நந்தி பகவான் அழகா அம்சமா இருக்கார்.நந்திபகவானுக்கு சில அடித்தூரத்தில் நிச்சயமாக சிவலிங்கம் இருக்கும்.தேடிப்பாருங்கள் கட்டாயம் லிங்கம் இருக்கும்.
@raghunathank327 Жыл бұрын
மிக அழகான நந்தி. உண்மையாக காளைக்கன்று அமர்ந்திருப்பது போலவே இருக்கிறது. நந்தி பகவான் உள்ள இடத்தில் சிவலிங்கமும் நிச்சயம் இருக்கும். அருகில் எங்கேயோ இருக்கும் அல்லது இருந்திருக்கும். இங்கு வசிக்கும் மக்களை தீர விசாரித்தால் ஏதாவது தகவல்கள் கிடைக்கலாம்.
@Goodie47711 ай бұрын
பசுபதி நாதர்.
@SundaramS-l2f4 ай бұрын
இதெல்லாம் தமிழர்களின் பொக்கிஷம் இது போன்ற சிதிலமடைந்த கோவில்களை மீட்டெடுக்க வேண்டும் நன்றி நண்பரே சேதுபதி
@KJeevakrishnan-uc7qp5 ай бұрын
சேது தம்பிக்கு மிக்க நன்றி உங்கள் பனிமென்மேலும் தொடர் ஈசன் துணையாக இருப்பார் ஓம் நமசிவாய நமஹ
@udhayamd89324 ай бұрын
உயிரோட்டம் நிரம்பிய இந்த நந்தி யை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤
@KaleeswariNambukumar Жыл бұрын
பெரும்பாலும் தமிழக வயல் வெளிகள் மத்தியில் ஐயனார், முனி ,அம்மன், போன்ற பல தெய்வ வழிபாடல்களுக்கும் முந்தைய பூர்வீகமாக சிவன் கோவில்கள் அதிகம் உள்ளன. தமிழ் தெய்வம் சிவன், முருகன். தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@Goodie47711 ай бұрын
பசுபதி ❤
@rojadevi2613 Жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சில மக்கள் உள்ளங்களில் இறைவன் இருக்கிறார் என்பதை நீங்கள் பதிவு செய்யும் சிவன் நந்தி பார்க்கும் போது அதிர்ச்சி ஓம் நமசிவாய 🙏
Ungalaippetredutha thaai thandhai punniam seidhavarhal. Rajaraja cholanaiye neril parppadhu polulladhu thambi. God Bless you and your team.
@LakshmiLakshmi-nk8zm5 ай бұрын
தஞ்சாவூர் ஊர் பக்கத்தில் அள்ள ஊர் பூதலூர் அந்த பக்கமா முடுக்கு சாலை நந்தி சிலை இந்த பகுதியால் இருக்கா சொல்லுங்கள் ஐயா
@lathasenthi50275 ай бұрын
தம்பி நீங்க பாதுகாப்ப இருங்க கண்டிப்பா உங்கலுக்கு எந்த அபந்தும் வரதுகடவுள் அருள் உங்கலுக்குஎப்பவும்இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻
@priyankas2357 Жыл бұрын
நந்தீஸ்வராய போற்றி சகோதரர் இதைப் பார்த்தவுடன் கனிகள் நடுநிலை ரத்தக்கண்ணீர் வந்து விட்டது இதற்கு ஏதாவது ஒரு விஷயம் கூடாரம் சீக்கிரமாக அமைத்துக் கொடுங்கள் 😭😭😭😭
@sabarisabari11452 ай бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா 👏சிவாய நம 🙏.....
@VaidhiG4 ай бұрын
1:52 2:10 சோஷியல் மீடியா youtube இல்லனா எவ்ளோ கோவில்கள் பார்ப்பாரின்றி அழிந்து போயிருக்கும்.. நீங்களே எவ்ளோ கோவில்களை புதுப்பிச்சு இருக்கீங்க.. கண்ணுக்கு தெரிந்து இவளோ இருக்கு, தெரியாம இன்னும் எவ்ளோ இருக்குனு தெரியலையே சேது❤ நான் உங்கள் ரசிகை❤
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..நந்தீசா.😭🙏💐💐💐💐💐💐💐💐🙏 மிகவும் அருமையாக இருக்கிறது நந்தி.🙏🙏🙏🙏🙏
@rajeswaryk7787 Жыл бұрын
XOXO
@Sumathy-do5hk5 ай бұрын
மிகவும் அழகான நந்தி
@ThirumaalV.1245-uu4mr4 ай бұрын
இந்த இடங்கள் அனைத்தும் பச்சை பசேலென இருப்பதற்கு காரணம் கூட இந்த நந்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை 🎉😂 அருமையான பதிவு வாழ்த்துகள்
@sriniselvi70723 ай бұрын
நந்தி பெருமான் பார்கும் திசையில் இருப்பாரோ எம்பெருமான் |🚩🚩🕉️🕉️🪔🪔🙏🙏
@starmedia5902 Жыл бұрын
உள்ளம் இல்லாதவன் சாமிக்கு பாயா போட்டாலும் சரி பணியாரம் போட்டாலும் சரி தண்டனை தந்தே தீருவார் நல்ல உள்ளம் உள்ளவன் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் உடல் நலத்தை தந்து அருள்வார்
@uthradevi973411 ай бұрын
மாறுபட்ட, வித்தியாசமான , புதுமையான இடங்கள்
@P.தங்கவேல்பெரியவடுகபட்டி4 ай бұрын
இந்த நந்தி உயிருடன் இருப்பது போல தெரிகிறது ஓம் நமசிவாய
@Loti120 Жыл бұрын
உண்மையில் நந்தி உட் கா ர்ந்து இருக்கிறது போல் இருக்கு, என் அப்பன் ஈசன் இருக்கிற இடத்தில் நந்தீஸ்வரர் இருப்பார் 🙏🙏ஈசனின்றி அணுவும் அசையாது 🙏🙏
@MurugaPandiyan-w4b4 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நந்திய பெருமான் ஓம் ஓம் சிவாய ஓம்
@d.rajathi8378 Жыл бұрын
என்ன அற்புதமான நந்தி
@ramanis4436 Жыл бұрын
சூப்பர் மாமா அருமையாக உள்ளது ❤
@Saseswar2 ай бұрын
அண்ணா சிவன் இருக்கும் இடத்தில் தான் நந்தி இருப்பார் தேடிப்பாருங்கள் சிவய சிவ❤
நியமன கன்று பெல் இருக்கிறது உரிஉரிதியா அறையில் சிவன் இருப்பது ஒரிசா
@அன்பே6 ай бұрын
இந்த செயல், இறை வழிபாடு என்பதை தாண்டி, இந்த கற்சிற்பத்தை கஷ்டப்பட்டு செதுக்கிய சிற்பிக்கு கொடுக்கும் மரியாதை நிகழ்வு!
@vaishnavidevis3900 Жыл бұрын
இது நந்தி சிலை அல்ல....இது காளையார் சிலை... எங்கள் ஊர் பகுதியில்(சிவகங்கை) பரந்த வயல்வெளி பகுதியின் மத்தியில் இது போன்று காளையார் சிலை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது...இன்றளவும்....சித்திரை ஆடி தை போன்ற முக்கிய மாதங்களில் பொங்கல் வைத்து வழிபடுவர்..... எங்கள் ஊர் மட்டுமல்லது எங்களைச் சுற்றியுள்ள பல ஊர் பகுதிகளிலும் காலம் காலமாக இது போன்ற சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் ...இவரை காளையார் என்ற பெயரிலும் சமயகருப்பன் என்ற பெயரிலும் வணங்கி வருகிறோம்....சமய கருப்பன் கோவிலுக்கு முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்...... இத்தகைய வழிபாட்டோடு தொடர்புடைய ஒரு சிலையாக இது இருக்கலாம்..... அல்லது நந்தி சிலையாக இருந்தால்.... நிச்சயம் அங்கு லிங்கம் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும்......
@Goodie47711 ай бұрын
காளையார் என்பதும் பசுபதியான சிவனை தானே குறிக்கும்??
@nathanvms74196 ай бұрын
இந்த இடத்தில் பாம்பு அதிகம் . ஜாக்கிரதை 😊
@venkatesan872411 ай бұрын
இங்கு ஏதேனும் 8:51 ஒரு கோவில் புதையுண்டு இருக்கலாம். ஒரு நகரமே கூட இருக்கலாம். தொல் பொருள் ஆய்வு செய்ய வேண்டும். அரசு செய்யுமா?
@KaleeswariNambukumar Жыл бұрын
இவ்வளவு வயல்வெளிகளில் உழைக்க ஆள் இல்லை. குறிப்பாக இளைஞர்கள்.வயதானவர்கள் ஆங்காங்கே..
பாஸ் வேளியே செல்லும் போது தண்ணீர் எடுத்து செல்லுங்கள் உங்கள் ஆராய்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@ramasubramanian755811 ай бұрын
Wonderful Nandhi Beautiful Rice Field bro Nandri vanakkam ....
@Mohanapriya-q8x Жыл бұрын
கூடுவாஞ்சேரி அடுத்து மாடம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை மேட்டு ஓரம் அந்தப் பக்கம் வயலில் இதேபோல் தனிமையாக நந்தி ஒன்று உள்ளது எனக்குத் தெரிஞ்சு சின்ன வயசுல இருந்தே இருக்கு இப்ப இருக்கான்னு தெரியல
@krishnamurthynadar77576 ай бұрын
தம்பிமார்களுக்கு நன்றி.நமோ சிவாய நமக.
@VigneshVignesh-mp3ys5 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு சாமி சாமி சாமி சாமி சாமி வாகனங்களை காப்பாற்றியதற்கு நன்றி அங்கிள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Goodie47711 ай бұрын
"பசுபதி" ❤ அதனால் தான் லிங்கம் இல்லை. 😊
@arun-r-si8 ай бұрын
அண்ணா 😍 அருமை அண்ணா 😍 மெய் சிலிர்த்து போனது.... 🎉❤
பட்டு செல்லமே என் நந்திஸ்வர் ஐயா போற்றி போற்றி போற்றி ஐயனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshjayasree792210 күн бұрын
The great man❤️🙏
@SaravananSaro-r6g4 ай бұрын
இதய வாழ்த்துக்கள் தம்பி
@RishKwt8 ай бұрын
Super pro ❤❤❤❤
@7pkutty2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@LAKSHMI-v2m4 ай бұрын
Om Namasiva. Nanthi lovely
@lias47884 ай бұрын
Ithu pondra channel ku Atharavu thanthu , nam valaru matrum panbaatai kapom ❤
@sathiavanimuthuv38836 ай бұрын
Kadavulai Nokki naam oru Adi eaduthu vaithaal.. Nammai Nokki Paththu Adi eaduthu Vaithu Varuvaar. Iraivanai theadi. 🙏🏾🙏🏾
@rajathisrinivasan1364 Жыл бұрын
நிஜமானகாளைக்கன்று அமர்ந்திருப்பது போல வீற்றிருக்கிறார்
@venisfact4449 Жыл бұрын
Mika mika sirappana video sharing arumai dear Very good interesting n beautiful trying Nobody is there
@PulsarDp Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@KalaiselviPoornachandran4 ай бұрын
Super anna. Ur video s are very good anna.
@Sunthary-v9d5 ай бұрын
Good 👍 take care ❤❤
@Sivakumar-m2b9n2 ай бұрын
Anna paththu ponga
@d.rajathi8378 Жыл бұрын
❤om namashi vaya om,Parveen mohan sir இதை பார்க்க வேண்டும்,இறைவா
@parameswari045 ай бұрын
Nantrikal palakodi brother 😍😍🤩😻
@chandhrachandhra29404 ай бұрын
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக 🙏🌺🙏
@1shan197511 ай бұрын
Excellent work friends. Is there anything can we do to recover the old temples from the ruins, by some kind of fund rising from locals and NRI people. Can help to setup something and start the work. But need local help to organize and arrange to clean, recover and make them as a tourist spot so they can get some revenue.
@alaskapalani81614 ай бұрын
Congratulations to brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sabarisabari93505 ай бұрын
சேது அண்ணா வணக்கம் ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤
@akashbalamurugan39952 ай бұрын
Super anna
@Anbuanbu-w3b Жыл бұрын
Pro enka ooru la pandiya mannaroota kulatheivam siva lingam Kovil lum romba palamaiyaana sampurani ennum oorani yum erukku pro
@boopathymala79564 ай бұрын
சேது நீங்ள் காண்பிக்கிற லிங்கமோ நந்தியோ சற்று நெருக்கமாக காண்பித்தால் Closeupல் நல்லது சேவை தொடரட்டும் .வாழ்கவளமுடன். ❤
@karthickkarthickmalachamy59984 ай бұрын
லிங்கம் எது நந்தி எதுவென்று கூட தெரில நம்மக்களுக்கு😢
@ranganathanammasigounder2380 Жыл бұрын
Manadhirgu, peditha nalla ,padhivu. 🙏💐
@Veerappathiran6 ай бұрын
ஓம்நமசிவாய நந்திஈஸ்வராபோற்றி
@greenvalley4811 ай бұрын
Nandhi always face Eshwar pls search it is hidden under the ground for decades. Bring it up....
@rajakumaryrajadurai63334 ай бұрын
om namasivaaya❤❤❤ ❤❤❤ ❤❤❤
@meeenakshid105011 ай бұрын
Super pa
@sathiavanimuthuv38836 ай бұрын
Bro' Superb. 💪🏾💪🏾💐💐🤎🤎💚💚
@kesavanpragathi11 ай бұрын
Plan romba super
@vigneshvicky96204 ай бұрын
சிவ பெருமான் கண்டிப்பா அங்க இருப்பார் நீங்க இந்த ஜென் மத்துல ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறார் மேலும் உங்கள் பணி தொடர்ந்து செய்ய மன மார்ந்த வாழ்த்துக்கள்
@பேப்பர்ஐடி-ர7ண Жыл бұрын
கண்டிப்பாக அங்கே லிங்கம் இருக்கும் தோண்டி பார்த்தால் தெரியும் லிங்கம் இல்லாமல் நந்தி சிலை மட்டும் இருக்காது
@தில்லைஅம்பலன் Жыл бұрын
நல்ல முயற்ச்சி
@DineshKumar-bl7vb9 ай бұрын
Bro ithea place intha nandhi silaya varara yaro paatha mari news la fb la potukan bro
@davidrajkumar30106 ай бұрын
Nice
@meghaprabha-bm4nv Жыл бұрын
Kandipa nandhi ku munnadi oru lingam irunthurukkum. Athu mannukulla irukka chance irukku. Mannaratchi kalathula iruntha kovila irukkum nu thonuthu bro. Neenga itha video pottathukku kandipa ungaluku kadavul blessings irukkum...
@RamRiya-ys3hf5 ай бұрын
உயிரோட்டம் உள்ள நந்தியார். கண்டிப்பாக அங்கு சிவபெருமான் லிங்க வடிவில் இருப்பார்.
@ranjuranju184 Жыл бұрын
Good job bro. I Subscribed your channel
@MahaBoss-rs4cv Жыл бұрын
இதை ஆராய்சி செய்ய வேன்டும் .. அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்..
@Loti120 Жыл бұрын
இப்போ இருக்கிற ஸ்டாலின் அரசு இந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி கொண்டுருக்கிற ஆட்சி. மக்கள் தான் ஒன்றுசேர வேண்டும் 🙏
@dandocus16011 ай бұрын
Good Deeds are service to God. you are all good souls
@KrishnaP-ve7nz8 ай бұрын
Thambi 🎉🎉
@diveeganarayanan16232 ай бұрын
ஐயா வணக்கம் ஒரு வேலை லிங்கம் மன்னுக்குல் புதைந்து இருக்கலாம் நன்றாக கவனித்து பாருங்கள்
@rameshn44774 ай бұрын
இந்த இடம் சுற்றிலும் தோண்டி பார்த்தாள் கண்டிப்பாக எத்ணும் கோவில் கட்டுமானம் தென் படலாம்
@gokulraj2244 Жыл бұрын
நந்திபகவான்க்கு அங்கு பக்கத்தில் குளம் இருக்க வாய்ப்பு உள்ளது கோயில் கோபுரம் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த இடம் ஒரு வழிபாடு தளமாக இருக்கும்.
@malaichamy-by3qx11 ай бұрын
ஓம் நமசிவாய அண்ணா அந்த ஐயா அந்த இடத்திற்கு பெயர் லிங்கத்தடி என்று கூறுகிறார் லிங்கத்தடி லிங்கம்+அடி அந்த இடத்தில் மண் அடியில் லிங்கம் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஓம் நமசிவாய🙏
@muthukrishnanramasamy1915 Жыл бұрын
Vazgha valamudan sir
@aswinbalaji72264 ай бұрын
Is there's no pump set.
@Saravanan-bo4nq23 күн бұрын
உங்க முகத்தை மட்டும் தான் கேமராமேன் காட்டுகிறார் நந்தியின் முகத்தை காட்டவே இல்லை