இதை தெரிந்து கொண்டு புக் பண்ணுங்க. கன்ஃபார்மா டிக்கெட் கிடைக்கும்.

  Рет қаралды 601,841

TRAIN WAY

TRAIN WAY

Күн бұрын

Пікірлер: 658
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Жыл бұрын
120 நாட்களுக்கு முன்பு reservation என்பதே ஒரு‌ மோசடிதான் அந்த 120 நாட்களுக்கு வட்டி என்ன ஆச்சுனு யாராவது யோசிச்சீங்களா
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 4 ай бұрын
தம்பி நீங்க வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆளா.
@babus1048
@babus1048 2 жыл бұрын
இந்த மாதிரி இதுவரை யாரும் விளக்கமாக சொல்லவில்லை மிகவும் நன்றி
@jayanthirobinson2805
@jayanthirobinson2805 2 жыл бұрын
S
@cdm1330
@cdm1330 Жыл бұрын
உண்மை தான்
@manithan_official
@manithan_official Жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு நான் இவ்வளவுநாள் நான் இவ்வளவுநாள் தேடிக்கொண்டிருந்த பதிவு எனக்கு கிடைத்துவிட்டது மிகவும் நன்றி தொகுத்து வழங்கியதற்கு மென்மேலும் உங்கள் சேவை தொடர என்னுடைய நன்றி நண்பரே
@subhasperumal239
@subhasperumal239 2 жыл бұрын
ரயில் முன்பதிவு பற்றி அருமையான விளக்கம். இவ்வளவு விசயங்களை இப்போது தான் நான் தெரிந்து கொள்கிறேன். தெளிவாக விளக்கி கூறியதற்க்கு நன்றி சார்.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
இதுவரை ஒன்னுகூட வீணான தகவல் கிடையாது. நன்றி. அதேமாதிரி இன்னும் இன்னும் ஏதாவது ட்ரெயின் பத்தி சொல்லுங்க சகோ. We love trains. We like you and we subscribed this channel. Nice days.
@trainway
@trainway 2 жыл бұрын
உங்கள் வர்த்தைகள் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி. சகோ
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
@@trainway 😀👌👍
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 2 жыл бұрын
Respected Ayya Vanakkam. Good Guidances By M.Duraipandi Senior Citizen
@YSSMURUGESAN
@YSSMURUGESAN 7 ай бұрын
WL டிக்கட் ரத்து செய்வது ரயில் நிர்வாகம் தான். அவர்கள் வழங்க முடியாத பயண அனுமதி வசதிக்கு ரத்துக்கட்டணம் மக்களால் செலுத்திய கட்டணத்தில் பிடிப்பது அநியாயம்.
@saminathangandhi5446
@saminathangandhi5446 Жыл бұрын
வணக்கம் டியர்! மிகவும் பயனுள்ள அருமையான விவரமான முன் பதிவு முறை.வாழ்க வளமுடனும் நலமுடனும்.
@law1188
@law1188 2 жыл бұрын
இன்னைக்கு காலையில தான் நினைச்சேன்.இந்த PQWL-54 பற்றி.சர்ச் பன்னி தெரிஞ்சு க்கணும்ன்னு.உடனே உங்கள் சாணலிலேயே வந்துருச்சு.. நன்றி
@balajinagarajans2171
@balajinagarajans2171 Жыл бұрын
RSWL and RLWL waiting lists will get confirmed easily. Only risk is PQWL
@nrmalachandar368
@nrmalachandar368 2 жыл бұрын
நல்லமுறையில் விளக்கி உள்ளீர்கள். நன்றி.பாராட்டுக்கள்
@gopalkrishnan2389
@gopalkrishnan2389 2 жыл бұрын
அருமை தெளிவான பதிவு மக்களுக்கு தேவையான விஷயம் அருமையாக விளக்கமாக கூறியதற்கு நன்றி🙏💕 இதேபோல் பயனுள்ள வகையில் தாங்கள் நிறைய விடீயோக்கள் அப்டேட் செய்ய வேண்டும்🙏 நன்றி நண்பரே
@trainway
@trainway 2 жыл бұрын
நன்றி அண்ணா. நிச்சயம் செய்கிறேன்
@carriersupporters5367
@carriersupporters5367 2 жыл бұрын
9:40 ... Not one day before our journey... Actually it's One day before train origin scheduled
@muruganrajan100
@muruganrajan100 2 жыл бұрын
நல்ல முயற்சி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ganesankrishnasamy5297
@ganesankrishnasamy5297 Жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி
@sivasenthil24
@sivasenthil24 Жыл бұрын
அற்புதமான விளக்கம் பிரதர்...
@kadharnilo9062
@kadharnilo9062 Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@sweetmon3
@sweetmon3 Жыл бұрын
மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்
@jeensthankanadar9232
@jeensthankanadar9232 2 жыл бұрын
ஏன் 4 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்? மக்களிடம் இருந்து ரத்து கட்டணத்தை வசூலிக்க ரயில்வே துறை மோசடி. 4 மாதங்களுக்கு முன் மக்கள் எப்படி பயணத்தை திட்டமிட முடியும்? 😱😱
@jeri5410
@jeri5410 2 жыл бұрын
Ipo book panravanga apdi dane poranga...
@dakshinamurthyn5649
@dakshinamurthyn5649 6 ай бұрын
திட்டமிட முடிந்தவர்கள் செய்து கொள்கிறார்கள். அனால் மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு?
@jeensthankanadar9232
@jeensthankanadar9232 6 ай бұрын
​@@dakshinamurthyn5649, தேவையான முன்பதிவு பெட்டிகள் இல்லை, அதை மறைக்க நான்கு மாதத்திற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கிறார்கள்!!
@Padmasri21
@Padmasri21 3 ай бұрын
Unga ques correct thaan
@sridharthangarajsridhar1984
@sridharthangarajsridhar1984 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அளித்தமைக்கு நன்றி தோழரே...
@rmurali2881
@rmurali2881 Жыл бұрын
Thanks for your comments and I am traveling to Chennai to MADURAI and I my age is above 63 some times I am unable to get a confirmation
@ramadevim8884
@ramadevim8884 25 күн бұрын
நல்ல விலாவரியா புரியும் படி சொன்னிங்க 🙏🏻மிக்க நன்றி...... 🙏🏻🙏🏻🙏🏻
@Cnvisweswar
@Cnvisweswar 2 жыл бұрын
Your explanation regarding RAC etc is very clear. Thank you for posting this video.
@murugesanramaswamy1443
@murugesanramaswamy1443 2 жыл бұрын
more clarity required like the senior citizens quota, wait list 50-60 percentage announced by the irctc will get the confirmation or till what percentage we can take a chance etc...
@leenamenon1683
@leenamenon1683 2 жыл бұрын
Was very very useful. I clearly understood what each of the WL stood for. Thank you very much.
@trainway
@trainway 2 жыл бұрын
Most welcome 💖
@baskarann.g4939
@baskarann.g4939 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை சகோதரர்....
@danijeyasridhar
@danijeyasridhar Жыл бұрын
@@trainway bro unga video va paathu terinjadha solren thappuna sollunga 💚(WL) 1to 10 kulla irundha bukking try pannalam 💚 (WL )50,60 NU IRUNDHA TRY PANDRADHU WASTE 💚EXAMPLE:"COIMBATORE"to "CHENNAI" pora train la naama "tirupur" la eri "avadi" la erangurom na naama buk pannum podhu seat buking la 💚(GNWL) kaatuchuna buking try panlam 💚(RPQWL ) maari katuchuna try panradhu waste 💚(RAC) kaatuchuna seat kidaikkum but rendu per oru berth la share pannikira maari irukkum 💚 adutha naala train ku today avasarama buk pannaum na adhukku per TATKAL adhukku normal charges ah vida adhigama charge kattramaari varum adhulayum (TQWL) 1,2 na try panlam buk panna 20,30 maari kaatuchuna buk panradhu waste 💚correct ah bro naa sonnadhu?
@trainway
@trainway Жыл бұрын
@@danijeyasridhar Almost correct tha bro. innoro fact irukku. oru train ku evlo seats mp.mla.emergency quota irukkum nu parthu waiting list predict pannalam
@ramyaram8
@ramyaram8 Жыл бұрын
Arumai romba naala enaku RAC entral ennanu theriyama kolambirunthen puriya vaithatharku nandri
@vinayakammoorthy39
@vinayakammoorthy39 2 жыл бұрын
Very valuable information. Thanks for all.
@freedahemsworth529
@freedahemsworth529 Жыл бұрын
Thank you 🙏 enaku train pathi onumey theriyathu, therinjikitan
@sakthivelnarayanan9330
@sakthivelnarayanan9330 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி! சில சந்தேகங்களை கேட்க உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
@trainway
@trainway Жыл бұрын
இங்கேயே கேளுங்க தெரிந்தால் சொல்கிறேன்
@sakthivelnarayanan9330
@sakthivelnarayanan9330 Жыл бұрын
GNWL57/WL51 வெயிட்டிங் லிஸ்ட் இது மாதிரி உள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் அதிக எண்ணிக்கையில் இருந்தால் கன்ஃபார்ம் ஆகுமா ஆகாதா? வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கன்ஃபார்மா புக் பண்ணலாமா?
@Saravanan-tb2kj
@Saravanan-tb2kj 2 жыл бұрын
தெளிவா புரியும்படி சொன்னிங்க நன்றி 🙏
@geetharamanujamandco265
@geetharamanujamandco265 Жыл бұрын
Thanks for a nice explanation on Train ticket booking. Very informative
@mahendranp4875
@mahendranp4875 Жыл бұрын
அருமையான விளக்கம் இன்னும் கூட ஆர் எஸ் எல் ஆர் எஸ் டபிள்யூ எல் அதை இன்னும் விளக்கினால் இன்னும் அருமையாக வேண்டும்
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@cheenushrini
@cheenushrini Жыл бұрын
உபயோகமான தகவல் சகோ
@ravikumark5009
@ravikumark5009 Жыл бұрын
Very useful, really a good job.
@charumathisundaram2639
@charumathisundaram2639 2 жыл бұрын
Clear video for train journey 🙏
@vigneshvikky816
@vigneshvikky816 2 жыл бұрын
neenga city la irunthu ticket book panna try paningana athu RSWL or RLWL vaum , ithu romba low chance to get confirm, city ku motha station la irutnhu try paninganaa quato marum neenga boardign point aa change panikalam , and TQWL preference athigam athu straigth aa confirm aagidum athu TQWL 20 ulla iruntha aagga change iruku(premium tatkal filling poruthu marum) , anna GNWL athu RAC ku thaan pogum , and oru oru station kum oru quato iruku anga iruthu ivlo peruku kuduthu aganum nu , antha numberla neenga vanthinganaa PQWL tharalamaa ungaluku kedaikum, INDIAN RAILWAY oru periay kadal bro...❣
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 2 жыл бұрын
True no one gave this type of information we salute you.
@sakthiveld2319
@sakthiveld2319 2 жыл бұрын
Rombo rombo nalla thakaval very verygood
@senthilraj4951
@senthilraj4951 8 ай бұрын
நன்றி bro அருமையான விளக்கம்
@jafarjourneyjj5523
@jafarjourneyjj5523 2 жыл бұрын
அந்த ஆர் ஸ்சி சீட்டுக்கு மேல் பர்த் இருக்ல அந்த பர்த் காரர் கீழ் சீட்டில் உக்கார லாம அவருக்கு என்ன உரிமை இருக்கிறது விளக்கவும் 🙏
@nirmalraj8985
@nirmalraj8985 2 жыл бұрын
Very useful video sir. Thank you so much 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@velvas20059
@velvas20059 2 жыл бұрын
Nee kalakku chithappy, just fun ji, very very useful
@r.parthasarathysarathy3605
@r.parthasarathysarathy3605 Жыл бұрын
Very good information that i want to know. Thank you sir.
@evangelinesugunan218
@evangelinesugunan218 Жыл бұрын
Very informative. Thank you🙏🙏
@manoharanm7890
@manoharanm7890 2 жыл бұрын
Fantastic messages, very useful,Thank you
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
Excellent Explanation.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😃😃😃😃😃
@balasethuraman7977
@balasethuraman7977 2 жыл бұрын
நானும் ரயில் ப்ரேமி உபயோகமான தகவல் மகனே
@selvaraj7161
@selvaraj7161 6 ай бұрын
Thank you for your valuable information Sir 💐💐💐💐
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
We can book from end to end or charting station to end station and change the boarding point.
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 2 жыл бұрын
இதுக்கு மேல தெளிவாக வேற யாரும் சொல்ல முடியாது 👌🙏❣️
@santhoshkumar-oq2ir
@santhoshkumar-oq2ir 2 жыл бұрын
yes..
@raji8629
@raji8629 2 жыл бұрын
அருமை
@aishwaryaravichandran8424
@aishwaryaravichandran8424 2 жыл бұрын
Well defined explanation, extremely useful
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 2 жыл бұрын
Good explain aanaal neenga solra mathiri nadakala ttr. Kitta genjanam illa extra money kodukkam ethuthan nadaimurai sir
@jkeyj8857
@jkeyj8857 2 жыл бұрын
Very good informations. How to find which are designated as primary stations. Kindly clarify please. Thanks
@selvams.p7385
@selvams.p7385 2 жыл бұрын
Very good information.
@praveen61946
@praveen61946 2 жыл бұрын
Train Search pannum pothu , pakathula routes and halt time irukkum, entha station halt time 5 mins or more irukutho athu ellamae primary stations
@jkeyj8857
@jkeyj8857 2 жыл бұрын
@@praveen61946 thanks
@suganyagovindraj9147
@suganyagovindraj9147 2 жыл бұрын
@@praveen61946 p
@90skids198
@90skids198 2 жыл бұрын
சூப்பர் அருமை சார் தெளிவான விளக்கம்
@Astro.VKR.BASKARAN
@Astro.VKR.BASKARAN 2 жыл бұрын
🎉அருமை🎊 🌷வாழ்த்துக்கள்🌷 🙏🌿சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!!!!
@ielts.english
@ielts.english 2 жыл бұрын
சூப்பர் bro, thank your.
@GunaSekar...
@GunaSekar... 2 жыл бұрын
தெளிவான விளக்கம் 😊👍
@railwayfans2544
@railwayfans2544 2 жыл бұрын
4:03 in LHB coach 80 seats only there bro
@rameshbabuganesan4491
@rameshbabuganesan4491 2 жыл бұрын
Thank you sir Waiting list not confirmed seat which coach can travel general or any other coach
@ralngm
@ralngm 2 жыл бұрын
With a waiting list ticket you cannot travel.
@vellaiyappanvaiyapuri2405
@vellaiyappanvaiyapuri2405 2 жыл бұрын
Very good 👍 fine particular
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 2 жыл бұрын
Counter ல எடுத்த டிக்கெட் WL 13 இருக்கு.(பயண நாளுக்கு 2 நாள்தான் உள்ளது) 1. டிராவல் பன்ன முடியுமா ? கடந்த 5 நாளாக மாறவில்லை. 2. Cancel செய்ய எப்பொழுது போகவேண்டும். ? 3. Upgrade செய்தால் வாய்ப்பு இருக்குமா ?
@vinodhkumar8767
@vinodhkumar8767 2 жыл бұрын
Very nice explanation ❤️❤️❤️
@jothiraj9703
@jothiraj9703 Жыл бұрын
Very nice explanation bro
@ANBUANBU-gz7no
@ANBUANBU-gz7no Жыл бұрын
உங்களுக்கு பயணிகளின் கனிவான வணக்கங்கள். ! 👍
@mansuraj1360
@mansuraj1360 2 жыл бұрын
மிகவும் அருமை... பயனுள்ள தகவல்
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep 2 жыл бұрын
Very useful information, Thanks 🙏🙏💐🙏💐🙏💐🙏💐💐💐💐
@Suresh-846
@Suresh-846 2 жыл бұрын
Hi bro vikalp scheme patti oru video podunga
@parameswaran2006
@parameswaran2006 Жыл бұрын
நல்ல தகவல்! தட்கலில் டிக்கெட் வெயிட்டிங்கில் இருந்து டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை என்றால் முழுத்தொகை கிடைக்குமா? கன்பார்ம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் தொகையை கொடுப்ப்பார்களா? நார்மல் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றாலும் டிக்கெட் தொகை கிடைக்குமா?
@venkatselva612
@venkatselva612 2 жыл бұрын
உங்கள் உள்ளம் போல, உங்கள் வாழ்வும் சிறப்பாக அமையும் 🙏🏻🙏🏻🙏🏻
@trainway
@trainway 2 жыл бұрын
நன்றிங்க 😘
@gopalakrishnangopal1663
@gopalakrishnangopal1663 2 жыл бұрын
Why all these categories in WL ? If chances are limited in newly introduced categories what's the use? When RAC itself is not confirmed as a berth, WL is always a head or tails bet ?!!
@mohanmrk2171
@mohanmrk2171 2 жыл бұрын
Vadakkans : ithalam Ethum thevai illai 🤣🤣🤣 Nee eduththukoo ticketu
@mesakiammal5707
@mesakiammal5707 Жыл бұрын
Very nice,thank you for your useful information
@ubendrannomu4279
@ubendrannomu4279 2 жыл бұрын
Really Good Informative Video.
@vigneshm4167
@vigneshm4167 2 жыл бұрын
Very use full thala
@ravikumar-eh1et
@ravikumar-eh1et 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@karthiknify
@karthiknify 2 жыл бұрын
Really Thanks for your information sir .. I had some doubt s in booking now it's cleared now.. nice information to all
@srinivasank701
@srinivasank701 2 жыл бұрын
மிகவும் தெளிவு நன்றி WLல் percentage போடராங்களே என்ன அர்த்தம் இதை பத்தியும் தெளிவுபடுத்தினால் பயனாக இருக்கும்
@trainway
@trainway 2 жыл бұрын
முந்தைய நாட்களில் எத்தனை WL டிக்கெட்டுகள் கன்பர்ம் ஆகியது என்பதை வைத்து கணிப்பு தான் அது
@techsara365
@techsara365 2 жыл бұрын
Very use full video solved my confusion thank u bro
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 2 жыл бұрын
சிறப்பு கட்டுரை மிக சிறப்பு
@venkateshwaranjanardhanan1681
@venkateshwaranjanardhanan1681 Жыл бұрын
Wonderful information🌹
@premkxk
@premkxk 6 ай бұрын
Very clear
@rajaeswarir7554
@rajaeswarir7554 2 жыл бұрын
Tnq for ur information. Very useful msg.
@gnanasundar718
@gnanasundar718 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
You failed to tell the difference between RLwL and PQWL. I think you are not clear about it
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 жыл бұрын
Practically at present 14 RAC tickets will be Issued per coach in Sleeper class..... As per my experience 95% of Rac tickets will get full berth after chart preparation..... RLWL in reality also have brighter chance than pooled quota since Remote location stations have their own charting facility... Kindly don't book WL tickets above 10 in Ac 2 tier.... Mostly their status remains unchanged....
@MagizhVenba
@MagizhVenba 2 жыл бұрын
My position 3Ac RLWL6 am i have possible to get the berth..?
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 жыл бұрын
May I know your place of origin & destination with your train name
@MagizhVenba
@MagizhVenba 2 жыл бұрын
Renigunda to madurai Nagarcovil express (16351)
@MagizhVenba
@MagizhVenba 2 жыл бұрын
Bro are you there...?
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 жыл бұрын
You have bright chance to get confirmed ticket as Renigunta is a charting station .... All the best
@yuvaraj6423
@yuvaraj6423 2 жыл бұрын
Naan book panna mostly PQWL la tha varuthu athu kedaikkatha
@venkatesanjj6098
@venkatesanjj6098 3 ай бұрын
Journey date Oct 25 nellai express madurai to tambaram book pannirukken bro Naan train ticket book panna date sep 5 book pannen bro confirm aaguma sollunga
@senthilshamrutha247
@senthilshamrutha247 2 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு
@manimalar1883
@manimalar1883 Жыл бұрын
நன்றி சார்.
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 2 жыл бұрын
Very helpful 👌 for frequent travelers.
@rameshsekar6419
@rameshsekar6419 Жыл бұрын
Pqwl 2 tomarrow night 9 pm Confirm aaguma?
@venkatesanjj6098
@venkatesanjj6098 3 ай бұрын
Bro Naan train ticket book pannen but enakku PQWL 1 la book aayirukku athu confirm aaguma bro please sollunga bro
@priyaprabha2751
@priyaprabha2751 2 жыл бұрын
Very very useful message. Live long
@trainway
@trainway 2 жыл бұрын
Thank you 😌
@chandra4535
@chandra4535 2 жыл бұрын
Bro enakku 19/04/2022 Chennai egmore to Satur PQWL 2 & PQWL 3 nnu kattuthu bro conform aguma bro
@trainway
@trainway 2 жыл бұрын
PNR number bro
@rajastr6314
@rajastr6314 2 жыл бұрын
Which train. Pearl city book panna Chennai to vanchi manitatchi podanum and nellai Express book panna kovilpatti podanum ipdi panatha quota padi confirm agum. Kanyakumari Express pqwl confirm aguthu.
@Navas112
@Navas112 2 жыл бұрын
@@rajastr6314 bro Ananthapuri express chennai to Kovilpatti...PQWL 1 2 3 3 peruku ticket confirm aakumaa bro...
@rajastr6314
@rajastr6314 2 жыл бұрын
@@Navas112 chance is very low ithu neenga tirunelveli potu iruntha confirm agum but anathapuri train kollam poguthu no intermediate train stopping important thara matanga and also quota for madurai division is low in this Express atha ungaluku Pqwl iruku.
@GMK_Official
@GMK_Official Жыл бұрын
Well explained. Thanks bro.
@Isaiarasi06
@Isaiarasi06 2 жыл бұрын
Good job clear explanation,💯
@MBABCOM
@MBABCOM 2 жыл бұрын
Vilakkam poathumaanathaaga illai 2S enbathu chair car illai. 2S enbathu second sitting
@ralngm
@ralngm 2 жыл бұрын
Yes bro. For chair car CC
@nandhakumar5291
@nandhakumar5291 2 жыл бұрын
Sema detailed information about reservation keep rocking 👌
@pazeerpoy7441
@pazeerpoy7441 2 жыл бұрын
Tanku nanba verei usfull
@lavanyar6616
@lavanyar6616 Жыл бұрын
Nanga train ticket book panom waiting list 1 la irunthu Rac 140 ku vanthutu athu yen
@narasimhanmani8243
@narasimhanmani8243 2 жыл бұрын
Good Explanation Bro tq...
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
TYPES OF COACHES IN  INDIAN RAILWAYS.
12:39
TRAIN WAY
Рет қаралды 95 М.
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 319 М.