இதனால் தான் பாலி** தொழில் அதிகமாக தாய்லாந்தில் உள்ளது.!! | Ravi IPS

  Рет қаралды 172,410

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Vanakkam Nanbargaley..!! I recently went on a trip to Thailand with my family, and I'm really excited to tell you all about it. Come along with me as I talk about the best parts of our trip, like exploring different places and knowing out the unique food that Thailand is known for. This video will show you some cool things we discovered during our adventure.
#thailandtravel #uniquefoods #raviips #thailand
******************************************
Click here to watch more videos :
ரஷ்யா அதிபர் கொடுத்த பரிசு - மாட மாளிகையில் கிம்மின் ஆட்டம்! : • ரஷ்யா அதிபர் கொடுத்த ப...
நெய்தல் படை அமைந்தால் இப்படிதான் இயங்கும்..!! : • நெய்தல் படை அமைந்தால் ...
16,000 கோடி அரசியல் நன்கொடை! - இனி என்ன செய்வார்கள்? : • 16,000 கோடி அரசியல் நன...
காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பிரதமர்.. " திக் திக் நிமிடங்கள்.." : • காவல் நிலையத்தில் தஞ்ச...
யாரை கேட்டு NIA Raid நடக்குது? - அதிகாரத்தின் உச்சம் NIA உளவு பிரிவு..!! : • யாரை கேட்டு NIA Raid ந...
இதற்கு தான் சீன உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது - Alert : • இதற்கு தான் சீன உளவு க...
உலகை மிரளவைத்த சினைப்பர்ஸ்..!! : • உலகை மிரளவைத்த சினைப்ப...
டூம்ஸ்டே கடிகாரம் எச்சரிக்கை - காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! : • டூம்ஸ்டே கடிகாரம் எச்ச...
7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் : • 7 அதிபர்களின் பிரமாண்ட...
உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF :
• தமிழ் படைகளிடமிருந்து ...
ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1

Пікірлер: 167
@rameshe3837
@rameshe3837 6 ай бұрын
நாங்களும் உங்களுடன் தாய் வந்தது போல் இருந்தது. இப்பொழுதும் அங்கு மன்னர் அரியனையில் அமரும் பொழுது புத்த பிட்க்ஷுக்கள் தேவாரம் பாடுவது நமக்கெல்லாம் பெருமை. பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் .
@Raja-dv8bs
@Raja-dv8bs 7 ай бұрын
சார் கஞ்சா மற்றும் செயற்கை போதை பொருட்கள் தமிழகத்திர்க்கும்,சமூகத்திற்கும் எவ்வளவு ஆபத்தானது என்று விளக்குங்கள் 🙏
@ghi8585
@ghi8585 7 ай бұрын
பாசிச பாஜக எவ்வளவு கொடூரமான கட்சி என்பதையும் விளக்கம் தரவும்
@SakthivelAshwini-lq1mg
@SakthivelAshwini-lq1mg 7 ай бұрын
​@@ghi8585 😂😂😂 கஞ்சா, போதை என்றாலே ஏண் பதட்டம் ஆகுறிங்க..,?? திமுக காரன் போதை பொருள் கடத்துனதுக்கும், நீ பாஜக வை நோண்டுவதற்கும் என்ன தொடர்பு. இந்த போத பொருள் தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டது. இந்த லட்சணத்தில் உமக்கு அரசியல் அரிப்பு வருது....!!! இந்த திமுக வின் போதை பொருள் கடத்தலுக்கு முட்டு கொடுக்குறவன் தாய் நாட்டை கூட காட்டி கொடுப்பான்... "செருப்பு பிஞ்சுடும்" சங்கம் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்து விடைபெறுகிறேன்
@mahendirangopal3885
@mahendirangopal3885 7 ай бұрын
​@@ghi8585: tamil Nadu is the pasist
@Explore-world-
@Explore-world- 7 ай бұрын
@@ghi8585give few points sir! I don’t see anything wrong in central government. No corruption, no family politics, working for India growth. Here they only works for family growth, youth generation spoiled by Dravidian parties. If you still support DMK, you may get paid daily 200 rupees, no other reason to support dmk!
@nikies8347
@nikies8347 7 ай бұрын
​@@Explore-world-if I support bjp, shall I get 2000 daily???
@PradhapPradhap-hc8ut
@PradhapPradhap-hc8ut 7 ай бұрын
அன்புடன் இருப்பது தான் சிறந்த வாழ்க்கை....❤ Super anna....
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 7 ай бұрын
நீங்க சொல்ல சொல்ல கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு ❤😂 நல்வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றி நண்பரே.என் வயது 71
@goldensteels2844
@goldensteels2844 4 ай бұрын
வணக்கம் ஐயா குறைந்த நேரத்தில் நிறைய தகவல் உங்களிடம் அறிய முடிகிறது நன்றி வாழ்த்துக்கள் 👌🌹
@greenfocus7552
@greenfocus7552 7 ай бұрын
அய்யா, சோழர் காலத்தில் குறைந்த பட்ச அளவில் தமிழ்க் குடியேற்றம் நடந்துள்ளது. பெரும்பாலும் வணிகர்கள் கரையோரப் பகுதிகளில் குடியேற்றப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அவர்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளில் பின்னால் வந்த பல் வேறு இனத்தவருடன் கலந்து கரைந்து விட்டனர். சில திரிந்த தமிழ் வார்த்தைப் புழக்கங்கள், லேசான தமிழ்நாட்டு முகச்சாயல் கொண்ட இனக் குழுக்கள் சில இடங்களில் இருப்பதாக ஒரு கம்போடியா நண்பர் கூறினார்
@manielamparithi1002
@manielamparithi1002 6 ай бұрын
லாந்து என்றால் தரையில் நடப்பது... கிராமத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு அது தெரியும்... தாய் நடந்த இடம் தாய்லாந்து...... முழுமையான தமிழ் பெயர் அது... அரிசி அதிகம் விளையும் ஊர்.... தமிழர்களின் உறவு ஊர்
@mahendrank5118
@mahendrank5118 7 ай бұрын
உங்களின் இந்த செய்திகள் வெகு சிறப்பு.. அண்டை நாட்டை இவ்வளவு தெளிவாக அடையாளப்படுத்தி பெறுமையாக செய்திகள் வெளியிடப்பட்டதில் மகிழ்ச்சி.
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 ай бұрын
அய்யா ரவி அவர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள்
@tn36_mameeditz11
@tn36_mameeditz11 7 ай бұрын
ஐயா உங்க தாய்லந்து டூர் இருக்கட்டும் தமிழக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்த வீடியோ போடுங்க😊😊
@antonysamya31
@antonysamya31 2 ай бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் தாய்லாந்து சுற்றுலா அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி உங்கள் அனுபவத்தால் நானும் போகலாம் என்று நினைக்கிறேன்
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 6 ай бұрын
சூப்பர் சார் !! இந்தியாவில் குஜராத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை ஆகிக்கொண்டிருக்கிறது !!! இதை மத்திர அரசு கவனிக்க வேண்டுகிறோம் !
@Raja555dy
@Raja555dy 7 ай бұрын
அன்பு இல்லாத உறவு,உறவே இல்லை❤❤❤
@rajug5939
@rajug5939 6 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு பண்படுத்தப்பட்ட மகத்தான மனிதர் உங்கள் பேச்சும் அறிவும் மகத்தான மனிதநேயம் கொண்டதாக உள்ளது வணங்குகிறேன்🌹🙏
@vanaviaquatiruppur2901
@vanaviaquatiruppur2901 7 ай бұрын
தாய்லாந்து பற்றி புதுமையான பதிவு ஐயா...
@senthilvel8823
@senthilvel8823 7 ай бұрын
உங்கள் மூலமாக தாய்லாந்து பற்றி அனுபவம் பெற்றோom..நன்றி அண்ணா..
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 6 ай бұрын
மிகச்சிறந்த நாடு நான் அங்கு உள்ள கிராமத்தில 3மாதம் வசித்தேன் விவசாயம் தலை சிறந்து விளங்குகிறது நல்ல விலையில் கொள்முதல்,தங்கம் விலை மிகவும் குறைவு,தொழில்துறை சிறந்து விளங்குகிறது,பாலியல் 90% குறைந்து உள்ளது
@Morrispagan
@Morrispagan 7 ай бұрын
நாங்க எதிர்பார்த்தது ஒன்று....தாய்லந்தில் போதை பொருள் இருப்பது எங்களுக்கு மிகுந்த கவலைக்குள் ஆக்கிது.
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 7 ай бұрын
அப்போ உனக்கு தமிழ்நாட்டை தவிர உலக வரலாறு எதுவுமே தெரியாது
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 7 ай бұрын
Sir, தமிழ்நாட்டில் நடந்த போதை பொருள் கடத்தல், தயாரிப்பு, நிகழ்வுகள் மற்றும் சார்நத காணொளி போடவும்
@jothiIyer
@jothiIyer 7 ай бұрын
Remove this comment
@palanikumar4686
@palanikumar4686 4 ай бұрын
அய்யா, அருமையான விளக்கம் நன்றி🎉🎉🎉
@anbusamson8025
@anbusamson8025 7 ай бұрын
👌👍😊மிக சிறப்பான காணொளி தாய்லாந்து பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் நன்றி இனிய இரவு வணக்கம்🙏
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 6 ай бұрын
Wonderful IPS Ayya visit and visiting all the place of the retired ment
@kajmobiles9079
@kajmobiles9079 7 ай бұрын
Excellent information background music perfect❤
@Adrieljonespro
@Adrieljonespro 7 ай бұрын
Sir, நம்முடைய தமிழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் எல்லாம் இன்று நல்லாத்தான் இருக்கிறது. அவ்வளவு சிறப்பு மிக்க தமிழர்கள் தான் இனவெறி, மொழி பிரச்சனை காரணமாக இன்று தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர். 😢
@meenatchichellan7553
@meenatchichellan7553 5 ай бұрын
வந்தாரைவாழவைத்துவிட்டுவழிதெரியாமல்திக்குதெரியாதகாட்டில்தடுமாறு.கிறான்தமிழன்
@balamuruganm80
@balamuruganm80 7 ай бұрын
எப்படிங்க சார் நீங்க உள்ளூர்ல ஓணாம் பிடிக்க மாட்டீங்க,ஆனா தாய்லாந்துக்குப் போய்ட்டீங்க.உள்ளூர் போதைப்பொருள் கடத்தலைப் பற்றி நீங்க வாய் திறந்தீங்களா? உங்களூக்கு மிக அதிக விபரங்கள் தெரிந்திருக்குமே.நமேக்கேன் வம்பு அப்படித் தானே சார்.
@b.m.hgamingyt7403
@b.m.hgamingyt7403 5 ай бұрын
மிக அழகான விடியோ மிக்க நன்றி ஐயா
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@abdulkhafoornazeersulthan6027
@abdulkhafoornazeersulthan6027 2 ай бұрын
Good message sir 👏 Thanks sir
@Suresh1991A
@Suresh1991A 7 ай бұрын
❤SURESH ARUN THE DETECTIVE❤🎉 your voice very nice Sir 🎉
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 7 ай бұрын
Detective ah? Adi naaye
@SakthivelAshwini-lq1mg
@SakthivelAshwini-lq1mg 7 ай бұрын
ஐயா..!! நீங்கள் தமிழக இளைஞர்கள் வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த போதை பொருள் கடத்தல் பற்றியும், போதை பொருள் ஏற்படுத்தும் பின்விளைவு பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. இதை நான் கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன். எனக்கும் 3 வயது பெண் குழந்தை உள்ளது அய்யா. பயமா இருக்கு என் மகள் போன்று எத்தனையோ மகள்கள் இருக்கின்றனர். தயவு செஞ்சு வீடியோ போடுங்க
@manjunathans6404
@manjunathans6404 7 ай бұрын
நிச்சயமாக போடுவார்
@ashwinachu4102
@ashwinachu4102 7 ай бұрын
Sir, like always simply super,, hats off
@seenu.ntp..2744
@seenu.ntp..2744 5 ай бұрын
அருமையான விளக்கம் ❤❤❤
@SasikumarR-m8j
@SasikumarR-m8j 7 ай бұрын
King has connection with tamilnadu
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 7 ай бұрын
, 5:12
@sudhansathya5669
@sudhansathya5669 2 ай бұрын
Cancer and cancer ethanala varuthu…. Atha pathi video podunga nenga doctor ila but nenga sonninga oru awareness ha iruku
@SaravananA-s7g
@SaravananA-s7g 7 ай бұрын
Super sir, from Bangalore
@SandeepkumaR-zf4rj
@SandeepkumaR-zf4rj 7 ай бұрын
Vanakam Aiya Neenda naalaga ungaladhu kaanoli illadhadhu varutham alithadhu, Ippolidhu magilchi🎉🎉🎉🎉❤❤❤❤
@ragavendiranl2728
@ragavendiranl2728 5 ай бұрын
your video editing showing how responsibly person you are
@natarajanmuthaiya5179
@natarajanmuthaiya5179 4 ай бұрын
ARUMAIYANA VILLAKAM UNKAL UCCHARIPPPU super
@SasikumarR-m8j
@SasikumarR-m8j 7 ай бұрын
What u said is ok but Thailand is a vasthu building nation each and everything is constructed under vasthu and k8
@nvmshivakumar7395
@nvmshivakumar7395 7 ай бұрын
Sir I'm also your fan from Bangalore u when visiting Bangalore inform us sir I want to meet you with my children 🙏 very useful general knowledge by u Tq
@mmmmf523
@mmmmf523 7 ай бұрын
okay sir bittu padam pakuravangala eppo petika porenga
@varadanp8807
@varadanp8807 Ай бұрын
Super. Ravi. Sir
@sadaiyantalks297
@sadaiyantalks297 7 ай бұрын
சிறப்பான குரல் வளம் வார்த்தை வளம் வாழ்த்துக்கள்
@jayakumarp9648
@jayakumarp9648 7 ай бұрын
Super sir..need more detail but slowly ..
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 7 ай бұрын
சிறப்பு ஐயா🙏
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 7 ай бұрын
❤❤❤Great 👍 👌 👏 Information is powerful 👏 👌 🙌
@ImranImran-yi7uu
@ImranImran-yi7uu 6 ай бұрын
நன்றி ஐயா.
@harimammu8496
@harimammu8496 7 ай бұрын
Vanakkam 🙏🏻sir i am ooty
@i5955
@i5955 7 ай бұрын
சூப்பர் சார் அழகா சொன்னீங்க தாய்லாந்து பத்தி
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 7 ай бұрын
Thank you sir 🙏🤝
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி...... நல்ல..... சிறந்த...... குறைந்த பட்ச..... வரலாற்று தெரிவுகளுடன்...... அறியத் தந்தமைக்கு..... நன்றி நன்றி நன்றி.... .
@jayaraman483
@jayaraman483 7 ай бұрын
நல்ல பதிவு.. நன்றி.. வணக்கம்..
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 7 ай бұрын
Super Ravi sir 🎉
@srirangarajk6122
@srirangarajk6122 7 ай бұрын
Vanakkam, thangal police adhigaria Tamil makkalukku seidha sevaiyai sollungal.
@ramajayam7335
@ramajayam7335 7 ай бұрын
தாய்லாந்து சென்று வந்தது போன்று இருந்தது
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 7 ай бұрын
Sir, Neenga Paarttha Edatthai Video Yedutthu Clippings, Poatturunthaa, Naan Paartthirupaenae.!
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 7 ай бұрын
ஐயா!!! Bali 9 கைது, மரணதண்டனை பற்றி சொல்லுங்கள் இந்தோனேஷியா,
@rifayayumna8092
@rifayayumna8092 4 ай бұрын
Bankkok and Thailand ku Y actors poraga 🤔
@dr.pauljacob
@dr.pauljacob 3 ай бұрын
Your message are good and useful. May God bless your messages and may the bright and morning star (Jesus, the father of all lights Holy Bible) shines upon you from this day onwards - - Rev. Dr. D. Paul Jacob (Holy Cross Church)
@rajabhai1660
@rajabhai1660 7 ай бұрын
Politics pesunga Sir plz.
@jothiIyer
@jothiIyer 7 ай бұрын
Remove this comment
@yogayoga3170
@yogayoga3170 5 ай бұрын
Western country make thailand as Fun place
@muralic5597
@muralic5597 12 күн бұрын
அற்புதம்...
@Fusesiesu
@Fusesiesu 7 ай бұрын
Weather எப்படி Sir
@pandikannan20
@pandikannan20 7 ай бұрын
You come again to TN Police
@manivannanr9162
@manivannanr9162 7 ай бұрын
Super sir from Bhopal (MP)
@srihari3011
@srihari3011 4 ай бұрын
Sir Any Temple or Tourist place in Mp. Please Guide me Tq. I want tour North india.
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 11 күн бұрын
Superji
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 7 ай бұрын
❤ gud info sir
@jayakumar-R
@jayakumar-R 7 ай бұрын
Nice video
@Gunavarnika
@Gunavarnika 7 ай бұрын
Super Sir
@viratajith8071
@viratajith8071 7 ай бұрын
Enjoy life sir
@mpsivakumar2578
@mpsivakumar2578 7 ай бұрын
ஜெய்ஹிந்த் 🙏
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 6 ай бұрын
Nice...
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 7 ай бұрын
சார், முதலில் சாத்தான் குளம் சம்பவம் பற்றி விடியோ போடுங்க..வெளி ஊர் விஷயத்தை பின்னாடி பேசுவோம்..
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 7 ай бұрын
@nandagopalkrishnan, சாத்தான் குள சம்பவம், நம்ம ஊர் செய்தித்தாள்களும், வார பத்திரிககளிலும் அதிகமாக. வெளிவந்து விட்டது. எனவே தாய்லாந்து பற்றியே பேசட்டும்.
@rajendrang8159
@rajendrang8159 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 ай бұрын
we Indians rule never occupied
@chandrank8013
@chandrank8013 4 ай бұрын
நம்ம முன்னோர்கள் அப்படி வாழ்ந்திருக்கிறார்கள் இப்போ இருக்கும் தமிழர்கள் யார் யாரையோ ஆள வைப்பதால் தமிழ்நாடு நாசமாய் போய்விட்டது
@vasusello4067
@vasusello4067 6 ай бұрын
Nice
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 4 ай бұрын
Ok
@selvaduraiselvaduraivao8104
@selvaduraiselvaduraivao8104 6 ай бұрын
Sir ifs security level soluga sir please
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 3 ай бұрын
போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் பெருகி வருகிறது அதை எவ்வாறு தடை செய்வது யார் மீது குற்றம் உள்ளது
@dalsandenosh2267
@dalsandenosh2267 7 ай бұрын
Srilanka pathi sollalame sir
@Arunkumar-ug6dt
@Arunkumar-ug6dt 4 ай бұрын
It's good to hear about Thailand, sir. I have visited several times for project work. The people are nice and loving, and the city is neat and clean with many natural places to visit. However, our people's views should change regarding Thailand being seen as a sexual Tourisam
@glksivakaran
@glksivakaran 4 ай бұрын
background music is disturbing
@vanmee8263
@vanmee8263 6 ай бұрын
தாய் நாட்டை பற்றி முழு பதிவு
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 6 ай бұрын
sir very good morningi love you
@LilySarangan-jm1zv
@LilySarangan-jm1zv 6 ай бұрын
ஐயா வணக்கம்
@CompAdsOoty
@CompAdsOoty 7 ай бұрын
sir its Bangkok is not bang-kong
@arularasan269
@arularasan269 7 ай бұрын
Jahind sir
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 11 күн бұрын
Nan.karaikudi.tai.sente.aiya.solvatu.unmai
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 6 ай бұрын
ஜாபர் பற்றி பேசுங்கள்😅😅😅😅
@ece202152
@ece202152 7 ай бұрын
பாம்பு சாப்பிடும் மக்கள்
@user-yb7gy3eh3b
@user-yb7gy3eh3b 4 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா தமிழ்நாட்டில் இளைஞர் கஞ்சாவுக்கு மதுவுக்கு அடிமையாகி ரொம்ப நாசமாக போய்க்கொண்டு இருக்கின்றார்கள் ஐயா நீங்கள் கொஞ்சம் அவங்களுக்கு நல்ல அட்வைஸ் பண்ணி கொஞ்சம் வீடியோ போடுங்கள் ஐயா நீங்க ஒரு நேர்மையான ஆபிஸர் நீங்கள் சொன்னால் கொஞ்சம் இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி கஷ்டப்பட வேண்டும் என்று நல்ல வழியை சொல்லுங்கள் ஐயா
@sandykumar6505
@sandykumar6505 7 ай бұрын
7:51
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 7 ай бұрын
தாய்லாந்தில் அரசு ஊழியர்கள் இல்லாமல் இருந்தாலும் எல்லாருக்கும் பென்சன் உண்டு
@durairajjdurairajj1969
@durairajjdurairajj1969 7 ай бұрын
அண்ணன் சீமான் இதைத்தான்
@nandhinip6001
@nandhinip6001 7 ай бұрын
Sir please speak about jaggi engira pakki😂
@jothiIyer
@jothiIyer 7 ай бұрын
Remove this comment
@bhadra523
@bhadra523 6 ай бұрын
What a meaningful word "Empty Love" but the attitude is not correct
@Numbers0123
@Numbers0123 6 ай бұрын
நாம் தமிழர் வெல்க !
@Sharfusharfu-st5lw
@Sharfusharfu-st5lw 7 ай бұрын
Manipoor?pathipasunka???
@srinivasansriraman964
@srinivasansriraman964 7 ай бұрын
Nee போய் பேசு
@narayanasamy6734
@narayanasamy6734 7 ай бұрын
ஜாபார் சாதிக் பத்தி பேசுங்க sir
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 7 ай бұрын
No. Sir DMK
@JamuChinna
@JamuChinna 7 ай бұрын
அரசியல் உள்ளது அதனால யோசிக்க வேண்டியது
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 7 ай бұрын
அண்ணாமலை வீடியோ கேம் போடுங்கள்
@yogayoga3170
@yogayoga3170 5 ай бұрын
Ravi.... dont you have other work ?
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,3 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 625 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,3 МЛН