No video

இத போய் உங்க மாநில அரசு கிட்ட சொல்லுங்க; அசிங்கப்பட்ட திமுக எம்.பி | Thamarai TV

  Рет қаралды 125,231

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

Пікірлер: 532
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
இவர்கள் அசிங்கம், அவமானம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
இதெல்லாம் அரசியலில் சாதாரணம். அசிங்கப்படுவது முதல் முறையாக அல்ல. 😄😄😄😄
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 Жыл бұрын
எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு செய்ய வேண்டுமென கூற வேண்டியது, பிறகு மாநில அரசின் செயல் பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது என குறை கூற வேண்டியது இதே பொழப்பு.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
அனைத்தையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என்றால் பின் மாநில அரசு எதற்கு?தண்டச் சம்பளம் வாங்கவும் கொள்ளையடிக்கவுமா?
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
இவங்கே முளைச்சதே, பொய் பித்தலாட்டம், குறை கூறுதல், இவனுகளுடைய அரசியல் பொழப்பே இப்படித்தான்.
@ganeshmanoharan8497
@ganeshmanoharan8497 Жыл бұрын
Rightly said
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
@@ganeshmanoharan8497 நன்றி 🙏
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
தமிழக நிலைப்பாட்டை எடுத்து சொல்லப்போவது இல்லை அசிங்கப்பட போவது தான் வழக்கம்.
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
Ivanga Manangetta jenmam
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
sSசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏 In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
வாக்களித்து தேர்ந்தெடுத்து, சட்ட மன்றம் &நாடாளுமன்றத்திற்கு, மக்கள் அனுப்புவது இந்த நாய்கள் குடும்பம் நலம் பேரவா,,,,,, தொகுதி மேம்பாடு நல திட்டம் இதை எல்லாம் மறந்து வப்பாட்டி புள்ளைக்கு சீட்டு கொடுப்பமா, மந்திரி கொடுப்பமா, இவனுகளுக்கு ஒரு நாள் வேலையே விட்டு வரிசையில் நின்னு ஒட்டு போடணும்,,,,,,
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
@@drravikkumar 👏👏👏👏👌👌👌👌
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
எதை எங்கே எப்போது எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்தது இப்ப வெளிப்படையாக தெரியுது
@damukoor7476
@damukoor7476 Жыл бұрын
தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்து தமிழக வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அனுப்பினால் இதுதான் நிலை
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
100% ✔️
@muthukumaranp5481
@muthukumaranp5481 Жыл бұрын
பிரியாணிக்கு ஒட்டு போட்டால் இப்படித்தான்...
@revathiprasad9645
@revathiprasad9645 Жыл бұрын
நாட்டில் சாதி பிரச்சனை மட்டுமே இருக்கிற மாதிரி பேசியுள்ளார் சாதியை மக்கள் மறந்தாலும் அரசியல்வாதிகள் மறக்க மாட்டாங்க
@msmookiah4662
@msmookiah4662 Жыл бұрын
அதுமட்டும் இல்லீங்க இவர் பேசும் விஷயம் பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன கூறுகிறது என்பது பற்றியும் தெரியாமல்தான் இவர் பேசிக் கொண்டிருப்பதாக அல்லவா மாண்புமிகு சபாநாயகர் கூறுகிறார்.
@senthilsenthil6841
@senthilsenthil6841 Жыл бұрын
சாதியை வச்சிதான் அவங்க படமே ஓடுது அதை பேசதோன் சொன்ன எப்படி சகோதரா
@ramspkg
@ramspkg Жыл бұрын
Caste and DMK group not able to separate. This is the only pitch available for them to play politics.
@kungfuravi66
@kungfuravi66 Жыл бұрын
தெரிந்த ஒரே விஷயம் அதானே
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
s Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏 In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@vasanth.....r96
@vasanth.....r96 Жыл бұрын
இதை அங்கே படிக்க சொல்லி குருமா தான் எழுதி கொடுத்திருப்பான்‌ . எந்த பிரச்சனையை எங்கே பேச வேண்டும் எனத் தெரியாதவனுக்கு வாக்களித்த மக்கள் தான் பாவம் 🤦
@sekarkesavan4126
@sekarkesavan4126 Жыл бұрын
சொந்த புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை என்பதற்கு இதுவே உதாரனம்
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
இந்த இடியட் இப்போது பேச வில்லை என்றால் இனியும் எப்போதும் படித்து காட்ட முடியாது! துண்டு சீட்டு எழுதி கொடுத்து விட்டதை முதலில் படித்து சொந்தமாக புரிந்து பின்பு படிக்க வேண்டும் ' எல்லாமே இரவல்' எப்படி திமிங்கலம் ! அறிவு மட்டும் இரவல் கிடைக்காது.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw Жыл бұрын
😂😂😂😂
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
இவனையும் ஒரு எம்பி யாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மதுரை வீரன் சுவாமி மேல் சத்தியம் செய்து சொல்கிறேன் நீங்கள் உருப்படமாடடீர்கள்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👏💪💪💪💪💪👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
@chandranalavandar6534
@chandranalavandar6534 Жыл бұрын
இவனுக்கு ஓட்டு போடாதே என என் மாமனாரான்ட சொன்னேன். முதல் ஆளா போயி இவனுக்கு ஓட்டு போட்டுட்டு வந்துட்டான் பாவி
@rdbraji10
@rdbraji10 Жыл бұрын
Welldone Tamilnadu MP's keep it up
@muthukumaranp5481
@muthukumaranp5481 Жыл бұрын
இது ஒரு நல்ல கருத்து 😍
@rajajimuthu9854
@rajajimuthu9854 Жыл бұрын
திராவிடம் பல்லிளிக்கிறது?தொகுதி மக்களை சொல்லனும்?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
இவனைப் போன்ற அரை வேக்காட்டு மக்கள் ஓட்டு ப் போட்ட லச்சணம் இப்படி சந்தி சிரிக்கிறது.
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
மாநிலரசுக்கும்,மத்தியரசுக்கும் எந்த வரம்பு என்பதை தெறியாத தத்திகள்!!தமிழக அரசிடம்கேக்கவேண்டியதுதானே!!திராணியிருக்கா!!
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
தெம்பு ,தைரியம், திராணி,யோக்கியதை,தகுதி இந்த வார்த்தைகளின் பொருள் தெரியாத கசமாலங்கள்.
@TamilIndian88
@TamilIndian88 Жыл бұрын
அசிங்கப்படுவது சிறுத்தைகளுக்கு ஒன்றும் புதுசா என்ன.. திருமாவளவன் அசிங்கத்திலும் பெரிய அசிங்கம் 🤣🤣🤣
@multimedia1756
@multimedia1756 Жыл бұрын
உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விசிக என்றவார்த்தையை அடிக்கடி சொல்லி அவர்களுக்கு நியாபகபடுத்தும் தாமரை டீவிக்கு நன்றி..
@prk1485
@prk1485 Жыл бұрын
மத்திய அரசு செய்யனுமா? மாநில அரசு செய்யுமா னு கூட தெரியாத MP 😃😃😠தத்தி சுடலை , தத்தி MPகள், MLA தத்தி , ஓட்டு போட்ட மக்களும் தத்திக .அந்த பின்னாடி இருக்கிற பச்சை புடவை காரம்மா வும் படிக்கலையே 🤔🤔🤣🤣
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
அவங்க மக கல்யாணத்தில் எவ்வளவு நகை போட்டு ஜொலிச்சாங்கன்னு தெரியுமா?. 👍
@vramkumar8202
@vramkumar8202 Жыл бұрын
Dhathdheyudan seardhu evananum dhaththe aagevettan DMKvck
@prk1485
@prk1485 Жыл бұрын
@@ksgomathysundaram8773 எல்லாம் ஒசிசி தானே 🤔 நம்ம வரிப்பணம்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
மீதி உள்ள பொம்பளைகள் சதிர்க் கச்சேரி யில் வல்லவர்கள்
@manikumarsubaramani6402
@manikumarsubaramani6402 Жыл бұрын
😂
@rselvaraj8034
@rselvaraj8034 Жыл бұрын
அரசியல் செய்பவர்களுக்கு சாதி ஒரு சிறந்த மூலதனம்.
@lawman5331
@lawman5331 Жыл бұрын
Madhamum kooda...
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 Жыл бұрын
உளரல் குளிரினாலா? இல்லை அறியாமையினாலா?
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Жыл бұрын
வாங்கும் பெட்டிக்கு எதையாவது உளரவேண்டும்.
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
இவனுகளுக்கு பார்லிமென்ட்,சட்டமன்றம் பற்றி பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்.
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Жыл бұрын
He has proved to be a half-wit in Parliament and it seems that he is not even qualified to be a panchayat member.
@sarmamoorthy
@sarmamoorthy Жыл бұрын
Sandi chirikiradu nam thamizagam parliament la
@rameshkannan6525
@rameshkannan6525 Жыл бұрын
உயிரோடு இருக்கும்போது வாழரதுக்கு எவ்வளவோ இட ஒதுக்கீடு கொடுத்தாச்சு. இன்னும் எத்துனை வருஷத்துக்கு இட ஒதுக்கீடு கேட்பீங்க?
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw Жыл бұрын
😂😂😂😂😂😂
@Sivam_99rd
@Sivam_99rd Жыл бұрын
Yes 👍🏾👍🏾👍🏾👍🏾
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 Жыл бұрын
He shamed Tamilnadu by saying that caste based burial grounds are existing in The state.
@ashirdaniel3933
@ashirdaniel3933 Жыл бұрын
We should be ashamed of such things i think
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
நம்முடைய அறிவு அவ்வளவுதான்
@sureshb7828
@sureshb7828 Жыл бұрын
They can't talk against dmk
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 Жыл бұрын
It is funny that this man speaking on burial ground discremination at Parliament instead of insisting or speaking with DMK. Unable to understand this idiotic Dravidian model 😁
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 Жыл бұрын
😄😄😄
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Жыл бұрын
One thing is. Clear ,He knows neither English nor subject D M K wants "Education for State and Vck wants Graveyard to be governed by Centre This is the paradoxical !!!
@Mambattu8
@Mambattu8 Жыл бұрын
Neither he can talk in English nor in Hindi... Had Shakspere been alive now, he would have hung himself... With this they want to oppose Hindi in schools to the young children ... Not only they had ruined themselves but also to ruin the next generation..... Disgrace to have such inefficient Parliamentarians... People should wake up and act wisely instead of selling their vote for quarter bottle liqor, half plate biriyani and few hundred rupees..... Of all this unachievable manifestos to take them to moon.....
@devarajanrajamsubramanyan9190
@devarajanrajamsubramanyan9190 Жыл бұрын
Quota
@sudarsan.n_youtuber
@sudarsan.n_youtuber Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@k.a.ganeshkag9128
@k.a.ganeshkag9128 Жыл бұрын
MPs should have atleast the basic knowledge of constitution......so sad
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
எப்படி நானும் பேசிட்டேன்..
@atmaraor6206
@atmaraor6206 Жыл бұрын
எதை எங்கு பேச வேண்டும் என்பதை கூட தெரியவில்லை
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
எதெ எங்க கேக்கனும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பார்லி மெண்ட் டைம் வேஸ்ட் பண்ண றாங்க
@sarmamoorthy
@sarmamoorthy Жыл бұрын
Flight la poi
@sathishkumarteekaraman8493
@sathishkumarteekaraman8493 Жыл бұрын
Asinga pattutan DMK Ravi kumar 😂😂
@jayakumarrajan6951
@jayakumarrajan6951 Жыл бұрын
Very Sad to have such guys in Parliament 😭
@rajav7556
@rajav7556 Жыл бұрын
Good vote for TN people
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Жыл бұрын
*எது மத்திய மாநில பட்டியல் ? எது மாநில பட்டியல் ? என்று தெரியாத எம்பிக்களின் அந்த மாத சம்பளத்தை நிறுத்தி பென்சன் ஆர்டரில் குறிக்க வேண்டும்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ggara1377
@ggara1377 Жыл бұрын
How this fellow become Mp? 😆😆😆
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
Caste is the only area where these guys can make money. They will not leave that.
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
DMK Porukki naingalukku enna theriyuum.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
s Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏 In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.?
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
@@vijayalakshmisridharan1065 Unfortunately it's in their blood since birth.
@manoharank1050
@manoharank1050 Жыл бұрын
அசிங்கப்பட்ட ரவிக்குமார்
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Жыл бұрын
😭😭
@vishwanathan4481
@vishwanathan4481 Жыл бұрын
வடிவேல் பானியில இந்த அவமானம் தேவையா .?
@kannahvenkatesh4826
@kannahvenkatesh4826 Жыл бұрын
சிறுத்தை குட்டி ஜட்டி போடவில்லை என்பது அப்போது புரிந்தது
@muratukuthrai5735
@muratukuthrai5735 Жыл бұрын
😂😂😅
@BalaMurugan-ky1bg
@BalaMurugan-ky1bg Жыл бұрын
Ha ha.. Yow unaku romba kusumbu ya...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அது தெரிந்து தானே இந்த ஈத்தரை விசிக எம் பியை ஆளுங்கட்சி எம் பி தானே நீ என்று செருப்பால் அடிக்கிறார் . 😭😭😭 திமுக எம்பி. ஆணாலும் விசிக பொதுச்செயலாளர் 😭😭😭😭
@ravindranathravi4308
@ravindranathravi4308 Жыл бұрын
சிரிப்பு பை அடக்கமுடியல
@radhika7349
@radhika7349 Жыл бұрын
அசிங்கபட்டது தான் மிச்சம்
@ramuk339
@ramuk339 Жыл бұрын
super om birla gi
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 Жыл бұрын
This is the quality of peoples we are sending from TN. Why xitian and Muslim's separate?.
@saravananb7409
@saravananb7409 Жыл бұрын
Will you say no to reservation?
@nandakumarnanda9661
@nandakumarnanda9661 Жыл бұрын
இவனெல்லாம் ஒரு அமைச்சர்
@sathishkumarteekaraman8493
@sathishkumarteekaraman8493 Жыл бұрын
Ravi kumar vck or DMK 😂😂
@baskaranganesan9006
@baskaranganesan9006 Жыл бұрын
A wet onion of page 21 , be it vck or dmk....a " dravidan"
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
அவரு விசிக, அவரு போட்டிருக்கும் சட்டை திமுக உடையது.
@sathishkumarteekaraman8493
@sathishkumarteekaraman8493 Жыл бұрын
@@moorthygnanaprakasam8990 😄😄👌👍
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@moorthygnanaprakasam8990 இப்படி எல்லாம் ஒரு மனுசனை (???) கேவலப்படுத்தனுமா ?😭😭😭
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Om Birla rockss 😀
@muruganandamk4353
@muruganandamk4353 Жыл бұрын
செருப்பால் அடிச்சிருக்கார் சபாநாயகர் 😁😁
@jagandeep007
@jagandeep007 Жыл бұрын
Ivngaa thirundhaa mattanga.. caste politics thavara vera edhuvum theriyadhu 🥱
@raguteaching472
@raguteaching472 Жыл бұрын
அசிங்க பட்டான் ஆட்டோ காரன்
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c Жыл бұрын
ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு அங்கிட்டு ஒரு ஜிலேபி இருக்கு உதயா சொன்ன ஜிலேபி அத பேச சொல்லுங்கப்பா
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
A disgrace to the people of Tamilnadu...how do you elect such incompetent people?...
@makudapathyraj657
@makudapathyraj657 Жыл бұрын
எவ்வளவு அசிங்ங்கபட்டாலும் திருத்த மாட்டானுக.
@ajaychander3413
@ajaychander3413 Жыл бұрын
Asinga padalenna DMK,VCK ku soru vaithula erangadhu. Yen stalin kitta poi sollavendiyadhu dhane. Mattanga parlimemt la a summa oru speech tharanum. Illana attendance and attention korayum .
@ramakrishnanpratapkumar1937
@ramakrishnanpratapkumar1937 Жыл бұрын
COVID pass panna pasanka nalla English pesum intha mundamoo ularthu
@narayansamy5890
@narayansamy5890 Жыл бұрын
Acingam
@nammaisai8526
@nammaisai8526 Жыл бұрын
An useless Party MP who does not contest even on his party symbol, is unaware that it is State subject. Further do they have courage to put across the same to TN CM.
@arvindchand1983
@arvindchand1983 Жыл бұрын
Can you ask Jamad burial ground and church burial ground to allot space please. We are happy to share if they could share
@nedunjalainadodi
@nedunjalainadodi Жыл бұрын
இவர்களுக்கு வாக்களித்ததே வீண்
@arvindkesavan9133
@arvindkesavan9133 Жыл бұрын
So TN government sleeping 😏
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
Jaihind india
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
They doesn't know about difference about the sate subject and centre subject.
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
தத்திகள் MP ஆனால் இது தான் நிலைமை. ஜெய் ஹிந்த்
@Vijay_74_07
@Vijay_74_07 Жыл бұрын
மானத்த வாங்குறாங்க
@Chemrsc
@Chemrsc Жыл бұрын
இவ்வளவு தான் அறிவு..
@azecvisu
@azecvisu Жыл бұрын
Ask VCK and DMK home convert to burial grounds
@sbmkanchithalaivan9200
@sbmkanchithalaivan9200 Жыл бұрын
துப்பினாலும் தொடச்சிக்குவாய்ங்க
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
எங்கே போனாலும் நரகளை மட்டுமே தின்பாங்க.
@sridharramasubramanian3433
@sridharramasubramanian3433 Жыл бұрын
அடிப்படை அறிவு இல்லை இவர் ஒரு MP தமிழ்நாட்டின் சாபகேடு
@akbala4052
@akbala4052 Жыл бұрын
Super
@viswanathanm1097
@viswanathanm1097 Жыл бұрын
He might have thought it is public meeting. He does not know what to talk and where to talk..
@senthilkumar2983
@senthilkumar2983 Жыл бұрын
இந்த எம் பி வேஸ்ட்
@user-jc5io6ol9t
@user-jc5io6ol9t Жыл бұрын
DMK, that flourished in politics showcasing itself as warrior for equality, never did anything to narrow down the caste differences during its 30 years of power in Tamil Nadu. Even now it believes that only racial differences alone can prolong DMK's life.
@virajar9631
@virajar9631 Жыл бұрын
DMK thinks it can remain in power by targeting and hounding the Brahmin community. That is Dravidan form of social justice of EVRamaswamy Naicker
@dohith
@dohith Жыл бұрын
Above 55 years from 1967 to till date
@virajar9631
@virajar9631 Жыл бұрын
@@dohith Yes. On caste and religion. But they talk of social justice, secularism and democracy. Nonsense
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
@@virajar9631 ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
@kpartheeban
@kpartheeban Жыл бұрын
39ம் தத்திய அனுப்பி வைச்சா இப்படித்தான் கேள்வி கேட்பாங்க 🤣🤣🤣
@sarmamoorthy
@sarmamoorthy Жыл бұрын
What was given to him he read
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 Жыл бұрын
மனம் வருந்துகிறது இவர் பேச்சை கேட்டு. மிகவும் படித.து பட்டங்கள் பெற்றவர்.
@ranjanbabur2642
@ranjanbabur2642 Жыл бұрын
மாநில அரசை நிர்பந்தம் செய்வாரா
@karun5733
@karun5733 Жыл бұрын
இவங்களுக்கு சாதி,வியாபாரம் அரசியல் செய்ய வேண்டும்
@Sivam_99rd
@Sivam_99rd Жыл бұрын
எச்சை சோறு எங்கே போனாலும் செருப்படி 😂🤣😂🤣🤣🤣
@Thesanathani
@Thesanathani Жыл бұрын
This is the kind of cunning politics the DMK and such parties practice.
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 Жыл бұрын
இந்த திமுககாரங்களுக்கு மொகரையடி வாங்குவதே வழக்கமாக போச்சு
@satheeshn1703
@satheeshn1703 Жыл бұрын
Kirukkanuka... Reservation koodathu chollunka sir, pakkalam...athu mudiuma?
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
தமிழகமெங்கும் ஒரே சுடுகாட்டை தமிழக அரசு உருவாக்கவும்
@dandocus160
@dandocus160 Жыл бұрын
It is a must that all those contesting for elections for MLA, MP should be qualified in Indian Constitution and Indian Laws in addition to the History, Geography of the Nation. All these members should undergo an examination conducted by Election Commission to qualify themselves to know about Indian Administration, Laws, General Knowledge, History, Geography, Science
@indianonlybharat2631
@indianonlybharat2631 Жыл бұрын
எவை மாநில அரசு வரம்பில் வருகின்றன மற்றும் எவை மத்திய அரசு வரம்பில் வருகின்றன என்று கூட தெரியாமல் எம் பி க்கள் பொறுப்பு இல்லாமல் தங்கள் கேள்வி நேரத்தையும் லோக் சபா நேரத்தையும் வீணடிக்கின்றனர்...
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
வருங்கால தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்
@akennady2194
@akennady2194 Жыл бұрын
MP மூளை வேலை செய்யவில்லை பாவம் அவர் ஆதரவுதந்த திமுக பாவம்
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 Жыл бұрын
Super Mr. Speaker
@s.muthukumaran8180
@s.muthukumaran8180 Жыл бұрын
Super 😁😁
@85batch
@85batch Жыл бұрын
தமிழ் நாட்டு மானத்தை வாங்குறிங்க 🤣🤣🤣🤣
@rameshpram1444
@rameshpram1444 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு மானம் இருந்தாதானே வாங்குறதுக்கு
@ktsarvanakumar9533
@ktsarvanakumar9533 Жыл бұрын
Shame on DMK alliance
@likeshu
@likeshu Жыл бұрын
⭐⭐⭐⭐⭐
@elangovanv2537
@elangovanv2537 Жыл бұрын
இவன போய் மற்ற மதத்தின் சுடுகாடுகளில் புதைக்க சொல்லு பார்க்கலாம்?
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
வருங்கால தமிழகம் பா ஜ க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்
@prabhusathya6429
@prabhusathya6429 Жыл бұрын
இதை எல்லாம் தமிழக ஊடகம்துக்கு தெரியாது... ஒரு ஊடகம் போடலா..
@rchandrasekaran101
@rchandrasekaran101 Жыл бұрын
தமிழ்நாட்டில் திராவிட மாடலில் செய்ய இயலாது என்றே நாடாளுமன்றத்தில் பேசுகிறார். நாடாளுமன்றம் திராவிட மாடல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@hem7175
@hem7175 Жыл бұрын
Dalits and muslims clashed in Theni in the year 2018. Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. What did DMK and VCK do?
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 Жыл бұрын
மாநில அதிகாரத்துக்குள் வருவதை பாராளுமன்றத்தில் கோரிக்கையாக வைக்க முயல்கிறார். திமுக ஆட்சியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.
@gowriprakash4685
@gowriprakash4685 Жыл бұрын
Assame of you as MP Mr.Ravi
@chapms5053
@chapms5053 Жыл бұрын
😂😂😂😂😂😂😂 வீசிக்கா பருப்பு வேகல
@kavithajagan8042
@kavithajagan8042 Жыл бұрын
Nattil evalavo nalla visayam pesalam.paithyam.time waste panrar.
@KrishnaKrishna-ut6rb
@KrishnaKrishna-ut6rb Жыл бұрын
நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கிறது இவனுக்கு சுடுகாடு தான் பிரச்சனை
@msmookiah4662
@msmookiah4662 Жыл бұрын
Does the substance of this so called MP's interference mean that he doesn't know the Indian constitutional provisions regarding what is talking about How are this kind of leaders going to bring about law and order in their constituency and the State. Sad State of affairs. May God bless and save the people of Tamilnadu.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 11 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 74 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10