நல்லது தான். விலை ரொம்ப அதிகம். ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகனும்னு நெனச்சா முடியாது
@kovaisaisaratha6 ай бұрын
என்னதான் இயற்கை தயாரிப்பு என்றாலும் விலை மிக மிக அதிகம்....எல்லோரும் வாங்கும் விலையில் இருந்தால் நல்லாருக்கும்
@jesinthamendonce32475 ай бұрын
Raw materials rate high so what to do??
@InduImilu2685 ай бұрын
❤@@jesinthamendonce3247
@Mehandi_status.153 ай бұрын
Ama sister brands shop Vida edhutha athigakama iruku sister
@roopaimmanuel89036 ай бұрын
Ya very very costly... Henna powder 50 gm 490 very costly... 200 only
@anushajith20183 ай бұрын
natural henna vangalam pa 1 bunch 20rs Dha, cold varama irruka n8 ha henna paste la oru 4 to 6 lavangam potu vacha coldum varadhu
@AmalamaryAmalamary-hr1ob5 ай бұрын
கண்ணா பின்னான்னு கமெண்ட் போடாதீங்க நேச்சுரல் ப்ராடக்ட்டா இருந்தாலும் கண்டிப்பா அவங்களுக்கு பிசினஸ் பண்ணும் போது செலவு நிறைய இருக்கும் உதாரணத்துக்கு டேக்ஸ் கட்டிய தீட்டிடுவாங்க நம்ம கவர்மெண்ட். . அதுபோக கண்டிப்பா லேபர் வச்சிருப்பாங்க ஹெல்ப்புக்கு இது மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் இருக்கும் பேக்கேஜும் கரெக்டா குடுக்குறாங்க டெலிவரி அனுப்புறாங்க இதெல்லாம் பார்க்கும்போது கரெக்டா தான் இருக்கு அமௌன்ட் நல்ல யாரும் தேவை இல்லாம கமெண்ட் போட வேண்டாம். பிடிச்சிருந்தா வாங்க வேண்டி தான் இல்லனா தள்ளி விட்டு போயிடுங்க தேங்க்யூ
@anushajith20183 ай бұрын
Avanga single peace ku panala bulk ha panumbodhu ellama rate kamiya Dha irrukum.....
@kovaisaisaratha3 ай бұрын
@@AmalamaryAmalamary-hr1ob கமெண்ட்டே போட வேண்டாம் என்றால் எப்படி ...ஒரு விசயம் இருந்தால் நல்லதும் இருக்கும்.. கெட்டதும் இருக்கும்...so அபிப்பிராயம் சொன்னால் ஏத்துக்கனும் ஓகே வாங்க....தேவை இல்லாம கமென்ட் போட வேண்டாம்ன்னு சொல்லாதீங்க...ஏத்தனையோ பொருள்கள் நல்ல கருத்தின் வெளிபட்டால் தான் தரத்தை தீர்மானம் செய்கிறது...ஓகே வாங்க....