இதை செஞ்சு பாருங்க.. மன அழுத்தம் உடனடியாக மறையும்! DO THIS AND SEE YOUR STRESS DISAPPEARING!

  Рет қаралды 93,753

Alpha Mind Power Chennai

2 жыл бұрын

மன அழுத்தம் அதிகமாகும் பொழுது பல விதமான உடல் நல பிரச்சினைகள் வந்து விடுகின்றன. அவ்வப்பொழுது அந்த மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அதை மிக எளிமையாக எப்படி செய்வது என்று சொல்கிறார் ஸ்ரீமாதா..
To watch in English: kzbin.info/www/bejne/rabThHV7pNmAmas
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#Stress #Mind #Relax #Meditation #AlphaMeditation #Breath #Happiness #மனஅழுத்தம் #மனம் #ரிலாக்ஸ் #தியானம் #ஆல்ஃபாதியானம் #மூச்சு

Пікірлер: 149
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Mobile App: Alpha Mind Power Website: www.alphamindpower.net Ph: 044-46972233, 6379691989
@archies23
@archies23 2 жыл бұрын
Thank you Guruji. Wonderful video with simple explanation 👏 👍
@santhakumari3486
@santhakumari3486 Жыл бұрын
Madam pls I need your help pls
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
@@santhakumari3486 pl call us on 6379691989 for an online counseling with Guruji
@sekartn1591
@sekartn1591 12 күн бұрын
Dear Madam, Your communication, Way' and which discrip, Very understanding for Person's also, please give more and more. My best wishes.
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 2 жыл бұрын
மன அழுத்தம் குறைய மன அமைதி வேண்டும்.நல்ல பதிவு. நன்றி.
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி ஶ்ரீ மத்தாஜீ அவர்களுக்கு தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க வளமுடன் 🍎🙏
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 10 ай бұрын
Sure 😊 mam 🙏 thank you so much ❤️💐💐🙂 heart full thanks again
@balajiv1828
@balajiv1828 2 жыл бұрын
No one tells as simple and as impactful as this. Thank You Amma
@padmavathygovindarajan6090
@padmavathygovindarajan6090 Ай бұрын
Vazhga valamudan ma...I practiced this breathing exercises...I got very good result... Thank you very much...
@venkateshsrinivasan636
@venkateshsrinivasan636 10 күн бұрын
நன்றி அம்மா செய்துபார்கிறேன்.
@nivisarvi3020
@nivisarvi3020 24 күн бұрын
கோடான கோடி நன்றி தாயே நான் பயன் பெற்றேன்...❤
@geethak8990
@geethak8990 2 ай бұрын
கண்டிப்பாக செய்துபார்க்கிறேன் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். கோடான கோடி நன்றிகள் மாதாஜி
@sathyaramakrishnan253
@sathyaramakrishnan253 2 жыл бұрын
Thanks Guruji.I have started Meditation and following your instructions and am happy
@yagnapriamurugesan2981
@yagnapriamurugesan2981 2 жыл бұрын
Thank you so much Srimatha. Always you give fully packed positivity
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 2 жыл бұрын
Beautifuly said Guruji 🙏 in your soft calming voice 🙏 thank you 😊💕
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 5 ай бұрын
Thank you for your wonderful message
@anbuselvan3627
@anbuselvan3627 Жыл бұрын
Nandri Amma. Naan romba stress la irukeen. Ungalida pesa vendim.
@lalithaganesan2548
@lalithaganesan2548 2 жыл бұрын
Namaskaram Guruji The video is--- An excellent approach of giving opportunity to those who claim no time or no opportunity to get exposed to DHYANAM.. THANKYOU SO MUCH MA"M,,,.
@geetharamesh9913
@geetharamesh9913 2 жыл бұрын
Good mam..it's a great service thanks n regards to you
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 жыл бұрын
நன்றி குருஜி.செய்து பார்க்கிறேன்
@prabhuganesh8171
@prabhuganesh8171 2 жыл бұрын
Thank you very much mam I will try this tips surely Your speech gives postive energy
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
அற்புதமான பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரைகள்.நன்றி.
@keerthanasankar5636
@keerthanasankar5636 2 жыл бұрын
அம்மா உங்கள் விடியோ பார்த்தால் புத்துணர்ச்சி அளிக்கும்
@indirat.s4495
@indirat.s4495 2 жыл бұрын
Thank you very much mam....... it is true... stess level reduced...
@aishwaryaramamoorthy7063
@aishwaryaramamoorthy7063 2 жыл бұрын
Thanks mam for sharing this. Definitely will try! Also, please teach us how to talk with others subconscious mind. It will be helpful if you share it mam. Thanks a lot once again!
@gunaananth7807
@gunaananth7807 5 ай бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 2 жыл бұрын
Pranams Guruji.yes just few times of this practice released lot of tension anf stress.easy to foloow.I do meditation aswell.Tq Guru Matha.
@tarabai8658
@tarabai8658 2 жыл бұрын
Thanks a lot Guruma. Because of your meditations, we are blessed spiritualy Ma.
@rajeshwarik6263
@rajeshwarik6263 2 жыл бұрын
Very useful amma🙏
@vijayaveluganesan8214
@vijayaveluganesan8214 2 жыл бұрын
I made experienced as per the exercise and felt good. Thanks a lot ji
@mohand8022
@mohand8022 2 жыл бұрын
Excellent mem.I am experiencing this daily.Thanks a lot.
@jothichetty5964
@jothichetty5964 2 жыл бұрын
Nice mam, thank you so much for your guidance.
@ridhukrithik3971
@ridhukrithik3971 2 жыл бұрын
Thank you Amma 😊.. luv you
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 9 ай бұрын
Very confussed to take decisions. Vanakkam madam
@jayasvlogs3112
@jayasvlogs3112 2 жыл бұрын
Thank u amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sanajhoonsanajhoon6099
@sanajhoonsanajhoon6099 2 жыл бұрын
It was nice mam thank you feeling good 😊
@RajeshwariManikanda
@RajeshwariManikanda Жыл бұрын
Enaku good useful tips mam
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Thank you so much .....Guruji.....thank you universe.....
@sudhabalakrishnan8349
@sudhabalakrishnan8349 Ай бұрын
Nice mam
@jpraman63
@jpraman63 8 ай бұрын
Ty.. Excellent 👌
@renganayaki5020
@renganayaki5020 2 жыл бұрын
Iam very happy for your instructions. Thanks lot. Share my family members. They also do meditation.
@julieimmaculate5525
@julieimmaculate5525 2 жыл бұрын
Very nice
@HariKrishna-lm3ij
@HariKrishna-lm3ij 2 жыл бұрын
It works 100% Mam..thanks
@umarani6735
@umarani6735 2 жыл бұрын
Thank you mam. It's a great remedy.
@VimalaJosephinemary
@VimalaJosephinemary Ай бұрын
Thanks
@KumarM-ic1xw
@KumarM-ic1xw 9 ай бұрын
SUPER SPEECH
@sudharajamani8983
@sudharajamani8983 2 жыл бұрын
Super tnk u madam
@kalaivanikesavan5538
@kalaivanikesavan5538 2 жыл бұрын
very good payarchi
@vsumathilic
@vsumathilic 2 жыл бұрын
Thank you so much Matha, very kind of you , Thank you
@muraliranganathan5766
@muraliranganathan5766 Жыл бұрын
Thank you Guru Madha ji 🙏
@subinyab4897
@subinyab4897 Жыл бұрын
Thank so much mam. நன்றி நன்றி நன்றி
@RShivaRShiva-df5if
@RShivaRShiva-df5if 9 ай бұрын
Mikka nandri mikka nandri madam
@manonmanimahendiran4424
@manonmanimahendiran4424 Жыл бұрын
Thank you so much sri mathagi.
@BalaSingh-tk8fn
@BalaSingh-tk8fn Жыл бұрын
Nalla pathivu Amma🙏🙏🙏
@anushan1191
@anushan1191 2 жыл бұрын
Bless me for children Guruji.thank you .
@indhumanikandan3780
@indhumanikandan3780 2 жыл бұрын
Thanks you amma 😍😍😍😍
@latharadhakrishnan2636
@latharadhakrishnan2636 2 жыл бұрын
Thank u madam
@kalasasi5097
@kalasasi5097 2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் அருமை, எனக்கு ஒரு கேள்வி அதற்கான பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். என்னுடைய பெரியம்மாவின் மகன் இறந்து 45 நாட்கள் ஆகின்றன, அவரின் கரும காரியங்களில் என் குடும்பம் அதிகளவில் பங்கெடுத்ததால், இந்த வருடம் நாங்கள் நவராத்திரி பூஜை செய்யவில்லை.எங்கள் குடும்பத்திற்கு அவர் இறப்பினால் தீட்டா?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
உங்கள் பெயரை பார்த்து நீங்கள் பெண் என நினைக்கிறேன். அப்படி என்றால் கணவர் பக்கத்து உறவுகளால் தான் தீட்டு என்பது இருக்கும்.
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 2 жыл бұрын
நன்றி குருஜி நன்றி
@dhanamdhanam6666
@dhanamdhanam6666 2 жыл бұрын
Thanks 🙏
@FFGAMING-sh3ce
@FFGAMING-sh3ce 2 жыл бұрын
Insha allah itrythis
@menakakarupasamy9600
@menakakarupasamy9600 2 жыл бұрын
Thank you so much for this message mam
@sairammanchu6312
@sairammanchu6312 2 жыл бұрын
உண்மை தான் அம்மா 🙏👍👌
@JayaLakshmi-ld5dh
@JayaLakshmi-ld5dh 2 жыл бұрын
Thank you ma
@kisnakumarisivalingam6380
@kisnakumarisivalingam6380 2 жыл бұрын
Nanri amma 🙏🙏🙏 Enakum ningal solvathu pola thiyanam thodarnthu seiya mudivathillai, niraya stress, ninga sonnathai seithu parthu eppadi irukirathu enru sollukiren 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹
@RuckmaniM-ft7gz
@RuckmaniM-ft7gz 6 ай бұрын
Super❤❤❤❤
@TheKeth04
@TheKeth04 2 жыл бұрын
Thanks Sairam 🙏
@sumathid9487
@sumathid9487 2 жыл бұрын
Thank you Amma🙏🙏🙏💞
@sugumararumugam3014
@sugumararumugam3014 2 жыл бұрын
Thank you❤
@kalyanidevotionalsongsands5473
@kalyanidevotionalsongsands5473 8 ай бұрын
Stress relief pattri mige arpudhamaai Kaori vullirgel eppo edhu mighavum mukkiyum ammaa
@suryaprabha1738
@suryaprabha1738 2 жыл бұрын
Thankyou mam
@umaranganathan2497
@umaranganathan2497 2 жыл бұрын
OK Thank you mam
@selviharitha5015
@selviharitha5015 2 жыл бұрын
குழந்தையின் இழப்பை இப்படி தாங்க முடியும் எல்ல பிரச்சைனை ஒன்று அல்லவாழ்வதற்கு அரத்தம் இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@Divya-ws7cq
@Divya-ws7cq 2 жыл бұрын
Ennoru baby petthukkarathutha athatku theervu eelatha kulathayota name vaiga God bless you 🙏🙏🤲🤲🤰
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 2 жыл бұрын
I need to be in silence and dont want to talk,when i have stress.
@arulselvi6366
@arulselvi6366 2 жыл бұрын
அம்மா உங்களுடைய பதிவுகளை மிகவும் விரும்பி பார்ப்பேன் என் கணவர் பணம் சம்பாதிப்பதில் திறமை இல்லை வெட்டியாக 15 வருடங்களாக இருந்தார் அவருடைய தோல்வியை அவர் ஒப்புக் கொள்வதில்லை மேலும் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும் அசிங்கமாக குறைகூறிக்கொண்டே இருக்கிறார் அது தவறு என்று சுட்டிக்காட்டும் போது என்னையும் தரக்குறைவாக பேசுகிறார் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறார் மேற்படி தியானம் செய்ய சொல்லலாமா அவரை எப்படி திருத்துவது வழி சொல்லுங்கள் தயவு செய்து அம்மா
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
என் வீட்டிலும் இது தான் நடக்குது தியானம் எல்லாம் செய்ய மாட்டாங்க பா நம்ம கர்ம வினை கணவர் ரூபத்தில் ஆட்டி படைக்குது சகோதரி மாற்ற முடியாத ஜென்மங்கள் சகோ😭😭😭
@abeethajee7683
@abeethajee7683 2 жыл бұрын
Matra mudium. Karma va kuraika mudium
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
@@abeethajee7683 மிக்க. நன்றி சகோதரி 🙏🙏🙏🙏👍👍👍😍
@abeethajee7683
@abeethajee7683 2 жыл бұрын
@@eswarimurugesan2013 ok
@devi2420
@devi2420 2 жыл бұрын
Ithe pirasanaithan enakkum.
@rajalakshmir7602
@rajalakshmir7602 Жыл бұрын
One more suggestion.....from my experience stop seeing serials which always talks negativity and always gives a music that raises our heart palpatstion.....for the past 5 to 6 years I am seeing lots of changes in ladies behaviour even in small sharing and adjustments in daily deeds .....people were not like this earlier ....25 years back being a single mother i was able to do my studies and join in a profession only by neighbours and i always had some guidance from public whole heartedly whenever I went for some works or other.....now even if we give a smile to someone they immediately turn their faces including small kids.....this experience made me to write this....i can understand people.are very careful to move with others.....but if we are not enjoying small small things that is happening around us....from where we can go and search happiness....
@kandhaiyankandhaiyan2131
@kandhaiyankandhaiyan2131 Жыл бұрын
Gurujinamaskar, marvaleousguidelinesregardingstress. Yours, Ampsisyan, Kanthaiyan.
@rathnakumar2513
@rathnakumar2513 2 жыл бұрын
Unmai nanum pannuven
@usharani5337
@usharani5337 2 жыл бұрын
Can feel stress releasing. Next moment mind clear mam. Thanks a lot 🙏 Wish to join ur classes at Coimbatore. Details pls. 🙏
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Glad to know you felt good. We hv only online classes now. Pl join our whatsapp group to get updates abt our classes. We are planning direct classes at Theni Ashram end of November.
@usharani5337
@usharani5337 2 жыл бұрын
Joined group mam. When releasing thrice a day I am able to keep lifetime. 🙏
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 2 жыл бұрын
Pl explain Alfa mudra guruji. Pranams fr Chennai..
@RajeshwariManikanda
@RajeshwariManikanda Жыл бұрын
I love you maa❤❤
@Anonymous-fs6im
@Anonymous-fs6im 22 күн бұрын
Guruji. I. do. Compulsory
@k.jsubramani9719
@k.jsubramani9719 2 жыл бұрын
Kamakshi amman will bless you
@udaiudayar2142
@udaiudayar2142 2 жыл бұрын
அம்மா தாயே வணக்கங்கள். .செய்வினை செஞ்சு ட்விட்டர் கண்த்திஸ்டி..நிங்க. தீர்வு. .இருக்கா
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
மந்திரங்கள் சொல்வது உதவும். நவாக்ஷரி மந்திரம் சொல்லவும். லிங்க் கீழே கொடுக்கிறோம்
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
kzbin.info/www/bejne/sJDLpJmup7iJitE
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
kzbin.info/www/bejne/r6Sun414h62kd9E
@balasubramaniyankr1428
@balasubramaniyankr1428 2 жыл бұрын
.
@SiyanaSiyana-s9x
@SiyanaSiyana-s9x 2 ай бұрын
Enaku 2 baby enna divorce pamna poranganu solrikanga ennoda pesi oru 3 masam aahapothu... ennala mydiyala..... kanna mulikumpothe ithe kavalayehave irku...... enda mahan enda kanavara therran..... enda vali epo mudiymnu theryala......
@vimalaramachandran8584
@vimalaramachandran8584 6 ай бұрын
Alpha muthra eppdi seyya vendu
@shanthianand80
@shanthianand80 2 жыл бұрын
Madam I want to start meditation but I don't know to do meditation. I need your full guidance for this meditation. Plz suggest how to approach you.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Pl join our whatsapp group to get updates abt all our programs
@seetharavi6801
@seetharavi6801 2 жыл бұрын
Madam enakku sixtyone years agirathu nanga intha three exercises seiyanuma or one exercise pannal pothuma reply oannunga
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
You can do all the three and see how you feel. Then decide.
@yesodhanagarajan3764
@yesodhanagarajan3764 2 жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 жыл бұрын
Nandri mam ,,🙏thiyanam seium pothu entha thisaiyai noki amara vendum..
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
கிழக்கு அல்லது வடக்கு
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 жыл бұрын
@@AlphaMindPowerChennai நன்றி மேடம் 🙏
@vedhaappalam412
@vedhaappalam412 Жыл бұрын
Why does body heat when we meditate? Is that good or bad?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
It cd be becoz you receive a lot of energy during meditation. Drink more water.
@vedhaappalam412
@vedhaappalam412 Жыл бұрын
@@AlphaMindPowerChennai how can we use that energy
@knsanthi7964
@knsanthi7964 Жыл бұрын
Sr
@AchuNini
@AchuNini 2 жыл бұрын
8:39
@meenakshi815
@meenakshi815 2 жыл бұрын
How to increase my tution Student
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Visualise the income
@gowric1568
@gowric1568 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@seetharavi6801
@seetharavi6801 2 жыл бұрын
Madam neenga anupina reply delete agi vittathu please reply pannunga sixtyone years ullavarkal howmany time s pannavendum three exercises um mamadam please reply pannunga
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
You can try all 3 and see how you feel. Then decide
@v.kalimuthu316
@v.kalimuthu316 2 жыл бұрын
மருத்துவ ரீதியாக சொல்லும் உள இயலாளர்கள். சொல்வது என்ன என்றால். இது முதலில். கீழ் கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றாகவோ, அல்லது அதற்கு மேலாக. .வோ. இருக்கும் என்று. 1. Biological, psychological, and socialistic . இந்த. 3. காரணம் தான் என்று கூறும் போது. தியானம் செய்வதால் மட்டும் சரி ஆகும் என்று கூறுவது தவறு தான்.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
செய்து பாருங்களேன்🙂
@ramalakshmi4635
@ramalakshmi4635 2 жыл бұрын
👋👋👋
@SenthilKumar-ci6mt
@SenthilKumar-ci6mt 2 жыл бұрын
I want to counselling mam
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Pl contact us Ph: 6379691989
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 2 жыл бұрын
🙏🙏🙏💚🙏🙏🙏
@mangalapillai2379
@mangalapillai2379 2 жыл бұрын
🙏🏻🙏🏻 very good advice
@jeyaramanr5784
@jeyaramanr5784 4 ай бұрын
Thanks
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 752 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 752 М.