்னைக்கு எனக்கு லீவோ!!!?
@onlymusicx97478 күн бұрын
வேற லெவல் நண்பா
@adalantonyleo8 күн бұрын
Now seeman not Christian bro, get back to hindu 😂and bjp onion member , when he joined into bjp . He lost his brain 🧠 🤣
@SH-hw4uy8 күн бұрын
அங்க கரிகாலனும், மனோஜும் விட்டு சாத்திகிட்டு இருக்காங்க. அத பார்த்துவிட்டு தான் இங்க வருகிறேன்.
@soi3178 күн бұрын
கட்சி ஆரம்பித்து பிரஸ்மீட் கூட சந்திக்காத தலைவர் 😂😂. ட்விட்டர் (பனையூர்)அரசியல் கழகம்
கூட்ட நெரிசல் புடிக்கலைன்னா என்ன மாணாக்க நீ வந்து மாநாடு நடத்தினர்...
@pbsekarbalasekar99558 күн бұрын
சூட்டிங் ஆரம்பம் 😂😊
@jamuna123able8 күн бұрын
Modi and Vijay..Made for each other..Sethula vilundha orey mattai
@a.stalinstalin24238 күн бұрын
வருடம் முழுக்க ஒருத்தன் திரள் நிதி என்று வாங்குறான். மக்கள் பாதிப்படையும் போது ஒத்த பைசா கூடக்குடுக்க மாட்டேங்கிறான்.😂😂😂😂😂
@S..s-m3i8 күн бұрын
நான் இதை எதிர்ப்பார்த்ததுதான் 😅😅
@VinothHari-e8s8 күн бұрын
வாங்க வாங்க இந்த வீடியோவுக்குதா காத்து இருந்த
@vigneshwarandhanapal46988 күн бұрын
இதே போல பாதிப்பு வந்தப்போ ஒரு அரசியல்வாதி ஹெலிகாப்டர்ல வந்து பாத்துட்டு போனாங்க... அவங்களும் சினிமா பிரபலமாக இருந்து வந்தவங்க... அவங்க பண்ணுனதுக்கும் இப்பொ இங்க நடந்ததுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல... ரெண்டும் ஒரே போலதான் தெரியுது
@Shankee0073 күн бұрын
அங்க போய் பாத்து என்ன கிழிக்க போறானுக?? அரிசி, பருப்பு, பாமாயில், பாய்னு ஆயிரம் ரூபாய் பொருளோட தக்காளி சோறு ஒரு பொட்டலம் குடுத்து ஐநூறு ரூபாய் கையில குடுத்தா முடிஞ்சது பிரச்சினை!! மறுபடியும் அடுத்த வெள்ளம் வரும் போது பார்த்துக்கலாம்!!
@smbeatscraftstamil97458 күн бұрын
நேரடியாக பார்க்காமல் எப்படி பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை புரிந்துகொள்ள முடியும்
@jeevanantham218 күн бұрын
இனிமேல் மழை நீர் தேங்கி நிற்காது, வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் போகாது, எப்பேற்பட்ட மழை பெய்தாலும் சமாளிப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் மக்கள் பாதிக்கப்பட்ட போது களத்திற்கு சென்றவர்கள் தான்.
@MeenaMeena-m5c8 күн бұрын
@@jeevanantham21மழை பெய்தால் தண்ணீர் வராமல் என்ன வரும் மென்டல் மழை விட்டதுகப்பரம் தண்ணி இருக்குதா பாரூடா
@Shankee0073 күн бұрын
அங்க போய் பாத்து என்ன கிழிக்க போறானுக?? அரிசி, பருப்பு, பாமாயில், பாய்னு ஆயிரம் ரூபாய் பொருளோட தக்காளி சோறு ஒரு பொட்டலம் குடுத்து ஐநூறு ரூபாய் கையில குடுத்தா முடிஞ்சது பிரச்சினை!! மறுபடியும் அடுத்த வெள்ளம் வரும் போது பார்த்துக்கலாம்!!
@Shankee0073 күн бұрын
அங்க போய் பாத்து பிரச்சினையை தீர்த்து கிழிக்க போறானுக?? அரிசி, பருப்பு, பாமாயில், பாய்னு ஆயிரம் ரூபாய் பொருளோட தக்காளி சோறு ஒரு பொட்டலம் குடுத்து ஐநூறு ரூபாய் கையில குடுத்தா முடிஞ்சது பிரச்சினை!! மறுபடியும் அடுத்த வெள்ளம் வரும் போது பார்த்துக்கலாம்!!
@selvarajk17858 күн бұрын
அருமையான விமர்சனம்
@NEEMO3928 күн бұрын
பாதிக்க பட்டவர்களை வீட்டிற்கே அழைத்து நிவாரணம் வழங்கிய தற்குறி வெற்றி கழகம் தலைவர் அண்ணன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😭❤️
U2brutus yecha ithuku like potruku avanungale paithiyam mathiri pesurangaa 😂😂😂
@abinathan9818 күн бұрын
தேர்தல் வரும்போது அவர் எல்லா மக்களையும் அவர் வீட்டுக்கு கூப்பிட்டு ஓட்டு கேட்பார்
@Shankee0073 күн бұрын
பொதுக்கூட்டம் அப்படித்தானே நடக்குது!!
@selwyneliazer8 күн бұрын
வணக்கம் மைனர் அண்ணண்,சத்யா அண்ணண்👏👍
@rangan.nrangannithyanandam42648 күн бұрын
Super speach and perfect statement 👌👌
@xavieressem46188 күн бұрын
Super!
@JaiganeshSakthivel8 күн бұрын
Waiting for this video🎉
@consisrethinaraj48678 күн бұрын
1993-ல் குமரி மாவட்டம் முட்டம, கடியப்பட்டணம் கடற்கரை கிராமங்களில் படப்பிடிப்பு நடந்த போது நானும் நண்பர்களும் கை கொடுத்த போது எங்கள் முன்னாடியே மேக்கப் பணியாளரின் டவல் வாங்கி கையை துடைத்தார். அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இது எனக்கு நடந்த நிகழ்வு. இவர் தலைவரா?
@Shankee0073 күн бұрын
நல்ல வேளை!! டோபா தலையன் பொதுமக்களை அடித்த மாதிரி அடிக்காம விட்டுட்டான்னு சந்தோசப்படு!!
@Viji5748 күн бұрын
Superspch.sathyaandminor.vazthukkal❤❤❤❤😂
@vijaysethuraj82208 күн бұрын
அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்கு ஆனால் துணை முதலமைச்சர் அவர்களுக்கு
விஜய் அவர்கள் செய்தது மிகப்பெரிய தவறு. இது போன்ற செயல்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கூட வேண்டாம் என்று நினைப்பார்கள். வருங்காலங்களில் இது போன்ற தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்ளாவிட்டால் கண்டிப்பாக அவர் அரசியலில் இருந்து தோல்வி அடைவார்.
@bluewaves11376 күн бұрын
Apdi onnum ila da upi
@AnishanvarAnishanvar8 күн бұрын
தேர்தல் வந்தால் பிரசாரத்தை தொகுதி மக்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து பிரச்சாரம் செய்வாரா😂😂😂😂
@Shankee0073 күн бұрын
ஊருக்கு ஒரு பொதுக்கூட்டம்!!
@vpmmedia15888 күн бұрын
மாநாடு கூட வீட்டுல நடத்தி இருந்தா செலவு மிச்சம் ஆகி இருக்கும்ல 😂😂
@keerthyrambarthi53938 күн бұрын
தம்பிகள் ஆவேசம் எல்லோரையும் புரிந்து கொள்ள வைக்கிறது.
@Murugesand-lg5nh8 күн бұрын
அரசியல் புரிதலும் இல்லை மக்கள் தொடர்பிலும் புரிதல் இல்லை...விஜய் தன்னை திருத்திக்கொண்டால் மட்டுமே அரசியலில் நிலையாக இருக்க முடியும்... இல்லை???????
@Ashokkumarraja-b1j8 күн бұрын
இரவு வணக்கம் 🎉
@SriramSriram-sg1bt8 күн бұрын
தரமான பதிவு , பாலு என்று ஒருவர் you tuber தொடர்ந்து திரு.அஜித் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் திரு.விஜய் அவர்களை தலைவராக ஏற்று விடுவார்கள் என்று தொடர்ந்து பேசி வருகிறார் , அதற்கு ஒரு காணொளி போடுங்கள் தோழர் .
@prakashi85778 күн бұрын
Goodevening. 2 all U2Bros team 🎉🎉🎉
@anwerdeengayasudeen74398 күн бұрын
ரைட்டு 😂😂சைமன விட்டு வண்டி விஜய் பக்கம் திரும்பிடுச்சி, சளைக்காமல் போராடும் மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉😂😂.
@SaravananA-s7g8 күн бұрын
Super Brother
@pandimuthu10818 күн бұрын
மினி மோடி ஜீ விஜய் வாழ்க...
@kanagarajn31188 күн бұрын
தோழர்களுக்கு இனிய வணக்கங்கள்
@TharsananThars8 күн бұрын
ஓன்லைன் CM-விஐய் கனவுலக CM-சீமான்
@RanjithKumar-rj3zs8 күн бұрын
Last cm Stalin
@rajeevrajeev79018 күн бұрын
Photo shoot cm yaruppahhh 😂😂😂😂
@Deebesh-w5q8 күн бұрын
கொடுத்தவரும் வாங்கியவரும் ஒளிபரப்பு செய்தால் ஊடகமும் வெட்கப்படவேண்டும்.
@samsansk76578 күн бұрын
DMK minister ponmudi mela saakkadai ah vaari erachurukkanuga konjam atha paththivum video podungalen papom...😅😅
@Indian-sh2xz8 күн бұрын
Mudiyadhu poda
@sappai-n9p8 күн бұрын
Dey adu maanga boys gaandula pannadu
@ashwinip99488 күн бұрын
DMK mama paiya bro.. he will not do
@mariakumar12868 күн бұрын
Adichavan bjp kaaran .. enna mayirukum pesanum
@aka52718 күн бұрын
BJP party member oda family members bro Avan mela case potu jail anupa poranga 😂😂😂
@mohanareddy418 күн бұрын
உண்மை சகோ
@prateeksha.S7 күн бұрын
Super bro inniki than unga vedio va pathan sema kallai bro aduthu nalla chinna sudalai periya sudalaiya parati vedio podunga bro fengal puyalin hero uthainnaaaaa nu pls bro
@nishathghouse49238 күн бұрын
வணக்கம் தோழர்களே இன்று சீமான் தப்பித்தார்😂
@sastikag30478 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂 அவன் வேலாயுதம் படத்துல கோழி புடிக்கவே டூப் போட்டவன், அவன்கிட்ட எப்படி இதை எதிர்பாக்க முடியும் Mainor 👍👍👍
@Shankee0073 күн бұрын
நீதான்டா பகுத்தறிவு தமிழன்!!
@immortalruler21148 күн бұрын
எங்க ஆரம்பிச்சாங்கலோ அங்கேயே முடிச்சு விட்டுவிவார்கள் போல?
@sanjais94697 күн бұрын
பொன்முடி மேல சேறு வீசுனது பத்தி கொஞ்சம் கதறு மைனர் 😂😂😂😂
@Angamuthu-j9n8 күн бұрын
மக்களாகியநாம்கூத்தாடிபின்னால்போகக்கூடாது.
@sathyar4978 күн бұрын
Idea kuduthavan bussy anand ah than irupan
@pbsekarbalasekar99558 күн бұрын
நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க் போனஅமைச்சர் மீது சேற்றை தெளிக்காங்க இந்த மக்கள்😢
@Hjdhhc8 күн бұрын
திமிராய் காரிலே உட்கார்ந்து ஏளனமாய் பதில் சொன்னதால் .. மக்கள் குடுத்த பரிசு சேற்று அடி
@mahaganapathy91948 күн бұрын
@@Hjdhhc டேய் எல்லா பதிவிலையும் இதே பதிவைத் தான் போடுகிறாய் நானும் பார்த்தேன். களத்தில் நடந்து சென்ற ஒருவரை மக்கள் தற்செயலாக நடந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது வேண்டுமென்றே திட்டமிட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது அதற்கு அமைச்சரும் பதில் சொல்லி விட்டார் காலம் பதில் சொல்லும். புதிய தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் தேடி வந்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிக்கை விட்டிருக்கிறார். வேண்டுமானால் நீ போய் வாங்கிக் கொள். அரசு நிர்வாகத்தின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தான் நோக்கம். வேறு அரசியல் தலைவர்கள் களத்தில் வந்து சென்றார்கள் சொல்ல முடியுமா பேச்சா பேசற
@mahaganapathy91948 күн бұрын
2015ல் புயல் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த போது காரில் இருந்தபடியே அன்பான வாக்காளப் பெருமக்களே என்று சொன்னதைப் போல் செல்லவில்லை.
@mahaganapathy91948 күн бұрын
இதோ புதிய தலைமுறை தலைவர் அறிக்கை விட்டிருக்கிறார் கட்சித் தொண்டர்கள் அவரவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் பிறகு களத்தில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறான் மாநாட்டில் வந்து உயிர் தியாகம் செய்த தொண்டர்களுக்கு இன்று வரை இரங்கல் தெரிவிக்க வில்லை. விடுங்கள் ப்ரோ கூலிக்கு மாரடிக்கிறவன் செயல் இப்படித்தான் இருக்கும் நன்றி
@mohanagandhisundaram21148 күн бұрын
ஏம்பா விக்கிரவாண்டி. கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை பாதித்தமக்களுககு வண்டி அனுப்பச்சொல்லுங்க. புஸ்ஸி புதுச்சேரியமறந்துட்டாரே
@KoodiEsvaran-s3d8 күн бұрын
14:45 Ipadilam poi solla kudathu bro.... Bro it's very wrong bro
அப்படி பேசுனா இவன் சோத்துல மண்ணு வுளுந்துறும் ப்ரோ
@synudeenm60208 күн бұрын
🎉😀😆👌👏👏👏👍💯👈 super Bro super 👍😄
@kanishkakumar77898 күн бұрын
நல்ல அறிவுறுத்தல் அண்ணா🎉🎉🎉
@mohamedrafiq11508 күн бұрын
களத்தில் மக்களை சந்திக்காத நீ அரசியல் வாதியா? நீ மரியாதையா? வந்த வழி பார்த்து போ அதுதான் உனக்கு நல்லது மக்கள் துறத்தும் படி வைக்காதே
@mspdyt50137 күн бұрын
இல்லைனா என்ன புடுங்குவ 😂
@Shankee0073 күн бұрын
அங்க போய் பாத்து பிரச்சினையை தீர்த்து கிழிக்க போறானுக?? அரிசி, பருப்பு, பாமாயில், பாய்னு ஆயிரம் ரூபாய் பொருளோட தக்காளி சோறு ஒரு பொட்டலம் குடுத்து ஐநூறு ரூபாய் கையில குடுத்தா முடிஞ்சது பிரச்சினை!! மறுபடியும் அடுத்த வெள்ளம் வரும் போது பார்த்துக்கலாம்!!
@mohanagandhisundaram21148 күн бұрын
அண்ணாமலை மாதிரி போட்டா சூட் எடுக்க தெரியல
@sundarkamalakannan45467 күн бұрын
26 km போகாத நீ- 2026 😮 ஆட்சியா , முதலமைச்சரா....
@Shankee0073 күн бұрын
மெட்ராஸூல இருந்து கள்ளக்குறிச்சி எத்தனை கிலோமீட்டர்??
@MuthuLakshmi-pu2rb8 күн бұрын
தொடர்ந்து விமர்சனங்கள் செய்யுங்கள் நண்பர்களே
@avinarts37827 күн бұрын
இனிய வணக்கமும்.! வாழ்த்துகளும்.!! தோழர்களே.!!!
@aravindanv13888 күн бұрын
நான் உங்களுக்கு எனக்கு தெரிந்த தகவலை அனுப்ப வேண்டும் என்றால் எப்படி அனுப்புவது
@Shankee0073 күн бұрын
இப்ப எப்படி அனுப்புனியோ அதே மாதிரிதான்!!
@arddigitaltv52317 күн бұрын
Super bro 👌
@LouisRaj-nk6hl6 күн бұрын
இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பெரிய பதிவைத் தந்தீர்கள் சந்தோஷம்
@Senthikumardmk7 күн бұрын
தரமான பதிவு சகோ🎉
@Manianbil077 күн бұрын
எல்லா மக்களுக்கும் பாயாசம் செஞ்சு கொடுத்திருக்கிறார் விஜய்
@gurunathanrengarajan75358 күн бұрын
இதெல்லாம் சுறா படத்திலே பண்ணிட்டார். மீனவர்கள் பிரச்னையை அது மாதிரி தீர்ப்பார்
@vigyboss27978 күн бұрын
True it's very wrong tvk vijay...
@selwyneliazer8 күн бұрын
தரமான சம்பவம் 🔥🔥🔥
@jayaseelansubbaiah65098 күн бұрын
தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.
@DilipKumar-js4wk8 күн бұрын
Work from home politician 😅😅😅😅😅😅😅😊😊😊😊
@MathivananM-u2p8 күн бұрын
Hi super speach
@MohamedFaisal-p5c8 күн бұрын
சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளை சாமிக்கு கொடுத்துட்டார் Vijay
@dennisyeasudas.m41478 күн бұрын
Photo shoot CM 😂😂first Chennai ya vittu veliya poi makkala pakanum 😂nu😂