நல்ல படியாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஈசியாக புரிந்து கொள்ள முடியும்.. நன்றி நண்பரே
@dharmanathanmathi52192 ай бұрын
நல்ல தகவல் மற்றும் விளக்கம். பூஞ்சான், அழுக்கு மேல அப்படியே அடிக்கிறது தவறு. ❤❤❤
@UniqueVaastuBuildersАй бұрын
அருமை அருமை Good job ❤❤🎉 வாழ்த்துக்கள்
@Shanmugam-sw4ph2 ай бұрын
உபயோகமான பதிவு 👍🏾
@rrkatheerАй бұрын
Useful sir thanks
@johnsongregori8557Ай бұрын
நன்றி சகோதரரே
@friendspaintwork9214Ай бұрын
நன்றி நண்பரே
@samsonasirvatham5329Ай бұрын
அருமை ஐயா
@karuppasamy56142 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🎉
@robinsonarokiasamy88452 ай бұрын
சிறப்பு சகோதரரே
@judejoseph1982Ай бұрын
After drying will it come back to white ?????
@anduvanirudayaraj7679Ай бұрын
Sir paintkaranidam pesitingala
@JayaKumar-mq7or2 ай бұрын
சூப்பர் அண்ணா
@mahaboobali4817 күн бұрын
Silapil white colour kidaikuma
@friendspaintwork921417 күн бұрын
All colour bro
@SulthanMydeen-d1g2 ай бұрын
Super bro🎉🎉🎉
@gblackrosevimal88 күн бұрын
சுவர கழுவனும் அத செய்யாம இப்படி செய்யலாமா 😂😂😂
@sriramulu.mayiladuthuraiАй бұрын
❤நன்றி🎉
@DharmikSouravRDhamu2 ай бұрын
Only on crack position can i apply this.
@rajendrakumar-yn8pc2 ай бұрын
சிறப்பு🤝👍
@eliasahmed13022 ай бұрын
Which volimeSmaller sizez available
@akilansiva81162 ай бұрын
Second coating water mix panna kudatha bro
@friendspaintwork92142 ай бұрын
செகண்ட் கோட்டு தண்ணீர் மிஸ் பண்ண கூடாது ப்ரோ அப்போதை வெடிப்பு வந்து ஃபுல்லா லாக் பண்ணா செகண்ட் போட்டு வந்து உங்களுக்கு ஏரியா கவரேஜ் நெறைய கிடைக்கும் ப்ரோ அதனால தண்ணி மிஸ் பண்ண தேவையில்லை
@ravivellingiri58962 ай бұрын
Super bro
@chandrasekar55592 ай бұрын
Supper anna
@sathishmn51882 ай бұрын
Old building bro, primer அடிக்க௱ம டைரக்ட்டா அடிக்கலாமா
@friendspaintwork92142 ай бұрын
சுண்ணாம்பு அடிச்ச சுவரா ப்ரோ சுண்ணாம்பாடித்தெருந்தால் பேசிட்டு கெட்டியா அடிக்காதீங்க கெட்டியாகும் போது உறிஞ்சிடும் இதே வந்து புது வீடா இருந்தா 20 லிட்டருக்கு 7 லிட்டர் தண்ணி ஊத்துங்க கரெக்டா இருக்கும் கம்மியான ரேட்டில் பிரமர் வாங்குனீங்கன்னா நாலு லிட்டில் இருந்து அஞ்சு லிட்டர் ஊத்திக்கோங்க ப்ரோ
@sathishmn51882 ай бұрын
@@friendspaintwork9214 Asian paint அடிச்ச வீடு bro
@manir98962 ай бұрын
Eathukumela painting pannalam
@jayapriyai80172 ай бұрын
Bro windows side la vidippu vathu உறிஞ்சி வருது itha use panalama
@friendspaintwork92142 ай бұрын
வாட்டர் பேஸ் ப்ரோ இது வெளிப்புற சுவர் மகளுக்கு மட்டும் அடிக்கக் கூடியது ப்ரோ
@friendspaintwork92142 ай бұрын
ஜன்னலை ஒட்டி உள்ள சுகருக்கு அடிக்கலாம் பிரேமர் முதல் அடித்து விட்டு அதுக்கப்புறம் பிளக்ஸ் 8 அடிக்கலாம் ப்ரோ
@KrishnaMurthy-j8rАй бұрын
அண்ணா தீபாவளி நல்வாழ்த்துகள் நல்ல பதிவு. உங்கள் சேவைதொடர வேண்டும்.நன்றி
@hamakannanАй бұрын
WaT paint to use in red tile roof?
@friendspaintwork9214Ай бұрын
Berger cool and roof Court
@friendspaintwork9214Ай бұрын
White abable no colour
@kousalyanagarajan308Ай бұрын
Sunside vudainthu vilunthu iruku eithai eppadi sari seyalam
@VsenthilKumar842 ай бұрын
Nice
@Vazgavalamudan1232 ай бұрын
Berger Weathercoat Long Life Flexo எமல்சனை விட Berger Weathercoat Long Life 15 எமல்சன் சிறந்தது தானே நண்பரே?
@friendspaintwork92142 ай бұрын
நண்பரே அது 15 வருஷம் வந்து லைஃப் கலர் வெலுக்காமல் இருக்கக்கூடியது லாங் லைஃப் பிளக்ஸ் ஷோ 8 வருடம் வந்து சுவர் விரிசலுக்கானது லாங் லைஃப் 15 கலரை பேடாகாமல் இருக்கும் நண்பரே லாங் லைஃப் 15 சிறந்த எமர்சன்
@sekartks9411Ай бұрын
அடித்த பின் வெடிப்பு வந்தால் அது வழியாக தண்ணீர் லீக்காகுமே.அல்லது அடித்து விட்டால் வெடிப்பே வராதா.
@friendspaintwork9214Ай бұрын
நண்பரே அதுக்குத்தான் வந்து பாத்தீங்கன்னா பஸ்ட் கோட்டுக்கு நம்ம தண்ணி மிஸ் பண்றோம் அப்படி மிஸ் பண்ணும் போது வந்து பாத்தீங்கன்னா அந்த வெடிப்புக்குள்ள அந்த கலரு இறங்கி கொடுக்கும் அப்ப வந்து ஃபுல்லா லாக் ஆயிடும் அதுக்கு மேல நம்ம இன்னொரு போட்டோ அடிக்கும்போது சரியா ப்ரோ
@RexonXavier-mf7fqАй бұрын
Hai bro
@friendspaintwork9214Ай бұрын
Hi
@venkatesans8947Ай бұрын
Bro, தளவோடு மேல் அடிக்கலாமா
@friendspaintwork9214Ай бұрын
ப்ரோ சரியா புரியல திருப்பி மெசேஜ் பண்ணுங்க மேல் தளம் தான் மொட்டை மாடியா இல்ல காம்பவுண்ட் சுவரா
@trchandaran2 ай бұрын
white cement adicha wall ku directa apply pannalama allathu primer adichu next intha paint adikkalama
@friendspaintwork92142 ай бұрын
First Court of Birla white 2 Walker putty Prema final fluxo long life wait bro
@selvakumarm43822 ай бұрын
1 litre ku ethana sq ft coverage agum bro
@friendspaintwork92142 ай бұрын
1 litter ,60 square feet
@friendspaintwork92142 ай бұрын
ஒரு லிட்டருக்கு 60 ஸ்கொயர் பீட் ப்ரோ
@mohamedsaleem7377Ай бұрын
சுவருக்கு சரி மொட்டை மாடிக்கு என்ன செய்வது இதையே அடடிக்கலா?
@mohamedsaleem7377Ай бұрын
அடிக்கலாமா???
@friendspaintwork9214Ай бұрын
இதுக்கு இன்னொரு மெட்டீரியல் இருக்கு அதுக்கு கீழ லிங்க் உங்களுக்கு அனுப்பி விடுறேன் பாருங்க நண்பரேkzbin.info/www/bejne/rXrUp4qIhrh-nKM
@Vazgavalamudan1232 ай бұрын
ஏற்கனவே Asian Apex emulsion அடித்த சுவரில் பிரைமர் அடிக்காமல் இந்த எமல்சன் அடிக்கலாமா நண்பரே?
@friendspaintwork92142 ай бұрын
நண்பரே முதல்ல சுவரில்ஏதோ காயம் இல்லாமல் இருந்தால் பிரேமா அடிக்க தேவையில்லை எந்த எமர்சனாக இருந்தாலும் அதுக்கு மேலே இந்த லாங் லைஃப் பிளக்ஸ் சோவை அடிக்கலாம் நண்பரே
@balajiprabu28312 ай бұрын
ரோலர் இல் அடிக்கலாமா
@friendspaintwork92142 ай бұрын
கண்டிப்பாக அடிக்கலாம் நண்பரே
@rameshv11782 ай бұрын
பூஞ்சன் இருக்கு நார் brush தேக்கீம்மல் அடிக்கிறீங்க அந்த paints நாள் பட இருக்கும்மா அண்ணா
@friendspaintwork92142 ай бұрын
உங்களுக்கு சாம்பலுக்கு அணு தான் அடிக்கிறான் இல்லன்னா கண்டிப்பா தேய்க்காம அடிக்க மாட்டோம் நண்பா
@vineshr1218Ай бұрын
Veetu kulla virisal adhigama agudhu adharku Ena panalam
@friendspaintwork9214Ай бұрын
வீட்டுக்குள் கிராக் உழுகத்தான் செய்யும் அதற்கு Asian Paint கிராக் பில்லர் வாங்கி வைத்தால் சரியாயிடும் ப்ரோ
@LegendsUnveiledINDIАй бұрын
20 லிட்டருக்கு கம்மியான அளவில் கிடைக்குமா?
@friendspaintwork9214Ай бұрын
10 லிட்டர் கிடைக்கும் 4, லிட்டர் கிடைக்கும் ப்ரோ
@subbaramant.m1085Ай бұрын
உள்ளே ஏற்படும் வெடிப்புகளை அடைத்து விடுமா?
@friendspaintwork9214Ай бұрын
கண்டிப்பாக அடைத்து விடும் ப்ரோ வெளிப்புறச் சுவர் கண பெயிண்ட்
@ShanmugamMandaiyanАй бұрын
இந்த. பெயின்ட். உறிஞ்சு. வருமா. எனக்கு. சொல்லுங்க
@friendspaintwork9214Ай бұрын
@@ShanmugamMandaiyan ப்ரோ பெயிண்ட் உரிஞ்சு வராதே இதுக்கு வந்து நீங்க முதல்ல பிரேமா அடிச்சிட்டு அடிக்கணும் இந்த பெயிண்ட் அடிக்கணும் தூசி இருந்தால் நல்லா தேய்ச்சு எடுத்துறணும் ஓகே ப்ரோ
@DevadasS-q5y2 ай бұрын
It's of no use. This is how some painters mislead the house owners. This Crack is caused by two reasons. 1. Poor quality bricks, that is the bricks are 50% baked. 2. Improper mix of cement and sand. To save money the Maisons add more sand to cement, which is easy for their work. You have to mix all the plaster in correct proportion of cement and sand mixture be applied and plastered properly.
@safetysankarАй бұрын
It's for short-term only
@friendspaintwork9214Ай бұрын
எட்டு வருஷம் லைஃப் இருக்குது ப்ரோ ரொம்ப பழைய வீடா இருந்தா பிரைம் அடிச்சு தான் இந்த கலர் அடிக்கணும் ப்ரோ
@somasudaramsomu89082 ай бұрын
Primer அடிக்காமல் அடிக்க வேண்டாம்
@Vaalga2 ай бұрын
மொட்டை மாடி தரை கிராக் என்ன செய்ய சொல்லுங்க ப்ளீஸ்
@friendspaintwork92142 ай бұрын
நம்ம சேனல்ல நிறைய மொட்டை மாடி தளத்துக்கு வீடியோ போட்டு இருக்கோம் பாருங்க ப்ரோ
@friendspaintwork92142 ай бұрын
kzbin.info/www/bejne/pZ_Jn4einNSordU
@friendspaintwork92142 ай бұрын
கீழ லிங்க் கொடுத்து இருக்கேன் பாருங்க
@murugang37382 ай бұрын
சில மாதங்கள் கழித்து உறியுமா
@friendspaintwork92142 ай бұрын
சுண்ணாம்படித்த சுவர் இருந்தால் உரியும் ஆனால் தேய்த்து பிரேமர் அடித்தால் கலர் அடித்தால் உரியாது ப்ரோ