சார் இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல நேரத்திற்க்கு தகுந்தார் போல் மாறிகிட்டோ இருக்காங்க
@jeevaanand3473 жыл бұрын
S, crt
@ganapathihomamayushyahomam7 ай бұрын
Relatives ellarum toxic sir how to deal with them sir
@madhukannan3904 Жыл бұрын
Sir niga solrathu yellam sari but yen life la yarume yenagu help panna kuda yarum ella yen husband, husband relations yellarum serthu yennaiya kasta patuthuranga 😢yenagu life veruthu pochu sir😢😢
Excellent thelivaana speech .... very helpful sir thank you so much 🙏🙏👌🏻👌🏻👍🏻
@kalaiselvibeeman44952 жыл бұрын
Sir, Today I had seen your video. Purposively i searched this topic and found your video. This video explains exactly about my office colleague. Thanks for making this video.
@msvel4493 жыл бұрын
Orae oru toxic na parava illai... Nammaku varravan ellamae toxic ah irukaanunga
@ksbalakumar3 жыл бұрын
Hahahaha
@venkatramansampathkumar23583 жыл бұрын
very useful tips
@gokuleswaran75903 жыл бұрын
Really amazing sir
@Aalikhsworld3 жыл бұрын
Tq for video
@babuadvocate79803 жыл бұрын
Personal Boundaries seems good as said...
@skybirdspk332 жыл бұрын
9 and 10 tips
@no-kk2jr3 жыл бұрын
எனக்கு ஒங்ககிட்ட புடிச்ச விசயமே நீங்க கடைசியா சொல்ர பொய்தான்
@deepanrajs55793 жыл бұрын
9 is 100% true
@balaelectric70803 жыл бұрын
👏👏it's most important topic in my life sir thank u sir
@Aalikhsworld3 жыл бұрын
I will support you
@lordmartin36213 жыл бұрын
சார் ,என் வாழ்க்கையில relatives தான் அந்த டாக்சிக் பீப்பில்.நா IT'ல வெலபாகுறேன்,ஈவ்னிங் ஆன எங்க ஏரியால 9, 10 படிகுற சின்ன பசங்க கிரிக்கெட் விளையாடு வாங்க ,என் ஏஜ் குரூப்' ல யாருமே இல்லாதது நாள சும்மா mindfree காக நா ஆடுவேன். நேத்து relatives நெறைய பேரு வீட்டுக்கு வந்தாங்க,பக்கத்துல நா வெளையாடுரத பாத்துட்டு போகும் போது,"என்ன வயசுக்கு தகுந்த மாறி நடந்துக்கோ,இன்னும் maturity யே வரல அப்படி இப்படின்னு ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அசிங்க படுதிடாங்க 😭 அதுவும் என்னக்கு 22 தான் ஏஜ் ,காமெடி யா பேசுரேண்ணு பெர்சனல் ஷமிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ,எல்லார் முன்னாடியும் அசிங்கமா போச்சு". இன்னும் இது விட நெறைய insult பண்ணிருகாங்க, என்னக்கு டிப்ரஷன்' நே இவங்க நால தான், இவங்கள என்ன பண்றது.
Yentha oru visayathaiyum kathukumpothu payappadama face pandrathukku nalla tips kodunga sir..
@Aalikhsworld3 жыл бұрын
Super
@ithuvumkadanthupokum42133 жыл бұрын
Sir unga videos ellame rempa usefulla erukku.. Thanks lot sir.. Ippo naan abroad la work pannitu erukken sir na padichathu ellame tamil medium than.. Naan yarkittaiyum athikama pesamaaten frnds thavira, ippo inga enakku englishla avlova pesamudiyla but manasukulla oralavu pesamudiyuthu and write panna mudiyuthu but suddenah oru english conversation ennala panna mudiyala rempa thinaruthu maathiri erukku.. Saralama english payappadama pesa enakku tips kodunga sir.. Thanks.. Entha maathiri practice edukkanum..
@ksbalakumar3 жыл бұрын
Search for "English Valimai" on KZbin. We have a separate channel for spoken English. All the best 👍
@ithuvumkadanthupokum42133 жыл бұрын
@@ksbalakumar thank you sir..
@alarmnetwork4063 жыл бұрын
10 ways is good 👍
@saravanakkumarsk65173 жыл бұрын
200 % correct sir 👍
@prabakark4083 жыл бұрын
9th nice sir thanks sir
@jeevaanand3473 жыл бұрын
Wife ye toxic people ah iruntha ena sir panurathu? Kulanthaikaga elathayum poruthu poga vendiyathiruku sir, ethavathu pbm panni, thaniya porathuku try panite irukanga, kulanthaiya pirinju iruka mudiyathathala vitu koduthu poga vendiyathiruku, pona pogadum nu bold ah mudivu edutha, kulanthaiyayum sariya kavanikama asalta irukanga, athanala than avanga pona pogadum nu vida mudiyala... Ethavathu solution solunga
@ksbalakumar3 жыл бұрын
Sorry that this is happening to you. ஏன் இப்படி செய்யுறாங்க, அதுக்கு root cause என்ன, யாராவது தூண்டி விட்டு இப்படி செய்யுறாங்களா? Root cause அ fix பண்ணுங்க 👍
@KarthikKarthik-vi6be2 жыл бұрын
1. தனியா கூப்பிட்டு அமைதியா மனசு விட்டு பேசுங்க. 2. யார் மேல என்ன தவறு அல்லது என்ன குறை என்று கேளுங்கள். 3. உங்கள் மேல் தவறு இருந்தால் மன்னிப்பு கேளுங்கள். 4. அவர் மேல் தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள். 5. கோபமாக இருக்கும்போது முடிவு எடுக்கதீர்.போதும் 6.முடியும் என்று நம்பி செயல்படுத்துங்கள். 7. குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள் நன்றி.
@venkyarun3773 жыл бұрын
வதந்திகள் பரப்பி நம் பின்னால் கிண்டல் செய்பவர்கள் என்ன செய்வது
@ksbalakumar3 жыл бұрын
Ignore
@saravanansaravanan-ry1cl2 жыл бұрын
No 1 Toxic person my daddy
@ksbalakumar2 жыл бұрын
😔
@jameel252 жыл бұрын
No 1 toxic my husband
@rithiks67943 жыл бұрын
😍😍Spr video Sir, keep uploading more positive videos
@ramesh22573 жыл бұрын
How to understand maths concepts clearly and how to do without mistake put separate video sir.
@lakshmananlakshmanan53423 жыл бұрын
Human psychology pathi correct soluringa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂