It says lot - Director Vetrimaaran speech | Pariyerum Perumal

  Рет қаралды 110,969

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

மெய்காண் கலைஞர் தமிழ்சங்கம் வழங்கும்
பரியேறும் பெருமாள் - மதிப்பாய்வு
வரவேற்புரை : திருமுருகன்
சிறப்புரை :
ராம்
வெற்றிமாறன்
வ.கௌதமன்
அமீர்
வாழ்த்துரை :
பாரதிராஜா
ஏற்புரை : மாரி செல்வராஜ்
நன்றியுரை : சுரேசு
#PariyerumPerumal
#PaRanjith
#MariSelvaraj
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 97
@HUMANITYGATEWAY
@HUMANITYGATEWAY 5 жыл бұрын
தலித் சினிமானு சொல்லாதீங்க திரு வெற்றிமாறன் அவர்களே ,பரியேறும் பெருமாள் அனைவருக்குமான படம்...சுருக்கிவிடாதீர்கள் அவரின் இரண்டாம் படைப்பு பாண்டியராஜாக்கள் உலக வரலாற்று படமாக பேசப்படும்...
@Manimaran-ol8nc
@Manimaran-ol8nc 5 жыл бұрын
நல்லதொரு படைப்பை தலித் எனும் அடையாலத்துக்குள் அடைக்க வேண்டாம்.பின்பு நாமே அந்த அடையாலத்துக்குள் அடைபடுவோம்.
@rajasuresh9135
@rajasuresh9135 4 жыл бұрын
இது தலித் பாட அல்ல, தமிழ் நாட்டில பிறந்த யாரும் தலித் அல்ல, yellarum உயர்ந்த சமூகம், vivayasaya மக்களை, சார்ந்த படம், சில இடங்களில் aluthuttean சர், அருமையான கீழ் வெண்மணி படுகொலை வரலாற்றை கூரும் படம், நீங்கள் மேன்மேலும் வளர்ந்து நிரைய நல்ல திரைப்படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-nc1ui1ce1l
@user-nc1ui1ce1l 3 жыл бұрын
Most clear film criticism... Vetrimaaran sir shows his mastery... He is setting up a mark that a technically and politically strong film maker must also be an excellent critic too. 💐
@CattoonNetwork
@CattoonNetwork 4 жыл бұрын
Who is here after watching the movie ASURAN 🔥
@k.deventhiran9743
@k.deventhiran9743 4 жыл бұрын
அசுரன் படம் சிறப்பு ஒரு இனத்தின் வலியை மற்றவரும் புரிந்து நடக்க வேண்டும் சமூகத்தில் சமநிலை ஏற்படும் வரை இதுபோன்ற படங்கள் வெளியே வரவேண்டும்
@leftview2
@leftview2 3 жыл бұрын
Enna caste pathi asuran padam
@senthilkumar6613
@senthilkumar6613 5 жыл бұрын
Pa.ranjeth anna rompa nalla iruganum.neega than yen thalaivan.
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 5 жыл бұрын
Hats off to you Vetri! Your views represent the audience’s view!
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 5 жыл бұрын
Semaaa.. Your speech expressed what potential you have. Great...
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 жыл бұрын
அருமையான படம். நன்றி
@manomanohar6138
@manomanohar6138 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு,,, இதுவே பபெ வின் சிறந்த விமர்சனமாக எனக்கு தோன்றுகிறது.
@nagalingamb7971
@nagalingamb7971 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தோழர்
@ilailavarasan1249
@ilailavarasan1249 5 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சிதமிழ் இனத்தின்அடையாளம்
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 4 жыл бұрын
Super speech VETRIMARAN sir😍😍😍😍😍..... I like Vetrimaran sir😘😘😘😘😘😘😘.......
@saravanansuganya9802
@saravanansuganya9802 4 жыл бұрын
Semma super
@vasanth.s419
@vasanth.s419 5 жыл бұрын
Super sir
@palayathanpalayathan8251
@palayathanpalayathan8251 5 жыл бұрын
அருமையான படம்
@vigneshparthiban7629
@vigneshparthiban7629 5 жыл бұрын
Super speech Tozhar
@xeonquantum3966
@xeonquantum3966 5 жыл бұрын
Dailt is not discriminating word, it means people who were oppressed.
@karthikarthi2846
@karthikarthi2846 5 жыл бұрын
இது அனைவருக்குமான பொதுவான படம் இதுல எந்த சாதியும் குறிப்பிடவில்லை இது எல்லா கம்யூனிட்டி க்கும் பொருந்தும்
@mahalaksmi1
@mahalaksmi1 5 жыл бұрын
Nice
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
vetrimaran super speech💓💓💓💓
@socialviews5868
@socialviews5868 4 жыл бұрын
Super
@johnsonjo8454
@johnsonjo8454 5 жыл бұрын
Arumiyana Padam .
@rajejeevan219
@rajejeevan219 4 жыл бұрын
என் இனத்தின் பாடம் இது
@ragu124
@ragu124 5 жыл бұрын
வெற்றிமாறன் நீஙகள் பாராட்டுதல் மாதிரியான வேறு ஏதோவொன்றை கவனமாக பேச முனைவது அப்பட்டமாக தெரிகிறது!
@princeprince1099
@princeprince1099 5 жыл бұрын
மேடையில் நன்றாக பேசக்கூடிய இயக்குனர் வெற்றிமாறன் ஏன் இவ்வளவு இப்படத்தை பேச தினறுகிறார்? பாராட்டுதலில் கூடுலாக பேசிட கூடாது என்றா?
@babudhanush
@babudhanush 4 жыл бұрын
அசுரன் எடுத்து விட்டார்
@udhayakumarMN
@udhayakumarMN 4 жыл бұрын
அவர் சொல்லல "செஞ்சுட்டார்".....
@selva_perumal
@selva_perumal 2 жыл бұрын
May be
@Arumugam-pj7cd
@Arumugam-pj7cd 4 жыл бұрын
vetrimaran super super
@VijayKumar-vg7wd
@VijayKumar-vg7wd 4 жыл бұрын
Mass na
@acr2724
@acr2724 5 жыл бұрын
தமிழ் சினிமா என்று சொல்லவும் ..மாற்றம் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்கட்டும்..
@srikanth-ly6nh
@srikanth-ly6nh 4 жыл бұрын
Referring ram gopal varma at 1:55 Feeling good 😊😊
@praveenraj9118
@praveenraj9118 5 жыл бұрын
A cult classic❤
@monicamgm2010
@monicamgm2010 5 жыл бұрын
அதென்ன தலித் சினிமா 😡 வார்த்தைகள் தான் சமூகத்தின் அடித்தளம். இனியேனும் சரியான முறையில் பரிமாறவும்.
@monicamgm2010
@monicamgm2010 5 жыл бұрын
@Holistic Skepticism இயக்குனர் சொல்லும் அடையாள அடுக்குமுறையை விட்டு பலருக்கும் அவர் சொன்ன தலைப்பு தான் அறிவில் பதிவாகி இருப்பது என்ற கயமை தான் அவரை அடையாள படுத்திக் கொள்ள செய்கிறது.
@chidambaranathancd1657
@chidambaranathancd1657 5 жыл бұрын
Unmai
@sujithvikramdoss6249
@sujithvikramdoss6249 4 жыл бұрын
Good movie pp
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
அப்புரம் முக்குளத்தோர் நிகழ்கால பல ஆட்டங்கள் வரவுள்ளது,ஹிஹிஹிஹிஹிஹி
@muruganmarik6527
@muruganmarik6527 4 жыл бұрын
Naga Lingam enna daaa naagalingam ennka ponnaaalum uuunnn thollaii thaaann daaa
@madhavan_ind
@madhavan_ind 4 жыл бұрын
Aama Bro Devarattam Movie 400crs Collect pannuchu
@rajendraraman597
@rajendraraman597 4 жыл бұрын
வெற்றிமாறன்அவர்களே இந்த படம் நாயக்கர்க்கும் பள்ளர்க்கும் நடந்த உண்மை சம்பவம் ok
@bharathmegala4930
@bharathmegala4930 5 жыл бұрын
Thalith cinema, andru onrum elai,samugathin avala nelai mara vandum
@AjithKumar-mv9rd
@AjithKumar-mv9rd 3 жыл бұрын
Exactly.....andha padathula 90% vetti jathi perumayatha pesuranga
@anbudenphysics454
@anbudenphysics454 5 жыл бұрын
Pls avoid thalith word my favourite directer
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
தலித்துல சாதியிலதான்டா பரியேரும் பெருமாள் கதை டுபுக்கு,மற்ற சாதியில் புகழ்பாடும் பெருமள் வாழவைத்துகொண்டுள்ளான்,,ஹாஹாஹாஹாஹா
@user-ty5jq6cd4v
@user-ty5jq6cd4v 5 жыл бұрын
வெற்றிமாறன் உங்களது கருத்துக்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு..! முதலில் தலீத் இலக்கியம் தலீத் சினிமா என்று குறிப்பிடும் முன் சங்க இலக்கியமும் மக்கள் வாழ்வியலும் அறியமுற்படுங்கள்! முக்கூடற்பள்ளுபற்றி நீங்கள் அறிந்தது யாது? தமிழர்களில் இனங்களின் ஈமச்சடங்கு பற்றித் தெரிந்தவையை பகிருங்கள்! பதிலுக்காக காத்திருக்கிறேன்!
@niazahmed4807
@niazahmed4807 5 жыл бұрын
Jaadhi cinema venaam please cinemaku venam brand pana vename cinema ellarukum podhuva entertainment panra matter but ippo Ranjith vetrimaaran kilambitaanga😓😓😥😫
@nandhav7474
@nandhav7474 3 жыл бұрын
Cinema la minority oda proper representation ivlo naal illa, ipodha konja konjam kaatranga
@sivarajm7946
@sivarajm7946 5 жыл бұрын
தலித்சினிமணா மற்றவர்கள் பார்பதில்லைய
@shubanvarma2474
@shubanvarma2474 4 жыл бұрын
It's a movie for whole Indian ppls.. 😐how can u say it's a dalit Cinema?? Devarmagan movie is devarcinema nu Sola mudima...
@Sourporut
@Sourporut 24 күн бұрын
5:49
@ashokravichandran385
@ashokravichandran385 5 жыл бұрын
அதென்ன தலித் சினிமா வெற்றிமாறன் ..? உங்களது எண்ணவோட்டம் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களது வார்த்தைகள் சிந்திக்க தெரியாதவர்கள் கூறுவது போல இருக்கிறது. இலக்கியத்தில் என்ன தலித் இலக்கியம் , திருக்குறள் என்ன தலித் இலக்கியமா ..? சினிமாவில் என்ன தலித் சினிமா , உங்களது சினிமா என்ன பிறப்படுத்தப்பட்டோர் (BC, OBC, MBC) சினிமாவா ....? இனிமேல் உங்களது படங்களுக்கு "இது ஒரு (BC, OBC, MBC) சினிமா" என்று போஸ்டர் ஓட்டுங்கள். ஒரு காணொளியில் தலித் முகம் சினிமாவில் என்றால் அது ரஞ்சித்துதான் என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் ஏன் அவரை தலித் என்று சொல்லுகிறீர்கள். அவர் சொல்லட்டும் , அதில் தவறில்லை. ஆனால் நீங்கள் சொல்வதின் அர்த்தமென்ன..?
@pathalamuthu7074
@pathalamuthu7074 4 жыл бұрын
Ashok Ravichandran
@PradeepKumar-bf3jo
@PradeepKumar-bf3jo 5 жыл бұрын
Dalith enbathu entha oru jathium kurikum sol illai Dalith endral oduka paduvorgal palla idangalil Pala Porul Padum ....ilangaiyil tamilargal dalith India vil Kashmirigal dalith Aangal parvaiyil pengal dalith Paarpaniya paarvaiyil naam ellarumae dalith DAAN......Konjamavadu learn Pannunga....teriyama eduvum pesatheenga makkkalae.....”cultivation of mind should be the ultimate aim of human existence.” ~ Dr.B.R. Ambedkar 💪🏽Jai Bhim....
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
Why not call it best cinemas start or social.justice cinema
@Raja-iv8dj
@Raja-iv8dj 5 жыл бұрын
Dalit 3 sadhigalikul, 2 jathikal melsathi ena mar thattugirargal , first dalitkul Sathi muranpadugal kalyaparungal,athuku Padam edungo sir...apporam melsathi Patri poradalam...okva
@SivaKumar-cv4xi
@SivaKumar-cv4xi 4 жыл бұрын
👍
@vijayv7566
@vijayv7566 5 жыл бұрын
When the audience of the film are general public,how you can encircle it as Dalit cinema? Films made by them,shouldn't be named as Dalit cinemas.
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 5 жыл бұрын
please stop telling it is dalith movie. we people accepting the truth. only we are the one spoling everything
@murugavelraja3812
@murugavelraja3812 4 жыл бұрын
If you want say good things to society, better avoid to say talith. If u say thalitu, u r dividlng the people.
@santhpriyasanth503
@santhpriyasanth503 4 жыл бұрын
வெற்றிமாறன் அசுரன் படம் வந்து தலித் படம் என்று கூறுகிறார்கள் ஆனால் என்று அது வந்து சிலபேர் பலர் படம் அப்படி என்று பிரித்துக் கொள்கிறார்கள் அப்போது பள்ளர் என்றால் என்ன பறையர்கள் என்றால் என்ன அருந்ததி என்றால் என்ன குறவர்கள் என்றால் என்ன என்று நீங்கள் தான் விளக்க வேண்டும் இந்தப்படம் யாருடைய படம் என்று நீங்கள்தான் முதலில் தெரிவிக்க வேண்டும் இதைக் குறித்துதான் நாங்கள் இனி உங்களுக்கு வாக்களிப்போம் இப்படிக்கு . பறையன்
@user-dt3pn3wc7w
@user-dt3pn3wc7w 5 жыл бұрын
Pothuvaganu solunga mr.vetri.talitnu soli innum .....startingla talit padamnu solirukalamla..caste illanu solittu ippo mattum.. unmela irukura respect poida poguthuya..
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
DHALITH vendam PALLANU sollunke.
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 5 жыл бұрын
Dear Vetrimaran, This Film shows that the Inability of Father of Pariyerum perumal. If the Hero of this Film, turned against the people of doing atrocities, What you will say about? Don't say Dalit? You and Mr. Bharathiraj are giving upholding the Casteism -- i.e. Upholding your Castes exclusively.
@gunasaranmedia4880
@gunasaranmedia4880 4 жыл бұрын
Jai bheem
@manim4774
@manim4774 3 жыл бұрын
samoogathin avalangalai katchipaduthinaal adhu dalith cinema vaa ? neenga paaratta vandheengala illa padathin perumaiyai kedukka vandhingala
@geochemisttech8702
@geochemisttech8702 4 жыл бұрын
Poda
@sdharmendra6166
@sdharmendra6166 4 жыл бұрын
Poda ports punda
@user-nc1ui1ce1l
@user-nc1ui1ce1l 3 жыл бұрын
Most clear film criticism... Vetrimaaran sir shows his mastery... He is setting up a mark that a technically and politically strong film maker must also be an excellent critic too. 💐
@Sourporut
@Sourporut 24 күн бұрын
5:25
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 75 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,9 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 5 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,8 МЛН