"இத 2 வாரத்துக்கு முன்பே சொல்லியிருந்தா, போரே வந்துருக்காது" | Breaking | Sathiyam Tv

  Рет қаралды 1,531,095

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 1 000
@pandiane4988
@pandiane4988 2 жыл бұрын
யாரும் காப்பாற்ற வரவில்லை அதனால் அவர் தன் சூழ்நிலை ஏற்றார்போல் இந்த முடிவை எடுத்து உள்ளார்.ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர் ஆனால் உதவ எவனும் வர மாட்டேன். இந்த உலகத்தில எவனையும் நம்ப கூடாது இது ஒரு பாடம்.
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Correct super👍👍
@gokulpandiv2154
@gokulpandiv2154 2 жыл бұрын
👍👍👍
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
Your right
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
Very very very very very very very very very very correct
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Suya balam illaamal aduthavanai nambinaal ithu thaan gathi.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
நல்லது....வரவேற்க்கிறேன்.....மக்களுக்கான நல்ல முடிவு...... தலைவர்கள் மக்களுக்கானவர்கள்....மக்களுக்காக வழங்குவது நல்லது...அதில் அவமானம் இல்லை....கண்டவரின் பேச்சை கேட்டு வந்த போர் அதனால் இருவரும் உணர்ந்தது ... இறைவனுக்கு நன்றி...
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 2 жыл бұрын
O.k.சரியானகருத்து
@kannansaisai8995
@kannansaisai8995 2 жыл бұрын
👍
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
@@kannansaisai8995 நன்றி
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
@@mohamedrafeak3671 நன்றி
@nagalakshminagalakshmi1663
@nagalakshminagalakshmi1663 2 жыл бұрын
ok super
@graceleylajohnmanju4923
@graceleylajohnmanju4923 2 жыл бұрын
இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார்
@whatzit9459
@whatzit9459 2 жыл бұрын
சரியான கருத்து. நேட்டோவை நம்பி மோசம் போயிட்ட பிறகு வேறென்ன செய்ய? சரியான முடிவு.
@innathalagaming2237
@innathalagaming2237 2 жыл бұрын
Nalla mudivu dhan adhukunu evana summalam vida mudiyadhu kaalutha aruthu podanum ukraine makkal loda uyire naa avlo velata 😡 kaalutha aruthu yeriyanum 😡putin kandipaga seivar yendru namburen...indha mudiva munnadiyae yeduthurukalam la 😡? Yean yedukala ?
@jeevansathe4311
@jeevansathe4311 2 жыл бұрын
இதை முன்பே கணிக்க தெரியாத அளவில் இவருக்கு அரசியல் அறிவு முதிர்ச்சி இருந்துள்ளது. நம் ஊர் சாதாரண வார்டு கவுன்சிலக்குகூட இந்த அறிவு அதிகம் உள்ளது.பொதுவாக மனம் எப்பொழுதுமே தன்னலம் பார்த்து மாறும் தன்மையுடையாது. அப்படித்தான் மேற்கத்திய நாடுகள் நாம் ஏன் இதில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்து காலை வாரிவிட்டுவிட்டன..இது உலகத்தில் உள்ள சிறு சிறு நாடுகளுக்கே பாடம்.
@logutube2.029
@logutube2.029 2 жыл бұрын
நேட்டோ அமைப்பின் சில்லறைத்தனம் தமிழ்நாட்டு மூலையில் ரோட்டோரத்துல நடந்து போறவனுக்கு கூட தெரியும்.இந்த உக்ரைன் அதிபருக்கு புரிய இவ்ளோ நாள் ஆகியிருக்கா???😌😌
@shanmugamshanmugam644
@shanmugamshanmugam644 2 жыл бұрын
@@jeevansathe4311 உங்க ஊர் கவின்சிலர் அறிவு அதிகம்
@vicky2rap
@vicky2rap 2 жыл бұрын
அரிசி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்
@mr.milanofficial
@mr.milanofficial 2 жыл бұрын
இதற்கு இடையில் பாதிக்கபட்டவர்கள் பொதுமக்களும் ராணுவ வீரர்களும் தான்😢....
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் தம்பி, டமிழ் அல்ல, தமிழ்.
@gopim2740
@gopim2740 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam Tamizh illa thamizh
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@gopim2740 வணக்கம் கோபி, இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள். நான் தமிழில் எழுதியுள்ளேன், அதனையே நீங்கள் தங்கிலீஷில் எழுதியுள்ளீர்கள்.
@tamilatamila2205
@tamilatamila2205 2 жыл бұрын
இனி வயசுக்கு வந்தா என்ன? வரலைனா என்ன?அது தான் எல்லா முடிஞ்சு போச்சே!
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
செயற்கையா கரு தரிக்கலாம் !!!
@vanajarani327
@vanajarani327 2 жыл бұрын
என்ன முடிஞ்சு போச்சு ஏதோ சுனாமி வந்து போச்சு அவ்வளவுதான் சுனாமி வந்த ஜப்பானை அவ்வளவு நல்ல நாடாக மாறினால் தான் இதுவும் மாறும்
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
பரவாயில்ல சத்தியம் இப்ப தான் 😀😀😀😀உள்ளதை உள்ளது என்று சொல்லியுள்ளது 👍👍👍
@harijeya1326
@harijeya1326 2 жыл бұрын
Praise the lord ever Ellam pugazhum iraivanukke 🙂😘😘😘🤍🤍🤍🤍🤍🤍🤎🤎🤎🤎🤎🤎🤎👍🤲🤲🤝🤝🙏🙏🙏🙏
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 2 жыл бұрын
வீர வசனங்கள் சினிமாவுக்கு வேண்டுமானால் சரி நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது
@sritar985
@sritar985 2 жыл бұрын
ஒருவன் உனக்கு நான் உதவுகிறேன் என்று வாய்வழியே சொல்றான் என்றால் அதை நம்பாதே. எப்படியோ இறைவனுக்கு மிக்க நன்றி. எல்லா மக்களையும் மாணவர்களையும் காப்பாற்றி இருக்கிறார்..நாங்கள் வைத்த கோரிக்கைக்கு செவிசாய்த்த கருணையே உருவானா பரம்பொருளே. உன்னையன்றி யாருமில்லை எங்கள் பக்கத்தில். பரம்பொருளே இலங்கை தமிழ் மக்களுக்காக வைத்த கோரிக்கைக்கு. அவர்களின் எல்லா பிரட்சனைகளையும் நிம்மதிக்கும் கூடிய விரைவில் ஒரு நல்ல பதில் அளிப்பீர்கள் என்று கருணையே உருவான பரம்பொருளே அன்பு வேண்டுகோள் ஐயனே. உண்மைக்கும் துரோகத்துக்கும். ஒரு நல்ல பதிலை கொடுங்கள் பரம்பொருளே. வாழ்க வளமுடன்.
@ilayaraja1399
@ilayaraja1399 2 жыл бұрын
போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும்
@Arunkumar-yz6ez
@Arunkumar-yz6ez 2 жыл бұрын
Just not only both countries... Whole world will be affect indirectly especially India...
@callamkuddy8260
@callamkuddy8260 2 жыл бұрын
எப்பிடி?
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 2 жыл бұрын
உண்மை
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
India vum bathikapadum oil rate ethirpainga petrol rate ethirpainga share market adi vangirukum...gold rate increse agirukum🙂nala vela epdiyo niptitainga ...many student life um bathikapaturukum.....ithey nilama matha natilum irukum ana india alavuku irukathu
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 2 жыл бұрын
உக்ரைன் அதிபர் இப்போதாவது மக்கள் நன்மை கருதி நேட்டோவை சேரப்போவதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ளார். காலதாமதமான நல்ல முடிவு.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா இந்தியா சீனா நாடுகள் இனிமேலாவது போர் எனும் ஆயுதத்தை எடுக்க மாட்டோம் என உறுதி செய்ய வேண்டும் . ஐ நா . செயலற்ற நிறுவனம்.மருந்து விற்பனை செய்யும் நிறுவனம் போல செயல்பட்டுள்ளது. காலம் போன நேரத்தில் உணவு உற்பத்தி மண்டலமான காவிரியை மூடிவிட்டு ஆயுத உற்பத்தி மண்டலமாக கோவையை தேர்வு செய்துள்ளது இந்தியாவும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. வீட்டுக்கு ஒரு துப்பாக்கி இனி கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. இனி சோற்றுக்கு என்ன வழி என்பதை இந்திய ஆட்சியாளர்கள் இத்தருணத்தில் உணர வேண்டும். வல்லரசு எனும் வாய்ச்சவுடாலை கைவிட வேண்டும். உக்ரைன் போர் கடும் பொருளாதார சரிவை தந்துள்ளது. பாஜக கோயபல்ஸ் பேச்சை பொதுமக்கள் நிராகரிப்பார்ஙள்ஶ்ரீ
@ww.rojasulaimangmail.comrojasu
@ww.rojasulaimangmail.comrojasu 2 жыл бұрын
NATO குருநாதர் ஆ மெரிக்கா இதை வைத்து நாம் எப்படி பணம் பண்ணலாம் என்று நாடகம் ஆடி கொண்டு இருக்கும் போது இது ஒரு நல்ல முடிவு.. புடின் இஸ் கிரேட்..
@padmasri6481
@padmasri6481 2 жыл бұрын
மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் போர் வேண்டவே வேண்டாம் போதுமடா சாமி.... அப்பாவி மக்கள் உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டனர்.... இதற்க்கு யார் பொருப்பு????
@kumarr8037
@kumarr8037 2 жыл бұрын
அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி
@mohammedfyzil9997
@mohammedfyzil9997 2 жыл бұрын
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் .... தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் .... அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு
@annuradhang7273
@annuradhang7273 2 жыл бұрын
போர் நின்றுவிட வேண்டும் மக்கள் நிம்மதி யாக இருக்கணும் னு காஞ்சி மஹா பெரியவாளையும் ஸ்ரீ ராகவேந்திரரையும் ப்ரார்த்தனை செய்தேன். செய்தி கேட்டு ஆனந்தம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
இந்த செய்தி இரண்டு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் உயிர்சேதம், பொருட்சேதம் தடுக்கப்பட்டிருக்கும்.
@thangamdhurai1723
@thangamdhurai1723 2 жыл бұрын
Malaipol nampi irundhavargalal mudhukil kutthapatha pin thaan idhu pondra mudivugal edukka mudiyum avar nampi irundha netovum America vum avarukku support pannirundha Russia oda oda veratidukka mudiyum
@ramamurthyn7808
@ramamurthyn7808 2 жыл бұрын
ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய குறைந்தது 50-60 ஆண்டுகளாகும் பழைய நிலையடைய - பணம்?
@holy403
@holy403 2 жыл бұрын
மக்களின் நலன் காப்பவன் தான் உண்மை தலைவன் . பேச்சு வார்த்தையிலன் மூலம் முடிவு காண்பது அனைவருக்கும் சமாதானத்தை தரும் என்பதை புரிந்து இருப்பார்.மீண்டும் ரஷ்யா வல்லரசு என்பதை உறுதிசெய்து உள்ளது.
@uma604
@uma604 2 жыл бұрын
100%♥
@philipjk6
@philipjk6 2 жыл бұрын
மக்களை இவர்கள் முட்டாள்களாக மாற்றிவிட்டார்கள் உக்கொரேன்னி உள்ளா நாசிக் ஹிட்லரின் பின்பற்றுபவர்களின் படையை தான் ராஷ்யா அழிக்க முற்பட்டது
@muthusamymuthusamy4668
@muthusamymuthusamy4668 2 жыл бұрын
Yes brro
@jenifatjenifat9707
@jenifatjenifat9707 2 жыл бұрын
என் இயேசுக்கு முதல் நன்றி... சமாதனத்தை தந்தார்..சமாதனம் உண்டாக இறைவனிடம் ேவண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி...
@100kumi
@100kumi 2 жыл бұрын
முட்டாள்
@adi6047
@adi6047 2 жыл бұрын
Very bad
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 2 жыл бұрын
2ஆயிரம் வறுசமா யேசு எங்கடா வாறாறு தர்குறி டாயொலி
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 2 жыл бұрын
J ஏசுவின் விசுவாசிகள் தான் முதலாம் , இரண்டாம் போர் மற்றும் பல Europe நாடுகளின் யுத்தம் என்பவற்றை நடத்தினார்கள். ஜேசு ஏன் அவ‌ர்களு‌க்கு ந‌ல்ல புத்தியை ,காட்டவில்லை. Pope ஆண்டவரே தனது ஆட்களை அனுப்பினார், மற்றைய மக்களின் கலாச்சாரம் ,மதம் என்பவற்றை அழித்து, மதம் மாற்றுமாறு. ஏன் அ‌ந்த ஜேசு தன் விசுவாசிகள் மட்டுமே இருக்க வேண்டும் எ‌ன்று படைக்கவில்லை.
@REMIEL532
@REMIEL532 2 жыл бұрын
Matthew 24: 3-8 3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? 👉உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?👈 எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 6 👉 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.👈 7 👉ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.👈 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
@skc1304
@skc1304 2 жыл бұрын
ரஷ்யா கெட்டவன் போல் காட்டுகிறது இந்த சங்கி ஊடகங்கள்........ உக்ரைன் ரொம்ப நல்லவன் போல் காட்டுகின்றது..... இது எத்தனை பேர் உணர்கிறார்கள் என்று தெரியவில்லை....
@senthamilm3184
@senthamilm3184 2 жыл бұрын
Yes, all Tv news channels are fraud.
@anandwinful
@anandwinful 2 жыл бұрын
சாட்சிகாரன் கிட்ட விழுவதை விட சண்டைக் காரன் கிட்ட விழுவதே மேல் ...
@eaganathan1121
@eaganathan1121 2 жыл бұрын
Super
@sivashanth4516
@sivashanth4516 2 жыл бұрын
திருவள்ளுவர் இருந்திருந்தால் மாரடைப்பில் செத்திருப்பார் 😀😃
@govindasamymrg7456
@govindasamymrg7456 2 жыл бұрын
"இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டா" இப்படிதான் நடக்கும்..
@muthusamymuthusamy4668
@muthusamymuthusamy4668 2 жыл бұрын
S bro
@natarajanramanujam7797
@natarajanramanujam7797 2 жыл бұрын
கேட்பார் கேட்டு ஆடினால் இதுதான் கதி
@pannerselvam8373
@pannerselvam8373 2 жыл бұрын
மனித உயிர்களை விட மதிப்பு மிக்க எதுவும் இல்லை சமாதானம் செய்ய வேண்டும்
@m.sundarmuthiah588
@m.sundarmuthiah588 2 жыл бұрын
Wrong
@raj...7939
@raj...7939 2 жыл бұрын
நடிகர்கள் கதையில் வருவதைப்போலவே மிகச்சிறந்த அறிவாளியாகவும் நிர்வாகதிரமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என அவர்கள் மீது மக்கள் வைக்கும் தவறான நம்பிக்கையின் மோசமான முடிவுதான் இது . எத்தனை அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளது நமக்கு இன்னும் தெரியாது .. இந்த முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால் இந்த துயரங்களை தவிர்த்திருக்கலாம்.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
The earlier profession of an leader doesn't make a difference. NATO / US betrayed Mr Zelensky. Had he accepted the condition put up by the Russian dictator he would have been considered as another puppet and his people would have got agitated. In the absence of any practical help from NATO Mr. Zelensky's decision is is very brave. If you look at the earlier proffession of Mr. Putin what would you say.? He was a spy. When a spy can rule the world why can't an actor?
@raj...7939
@raj...7939 2 жыл бұрын
@@r.radhakrishnan3501 yes Sir ,You well said .. நான் சொன்னது என்னுடைய கருத்து .. தமிழ்நாட்டில் நான் கண்ட அனுபவம் . யார்வேண்டுமானாலும் தலைவர்கலாக வரலாம் மாற்றுக்கருத்து இல்லை. நம் நாட்டில் குற்றப்பின்னணி உடையபெரும்பாளோர் தலைவர்களாகி உள்ளார்கள் . இதைப்பற்றி பேசினால் காலம் போதாது. திரையில் தோன்றும் நடிகர்களை பற்றிய அதீத எதிர்ப்பார்ப்பும் தவறான புரிதலும் மக்களிடம் உள்ளது .. மற்ற துறைசார்ந்தவர்களைவிட நடிகர்கள் ஏற்கனவே சம்பாதித்து உள்ள புகழின்மூலம் எளிதாக பதவிக்கு வந்துவிடும் நிலை இ.ருக்கிறது .. நான் குறிப்பிட்ட குற்றபின்னணி உள்ளவர்கள் பதவிக்கு வருவதற்க்கு கூட பல கட்டங்களை தாண்டி பல காலம் கழித்தே பல அனுபவங்களை கடந்தே பதவிக்கு வர முடியும்.. இது Mr. Putin அவர்களுக்கும் பொருந்தும். Mr. Zelensky பல உயிர்களை பலிகொடுத்தபிறகு இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதை முதலிலேயே செய்திருந்தால் இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். Nato & us இவரை கைவிட்டுவிடும் என்பதை முன்பே இவரால் புரிந்து கொள்ளமுடியாமல் போனது யார் தவறு ? இதை புரிந்து கொள்ள கொடுக்கப்பட்ட விலை மக்களின் உயிர்கள். இதில் இவருடைய வீரத்திற்க்கு என்ன பங்கு உள்ளது . இனி இவர் யாருடைய கைபொம்மையாக இருக்கப்போகிறார்? ????
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
@@raj...7939 It's very difficult to find why people choose a person. Expcept in few countries / regions politics is personality based, not policy based. People in TN have chosen leaders on the basis of their popularity gained through movies. Leaders like MGR, Ms. Jayalalitha have given a better governance. If you compare by using different parameters (like Literacy rate, People above poverty line, Infant mortality rate, Health infrastructure, Industrial growth) TN is much better than states like UP, Bihar, Rajastan which were never ruled by actors. Moreover all popular actors are not able to get the support of people ( Mr .Sivaji Ganesan, Mr. Kamalhasan). As far as criminals are concerned the scenario is bad in almost all the parties. In the recent election in UP every party, including BJP has fielded mantbcandidates with criminal back ground. The worrying factor is : People accept them.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
@@raj...7939 Mr Zelensky was not considered a failure till yesterday. It's the betrayal of NATO, rather US has made him an insufficient leader. Had he accepted all condition put up by the Russian dictator Ukrainian people would have agitated against him. In the absence of real help from NATO, Mr. Zelensky has taken a wise decision to save the people and the country. This one act can't be taken to decide that he is just an actor but not a wise leader. Unfortunately the mighty men win and winners are called intelligent and efficient.
@மனசாட்சி-வ7ம
@மனசாட்சி-வ7ம 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். வேறுவழியில்லை.
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 2 жыл бұрын
வார்த்தைகள்! உச்சரிப்பு, ஜாலங்களை!! இந்தியாவிடம்!!!! அனைத்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் 👍👍👍👍
@lavanyasrinivasan3329
@lavanyasrinivasan3329 2 жыл бұрын
100%
@Sundar6956
@Sundar6956 2 жыл бұрын
சரியான விமர்சணம்
@mvn9067
@mvn9067 2 жыл бұрын
முதல்லையே வெள்ளைக் கொடி காட்டி காலில் விழுந்து இருக்கலாமே
@loveloveonly7115
@loveloveonly7115 2 жыл бұрын
Now both understood who are true friends and enemies.... And who should they trust.... 👍
@vijayantamil5186
@vijayantamil5186 2 жыл бұрын
ஒரு வழியாக உக்ரைன் அதிபர் அமெரிக்க ஐரோப்பிய யூனியன்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டார். பரவாயில்லை இப்போது அவர் எடுத்த முடிவை வரவேற்கிறோம். இது அமெரிக்க ஐரோப்பிய யூனியன்களை நம்பி நாசமாக போகும் நாடுகளுக்கு ஒரு பாடம். வாழ்த்துக்கள் திரு. செலஸ்கி. I support rassia ❤️ 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
இதை 2 வாரத்துக்கு முன்பே சொல்லியிருந்தால், "போரே வந்துருக்காது". இது ஜெலன்ஸ்கி மனைவிக்கும் மக்களுக்கும் புரியவில்லை. அவ்வளவு அறிவு.
@pugazhr5515
@pugazhr5515 2 жыл бұрын
நடிகர்களிடம் நாட்டை கொடுத்தாள் இதான் கதி(குறிப்பாக தமிழ்நாடு மக்கள்)
@sathishg450
@sathishg450 2 жыл бұрын
😂
@kumarkuppusamy8993
@kumarkuppusamy8993 2 жыл бұрын
Logic ka yosingada...
@amiedn01
@amiedn01 2 жыл бұрын
@@kumarkuppusamy8993 Nee moodikkittu poda
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 жыл бұрын
56" tea master nalla tea poaduvaraa...? Summa vulagam suthivaraarea.
@pugazhr5515
@pugazhr5515 2 жыл бұрын
@@kumarkuppusamy8993 ivvalavu nala unga nadigar komavula irunthara ippathan aniyayatha kanndu ponguraru
@minimol3534
@minimol3534 2 жыл бұрын
Thanks for good decision 🙏 Stop the war 🙏 We need the peace of the world 🙏
@mimoon.s3026
@mimoon.s3026 2 жыл бұрын
எத்தனை மாணவர்களுடைய எதிர்காலம் படிப்பு இன்று கேள்விக்குறி ஆகி விட்டன.😞😞😞😞😞
@gopiarunapandian733
@gopiarunapandian733 2 жыл бұрын
இரண்டு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்
@micheal9051
@micheal9051 2 жыл бұрын
மக்கள்மிது அக்கறை உள்ளவர் ஆதலால் இப்படிதான் முடிவுஎடுப்பார்
@BALAJITRCOMP
@BALAJITRCOMP 2 жыл бұрын
உக்ரைன் போரிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு சரிசமமான சிறிய நாட்டுடன் தான் போர் நடத்தியிருக்க வேண்டும் அப்பொழுதுதான் அமெரிக்கா உதவும்
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
இது கூட சரியான பார்வை தான் 👌
@jasprabha7396
@jasprabha7396 2 жыл бұрын
Good decision
@nagarajac.n4090
@nagarajac.n4090 2 жыл бұрын
Wise decision.இதைதான் 2 வாரங்களாக அனைவரும் கூறி வருகிறார்கள். USA NATO EUROPEAN COUNTRIES and BBC இவர்களை உலகம் பார்த்து வருகின்றனர். It is very late and loss for idiotic UKRAINE.
@rmalarcbe
@rmalarcbe 2 жыл бұрын
Russia invaded Ukraine and let us not forget that please.
@arulastrology.
@arulastrology. 2 жыл бұрын
காலம் கடந்தபின் வரும் ஞானத்தால் பயனில்லை
@MKSNATURE
@MKSNATURE 2 жыл бұрын
@mksnature Yes , It is a good time to take decision. Done👍
@vijayaragavanism
@vijayaragavanism 2 жыл бұрын
இத தான முன்பே சொன்னோம் கைப்புள்ள அப்ப கேட்கவில்லை
@nithyamswamy
@nithyamswamy 2 жыл бұрын
Thank God
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
அனைத்து மாணவர்களின் கல்வி , மக்களின் சொத்துக்கள் நாசம், மக்கள் பரிதவித்தனர்,மக்கள் கொதிப்பர் . எவ்வளவே சேதம் உக்ரைன் மக்களுக்கு.😰😰😰😰😰
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 2 жыл бұрын
சரியான முடிவு
@imaindian
@imaindian 2 жыл бұрын
வீரத்தை விட விவேகமே சிறந்தது...
@funpanrombro5919
@funpanrombro5919 2 жыл бұрын
நாங்களும் வீரன் மாதிரி எத்தனை வாரம் தான் நடிக்க முடியும்
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Yestrue
@maheswaranm9969
@maheswaranm9969 2 жыл бұрын
Dont worry about the comments you receive mr.president. you took the right decision for the people. May god bless all with peace and health
@spmhome8083
@spmhome8083 2 жыл бұрын
இந்த அளவு நல்ல முடிவு எடுத்துள்ளது நல்ல விஷயமே. இனியும் உயிர் இழப்பு ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
@rajaraja-lh7gf
@rajaraja-lh7gf 2 жыл бұрын
Lesson for Indian people of actor became cm or pm this will happen to our country
@aravindar2356
@aravindar2356 2 жыл бұрын
உண்மை தான்
@kumarkuppusamy8993
@kumarkuppusamy8993 2 жыл бұрын
Deii.. makku
@susvinfranchese5941
@susvinfranchese5941 2 жыл бұрын
ஐ ஐ ஐயா இனி செய்தி சேனல் செய்திக்ளுகும் எங்கே போகும் பொழப்புல மண் அள்ளிப்போட்டிட்டானோ
@bshankar9533
@bshankar9533 2 жыл бұрын
யுஎஸ் ம் நேட்டோவும் தட்டிவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டனர்.
@msnilam1565
@msnilam1565 2 жыл бұрын
Good discussion
@devilaxmanan1791
@devilaxmanan1791 2 жыл бұрын
பிரச்சனை வரும்போதுஉறவினர்கள்கூட நாம் நம்பகூடதூ வேடீக்கைதான் பார்ப்பார்கள்.யாராவது ஒருவருக்குதான் உணர்வுஇருக்கும் .நமக்கு நாமேதுணை.
@karthickm8588
@karthickm8588 2 жыл бұрын
Good decision ....no any option to save people
@freemind9188
@freemind9188 2 жыл бұрын
சைனா ஆதரவு என்ற உடன் உலக போராகும் என்பதை உணர்ந்து மூடி விட்டார் 😂😁🤣
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 2 жыл бұрын
We're praying everyday thank God please stop war
@takesrt5769
@takesrt5769 2 жыл бұрын
Unnecessary tension to all .
@பிரபு-வ9வ
@பிரபு-வ9வ 2 жыл бұрын
Right move at this time
@Kannanz1607
@Kannanz1607 2 жыл бұрын
இவன் தொடர்ந்து அதிபராக இருக்க இப்போது அடிபோடுகிறான்
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
அதேதான்
@suryagoki6414
@suryagoki6414 2 жыл бұрын
உலகின் சிறந்த பிரதமர் மற்றும் துணிச்சல் மிக்க தலைவர் மோடி அரசு மட்டுமே.....
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
இதே போல் நேட்டாவுடன் இணைந்த நாடுகள் அனைத்தும் விலகிவிட்டால் அமெரிக்கா தனிமைபடுத்தபடும். அமெரிக்காவின் ஆணவம் ஒழியட்டும்.
@gokuvegeta7126
@gokuvegeta7126 2 жыл бұрын
America NATO theva illa Europe tha America thavai atunala than innum NATO iruku
@dreamnature2894
@dreamnature2894 2 жыл бұрын
நல்ல முடிவு👌
@NammaChennaiTv
@NammaChennaiTv 2 жыл бұрын
He is a best tv actor...that people wrongly choose him... very sad 😔 while voting choose good leader for country. all democratic country people needs to think before voting
@nat1967arrow
@nat1967arrow 2 жыл бұрын
Exactly!
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 2 жыл бұрын
Now the president has understood the actual situation. He seems to have been victimised.
@kalaivanijambunathan4876
@kalaivanijambunathan4876 2 жыл бұрын
He is unfit
@sudhagarb7926
@sudhagarb7926 2 жыл бұрын
நல்ல விஷயம்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
இத 2 வாரத்துக்கு முன்பே சொல்லியிருந்தா, போரே வந்துருக்காது..... ஜெலன்ஸ்கி ஆணவம் தான் போருக்கு காரணம்.
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 2 жыл бұрын
Very nice
@ganesanmk1998
@ganesanmk1998 2 жыл бұрын
NATO countries didn't help Ukraine Hence he has taken a right decision Very much happy about the decision
@jebamanipriscilla3826
@jebamanipriscilla3826 2 жыл бұрын
Thanyou jesus
@jebarshiad.m8573
@jebarshiad.m8573 2 жыл бұрын
நீங்க இரண்டு வாரம் முன்ன சொல்லியிருக்கலாம்
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
சொல்லி இருந்து இருந்தால். செய்து இருந்து இருந்தால். நடந்து இருந்து இருந்து இருந்தால் நடக்காது இருந்து இருந்தால் என்பது எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் நிதர்சனம் ஆன உண்மை. இந்த இருந்து இருந்தால் வார்த்தை எல்லோரும் வாழ்க்கையிலும் இருக்கிறது.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
உண்மை பிறகு தான் புரியும்....சத்தியமே வெல்லும்....
@iyarkaishakthi8197
@iyarkaishakthi8197 2 жыл бұрын
நல்லது நடக்கும்
@Nochahgg
@Nochahgg 2 жыл бұрын
நடிகன் அல்லவா? இவ்வாறுதான் பேசுவார். மேலும் ஜெலன்ஸ்கி இன் அரசியல் அனுபவமின்மை அனுபவம் இன்மையே இந்தப் போருக்கான காரணம்.
@dharmarajramalingam1541
@dharmarajramalingam1541 2 жыл бұрын
மக்களைபாதுகாப்பதுஅ மக்களைபாதுகாப்பதுஅரசின்கடமை.நல்லதகவல்
@dharmalingam5768
@dharmalingam5768 2 жыл бұрын
இவர் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார். வாழ்த்துக்கள்
@angamuthuangamuthu7181
@angamuthuangamuthu7181 2 жыл бұрын
Super.sir 🙏🙏
@archanarajvijay7390
@archanarajvijay7390 2 жыл бұрын
It’s Great Attitude of Ukraines leader to protect his people
@kalyanir9257
@kalyanir9257 2 жыл бұрын
After so much of blood bath, destruction of cities, loss of precious lives, fleeing from own soil to other countries for refuge ? Protect his own people ??? Ukrainian President has to answer for the genocide of his own people by his folly of fighting against a super power like Russia.
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 2 жыл бұрын
Yes
@k.ravikumarravikumar.k5552
@k.ravikumarravikumar.k5552 2 жыл бұрын
He is taken good decisions
@venkatesang6485
@venkatesang6485 2 жыл бұрын
Good disisan
@praphupraphu5273
@praphupraphu5273 2 жыл бұрын
தான் ஒரு நடிகன் என்பதை நிருபித்துவிட்டார்
@vj-rr5dy
@vj-rr5dy 2 жыл бұрын
நல்ல முடிவு
@1972ragav
@1972ragav 2 жыл бұрын
Good comedy by good comedian…
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 жыл бұрын
இந்த அறிவு முதல் இல்லையா பாவம் ஜனங்கள் பிள்ளைகள் குழந்தை வீரர்கள் 😢😢😢 வீடுகள் இல்லம்மால் தாய் தகப்பன் இல்லாமல் குழந்தை இருக்கிறார்கள் பாவம் உக்ரைன் மக்கள் இந்த அதிபர்க்கு இப்பதான் ஞானம் வந்ததா இத இரண்டு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தா இந்த போரே வந்துருக்காது பாவம் ஜனங்கள் குழந்தை😭😭😭😭
@Aruncoimbatore360
@Aruncoimbatore360 2 жыл бұрын
காமெடியன்(Joker) கிட்ட நாட்டை கொடுத்த இந்த நிலைமை தான் வரும்
@karnan4463
@karnan4463 2 жыл бұрын
Yen appadi solluranga bro comedy nadikan endal avarum oru manithan thane bro ippa di yaraiyum iliyu paduththathanga bro
@sakthikumar4600
@sakthikumar4600 2 жыл бұрын
@@karnan4463 illa sir avaru sariyanaaa mutivu atukathathunalathaaa yethani makkal unaaa unavintri sonthaaa nadai vitu erukaa etam illamal akathikalaaaa akivitanar
@mimoon.s3026
@mimoon.s3026 2 жыл бұрын
இந்த முடிவை இரண்டு வாரத்திற்கு முன் எடுத்திருந்தால் இத்தனை சேதம் இருந்திருக்காது அப்புறம் இத்தனை உயிர்கள் போயிருக்காது.
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
பிற நாடுகளை ஆக்ரமிக்கும் எண்ணம் உள்ள எந்த நாட்டுக்கும்.....சமாதானம் ஒரு போதும் ( இந்தியா உட்பட) தீர்வாகாது......☝️
@honeydropz2081
@honeydropz2081 2 жыл бұрын
Super decision 👍 ego illamal makkalukkaga Nalla mudivu🤗
@mohamedaslam7901
@mohamedaslam7901 2 жыл бұрын
இனிமேயாவது உன்ன உசுப்பேத்துறவன்ட உம்முன்னு உன்ன கடுப்பேத்தறவன்ட கம்முன்னு இரு உன் நாடு ஜம்முன்னு இருக்கும்
@ravikumark3101
@ravikumark3101 2 жыл бұрын
காமெடியன் நாட்டை ஆண்டாள் இப்படி தான்
@morecash2967
@morecash2967 2 жыл бұрын
Nalla mudivu
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
இப்போ புத்தி வந்து என்ன பயன் உக்ரைன் மூன்று நாடுகளா பிரியும் வரை போர் நடக்கும்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
முதலிலேயே சொல்லியிருக்கலாம். ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்.
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 2 жыл бұрын
ஒரு தலைவன் எந்த முடிவையும் எடுக்கலாம். இது தற்கால பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்... எதிர்கால எதிர்ப்புக்கும் இருக்கலாம். புலி பதுங்குவதே பாயத்தானே... நம்மைக்கேட்டால்... புலி பதுங்கவும் வேண்டாம்... பாயவும் வேண்டாம்.... ஒதுங்குவதே நல்லது. நன்றி.
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 жыл бұрын
👉காமடியணை வைத்து கேம் ஆடினானுங்க இவனை சுப்பேத்தி ரனகலமா ஆகிட்டான் இவனால் மக்கள் துன்ப படுகிறார்கள்🤦‍♂️
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 6 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
Today Headlines | 28 OCT 2024 | Night Headlines | #headlines
4:49
Sathiyam News
Рет қаралды 27 М.