இத தெரிஞ்சிக்கிட்டா கண்டிப்பா Success தான்🤩 | Short Film | Arranged Marriage vs Love Marriage

  Рет қаралды 162,513

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 366
@packiarajalagan5965
@packiarajalagan5965 Жыл бұрын
தேனீர் இடைவேளை team க்கு ஒரு big salute..... Sir...... உங்க team la இல்லையே என்ற ஏக்கம் சார்.....very excellent work Sir......
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
வரதட்சனை பற்றி பேச்சு எடுக்காத அருமையான கல்யாணம்.பிரமாதம்.
@madhanraj5615
@madhanraj5615 Жыл бұрын
Yes. Antha ponnum sontha veedu.. government job la kekala..❤
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
வாழ்க்கையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளையும் அழகாவும் மிக எளிமையாகவும் கூறக்கூடிய தேநீர் இடைவேளை சேனல்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
ஆணும் பெண்ணும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசிக் கொண்டால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது😊
@prabhut4439
@prabhut4439 Жыл бұрын
பசங்களுக்கெல்லாம் நம்மள ஒருத்திக்கு புடிச்சிருக்கு இருக்குன்னா வே அவங்கள பயங்கரமா புடிக்குங்க...super ha பாத்துக்கெலாம்❤️ யோவ் செம .❤️...🙏தேநீர் இடைவேளை❤️...
@prasannaraja258
@prasannaraja258 Жыл бұрын
அருமையான பதிவு... இயல்பான குடும்ப அமைப்பு உருவாக்கும்.. மனமகிழ்ச்சி... நன்றி..❤❤🙏🙏🙏🙏🙏
@karuppu468
@karuppu468 Жыл бұрын
Short 🎥 film la mapillai pesanu dialogue appadi naen ippadithaen pesuanum ninachaen appadiya pesitaru...adthu மட்டும் illama nadicha ellarum acting natural ah iruku... smile 😊😊 💕😘 thanks to thaneeveridaivelai family.....
@shanthishanthi746
@shanthishanthi746 Жыл бұрын
இந்த மாதிரி Freeyaa பேசுனா எந்த பிரட்சனையுமே இல்லை.
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo Жыл бұрын
Short film பார்த்த மாதிரி இருந்தது சூப்பர்
@s.sampathkumar1028
@s.sampathkumar1028 Жыл бұрын
மிகவும் நேர்த்தியான காணொளி ❤ இளம் தலைமுறையினருக்கு தேவையான பதிவு ❤️
@akashmd422
@akashmd422 Жыл бұрын
Medical reps சார்பாக ஒரு லைக்க தட்டி உடுங்கப்பா.... ... 😍🥳
@fittestsurvives7066
@fittestsurvives7066 Жыл бұрын
😂❤
@vigneshk6827
@vigneshk6827 Жыл бұрын
Pottuten machi ❤
@akashmd422
@akashmd422 Жыл бұрын
@@vigneshk6827 😉😍
@akashmd422
@akashmd422 Жыл бұрын
@@fittestsurvives7066 😉😍
@urimai_kural
@urimai_kural Жыл бұрын
Thatti vitta mobile udanjurathu
@rosuresh5249
@rosuresh5249 Жыл бұрын
வந்த வேலை தெரிந்தால் தான் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெரியும் வலி போராட்டம் ஆர்வம் இவை இல்லாமல் வாழ்க்கை சுவாரஸ்யபடாது ...
@venkatesanesanjeeva9194
@venkatesanesanjeeva9194 Жыл бұрын
தேநீர் இடைவேளைக் deam க்கு ஒரு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..💐💐 இது ஒரு அருமையான பதிவு ஏதர்தமான வாழ்கையை சொல்வது அருமை..👌
@shanmugam-kt9fu
@shanmugam-kt9fu Жыл бұрын
இவ்வளோ நாளாக எனக்கு இருந்த மன பாரத்தை இறக்கி எனக்கு நல்லா தைரியம் கொடுத்துடீங்க ஜீ ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amalraj5535
@amalraj5535 Жыл бұрын
முக்கியமா பொண்ணுக்கு மாப்பிள்ளை புடிச்சு இருக்கணும் மாப்பிள்ளைக்கு பொண்ணு புடிச்சு இருக்கணும் இந்த ரெண்டும் பொருந்தி சின்னா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😊😊😊
@kubenranks6268
@kubenranks6268 Жыл бұрын
Intha mathiri ponnu lam neenga edukkura video la than varum... Life la varathu 😂😂
@arunsathya5820
@arunsathya5820 Жыл бұрын
ஆமாபு......ஆமா 😂😂😂😂 I am 80's kid...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
Crt 🔥 sollitinga🤭🤭🤭🙊🙊🙊 video potta Annaoo enakku eppadi oru iruntha kettu Sollunga 😸😅
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Ithula koduma enana intha video la nadicha ponnu kooda reality la ipdi oru paiyana kattika matta😂😂
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
அட Opening 😁 க்கு நேர் மாறா Climax அற்புதம் ✌️✌️✌️💖💖💖👏👏👏 படமே எடுக்கலாம் 🤩😍🤩😍🤩
@twinsparktwist3018
@twinsparktwist3018 Жыл бұрын
இப்படிலாம் வாழ்க்கையில் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.வேற லெவல் போங்க
@kishorethemass
@kishorethemass Жыл бұрын
Very good... Last ah ponnu velaikku poittu paiyan veetla irukarathu nu sonnathu very good 😊. Na athaan ethir pakurean!
@sundarapandian3339
@sundarapandian3339 Жыл бұрын
அப்படியே என்ன மாரியே பேசரான்டா இந்த மாப்ள..!!😅😅😅🔥
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 Жыл бұрын
இதை பார்த்தும் திருந்தவே போவது இல்லை.பெண்களின் அப்பா,அம்மா.
@kanimohanjeyanthi8172
@kanimohanjeyanthi8172 Жыл бұрын
Hello excuse me pasangaloda amma appa mattum expectation pannarathu illaya enna
@edioticedith4575
@edioticedith4575 Жыл бұрын
​@@kanimohanjeyanthi8172 ippo la pasanga mela dha romba pressure poda paduthu.. ponnu veetla vaikuradhu than rules. I personally face that problem. Kalyanamey venam nu thonudhu 😢
@levip9120
@levip9120 Жыл бұрын
​@@kanimohanjeyanthi8172 ponnu veetla vaikira demand ah vida pasanga veetla kammi dha sister 😌😌
@Kannan_R
@Kannan_R Жыл бұрын
@@edioticedith4575 Yes, Ponnu Veetla than romba demand vaikkuranga..
@Harivallabhan
@Harivallabhan Жыл бұрын
Tea break team changed to bride and groom family❤
@dineshtech_2528
@dineshtech_2528 Жыл бұрын
Unaku Enna ma korachal summa angel pola spra iruka 😘😍🥰
@hrkr21k
@hrkr21k Жыл бұрын
யோவ். என்னயா இவ்ளோ அழகா இருக்கு இந்த short film.
@ragavspritz2625
@ragavspritz2625 Жыл бұрын
சாலையோரங்களில் நாம் பார்க்கும் ‌பலபேர் நல்லா படிச்சு இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை பார்க்கிறார்கள்...தினமும் Target Pressure ஆனாலும் ...நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றது...So நம்ம எப்போ செட்டில் ஆகிறது எப்ப கல்யாணம் பண்ணுறது.....அதனால நம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகுங்கள்... வாழ்க்கையை தொடங்குங்கள்‌..... நண்பா...❤.
@nanuty2785
@nanuty2785 Жыл бұрын
Actually.... Antha ponnu pesurathu ellamea ennoda wish tha.. 🤩 .... Not much expectations.. Padichirukalam,, earnings erukanum,,own Veetu,carunu no expectations... Nalla paiyana respect,loyaltyand love erutha pothum❤
@lifehackz8981
@lifehackz8981 Жыл бұрын
​@@pandian101010 avanga mention pannadhu money kuduthu vaangura list ila tambi .. Person's Character😊
@pandian101010
@pandian101010 Жыл бұрын
@@scalerup i made a blunder mistake, i take my words back, i appreciate ur guts for correcting me from a fake ID..... 😇
@pandian101010
@pandian101010 Жыл бұрын
@@lifehackz8981 yes agreed, i take my word back...
@scalerup
@scalerup Жыл бұрын
@@pandian101010 Lmao chill man. 🤦‍♂️🤦‍♂️
@jeevaravi23
@jeevaravi23 Жыл бұрын
Dear team.. thanks a lot for choing such a micro sensitive topic and drives to the happy end.. in our recent tamil middle class family .. expectation and misunderstanding is the biggest issue.. Ethaum.. ego illa...oru friend a pesi ..kalyanathuku apparam kooda oru friend kita pesura mari than pesuvanga ..anba irupanganu nambikai vanthaley..pothum nu.. alaga soneenga..nandri.. ippidi oru content 20 yrs munnadi vanthu irukkalam..
@nanthakumar2966
@nanthakumar2966 Жыл бұрын
சேலம் 90 கிட்ஸ் பசங்க சார்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 பெரிய கும்பிடுங்கள்
@Hariharandespite
@Hariharandespite Жыл бұрын
Hey super pa👌...enathayo advice mathiri sluvinga nu pathen...semaiya convey panitinga message ah👏👏
@athisram3568
@athisram3568 Жыл бұрын
பெண்ணே நீ சொல்றதை போல் கணவன் யாரும் கிடைக்க மாட்டார்கள்
@vikraman143
@vikraman143 Жыл бұрын
4:00 - 4:15 that point👌. Inga ethana ponnuga intha mari irugangannu therila
@sakthivinayagam919
@sakthivinayagam919 Жыл бұрын
அருமையான பதிவு 👍, புரிதல் உணர்வோடு இருந்தால் வாழ்க்கை இனிமை தான் ❤
@manivannannatarajan5210
@manivannannatarajan5210 Жыл бұрын
Yooo vitta kaliyanamea pani vechiduviga pola kodumbama senthu. Video yedukurigala ila padam yedukurigala yaaaa. Vara vara Vera level la panriga. All the best team
@elaiyabharathiraja1587
@elaiyabharathiraja1587 Жыл бұрын
Romba nandhi pragadeesh anna idho pondra subjects palaroda valakaikku thavaya irukku ongalavitta idhalam yaaaru pasirupanganu tharila anna romba nandri🤗 thanks to richi bro and the content righters it helps me too😄👍
@sridhar9192
@sridhar9192 Жыл бұрын
Nice acting both of @Ponnu&Maapla Ponnoda appa Vera level..
@gokulnath2156
@gokulnath2156 Жыл бұрын
🥰🥰Super 🥰🥰 eannoda manathil eruppathai appadiya eaduthu erukkinga 👍👍👍 sila girls tha intha mari pasangala purinchikka matturanga, azagu and money, erukkanunu pakkuranga 💯💯💯💯💯💯💯💯
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துக்கள்.
@kavipriya1
@kavipriya1 Жыл бұрын
simple & beautiful 😍❤️✨ Mass eyy 🔥💫
@Devaraj-kr1oy
@Devaraj-kr1oy Жыл бұрын
Unmarried 90's kids oru like podunga🤗
@mazhaisaral3212
@mazhaisaral3212 Жыл бұрын
thalaivarthan maapillanu paartha udaney kubeeernu sirichitten 😆😆😆😆😆😆
@dhamudhamu831
@dhamudhamu831 Жыл бұрын
இயக்குனருக்கு மிக்க நன்றி மிகச் சிறந்த ஆற்றல் திறமை உள்ளது இது மீண்டும் தொடர வேண்டும் என் அன்பு வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மென்மேல வளர வாழ்த்துக்கள் வாய்ப்புகள் கிடைத்தால் தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamilLovevlog01
@TamilLovevlog01 Жыл бұрын
Arumai Oru Nalla msg ...👏👏👏
@kalaikalai7407
@kalaikalai7407 Жыл бұрын
Entha life than na ethir partha.. Athe mathiri kedaichathu.. So i am very happy..
@karthick.m3870
@karthick.m3870 Жыл бұрын
அனைத்து பெண்களும் இது போல் இல்லை என்பதும் எதார்த்தமான உண்மை...
@deivas1425
@deivas1425 Жыл бұрын
Nice short film in positive mindset 🙂.. very rare to see such peoples in real life..
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அற்புதமான பதிவு இதைக் காண காத்திருக்கிறேன்😊
@aravindhsachin3663
@aravindhsachin3663 Жыл бұрын
En manasula iruratha apdiye sollitinga bro. super
@vishnusamy2338
@vishnusamy2338 Жыл бұрын
வீடியோ பார்த்த மாதிரி இல்லப்பா. நம்ம வீட்டுல இந்த வைபவம் நடக்கிற மாதிரி இருக்கு. மனசு நிறஞ்சு இருக்கு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Romba unarchi vasa pada vendam.ithuvum oru script tha
@vishnusamy2338
@vishnusamy2338 Жыл бұрын
@@ravivarman7913 அப்படியா நண்பரே
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
@@vishnusamy2338 periya kamban thambi thooya tamil la tha pesuvaru😂😂😂normal ah pesunga...nanbare konbare nutu.
@vm6433
@vm6433 Жыл бұрын
இந்த காலத்துல நார்மலா இருங்க அண்ணே.. போதும்..எல்லாரும் முகமூடி போட்ட சூழ்நிலைவாதிகள் தான்..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டா,நம்ம தனிஆளா தான் இருக்கணும்..😊நல்லவன பார்த்தா,விசித்திரமா இருக்கானேன்னு நாயே குலைக்குற காலம் இது..
@vm6433
@vm6433 Жыл бұрын
@@ravivarman7913 😂
@masterdon1586
@masterdon1586 Жыл бұрын
தயவு செய்து கல்யாணம் மட்டும் பன்னாதிங்க Single ஆ இருக்குர வரைக்கும் Happyஅ இருக்கலாம்😂😂
@marimuthu2525
@marimuthu2525 Жыл бұрын
Athu OK. Food, dress Ithu yaru panni tharuva. Baby porantha thana athukkellam aal kidaippanga
@gowri563
@gowri563 Жыл бұрын
Master don .Adhukunu marriage pannamaley va brother irukka mudiyum Single ok thappunu sollala adhukkunu unga amma appa marriage pannamaley va ungala vechipaanga avungalukkum aasai irukkum la Namma paiyanukku kalyanam pannanumnu aasai irukaadha adhanala marriage laam panna kudadhu nu solladhinga seriyaa appa amma manasu kastapadum avunga paavam la ungalukku nalla ponnaa varuvaanga na kavalapadadhinga
@matheshmurugan8124
@matheshmurugan8124 Жыл бұрын
இந்த அளவுக்கு தரமான content கொடுத்தே உங்க course அ எல்லாரையும் பாக்க வச்சுடூவீங்க போல இருக்கே.... 🤩 அருமையான பதிவு
@sadhishanandhan797
@sadhishanandhan797 Жыл бұрын
Super super 😍😍thenir Idaivelai team 🙏🙏
@rakeshms3446
@rakeshms3446 Жыл бұрын
Dai trumphuu andha cameraman ku askar award kudra trumphuu 😂😍
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Rahul-on7cl
@Rahul-on7cl Жыл бұрын
யாருப்பா அந்த ரிச்சி... Hatsoff...❤
@kirubhanidhisaravanan9753
@kirubhanidhisaravanan9753 Жыл бұрын
அருமை...எதார்த்தம் மிளிரும் படைப்பு...❤
@breakupbgm5880
@breakupbgm5880 Жыл бұрын
poda boomer🤣🤣Ulaga thathuvatha solitan ithula Arumai🤣
@Rabinson2501
@Rabinson2501 Жыл бұрын
எதார்த்தமான படைப்பு. வாழ்த்துக்கள்
@Vannilavan3
@Vannilavan3 Жыл бұрын
Yo vera level ya ninga 💖💖💖innum marriage agamal irukum 90 's kids sarpaga video vetri pera vaalthukkal
@rkmuthupandi4466
@rkmuthupandi4466 Жыл бұрын
wholesome ah iruku ya...♥
@vijaykarthick1997
@vijaykarthick1997 Жыл бұрын
Richi ku valthugal yaa🔥🔥🔥🔥
@skagrivivasaaye
@skagrivivasaaye Жыл бұрын
சூப்பர் அருமை‌ மன நிம்மதியான பதிவு..😍😍
@KalyaniV-s8e
@KalyaniV-s8e Ай бұрын
Very.good.film.god.bless.yours
@vcp.mahendrancp.mahendran910
@vcp.mahendrancp.mahendran910 Жыл бұрын
எப்பவும் theneer idaivelai... La different aa presentation... Super... Unga effort ku .. makkal kitta nalla vara verppu erukku... Congratulations... Ethu pola ennum niraya vedios pannuga... All the very best to you alllll .. happy to say this❤
@cpanneerkalacpanneerkala169
@cpanneerkalacpanneerkala169 Жыл бұрын
Super indha kaalathukku theavayana. Padam
@spartantamilian2052
@spartantamilian2052 Жыл бұрын
after watching this video I feel happy I don't why but u people are doing such a good thing for people . This is realistic for men and women 💐💐💐💐💐💐
@krishnank4606
@krishnank4606 Жыл бұрын
யோ இனிமே இதுமாதிரி நிறைய விடியோ போடுங்க
@jeevananthamg2680
@jeevananthamg2680 Жыл бұрын
Nalla short film paththa marithuga..❤️👍🏼
@rajkannan3845
@rajkannan3845 Жыл бұрын
அருமையான காணொளி.வாழ்த்துக்கள்💐💐😍
@avp5647
@avp5647 Жыл бұрын
பெண் என்பவள் பிள்ளை பெற்க்கும் இயந்திரம் அல்ல ..... அவங்களுக்கும் கனவுகள் உண்டு.
@vigneshtube1936
@vigneshtube1936 Жыл бұрын
பெண் என்பவள் தாய்மை அடைய வேண்டும்
@RamPrasad-cw2yt
@RamPrasad-cw2yt Жыл бұрын
Antha dream achieve panitu marriage panikanum.. Husband money la achieve pana koodathu🤣
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
​@@RamPrasad-cw2yt 😂😂👍
@VigneshVicky-pl8ve
@VigneshVicky-pl8ve Жыл бұрын
கூகுளே தேடினால் இந்த மாதிரி ஒரு குட் கேர்ள் கிடைக்காது
@saanand2301
@saanand2301 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👏👏
@RamPrasad-cw2yt
@RamPrasad-cw2yt Жыл бұрын
Only money money is life.. Boys ku job settle hme property many qualities iruku.. But girls ku just 21 + irundalae podum avalothan girls ooda range.. Suma manasu char nu urutama ponga
@anish4775
@anish4775 Жыл бұрын
😂😂
@johnxavior429
@johnxavior429 Жыл бұрын
ஹா ஹா
@sunilhermon3146
@sunilhermon3146 Жыл бұрын
உண்மை ..😂❤
@lalithkumaran8853
@lalithkumaran8853 Жыл бұрын
90's kids........Daii parmaa yenthirii daa.. ithulaa kanavuu than da.. adaii😅😂😂
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 Жыл бұрын
Nice brother... Ippadi yellarum irunthaal nalla irukkum. 30+ singlesku oru video poduringla brother..
@psivaprakash4941
@psivaprakash4941 Жыл бұрын
Intha mathiri tahne bro na en wife kita solli marriage pannan..ana oru masathula ellam maridichu.. avangaluku enna en pidikala nu inaivarikum enaku theriyala..divorce um agiduchu ... But intha short film..romba nalla irruku..super...
@sandhyashanmugam4114
@sandhyashanmugam4114 Жыл бұрын
Very rare to get such unexpected girl or boy.
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Жыл бұрын
Good message to all parents. Because income expectations more bride side. Woman expectations more.current situation, less company that also already filled.then where we get jobs.
@sivaprakash584
@sivaprakash584 Жыл бұрын
Marketing dept ... Sarpa oru like podungaa thalaiva...😂
@Arjun-J
@Arjun-J Жыл бұрын
Ending was so cute 😍 🤩
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 Жыл бұрын
பொண்ணுட்ட தனியாப் பேசனும்ன்னு பேஸ் வாய்ஸ்ல சொன்னதும் ஏதோ சைக்குன்னு நினைச்சேன். இருதரப்பும் நாம நினைச்ச மாதிரியே சூப்பரா இருக்கே தேநீர்... ரத்திணச் சுருக்கமாச் சொல்ட்டீங்க ஜி...😅
@edioticedith4575
@edioticedith4575 Жыл бұрын
பொன்னுகிட்ட எங்க தனியா பேச விடுறாங்க.. 🤷🏻‍♂️
@isaacr3593
@isaacr3593 Жыл бұрын
அருமையான பதிவு 👏💗
@balamuruganp9717
@balamuruganp9717 Жыл бұрын
Awesome script ❤
@rkrishnakumarma.me.8477
@rkrishnakumarma.me.8477 Жыл бұрын
Wow! Superb Excellent Fantastic Content Great
@vediyappand1298
@vediyappand1298 Жыл бұрын
Ithulam summa bro, Enakkum ponnu pathututha irukkom aana ellarum government mapala tha venumnu solraga enna seiya ?? 100 la oruthar ippadi irukkalam aana en life la ippadi innum pakkala
@itsgpgpgpg
@itsgpgpgpg Жыл бұрын
புரிதல் வேண்டும்
@GEEKAY79
@GEEKAY79 Жыл бұрын
நீ எப்ப Settle ஆகி...கல்யாணம் பண்ணும் போது 60 ஆகி இருக்கும்...😂😂😂
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 Жыл бұрын
உண்மை.
@thangapandi1215
@thangapandi1215 Жыл бұрын
சூப்பரா இருக்கு 🎉🎉❤
@kalaimagalcarrierstrichy353
@kalaimagalcarrierstrichy353 Жыл бұрын
அருமையான பதிவு
@aarowwaravinth6338
@aarowwaravinth6338 Жыл бұрын
Oh....nama best kudutha... avoid panalamnu irundha marriage kuda... happy ah irukkum polaiyeh.....😂
@mohamedthayub7902
@mohamedthayub7902 Жыл бұрын
90s kids kalyanathuku vaipu iruka😜😜😜
@arunsathya5820
@arunsathya5820 Жыл бұрын
இங்க 80s கே வாய்ப்பு தட்டி தட்டி, தட்டி தட்டி, போகுது bro. 😂😂😂😂
@rajgk7183
@rajgk7183 Жыл бұрын
Super script and dialogue is very quiet
@Mr-vf1lh
@Mr-vf1lh Жыл бұрын
ரொம்பவும் அருமையா இருக்கு❤
@kumuthankuku
@kumuthankuku Жыл бұрын
இல்லைனா மட்டு எவளும் எவனும் கல்யாணமே பன்ன மாட்டாங்க போ...எப்படா வயசுக்கு வருவேன்னு காத்துட்டு இருக்காளுக....😂😂😂
@r4raatz
@r4raatz Жыл бұрын
Indha chinna concept has the potential to be made a feature film🎉🎉🎉
@trxrtt5965
@trxrtt5965 Жыл бұрын
Ithellam paaka nalla thaan irukkuthu aana reality la apdiya nadakkuthu? Minimum 12LPA nu salary pota thaan phone eh panni visarikuranga. Illana athu kuda kedayathu. Ithula B.E padicha ponnukku B.E or Masters padicha paiyan thaan venum nu kekkuranga. Normal ah padicha ponnu kuda enakku engineering graduate thaan venum nu kekkuranga. Paiyan nalla paiyana illaya nu ellam ippo importance kudukuratha vida salary and enna degree nu thaan mukkiyama paakuranga. Ithula sonthama veedu irukkanum, Housing loan irukka kudathu ithellam 26 - 28 vayasukulla irukanum. Avanga ethirpaakura sambalam, veedu ellame irunthalum engineering degree illa, masters degree illa nu reject panranga. Arranged marriage is a pakka business. Inga oru reasonable aana expectation la irukku ponnunga romba romba kammi.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Athunala tha unmarried girls and divorced girls range increase agiruku...yella paiyanum ah intha mari yella qualification oda irukanga...yela girls um ipdi expect panitu iruntha inga yethana ponungalauku marriage agum.
@Freehjgg
@Freehjgg Ай бұрын
​@@ravivarman7913yes 💯
@kirankumar-qh4vg
@kirankumar-qh4vg Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤝
@jeevakumar611
@jeevakumar611 Жыл бұрын
மெடிக்கல் ரெப் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤ Proud be மெடிக்கல் ரெப் ❤
@shanmugamyuvaraj2508
@shanmugamyuvaraj2508 Жыл бұрын
Enakum ponnu thedikkitu irukaangaa bro..entha videos enaku roomba usefulla irukkum
@prathapand596
@prathapand596 Жыл бұрын
Great work and practical one 🤩😇
@ravanraghav855
@ravanraghav855 Жыл бұрын
ஒரு short film Partha mathiry irku pa... 👍👍👍
@jeevaanantham8248
@jeevaanantham8248 Жыл бұрын
2k ponnunga ❤90s kids aa paarunga❤
Why Not ? Arranged marriage short film  | Mini Meals
14:29
MiniMeals
Рет қаралды 23 М.
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 124 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Idhuthan Kadhal Enbhatha | Tamil Arranged Love Short Film
18:27
ShootTheCat
Рет қаралды 117 М.
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН