இதை மட்டும் செஞ்சு பாருங்க எல்லாரும் உங்களை பாராட்டுவாங்க | புத்தம் புதிய ஐடியா

  Рет қаралды 484,875

Sajisha Kitchen

Sajisha Kitchen

Күн бұрын

#tipsintamil #amazingkitchentips #kitchentips
My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
• New Kitchen Tips, Home...
Please Like, share and subscribe Sajisha Kitchen
Thank you so much for your Love and Support ❤️

Пікірлер: 409
@pargaviesther5139
@pargaviesther5139 Жыл бұрын
அனைத்து ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙌🙏👏
@sakunthalave629
@sakunthalave629 Жыл бұрын
ரொம்பவும் உபயோகமான Tips. Super
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much ma ❤️👍
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 Жыл бұрын
வணக்கம் எல்லா ஐடியாவும் சூப்பர் மொபைல் ஸ்டாண்ட் சூப்பரோ சூப்பர். அருமையா யோசிச்சு பயனுள்ள தகவலாக தந்து இருக்கீங்க பா வாழ்த்துக்கள் டா
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
@behappy-ever87
@behappy-ever87 Жыл бұрын
ஆக மொத்தம் ரப்பர் பேண்ட் ஒரு பாக்கெட் வாங்கணும் 😄Useful tips sis👏👏
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and support ❤️👍
@abdulbros271
@abdulbros271 Жыл бұрын
Ha ha ha good comment
@Tamilfacts_5257
@Tamilfacts_5257 Жыл бұрын
M mm😂😂😂
@kithabitha3319
@kithabitha3319 Жыл бұрын
Milk pocket Chatni sambar Restaurants food Extra Ellothulayum kidaikum rabbar
@kithabitha3319
@kithabitha3319 Жыл бұрын
@@SajishaKitchen 😀😀😀
@cumbumkalaiselvi1770
@cumbumkalaiselvi1770 Жыл бұрын
எல்லா டிப்ஸ்ம் சூப்பர் மா....வில்லேஜ் விஞ்ஞானி பட்டம் ..👍🏅🏆 உங்களுக்கு ...என்ன அறிவுப்பூர்வமான யோசனை.... வாழ்த்துக்கள் பா💐👍வாழ்க வளமுடன்
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@sundarimani3230
@sundarimani3230 Жыл бұрын
😊9000❤❤😅😊😊😊😊
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
நீங்கள் கூறிய டிப்ஸ் அனைத்துமே அருமையோ அருமை. நன்றி🙏🙏🙏
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Madam Arumai Valthukkal
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
200rs..waterbottle vangi.....leek agitte irundhuchi. Super...idea...kodutheenga. Thanks 👍👍👍 sago
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Welcome dear ❤️👍
@vanithaArun-t6h
@vanithaArun-t6h Ай бұрын
அருமை... எல்லாமே use ful ah தான் இருக்கு... நன்றி
@TamilSweetystory
@TamilSweetystory 2 ай бұрын
எல்லாமே useful தான் ரொம்ப நல்லா சொன்னீங்க God bless you
@inbarajammai2184
@inbarajammai2184 Жыл бұрын
Super.Thank you.God bless you.
@vijayavijaya1544
@vijayavijaya1544 Жыл бұрын
All tips very useful very very thanks❤🌹🙏
@sellamuthuvijaya5906
@sellamuthuvijaya5906 2 ай бұрын
Super tipsma. Vera levelma. Thank youma.
@Sons5924
@Sons5924 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ் மாஷா அல்லாஹ் எல்லாமே புது வித யோசனை மா வாழ்த்துக்கள் நன்றி சகோதரி அல்லாஹ் அருள் புரிவானாக.. ஆமீன்🥰
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
வலைகும் ஸலாம் சகோதரி❤️ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@Sons5924
@Sons5924 Жыл бұрын
@@SajishaKitchen அல்ஹம்து லில்லாஹ் ஜசக்கல்லாஹ் கைரன் மா❤️
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
❤️❤️
@maheswariarjunan5702
@maheswariarjunan5702 Жыл бұрын
அனைத்தும் பயனுள்ளவை. வாழ்க வளமுடன்!!
@seethakannan1192
@seethakannan1192 2 ай бұрын
Excellent tips . Very useful with no cost
@Sasikala-ml1yh
@Sasikala-ml1yh Жыл бұрын
All tips given by you are really superb , ple do the different kinds of tips for very soon, thank 'U ' sister
@BoopathyBoopathy-eb3zd
@BoopathyBoopathy-eb3zd 3 ай бұрын
ரப்பர்பேண்ட்அருமையைவிளக்கிய சகோதரியேவாழ்க வளமுடன் நன்றிபல
@honeymilk2911
@honeymilk2911 2 ай бұрын
எல்லா டிப்ஸ் ம் எனக்கு பிடிச்தசிருந்துச்சி மேடம் very very super super super madam
@SajishaKitchen
@SajishaKitchen 2 ай бұрын
Thank u so much dear sister for your Love and Support ma ❤️❤️
@rajeswarisenthilkumar8388
@rajeswarisenthilkumar8388 Жыл бұрын
First time unka Chanel parthen very useful udane subscribe panniten keep rocking ma
@angelmary9587
@angelmary9587 Жыл бұрын
Very useful tips sister 👌🏻 vera level tq 😍👍🏻
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ரப்பர் பேன்ட் டிமான்ட் ஆக போகுதப்பா எல்லோரும் இப்பவே வாங்கி வச்சுக்கோங்கோப்பா ரப்பர் விஞ்ஞானி வாழ்க வளர்க
@santhidurai9660
@santhidurai9660 Жыл бұрын
all tips are very useful thank you thank you thank you
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Always welcome dear sister for your Love and support ma ❤️👍
@ctvasanthi2332
@ctvasanthi2332 Ай бұрын
All tips are really nice. Stay blessed 🎉
@sujathaudhayakumar4140
@sujathaudhayakumar4140 Жыл бұрын
Unga tipes ellamay romba usefullanathua.arumai arumai
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and Support ❤️👍
@jeevika7312
@jeevika7312 Жыл бұрын
எல்லாமே சூப்பர்👍👍
@helenesther9003
@helenesther9003 2 ай бұрын
Very simple but very useful all tips.
@Umavijay-g5v
@Umavijay-g5v Ай бұрын
Ellamae sema sis
@barvinbismibarvin3619
@barvinbismibarvin3619 Жыл бұрын
Your all videos very useful so thank you very much.
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Always welcome dear sister for your Love and support ❤️👍
@sangeethasuresh434
@sangeethasuresh434 Ай бұрын
ஆஹா அற்புதம்
@amruthaparamasivam2881
@amruthaparamasivam2881 2 ай бұрын
Very. Useful news. Thank you
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 2 ай бұрын
Super ,nice and useful, nice idea thank you
@SajishaKitchen
@SajishaKitchen 2 ай бұрын
Welcome 😊
@shobanasrikumar4466
@shobanasrikumar4466 Жыл бұрын
All tips are awesome mam
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister ❤️👍
@A.N.creation481
@A.N.creation481 25 күн бұрын
All tips super ❤
@SajishaKitchen
@SajishaKitchen 9 күн бұрын
Thanks dear sister ❤️❤️
@PETCHIAMMAL-b6r
@PETCHIAMMAL-b6r 11 күн бұрын
Very super 🎉All tips Super🎉🎉🎉
@SajishaKitchen
@SajishaKitchen 11 күн бұрын
Thank you sister for your Love and Support ❤️❤️
@suseelapanneer4791
@suseelapanneer4791 Жыл бұрын
Water bottle tips usefula irunthathu👌👌👌
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and support ❤️👍
@easylifewithrukku4944
@easylifewithrukku4944 8 күн бұрын
Super, nice tips ❤
@SajishaKitchen
@SajishaKitchen 7 күн бұрын
Thanks dear sister for your Love and Support ❤️❤️
@ushadesikan8450
@ushadesikan8450 Жыл бұрын
All the tips are nice tnku so much
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Always welcome dear sister for your Love and support ❤️👍
@MuruganMurugan-su4gi
@MuruganMurugan-su4gi Жыл бұрын
You are very great .All the tips are very super .
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and Support ❤️👍
@Chandrancmcm
@Chandrancmcm Ай бұрын
சூப்பர்மா சூப்பர்
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 Жыл бұрын
Brilliant . Super tips.
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
அருமை 👍ரப்பர் பேண்டு சில நேரங்களில் உருகி சற்று ஒட்டும் படியாகிவிடும் உபயோகப்படுத்துவதற்கு முன்னால் அதை மாவில் ( powder) போட்டு பிறகு செய்தால் முக்கியமாக துணிகளில் ஒட்டாமல் இருக்கும் சகோதரி நன்றி 🙏
@vathsalakedhar1060
@vathsalakedhar1060 Жыл бұрын
All tips are very nice and useful.
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much ma for your Love and Support ❤️👍
@kavithakaniyarasu3
@kavithakaniyarasu3 Жыл бұрын
Cell stand and Cup la pen stand 👌👌👌sis and very usefull 😲 superb 👌👌
@bhai_with_r3ason
@bhai_with_r3ason Жыл бұрын
நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர் எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்க சகோதரி பேண்ட் ஜீப் விஷயம் ரொம்பவே சூப்பர் அது நிறைய பேருக்கு உதவும் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சிந்தனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அனைத்து ஐடியாக்களும் நன்றாக இருந்தது சிறப்பு
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
@NewPhone-cv3gf
@NewPhone-cv3gf Жыл бұрын
Kandippa
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Жыл бұрын
Pant zip idea..is very useful to many ppl. Frequent changing of rubber band is important . Or ..store spare rubber bands in the pocket ..
@elisabeth111
@elisabeth111 Жыл бұрын
Water pottel stand anaku use full eruthuce alla tips um very verysupper sister
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 5 ай бұрын
அவசரமாக வரும் போது தான் அந்த சிக்கல் தெரிய வரும்
@jeevajothijj5154
@jeevajothijj5154 Жыл бұрын
Mix tips super அதேபோல் சப்பாத்தி கட்டைகி சொல்லுங்க மேடம்
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Seekiram video poduran dear sister ❤️👍
@prabhaprabha4685
@prabhaprabha4685 2 ай бұрын
எல்லா டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு மேடம்
@SajishaKitchen
@SajishaKitchen 2 ай бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️❤️
@lalleevj9639
@lalleevj9639 Ай бұрын
Super di kozhanthey
@jeyabharathi736
@jeyabharathi736 Ай бұрын
Super super super Tq
@SajishaKitchen
@SajishaKitchen 3 күн бұрын
Thank you too dear sister for your Love and support ❤️❤️
@sandareland
@sandareland Жыл бұрын
Super Sister, thank you
@mvenkatesh7011
@mvenkatesh7011 Жыл бұрын
All tips super madam
@mani6678
@mani6678 Жыл бұрын
எனக்குப் பிடித்தது 7ம் 14ம். மிக்க நன்றியம்மா...
@srinedhisamayal9238
@srinedhisamayal9238 Жыл бұрын
எல்லா டிப்ஸ் அருமை.
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@malavathymeganathan3083
@malavathymeganathan3083 Жыл бұрын
Ellame soooooper
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much ma for your Love and Support ❤️👍
@pammurasu3029
@pammurasu3029 Жыл бұрын
எல்லாமே சூப்பர்
@sathik2854
@sathik2854 Жыл бұрын
Super
@mailalitha
@mailalitha Жыл бұрын
Amazing for the first time I am watching a KZbin video with some superb n useful tips excellent
@rajikasi8627
@rajikasi8627 2 ай бұрын
Useful tips to remember
@vanajasivakumar5466
@vanajasivakumar5466 20 күн бұрын
Super tips 🎉
@SajishaKitchen
@SajishaKitchen 11 күн бұрын
Thanks dear sister ❤️❤️
@MR_PIRANDAI
@MR_PIRANDAI Жыл бұрын
ரப்பர் பேண்ட் வைத்து இவ்வளவு டெக்னாலஜி யா சூப்பர்
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@jamielajami4968
@jamielajami4968 Ай бұрын
சூப்பர்
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 Жыл бұрын
Fourth tip I have done during my school days.
@bhuvaneshwaridevi2713
@bhuvaneshwaridevi2713 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையா டிப்ஸ் மா வாழ்த்துக்கள்
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி❤️👍
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 Жыл бұрын
Fourth tip I use to do in my childhood days. Now I am 60 plus. Tip no. 14 interesting
@rajicraftzz
@rajicraftzz Жыл бұрын
All tips are tip nice 👍
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
RBU very nice tips
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 5 ай бұрын
மொபைல் ஸ்டாண்டு சூப்பர் உங்களுக்கு ஜனாதிபதி விருது ஒன்று பார்சல்
@rbremakumari9570
@rbremakumari9570 Жыл бұрын
All over tips Superb, keep going,
@vijiravichandran8720
@vijiravichandran8720 Ай бұрын
V.good tips
@soundaravallirangasamy8152
@soundaravallirangasamy8152 Жыл бұрын
Mobile stand super o Super kanna vazga valamudan lovely gma
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and Support ❤️👍
@divyabala1937
@divyabala1937 Жыл бұрын
Frist time pathen unga chanal....cell ph stand nice.....
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear Divya sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
sister. all the tips are useful. I most liked the mobile stand tips. you are a rubber band Queen. 🥰💯👌👍🙌🙌🤲🤲🤝🤝🙏🏻🙏🏻
@DevarajDevaraj-iu1eh
@DevarajDevaraj-iu1eh 2 ай бұрын
Ellamea super sis.....🎉🎉🎉
@Vijayagopi9199
@Vijayagopi9199 Жыл бұрын
All tips super sister
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank u ma ❤️👍
@parimaladevi6096
@parimaladevi6096 Жыл бұрын
Very useful tips ❤
@gitaiyer5750
@gitaiyer5750 Ай бұрын
உங்க மொபைல் ஸ்டண்ட் ரொம்ப நல்லா இருக்கு
@SajishaKitchen
@SajishaKitchen 3 күн бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️❤️
@santhanams8221
@santhanams8221 Жыл бұрын
Super. Thanks.
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Always welcome ma for your Love and support ❤️👍
@remasitaraman919
@remasitaraman919 Ай бұрын
Ellaame useful ideas than sis👍👌
@sivasankariramaswamy7520
@sivasankariramaswamy7520 Ай бұрын
ரியலி ஆல் தி டிப்ஸ் ஆர் சூப்பர் கப்புல ஸ்பூன் ஆர்கனைசர் சூப்பர் டிப்
@kippikeralasamayalintamil6670
@kippikeralasamayalintamil6670 Жыл бұрын
அருமையான பதிவு மா
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
@heshvikids2624
@heshvikids2624 Жыл бұрын
VerygoodTips/Thanks
@பிச்சாண்டி
@பிச்சாண்டி Жыл бұрын
எளிமையான உபயோகமான யோசனைகள்.நீங்க ரப்பர்பேண்ட் தயாரப்பளரா
@sarumathigurumoorthy154
@sarumathigurumoorthy154 Жыл бұрын
சூப்பர் ஐடியா சிஸ்டர் 😍👌
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
@maharasi3414
@maharasi3414 Жыл бұрын
Epdi sister ipdila yosikiringa vera level 👏👏👏👏👏👏👏
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and support ❤️👍
@andrewsoveline6124
@andrewsoveline6124 Жыл бұрын
All tips are very practical thanks genius ❤😊
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much ma for your Love and Support ❤️👍
@thangamanibalan7771
@thangamanibalan7771 Жыл бұрын
Tips ellame useful
@r.kaleeswari5288
@r.kaleeswari5288 Ай бұрын
Super tips
@SajishaKitchen
@SajishaKitchen 2 күн бұрын
Thanks dear sister ❤️❤️
@muruganp8114
@muruganp8114 Жыл бұрын
all tips very very use full ma superb
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much ma for your Love and support ❤️👍
@hepzilenthukumar5001
@hepzilenthukumar5001 Жыл бұрын
All the tips are very super
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and support ❤️👍
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Жыл бұрын
Super mam. Namma veetukku mothama our rubberband potrulam 🤗
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister for your Love and support ❤️👍
@velrajraj4400
@velrajraj4400 Жыл бұрын
Rapparu madam valga
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
😂😂
@lathasaravanan3741
@lathasaravanan3741 Жыл бұрын
செம செம செம
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear sister ❤️👍
@MohamedIjas-pw8pt
@MohamedIjas-pw8pt Жыл бұрын
Ella tips um 👌
@marieselvadorai3324
@marieselvadorai3324 Жыл бұрын
All. Tips hanks
@sivasankariramaswamy7520
@sivasankariramaswamy7520 Ай бұрын
வாட்டர் பாட்டில் தண்ணி கொட்டாம இருக்குறதுக்கு இந்த டிப்ஸும் சூப்பர்
@chitrasubramanian610
@chitrasubramanian610 Жыл бұрын
Excellent tips. Very nice, keep it up
@poomailnaveethakrishan2976
@poomailnaveethakrishan2976 8 күн бұрын
very nice super
@SajishaKitchen
@SajishaKitchen 7 күн бұрын
Thanks dear sister ❤️❤️
@domnicxavier2183
@domnicxavier2183 Жыл бұрын
It's good iteams
@SajishaKitchen
@SajishaKitchen Жыл бұрын
Thank you so much dear ❤️👍
@lathagopal8697
@lathagopal8697 Жыл бұрын
Very good use of rubber bands
@varadarajantmc9304
@varadarajantmc9304 Жыл бұрын
வணக்கம் நன்றி
@soundaravallirangasamy8152
@soundaravallirangasamy8152 Жыл бұрын
Mobile stand super da kutti vazga valamudan lovely gma
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 24 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 24 МЛН