இதை பாக்காம வீட்டிற்கு | GRANITE கல் வாங்காதீங்க | உண்மை இதுதான் |Yummy vlogs

  Рет қаралды 384,355

Yummy Vlogs

Yummy Vlogs

2 жыл бұрын

its a krishnagiri granite factory visit
how to make raw stone to final granite.
its a best awareness video
#yummyvlog#granitefactory#minescutting#mineshills#hosurgranites#bengalurugranite#cheapestgranites#multicutter#buffing#glassygranite#
வளுக்கையில் முடி வளர
• Video
youtube link
• Granite Production Pro...
stone factory website link
stonefactorys.com/
facebook link
237048753656...
insta link
stonefactorys?r...
if any contact
+91 8589999333
+91 96008 14977
pls subscribe and suppory us our channel guys
THANKS FOR WATCHING
IF ANY PROMOTION CONTACT
YUMMY VLOGS 63696 49506
#bathroomdesign,#interiordesign,#toiletdesign,| latest 7 x 4 toilet / bathroom design 2021,7x4 toilet design,bathroom design video,bathroom tile 2022,best toilet design,ceramic tile design,ceramic tile design 2022,how to make small toilet,how to make small toilet 2021,indian tile design,interiorjagat,latest toilet design 2021,new tile design 2022,small toilet / bathroom design ideas 2021,small toilet design video,tile design,tile design 2022,toilet design,Top White Granite,Top 10 white granite,White granite price,White granite is better than marble,Top 7 granite for flooring,Granite floor design pattern,South granite color and price,Indian granite color and price,Top 5 White Granite,White granite flooring tips,White granite for kitchentop,Best white granite in india,Best hard granite,Top class white granite,Best quality granite prices,Granite rate,white granite varities,Flooring granite techniques,telugu news channels,Telugu News,abn telugu news,live tv channels,telugu news online,telugu news live,live news channels,abn news online,abn live news,abn andhrajyothy news,abn andhrajyothy,#Christmas,Radioactive radiations,radiations in construction materials,Uranium,thorium,Formation of granites,Types of granites,radioactive series in granites,Radon emission,radon risk,choice of granites,the radiation dose exposed,normal radiation dose,veins in granites,molten magma,granite monument,radon,granites safe,outdoor decors,how to reduce radon risk in granites,granites for home,striations in granites,risk in granites,where to use granites,BRIJ GRANITES,INDIAN GRANITE EXPORTER,RAJASTHAN GRANITE,GRANITE COLOURS GRANITE FOR KITCHEN,GRANITE FOR HOME,GHAR KE LIYE GRANITE,GOLD GRANITE,WHITE GRANITE,BLACK GRANITE,RED GRANITE,ALASKA WHITE GRANITE,ALASKA GOLD GRANITE,GRANITE FOR STAIRS,SIDHI KE LIYE GRANITE,BEST GRANITE,GRANITE FACTORY,BHURA MARBLE,CHITTORGARH GRANITE,Tiles,Granite,Marble,Quartz,Countertop,Installation,Tile,Marble flooring,Marble design,Marble cating,Bathroom flooring,Bathroom wall tiles workin,In Chennai,Kadapstone,Tiles new design work,Kitchen work,Kicking wall tiles,Kicking countertop,Granite countertop installation,Granite design flooring installation,Granite marble quartz flooring fixing,Granite flooring,Granite flooring fixing in Chennai,Tiles work,Stone,Granite Dealers In Davangere,Granite Suppliers In Davangere,Marble & Granite Dealers In Davangere,Stone Suppliers In Davangere,Making Granites in Bangalore,granite making,granite see,granite slabs,construction work,interior design house,Construction,home desing,house desing,interior design,olioboard,home,house designs,homes designs,false ceiling,bed,bed designs,bedroom designs,girls dresser,kitchen design,modular kitchen,wardrobe design,home design,house design,design living,furniture,sofa,table,dining table,sofa set,dressing table,cupboards,4 seater sofa,Black forest granite,black forest granite countertops,black forest granite price,black forest granite slabs,black forest granite kitchen,black forest stone,black forest granite with white cabinets,black forest granite India,NellaiMaaNews,MaaNews,Tirunelveli,Alaska Granite,Alaska Gold Granite,Alaska Pink Granite,Alaska Red Granite,Alaska White Granite,Sawar Export Quality,Alaska Export Quality,Alaska Manufacturer,Alaska Price 2022,South Granite,Granite In Kishangrh,Star Granite,Alaska Wholesaler,Alaska At Affordable Price,Alaska Super Granite,granite,indian Granite,granite price,granite kitchen,granite wall,granite Colour,granite rate,granite name,black granite,red Granite,Granite Dealers In Chikmagalur,Marble & grankye Dealers In Chikmagalur,Tile Dealers In Chikmagalur,Granite Wholesalers In Chikmagalur,Tile Shops In Chikmagalur,Tile Showroom In Chikmagalur,Marble & granites,Hardware Dealers In Chikmagalur,Chikmagalur City,lapatro granite,leather granite,anti-skid granite,lapataro granite design,prakasam district,granite,granite in prakasam,illigal granite in prakasam,,Colonial Gold,Colonial,Gold,MG-1949,Gaurav Modi,gaurav,Modi,Modi Granites, wall,granite wall,tile installation,how to install granite on wall

Пікірлер: 245
@tamilravi3709
@tamilravi3709 2 жыл бұрын
இந்த மாதிரி அறிவு சார்ந்த வீடியோக்கள் அனைத்தும் நான் ஆங்கில சேனல்களில் தான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன் ஆனால் புரிந்து கொள்ள இயலாது ஆனால் நீங்கள் தமிழில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருமையான முயற்சி தொடர்ந்து இதுபோல அறிவியல் நிகழ்ச்சியையும் வழங்கவும்
@diginomad6016
@diginomad6016 2 жыл бұрын
ஊரில் இருக்கும் மலைகள் தான் இந்த அவள நிலையில்
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
அவள அல்ல அவல (பிழைதிருத்தம்)
@Saniyya_Fadila864
@Saniyya_Fadila864 2 жыл бұрын
@@kandaswamy7207ஐயா நீங்கள் தமிழ் ஆசிரியர் தானே..
@jaiopt
@jaiopt Жыл бұрын
iyarkai valam anaithum mudinchu
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
மலைகள் இருப்பது எனக்காக. ஓடும் நதிகளும் எனக்காக. கார்ப்பரேட் பாட்டு.
@myllisteelproductskrishnag9226
@myllisteelproductskrishnag9226 2 жыл бұрын
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மலைகளின் சதைகள்.
@sundariyer3192
@sundariyer3192 2 жыл бұрын
Mylli steel products .... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருக்கிறது இது. ஒண்ணா மலை இருக்கும், அல்லது வீடுகளில் கிரானைட் சமையல் மேடை, நிலை வாசல், தரை எல்லாம் கிடைக்கும்.
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
உங்கள் ஸ்டீல் என்ன ஆகாயத்தில் இருந்தா தருவிக்கிறீர்கள்.
@sundariyer3192
@sundariyer3192 2 жыл бұрын
@@manisekar5126 .... பெர்பெக்ட் கேள்வி!🤣🤣🤣👌👌👍👍
@thirunavukkarasuraju6036
@thirunavukkarasuraju6036 2 жыл бұрын
In the name of busine.ss they destroyed natural resources. WHAT HAPPENED to Sagayam report
@beardman7965
@beardman7965 2 жыл бұрын
neengal suvasikkum kaatru kooda pala aayirakanakkana aamdugalaga irunthavai thaan 🤣🤣🤣🤣🤣🤣🤣suvasathai niruthuveera
@murugans8560
@murugans8560 2 жыл бұрын
மீண்டும் உருவாகாத உருவாக்க முடியாத மணல் மலைகளை வித்து திண்ணாச்சு.இதனால் ஏற்படும் விளைவு பாலைவனம்
@santhoshchinnasamy
@santhoshchinnasamy 2 жыл бұрын
நல்ல முயற்சி! நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள நினைத்தது
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் மனிதர்களால் மீளுருவாக்க முடியாத வளங்களை அழித்தல்.
@saravanamg7593
@saravanamg7593 2 жыл бұрын
Appo nee endha metal um use panradhillaia.
@ravichandran8125
@ravichandran8125 2 жыл бұрын
​@@saravanamg7593 kidaippathanalthanaevangugirom
@srinivasan9238
@srinivasan9238 2 жыл бұрын
Sir appadina nama, vittulu use panra porul1.current nilakari edukiranga 2.gold 3.copper wire 4.petrol 5.ac & fridge environment issue
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
நாங்கள் செய்வது பிழையான எதிர்காலசந்ததிக்கு ஆபத்தான காரியம் என்று உணரும்போது அதைக்குறைப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு முயற்சிக்கலால். அத்தியாவசிய தேவையன்றி ஆடம்பரத்தேவை என்று வரும்போது அதைத்தவிர்ப்பதற்கு முயற்சிக்கலாம். எதிர்கால சந்ததி என்பது என்னுடைய பிள்ளைகள் மட்டுமல்ல உங்களின் பிள்ளைகளும் கூடத்தான். சிந்தித்து செயல்படுவோம்.
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
@@jeyahash25 கிராமத்து விவசாயிக்கு பைக்கே ஆடம்பரம்தான்... அம்பானிக்கு ஃபிளைட்டே அத்தியாவசியம்தான்... அம்பானிய, "போய் ஆடு மாடு மேய்டா"ன்னு சொல்லிடுவோமா
@Mr.R162
@Mr.R162 2 жыл бұрын
மழையாளி இங்க வந்து நம்ம இயற்கை யை குடைஞ்சி நமக்கே வித்திகிட்டு இருக்கான் அந்த லட்ச்சனத்தில் நம் மக்கள் ?🥴
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
மழயாளி அல்ல மலையாளி (பிழைதிருத்தம்)
@venkadeshr305
@venkadeshr305 2 жыл бұрын
ஏன் பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான் நீங்க பணம் இருந்தால் டெண்டர் அதிகம் கொடுத்து எடுங்க
@karthickaydee6786
@karthickaydee6786 2 жыл бұрын
Ne வீடு கட்டும் போது தென்னை மர ஓளைலயா கட்டுவ ஏன் da மண்ணு செங்கல் எல்லாம் எதுல கிடைக்குது.. அவன் எவளோ தெளிவா எப்படிலாம் ஏமாத்துவாங்கனு சொல்லி தரான்.. மத்தவங்க இப்படி சொல்லுவார்களா
@Mr.R162
@Mr.R162 2 жыл бұрын
@@kandaswamy7207 👍🙏
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
Marvadi Gujarathigal.
@venkatachalammunusamy8088
@venkatachalammunusamy8088 2 жыл бұрын
ஊர் தான் கிருஷ்ணகிரி (தமிழ் நாடு), ஆனால் அணைத்தும் வடநாட்டு மக்களுக்கு சொந்தமானது.
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 2 жыл бұрын
சேலம் பாரம்பரிய செவ்வாய்பேட்டை வியாபாரம் கூட இப்ப வடநாட்டுகாரங்கதான் என்னபன்ன தமிழன தமிழன் நம்பமாட்டான்
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 Жыл бұрын
Sariya soninga
@paramasivambalan9871
@paramasivambalan9871 4 ай бұрын
Adhu mamma oru makkal olunga Vela pakkanum...
@ramanins4436
@ramanins4436 2 жыл бұрын
இந்த கெமிக்கல் கலர்ல நடக்க நடக்க வயதானவர்கள்,இளையவர்களுக்கு கூட மூட்டுவலி,எரிச்சல் வரத்தொடங்கிவிடும்.
@ananthkumarkanthimathivana2957
@ananthkumarkanthimathivana2957 2 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு இருப்பினும் நமது மலைவளம் நம் சந்ததியானருக்கும் தேவை என்பதால் மிக மிக அவசியமான இடங்களுக்கு மட்டுமே granite வாங்கலாம், உபயோக படுத்தலாம்.
@rsivakumarrsivakumar1608
@rsivakumarrsivakumar1608 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் ஆனால் கனிம வளங்களை அழித்து விட்டு நாம் அனைவரும் அடுத்த தலைமுறைக் மலையே இருக்காது
@samsonpj
@samsonpj 2 жыл бұрын
இது பயனுள்ள தகவலா?
@samsonpj
@samsonpj 2 жыл бұрын
இயற்கையை அழிக்கரான்
@vengatesankrishnan5622
@vengatesankrishnan5622 Жыл бұрын
சூப்பர்..வீடு கட்டும் நேரத்தில் இது போன்ற videos வேற லெவல்
@3jaysa
@3jaysa 2 жыл бұрын
மார்வாடி, நம்ம ஊர் மலைகளை எல்லாம் குடைந்து எடுத்துக்கொண்டு போகிறான் நாம் அவன் காலை பிடித்துக் கொண்டிருக்கிறோம்
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
Tamilians are involved in smuggling of Red Sanders, Sandalwood, which are actually illegal, while this is not illegal
@3jaysa
@3jaysa 2 жыл бұрын
@@krishvishal Red sanders smuggling are like Ant and doesn't cause environmental damage. illegally legalized granite mining is elephant and irreversible damage to earth.
@currycubes3710
@currycubes3710 2 жыл бұрын
நாம் தமிழர் தான் எல்லாவற்றுக்கும் முடிவு.
@hihellovannakam1136
@hihellovannakam1136 Жыл бұрын
I was expecting vedeos like this, very informative and interesting, very useful for the people who wants to use granite
@saranc4505
@saranc4505 2 жыл бұрын
இயற்கை இப்படிதான் அழிகிறது
@jackjosh2228
@jackjosh2228 2 жыл бұрын
😐😐😐😐 உண்மை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
தானாக அல்ல தீய மனிதனால்
@manishmanasa6790
@manishmanasa6790 2 жыл бұрын
நல்லா காட்டி கொடுக்கிறார்ங்க நம்ம சேட்டன் 😛😜😆
@primeaddicts1709
@primeaddicts1709 Жыл бұрын
Thanks brother for the awareness.. I will buy next year from this factory 🏭.. we would rely on local vendor words if these KZbin channels are there...
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Good and valuable content. Thanks to these two brothers.
@niyazahmed2555
@niyazahmed2555 2 жыл бұрын
இயற்கை வளங்களை அழித்து விட்டு பெரும் சீற்றங்களை சந்திக்க போகிறோம்.... ஒன்னு கேக்குறேன்.... வெறும் தரையில் நடந்த கால் புண்ணாகிடுமா...
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 2 жыл бұрын
Krinagiri. To thiruvannamalai to pondicherry road .muluvadhum rajasthan Karan ukku sondamana Tamil atkaio Narayan factories undu ippo krisnagiriyil vadanattukaraninselvamum selvakkum tholilum oho yenru pogiradhu
@AkbarAli-nc5pl
@AkbarAli-nc5pl 2 жыл бұрын
இந்த தொழில் செய்ய தமிழர்களுக்கு ஏதும் தடை உள்ளதோ இத்தொழிலில் தமிழர்களை காண முடிவதில்லை அய்யமாக உள்ளது ஐயா
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
Same question should be raised, for Hindus to purchase from Hindus only.
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
Are Akbar and Ali, Tamil names?
@mahalakshmip1764
@mahalakshmip1764 2 жыл бұрын
நாம் தான் எதையும் கற்றுக்கொள்ள மாட்டோம். கற்றுக்கொடுக்கவந்தால் போராட்டங்களை செய்வோம். எனவேதான் இந்த வேலை தெரிந்தவர் செய்கிறார்.
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
நல்ல கேள்வி
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
@@krishvishal உன்பெயர்தமிழா
@sp27091981
@sp27091981 2 жыл бұрын
நல்ல பதிவு, Please continue this good sharing.....
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 жыл бұрын
1. Though natural, artificially colour coated granite is not good for health, but attractive only to eye. 2. All types of tiles, granite stones would produce heat which cause Global warming. To overcome various health hazards, citizens shouldn't walk on bare foot on modern tiles, granite stones, instead separate Hawai chepals should be used while walking on such modern flooring. 3. Going against Nature is a always danger. Erstwhile traditional cement flooring is good for health. Cleaning process is the only disadvantage in cement flooring, as it wouldn't be attractive like flooring done through Tiles, Granite, Cudapha stone etc;! Therefore, except poor citizens all are fond of modern coloured stones, tiles for houses, even in offices & commercial buildings.
@RajRamsay28
@RajRamsay28 2 жыл бұрын
VERY. INTERESTING. INFORMATIVE VIDEO.. GOOD AND SINCERE GUIDE LINE ATTEMPT... Congratulations.
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 2 жыл бұрын
கிரானிட்ய்க்கும் மார்பிளுக்கும் நமது உடம்பில் உள்ள ஈரத்தன்மையை உறுன்சும் சக்தியுள்ளது
@prabhurama04
@prabhurama04 2 жыл бұрын
Granite ku illai தம்பி
@dhasssavarimuthu5165
@dhasssavarimuthu5165 2 жыл бұрын
False news
@dhasssavarimuthu5165
@dhasssavarimuthu5165 2 жыл бұрын
No granite or marble will not absorb if it's absorbs also it releases immediately
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக உடல் வறண்டு விடும்
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
சாதாரண மன்தரை அல்லது சிமெண்ட் தரை நமது பாதங்களுக்கு நல்லது டையில்ஸ் கிரேனட்ஸ் மார்பிள் இதெல்லாம் போட்டால் சொந்த செலவில் சூனியம் வைப்பது போல ஆகிவிடும்
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 2 жыл бұрын
சிறப்பான ஒன்று. தெளிவு பண்ணதுக்கு நன்றி.. நேர்மையான கடை
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Nalla message bro... 🙏
@ragulpandis2051
@ragulpandis2051 2 жыл бұрын
அண்ணா டைல்ஸ் பத்தி சொல்லுங்க சென்னை
@kparisamy9713
@kparisamy9713 2 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி அண்ணா
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 2 жыл бұрын
Anna Hosur granite factory's videos uploaded
@irsathahamed1541
@irsathahamed1541 2 жыл бұрын
Brother marble stone video eduga
@selvarajselvaraj2666
@selvarajselvaraj2666 2 жыл бұрын
Super information Bro..
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 жыл бұрын
இங்கயும் மலையாளி 🙄🙄🙄
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
இந்த மலைகள் அழித்தல் இயற்க்கை நம்பாளை திருப்பி அழித்து விடும் 😔🙄😔
@hameedfarook4160
@hameedfarook4160 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம்
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 жыл бұрын
நன்றி
@Boomi247
@Boomi247 2 жыл бұрын
BLOCK LOOKING SMALL LENGTH BUT FINISHED SLICES LENGTH IS VERY LENGHTY.
@naturaltamiltamilan.3619
@naturaltamiltamilan.3619 2 жыл бұрын
நம்ம இயற்கை வளங்களை அழிந்து வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை டா.மலை போனால் வருமா வெண்ணெய்.
@ridewithv6590
@ridewithv6590 2 жыл бұрын
Good person owner
@arunarun2928
@arunarun2928 2 жыл бұрын
Super good hard working man good luck
@duraibaskar6037
@duraibaskar6037 2 жыл бұрын
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து இங்க வியாபாரம் செய்கிறான்
@sakilaangel8899
@sakilaangel8899 2 жыл бұрын
super awareness video bro
@mamamapla3254
@mamamapla3254 2 жыл бұрын
Avaru pesura vitham unmaiya irruku ..open a pesuraru 👍👍👍👍🤝🤝🤝🤝
@tushardewangan958
@tushardewangan958 Жыл бұрын
Enaku laparto granite venum from raipur, chhattisgarh please reply
@rajendranv3104
@rajendranv3104 2 жыл бұрын
Videographer should display the location on the screen,and it will greatly help the viewers
@dineshkumar-tc5lu
@dineshkumar-tc5lu 2 жыл бұрын
அருமை...
@valamurugan
@valamurugan 2 жыл бұрын
Very informative. Tks for the info
@manjuwarrior6382
@manjuwarrior6382 2 жыл бұрын
நான் பிறந்த என் சொந்த ஊர் தான் போர் போட்டு தண்ணி உறிஞ்சு ஊரையே அழிக்க போறானுங்க
@youqube5790
@youqube5790 2 жыл бұрын
Nama munnorgal idha vechu koil katnanga.. Nama idha vechu kakoose katrom avlo dhan vithyasam... Neenga nambalanum adhan nesam...
@smsa5143
@smsa5143 2 жыл бұрын
Super bro
@ashankraju1043
@ashankraju1043 2 жыл бұрын
Cement thara dha good😂😍😍😍😍
@prashanthalex7702
@prashanthalex7702 2 жыл бұрын
Malayali mining in TN.. Can tamils do this in kerala ?
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 2 жыл бұрын
Marvari rajastani
@kamals6624
@kamals6624 2 жыл бұрын
😂 No tamil ppl cant do in kerala
@saravanamg7593
@saravanamg7593 2 жыл бұрын
Evanda vena nu sonnan.
@rahanedick8575
@rahanedick8575 2 жыл бұрын
They will not allow you. But they can do anything here in TN like dumbing MEDICAL WASTE. Tamils think about it.
@kamals6624
@kamals6624 2 жыл бұрын
@@rahanedick8575 No bro bcoz we dont have hardrock in kerala.. So transportation and everything if we calculate the best would be to start where we get
@jabarsadik7772
@jabarsadik7772 2 жыл бұрын
இவரை பாத்தா தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை அவர் கேரளா சேட்டா
@ravikumarg2309
@ravikumarg2309 2 жыл бұрын
Please block ...granite...avoid single homes...create appartments..wood homes...save nature...plant trees
@Rajamani-xk4wb
@Rajamani-xk4wb 2 жыл бұрын
நல்ல அனுபவம்
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 2 жыл бұрын
அருமை
@nikkamamunneru
@nikkamamunneru Жыл бұрын
So use full video all house
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
சிறப்பு🙏
@VenuGopal-ge6rm
@VenuGopal-ge6rm Жыл бұрын
Why can't you Kerala ppls do this in ur own state.... Our's should be wealthy and other's should be unwealthy! right??
@nchinnadurai1442
@nchinnadurai1442 2 жыл бұрын
எங்கெல்லாம் இவ்வகையான ஊடங்கள் இருக்குதோ அதை உடனடியாக இழுத்து மூட வேண்டும், நாடு பாலைவணமாக மாரிவிடும்.
@PLakshmiPLak
@PLakshmiPLak 2 жыл бұрын
தெளிவான தகவல் நன்றிகள்
@martinjohn4083
@martinjohn4083 2 жыл бұрын
Superb
@elankathir4404
@elankathir4404 2 жыл бұрын
3/10 fast qwality one piss RS pls sollunga bro
@MA-ql4qo
@MA-ql4qo 2 жыл бұрын
Super
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
Bro உங்களாள்தான் முடியும்.நன்றி வணக்கம்
@rajanr6327
@rajanr6327 Жыл бұрын
இயற்கையை அளிக்காதே அளிக்கதே 🌳🌳
@thalapathyfanforever2203
@thalapathyfanforever2203 2 жыл бұрын
Enga Ooru kooru koora sethakiranga... local politicians and Rajasthan marvadi thayolis
@pradeepkumararyan
@pradeepkumararyan 2 жыл бұрын
Good Information
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 жыл бұрын
Thanks
@sssbrothersintegratedfarm4427
@sssbrothersintegratedfarm4427 2 жыл бұрын
Super jii
@kajamohideen1898
@kajamohideen1898 2 жыл бұрын
இதற்கான இயந்திரங்கள் எல்லாம் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள்தானே? அதைப்பற்றி பேசுங்கள் எழுதுங்கள்
@lathasankar5829
@lathasankar5829 2 жыл бұрын
Enga area krishnagiri
@sathiyasathi6463
@sathiyasathi6463 2 жыл бұрын
Enga uru
@janav30
@janav30 2 жыл бұрын
Mallo spoiling our wealth and selling to us, can this allowed in KL?, Since as Tamilan we not united, Vandherigal Vaalavaikkum Tamilargal....
@ranagranite8205
@ranagranite8205 2 жыл бұрын
AWESOME
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் bro
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 жыл бұрын
வணக்கம் Bro
@nainimalavikapatel673
@nainimalavikapatel673 Жыл бұрын
Super vedio I Love You
@nchinnadurai1442
@nchinnadurai1442 2 жыл бұрын
மனிதனின் சொற்ப ஆசை வாழ்வுக்காக இயற்கையை அழித்து தான் மனித வாழ்க்கை என்று எந்த கடவுள் சொன்னது. வளங்கள் இல்லையென்றால் எந்த உயிர்களும் வாழ முடுயாது. அண்ணன் சீமான் நதக கருத்தாகும்.
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
Vanakkam.oruvar.vazvathrku.NATTAYUM.MALykaLayum.AZEKKIRARKAL.
@giveaway4tamilan423
@giveaway4tamilan423 2 жыл бұрын
super
@yummyvlogs2909
@yummyvlogs2909 2 жыл бұрын
Thanks
@user-bf2bz2tw7e
@user-bf2bz2tw7e 2 жыл бұрын
Bro Nanu krishnagari ta bro
@attitudeisalways8883
@attitudeisalways8883 2 жыл бұрын
Nice
@robertmathew55
@robertmathew55 2 жыл бұрын
" Full and fulla" . Endral thamilil artham enne?
@zentamil
@zentamil 2 жыл бұрын
முழுக்க முழுக்க
@Palanisubbs
@Palanisubbs 2 жыл бұрын
Tamin iku காசு கொடுக்க வேண்டும்
@rameshswamydp992
@rameshswamydp992 2 жыл бұрын
சுப்பர்
@reporterpeople4814
@reporterpeople4814 2 жыл бұрын
Tamilians are good at watching KZbin and commenting twitter. Other state people will world hard 😁
@tamizhan9836
@tamizhan9836 2 жыл бұрын
malaigala odachi ippadi pannuna nilanadukam varum mazhai peyyathu paruva kaatru veesathu...
@DineshKumar-cq6vi
@DineshKumar-cq6vi 2 жыл бұрын
👍👍👍👍
@medicalmmusic6504
@medicalmmusic6504 2 жыл бұрын
இது எங்க ஊர்
@dhamuvishwavr9291
@dhamuvishwavr9291 2 жыл бұрын
Save nature sources
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 2 жыл бұрын
Cutter slabs plants, only cutter size plant
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Infod srilanka
@vijayakumarvijayakumar3073
@vijayakumarvijayakumar3073 2 жыл бұрын
Edge cutting na Mulamattam
@j.r1047
@j.r1047 2 жыл бұрын
🙏👌👍
@j.l1636
@j.l1636 2 жыл бұрын
Music காது வலிக்குது bro.
@chandranchandran6824
@chandranchandran6824 2 жыл бұрын
Hello DRAVIDAN company's
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
Parpaniya Gujarat Rajasthan Maarvadigal vattikku vuduvaan. Illaiyenraal malaiyai vetti virpaan, pan paraag, kudka virpaan. Nasama poravan.
@s.surianarayanansubramania6548
@s.surianarayanansubramania6548 2 жыл бұрын
Don't divide and discriminate by caste, language and region. What are all we are enjoying today be it food, cloth, home, electronic gadget are all due to the hard work by one and all by above people. Don't post under the name of secular Man rather think what is your contribution to your state and country at large
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
@@s.surianarayanansubramania6548 you don't give advice to me rather do something to this country which has been affected heavily in the act of demonitizarion, caste politics, religious politics. What right you have to command me to post not in the name of secular man.This country first of all is secular country. Are you go to tell remove the word secular from constitution? Why all people hare marvadi? First try to understand this problem then come to public.
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 2 жыл бұрын
Anna high quality granite factory's videos up loading
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 жыл бұрын
பார்க்கும் போது மணது ரொம்ப வலிக்கிறது இயற்கையை அழித்து அழித்து நம் சந்ததியினர்களுக்கு துரோகம் செய்கிறோம்
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 43 МЛН
Shri Bhagawati Granites Rs.35 START Factory Krishnagiri Manufacturer
7:56
Shri Bhagawati Granites Factory - Krishnagiri
Рет қаралды 7 М.
Granite Tiles production Process | Granite company review | Tamil
10:34
Зловив цю істоту в себе на городі
0:26
РІКАРДО
Рет қаралды 1,8 МЛН
Три с половиной в дюймах, ууу..😂
0:56
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 3,7 МЛН
Волшебная дверь 😂
1:00
TOP SCENE BLOG
Рет қаралды 4,2 МЛН
Три с половиной в дюймах, ууу..😂
0:56