ராபர்ட் ஐயா பாமர மக்களுக்கு சிறப்பாக சுவிசேஷத்தை அறிவிக்கிறார் மனதைத்தொடும் வார்த்தைகள் சிறப்பான தேவ ஊழியம் செய்கிறார் தேவனுக்கே மகிமை
@SelvaKumar-ti8gr3 жыл бұрын
ராபர்ட் ஐயா அவர்களுக்கு என் நன்றி. மக்கள் அறிந்தும் அறியாமலும் இருக்கிற ஒவ்வொருவருக்கும் நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய இந்த எளிய இறை வார்த்தை அவர்க லின் மனதை தொடும் அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கையில் நீங்கள் ஊழியம் செய்து வருகிறீர்கள் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் பாடல் ஊழியத்தையும் அம்மா அவர்களையும் ஆசீர்வதித்து தேவன் வழி நடத்துவாராக ஆமென்
@samyarocika66022 жыл бұрын
,h
@MurukanR-p7v6 ай бұрын
ஆமேன் பழைய சினமா நடிகர் MR ராதா குரல் போல மக்களுக்கு சிந்தனை வரக்கூடிய ஜெபம் பாஸ்டர் க்கு நன்றி ஸ்தோத்திரம் தாய் தந்தையை மதிக்கனும் எல்லா பிள்ளைகளுக்கும் புரியனும்
@murugesanc39365 жыл бұрын
Very super advice message. Sir real God . Message God Blessed.you
@SelvaKumar-ti8gr3 жыл бұрын
மகிமையின் ராஜாவைப் பற்றி நீங்கள் பாடுகின்ற பாட்டு மிகவும் அருமை உங்களுக்கு ஆண்டவர் இன்னும் அநேக பாடல்களை எழுதவும் ஆயுசு நாட்களையும் திறமைகளையும் பண உதவிகளையும் ஆண்டவர் அருள்வாராக ஆமென்
@jesusthelightjesusthelight91703 жыл бұрын
Jesus is the king of kings 3 Jesus bless your family 3 Jesus never fails 3
Truly blessed & heart touching message. Let lord make our brother to shine more and more mightier in his ministry!
@dhivakercaptan2556Ай бұрын
சோத்திரம் ஐயா மகிமையின் ராஜா அருமையா இருந்தது ஐயா பாட்டு ரொம்ப நல்லா இருக்கு நீங்க கொடுத்த மெசேஜ் அருமையாக இருக்கு ஆனால் உங்களுக்குன்னு நிறைய ஜனங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால தாலி அறுத்தான் என்ற வார்த்தை உங்களோட அருமையான ஊழியத்தை கெடுத்து விடும் சபையிலே நாங்கள் உங்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அதனால் மல்கியா மூன்றாம் அதிகாரத்தில் ஊழியக்காரரை கர்த்தருடைய தூதன் அவன் வாயில் ஜனங்கள் வார்த்தைகளை தேடுவார்கள் கவனமாக பேசுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@t.vijaywilliams8 ай бұрын
NADRI MADHA AMMA YESUAPPA... AMEN AMEN AMEN... PRAISE THE LORD... AMEN AMEN AMEN
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
Aadhi Tamil Pandai Tamil Sanga Tamil Naagarreegaa Tamil Pechu vazakku Tamil tharpozhudhu Nama Chennai Tamil... Vallamaiyanaa deva pirrasannam.. Kartharai innum addigaaaamaaaa nesikiren Amen.... Robert appa moolamaagaa.. Eesu appavin vaarthaigal.. Thudhi ganaa magimai ellam en appauvkey.. Amen Amen....
@roberthitsg63675 жыл бұрын
தேங்க்யூ ராபர்ட் அய்யாவுடைய செல் நம்பர் 9790891792. 9445242094
நன்றி ஐயா நன்றி ஜி ராபர்ட் ஐயா 9790891792. 9445242094
@MariMari-lx9dz3 жыл бұрын
✋🤲
@shanthakumar58802 жыл бұрын
Nice👍
@arondossx945 жыл бұрын
Athisayamanavar jises
@jacobrasu64575 жыл бұрын
✝️🕎🇮🇱🇮🇷🇮🇳🇮🇱🕎✝️
@jeusulovefamily3 жыл бұрын
Super Anna
@jaijames95395 жыл бұрын
JESUS chose you
@jagannathanjagannathan91455 жыл бұрын
Aman
@davidpastor814 Жыл бұрын
Nallapattu
@g.varadharajan62614 жыл бұрын
super
@clipsedithd32052 жыл бұрын
🥳
@GeorgeGeorge-vm6yk3 жыл бұрын
Aman super message faster appa acini
@jaijames95395 жыл бұрын
Come visit me in USA
@elsirani6395 жыл бұрын
Nice
@roberthitsg63675 жыл бұрын
ஜி ராபர்ட் செல் நம்பர் 9790891792
@margretsagayam22503 жыл бұрын
Epic 32.00
@friendsofjesusmedia5864 жыл бұрын
iya unga song realy super..but.Eilla.meetinglium...neenga..ungalapatriyaanathe.sollurenga.kaadaul vaarthiya konjam than sollurenga.. Etha konjam..mathekunga iya