💐💐💐மிக அருமை.இன்று இந்த கடையில் நான் செயின்கள் வாங்கினேன். மிகவும் அருமையாக இருந்தது விலை மிக மிக குறைவாக இருந்தது. வேறு எங்கும் இந்த அளவுக்கு கம்மியா குடுப்பாங்களா என்று தெரியவில்லை. நிறைய மாடல் இருந்தது. மதுரையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒருமுறை இந்த கடைக்கு சென்று பொருள்கள் வாங்குங்கள். நான் ஓசூரில் நிறைய கடைகளுக்கும் மதுரையிலும் நிறைய கடைகளுக்கு சென்றுள்ளேன் ஆனால் இந்த கடை அளவு விலை குறைவாக இருந்ததே இல்லை. கடையின் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை. 💐💐💐💐
@nirmalasivasankaran195 Жыл бұрын
வணக்கம். ..உண்மை தானே இதை நம்பமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது. ஐம்பொன் செயின் இருக்கிறதா.ஒரு செயின் என்றாலும் தருவீங்களா..ஆன்லைன் இருக்கிறதா ..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஜீ 💐
@tamilsong37812 жыл бұрын
One gram gold jewellery excellent collection and design wow very very affordable prices thanks for shareing this video
@LokeshViji Жыл бұрын
இன்னைக்கு கடைக்கு வந்து நிறைய செயின் எடுத்தோம் விலைரெம்ப மலிவா இருந்தது எங்களுக்கு ரெம்ப.... பிடிச்சுயிருந்தது so i am very happy
@lakshmipriya5674 Жыл бұрын
Na Inga tha impon chain vanginen it's look like gold nice finishing and good quality super
@KrishnaVeni-xn7oc2 жыл бұрын
நகரின் மையத்தில் மலிவாக தரமானதாக கிடைக்கும் இடங்களை அடையாளம் காட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே...மகிழ்ச்சி தோழி
@nagilakshmic10312 жыл бұрын
Aama 100%true
@abithabanu87682 жыл бұрын
💐💐💐Really I'm happy...i got free impon ring
@kannathasanthasan3456 Жыл бұрын
Romba nalla.erukku sir collections
@reyonanto7918 Жыл бұрын
Very nice quality good responce
@anikkakutty1200 Жыл бұрын
Intha kadi enga iruku
@devasena6404 Жыл бұрын
Online order panna ethanai days agum delivery ku
@yasminalisha36572 жыл бұрын
Super collection very affordable prices
@umaramesh46692 жыл бұрын
Good review suchi
@blessybeatrix7589 Жыл бұрын
Super store went today low price and great quality 😊
@SuchiReviews Жыл бұрын
Yes 😊
@harivishnu1004 Жыл бұрын
Worth for mony good quaity
@shivanilidin35672 жыл бұрын
Home Delivery unda
@abishekroy23492 жыл бұрын
Super collection 💫✨ mam
@NavaratinaThangamaligai2 жыл бұрын
Wholesale gold cavaring video podunga
@mallikasaravanakumar1774 Жыл бұрын
Intha shop oda exact location yarachum share pannungalen. Innaiku poi thedi ennala kandupudika mudiyala
@SuchiReviews Жыл бұрын
Antha number ku call panuga pa
@mallikasaravanakumar1774 Жыл бұрын
@@SuchiReviews ok sis
@Bigclassy3318 Жыл бұрын
Ok thank you
@gbsd25532 жыл бұрын
Useful video👌
@thalarosi8889 Жыл бұрын
Thali chain iruka na
@duraikaruppanan18032 жыл бұрын
Pothys silk saree discount sale eppo status podavum
@geethasrinivasan3354 Жыл бұрын
Super super super super super super super
@angelinemary2725 Жыл бұрын
Cash on delivery available sis
@rajathilagamsomasundaram81192 жыл бұрын
Really 👌👌👌ka soooo reasonable rate👍
@maryjain4535 Жыл бұрын
Ukkanomberkedeuma
@subhasenthilkumar17062 жыл бұрын
Super 👌
@geethasrinivasan3354 Жыл бұрын
🎉🎉🎉
@muthukumarm7372 жыл бұрын
Nice super 👌
@ramyam2776 Жыл бұрын
Hi. Today intha shop poirunthom. Shop name sri surya nu change pannirukanga. Collection ok. But rate romba high a soldranga. 100 rs range la anga ethume illa sis. Shop owner responding nalla illa. Oru piece edutha bill podura varaikum amount evlo nu solla mattranga. Final a 6000 nu soldranga. Very disappointed.
@SuchiReviews Жыл бұрын
Hi Ramya, I guess neenga vera shop ku poithinga. I personally confirmed with them, they said they didn't change the shop name. Neenga Google location pothu pooningana avanga old shop which is located in netaji road than varum antha shop avanga sell pannithanga. This shop is located in therkuvasal near pallivasal.