'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்கு பின்னால் நடந்த மீட்டிங்! காவல்துறை தயாரித்த ஸ்கிரிப்ட்! - MUGIL VEERAPPAN !

  Рет қаралды 437,544

I Tamil News

I Tamil News

18 күн бұрын

'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்கு பின்னால் நடந்த மீட்டிங்! காவல்துறை தயாரித்த ஸ்கிரிப்ட்! - MUGIL VEERAPPAN ! | I Tamil News
#mugil #armstrong #tnpolice #bsp #Itamil #itamilnews
Video Link : • 'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்க...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 834
@thandapanithandapani8018
@thandapanithandapani8018 16 күн бұрын
தோழர் முகிலனின் விளக்கம் அருமை ஆயிரம் ஆமாஸ்டராங் உருவாக்கட்டும் வாழ்க பகுஜன் ஜாமச் கட்சி 🙏🙏🙏
@sivabalan9320
@sivabalan9320 16 күн бұрын
இப்படி ஒரு கட்சி இருக்கா அண்ணன் திருமாதான் நல்லகலைவர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
​@@sivabalan9320யாரு ஊசிப் போன குருமாவா😮😮😮
@user-ld8zo3wy1p
@user-ld8zo3wy1p 14 күн бұрын
Losu ponda
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 14 күн бұрын
​@@murugesanthirumalaisamy5613பைத்தியக்கார சங்கி பயலே நீ எல்லாம் என்ன தான் பேசினாலும் தலைவர் கால் தூசுக்கு சமமாக ஆகமாட்டேடா அறிவு கெட்ட பயலே.
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 15 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் தமிழக மக்களுக்கு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@sugumarsivakolunthu4164
@sugumarsivakolunthu4164 12 күн бұрын
Correct na pesuringa sir Annan Armstrong Iranthathu Vethaiya irrukku sir
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 15 күн бұрын
இதுவரை பல நபர்கள் பேசினார்கள் தோழர் பேச்சு சிறப்பு ஞாயம்
@YennachupaYennachu
@YennachupaYennachu 14 күн бұрын
அண்ணன் பேசுவது முற்றிலும் சிந்திக்க வேண்டிய கவனம் செலுத்தி களை எடுக்க வேண்டிய விசயம்.
@R.sathiya94
@R.sathiya94 16 күн бұрын
தமிழர்களுக்கு எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடைய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கனவு கண்டிப்பாக நிறைவேறும்
@EnManaVaanilae
@EnManaVaanilae 16 күн бұрын
சரியாக சொன்னீர்கள்.. ஆருத்ரா வழக்கை விசாரிக்க வேண்டும்... ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர் திரு.ஆம்ஸ்டிராங் அவர்கள்...
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 16 күн бұрын
தோழர் முகிலனின் பேச்சி அருமை.அரசின் மீதும் காவல்துறையின் மீதும் சாட்டுகின்ற குற்றங்கள் அனைத்தும் நியாயமானவை.
@banuchandar8193
@banuchandar8193 16 күн бұрын
🙏🙏
@banuchandar8193
@banuchandar8193 16 күн бұрын
வாழ்க வளமுடன்
@prithikaprithikaprithikaprithi
@prithikaprithikaprithikaprithi 15 күн бұрын
அண்ணன்.. கேட்கும் கேள்வி 100%100.... சரியான... கேள்வி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
ஆனால் கேட்கும் இடம் வேசி ஊடகங்களில் தானே. இந்த ஈத்தரை தேவடியா பயல் இதையெல்லாம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் கேட்க வேண்டும் சமையல்கார எடுபுடி நாய் 😮😮😮
@user-ls6nc1bw5n
@user-ls6nc1bw5n 16 күн бұрын
கொலை செய்தவர்கள் வயது 20 ,23 ஆனால் சரண்டர் ஆனவர்கள் வயது 45 ஏன்?எப்படி?
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 15 күн бұрын
Vayasagidychu🤣
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 15 күн бұрын
.intha karuththu yosikka sinthikka vendiyulladhu
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 14 күн бұрын
ஆள் மாறாட்டம் நடந்துள்ளது.
@sudhakaran8281
@sudhakaran8281 13 күн бұрын
Anne user-Is6nc1bw5n Neengal avarkaludaiya birth certificate yellam kaiyil vaithu irukira maadhiri theriyuthey, oru copy display pannungaley.
@meeranbava8242
@meeranbava8242 13 күн бұрын
Same doubt me
@prabhujohndhyriam3145
@prabhujohndhyriam3145 14 күн бұрын
மிக சரியான கேள்வி. அருவாக்களை தயாரிப்பவர்கள் ஏன் தண்டிக்க படுவதில்லை?
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 13 күн бұрын
ஐயா 1. சமூகம் கெட்டுப் போச்சு 2.பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஒழுக்கம் கெட்டு இருக்கிறார்கள் 3. சாராயம் ‌சாம்ராஜ்யம் தலை தூக்கி இருக்கிறது 4. சமூக விரோதிகள் மாப்பிள்ளைகள் போல் உலா வருகிறார்கள் 5. அரசியல் வாதிகள் லஞ்சம் ஊழல் முதவியவற்றில் முழூகவனம் செல்லுத்துவதிலிருந்து சிறிது வெளியில் வந்து மனசாட்சியுடன் நாட்டின் நலனில் அக்கறை காட்ட இறைவனை பிரார்த்தனை செயவோம்
@Siva-bq9ro
@Siva-bq9ro 16 күн бұрын
அம்பு எய்தவன் யார் என்று முதலில் கண்டு பிடிக்க வேண்டும்
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 16 күн бұрын
திமுக காரன்தான்டா தலித் வாக்குகளை திமுக விட்டு விலகி எங்கே செல்கிதோ செல்கிற கட்சி அழிப்பது திமுக வழக்கம்.... திமுக மூளையே முதலியார் மற்றும் பிள்ளைமார் சமுகத்தினர்தான் அவர்கள் தான் திமுகாவில் சட்டம் மற்றும் திமுகாவிற்க்கு அரசியல் ஆலோசனை கொடுப்பது இந்த இரண்டு சமூகம்.... சென்னைகாரனுக மாறி ஒரு முட்டாள் பயல பாக்க முடியாது...
@Manikndan203
@Manikndan203 16 күн бұрын
கண்டு பிடித்துவிடலாம் மென்டல் Funda..
@theayyaholidays5497
@theayyaholidays5497 16 күн бұрын
​@@Manikndan203 😂😂😂😂😂
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 15 күн бұрын
அஆருத்ரா கும்பல் என்று கூறுகிறார்கள்
@srinivasanr4661
@srinivasanr4661 10 күн бұрын
Vck
@kalaiselvid2206
@kalaiselvid2206 16 күн бұрын
தம்பி முகில் எழுப்பும் சந்தேகம் முற்றிலும் சரியானது இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்
@100mksamy
@100mksamy 16 күн бұрын
சென்னை ரவுடி அமைச்சர் சொல்லி, மதுரை அமைச்சர் நடத்தியுள்ள சம்பவமோ!!!!
@brill-mu8tk
@brill-mu8tk 14 күн бұрын
Yaar andha minister???
@RajSasi-xq7yj
@RajSasi-xq7yj 13 күн бұрын
பாயிண்ட் புடிச்சிருக்கு விட்ராதிங்க
@RajSasi-xq7yj
@RajSasi-xq7yj 13 күн бұрын
எப்படி சரியாக......❤❤❤❤❤❤
@almond1919
@almond1919 12 күн бұрын
Sekar​@@brill-mu8tk
@ellaamellaam8596
@ellaamellaam8596 11 күн бұрын
​@@brill-mu8tkதங்கமானவரா..???
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 16 күн бұрын
அருமையான பதிவு.. அறிவுப் பூர்வமான பதிவு
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 16 күн бұрын
வேலியே பயிரை மேய்ந்தால் ......?
@jayarajhmpupsvenkatesapura743
@jayarajhmpupsvenkatesapura743 14 күн бұрын
இந்த சம்பவம் நடந்த பிறகு தூக்கம் வராமல் தவிக்கிறேன் அமைதியின் புத்தரின் உருவம் அண்ணன் ஆம் சாங்
@RajendranR-dm1eb
@RajendranR-dm1eb 13 күн бұрын
புத்தர் வெட்டு பட்டா இறந்தார்?
@ayyappanrg5289
@ayyappanrg5289 16 күн бұрын
மிக தெளிவான நியாயமான நேர்காணலை பதில் கூறியதை நெஞ்சுருக செய்தது.அந்த குழந்தைகளுக்கான நீதி கிடைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகின்றேன்.
@Manikndan203
@Manikndan203 15 күн бұрын
@@ayyappanrg5289 நீ ஒன்னும் புடுங்க வேணாம்....கருதுறானா
@user-dv3ki8gw9q
@user-dv3ki8gw9q 16 күн бұрын
திமுக அரசு என்ற வார்த்தையை மறந்து கூட சொல்லிவிடாதே நண்பா, திராவிடியா ஸ்டாலின் கூட்டத்துக்கு வலித்து விடும்......
@jamesedward4746
@jamesedward4746 16 күн бұрын
Goyala. Konnavan SC, sethavanum SC. Sotha thinnungadaa
@Chnchn1212
@Chnchn1212 16 күн бұрын
​@@jamesedward4746பணம் கொடுத்தவன் BC ah
@sivabalan9320
@sivabalan9320 16 күн бұрын
போடிமுண்டைகளா நீங்கள் என்னதான் குலைத்தாலும் நாய் அத்தனையும்‌சிங்கம் எங்கள் சிஎம்
@SelvaKumar-rc3zq
@SelvaKumar-rc3zq 16 күн бұрын
நோ நோ தேவடியாமவன் ஸ்டாலின்
@SelvaKumar-rc3zq
@SelvaKumar-rc3zq 16 күн бұрын
தம்பி ஸ்டாலின் போயிபாருங்க
@srisaisrisai4399
@srisaisrisai4399 15 күн бұрын
அருமையான பதிவு........விளக்கமான கருத்து தோழர்❤
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o 16 күн бұрын
உண்மையான கேள்விகள். Cctv இல் வரும் படங்கள் தெளிவில்லை எனில் வரையும் கலைஞனை வைத்து வரைந்து தெளிவு படுத்தலாம். எங்கேயோ ஒரு கண்டத்தில் இருக்கும் எனக்கே ஆயிரம் சந்தேகம் இருக்கிறது. மக்களை மது& போதையில் மூழ்கடித்து விட்டு இந்த அரசாங்கம் எல்லாவற்றாலும் உழைக்கிறார்கள்
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw 14 күн бұрын
தோழர் அருமையான விளக்கம் தருகிறீர் சரி, காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது உண்மை தான், ஆனால் கூட இருந்த கட்சி தொண்டர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள், ஒரு தலைவனை பாதுகாக்க தவறிவிட்டார்களே, இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்.
@vijayvijay4123
@vijayvijay4123 16 күн бұрын
நல்ல விளக்கம்
@billdsouzak5369
@billdsouzak5369 16 күн бұрын
THANK YOU SO MUCH ❤ VERY VERY CORRECT STATEMENT ❤
@geethasundararajan2263
@geethasundararajan2263 16 күн бұрын
போகிற போக்கைப் பார்த்தால் கராத்தே போல வெட்டும் பயிற்சி கூட கொடுக்கிறார்களோ.எங்கே போகிறது தமிழகம்.
@susilamani1456
@susilamani1456 16 күн бұрын
வெட்டும் பயிற்சி யூனிவர்சிடி ஒன்னு நிஜமாகவே நடக்குது...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
இந்த மாதிரி சமையல் கழிசடை நாய்கள் அதைச் செய்து தானே வயிறு வளர்க்கறாங்க பிணந்தின்னி நாய்கள் விடயம் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் திரியறாங்க வாயை வாடகைக்கு விடும் க்ரிப்டோ டுபாக்கூர் நாய்கள் 😮😮😮😮. காட்டுக்குள் போலீசுக்கு பயந்து மண்டுட்டு திரிந்த திருட்டு பயல் வீரப்பன் இந்த வெட்டிப் பயலுக்கு வீரப்பனாராம்😮😮😮
@karlmarx6510
@karlmarx6510 15 күн бұрын
சரியான கேள்வி அண்ணா
@bhuvi5909
@bhuvi5909 15 күн бұрын
உண்மையாகவே மனசு வலிக்குது.. ஆதிதிராவிடர் சமூகத்தில் பிறத்தது ஒரு தப்பட.நல்ல மனிதரை நாம் விட்டு விட்டோம்.😢😢😢😢😢😢.
@KingAssociates.1987
@KingAssociates.1987 16 күн бұрын
Important questions he raised
@tamizhambedkar824
@tamizhambedkar824 14 күн бұрын
அண்ணா நீங்கள் சொல்வது 100/ உண்மை
@susilamani1456
@susilamani1456 16 күн бұрын
ஆட்டோ காரணை பிடிசாங்களா? அவனை விசாரிச்சால் மொத்தமும் கேங் மாட்டும்.
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 16 күн бұрын
தரமான கேள்விகள் என் மனதில் உள்ள கேள்விகள்
@tensings3932
@tensings3932 13 күн бұрын
அருமையான பேச்சு, கருத்து ஆழம் மிக்கது.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 11 күн бұрын
சரணடைந்த 11 பேரையும் சுட்டுக் கொண்டால் தான் தமிழ்நாடு மக்கள் நிம்மதி அடைவார்கள்
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 9 күн бұрын
நீங்க பெரிய விஞ்ஞான புலி மிக பெரிய அரசியல் பகை g squire இடத்திற்கு பஞ்சாயத்துபேசபோய் போட்டுவிட்டதாக ஒரு செய்தி உலா வருகிறது,
@Chnchn1212
@Chnchn1212 16 күн бұрын
அருமையான தகவல்களை சொல்லி உள்ளார்
@s1aravana671
@s1aravana671 16 күн бұрын
தாங்கள் பள்ளியில் கற்ற பாடத்தை தங்களிடம் ஒப்பத்த போது வரும் ஒப்பாரியா ஐயா😂பேறாற்றல் மிகுந்த தலைவன் 9 வழக்குகளில் விடுதலை , அருமை. 1200 திருப்பதி வக்கீல்களை உருவாக்கியவர்
@ashdiv7523
@ashdiv7523 16 күн бұрын
Neenga correct ah kekureenga,,sirithu nambikai varuthu ,,, amstrong ❤
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 6 күн бұрын
காவல்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்
@baskarana580
@baskarana580 16 күн бұрын
Absolutely excellent intelligent view is your said absolutely truthfulness words
@user-cg8td2pe1j
@user-cg8td2pe1j 15 күн бұрын
சார் காவல் அதிகாரிகளிடம் கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு ஏன் மோப்ப நாய் பயன்படுத்தவில்லை. என்ன காரணம் சார். காவல்துறையிடம் மோப்ப நாய் இல்லையா.
@Kavitha45778
@Kavitha45778 10 күн бұрын
சுப்பர் சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை சார் பாவம் அந்த சாரை கொண்டு விட்டாங்க
@vijayvijay4123
@vijayvijay4123 16 күн бұрын
தோளில் துண்டு போடும் வழக்கம் இப்போது அருகி விட்டது. இந்த மாதிரி சமயங்களில் ஒரு துண்டு இருந்தால் ஓரிரு வினாடிகள் தடுத்து தப்பிக்க உதவும் திருத்தம்: எனது ரிப்ளை டெலிட் ஆகிறது. இதிலேயே சேர்த்து விடுகிறேன். நூறு சதவீதம் கேரண்டி இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் கை கூடினால் சில சமயங்களில் தப்பித்து ஓட உதவும். பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வாழ்வையும் சாவையும் ஒரிரு வினாடிகளே முடிவு செய்கின்றன. அந்தக் காலத்தில் தோளில் துண்டோ தலைப் பாகையோ இல்லாமல் தமிழர்கள் வெளியே செல்ல மாட்டார்கள். ஒரு வெறி நாய் வெறி கொண்டு தாக்கினால் கூட துண்டு வைத்து தற்காத்துக் கொள்ளலாம். ரஜினி முருகன் படத்தில் சமூகத்திர கனி செய்வது போல
@Chnchn1212
@Chnchn1212 16 күн бұрын
வெட்டுறவன் சொல்லிட்டா செய்றான்
@vijayvijay4123
@vijayvijay4123 16 күн бұрын
@@Chnchn1212 நூறு சதவீதம் கேரண்டி இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் கை கூடினால் சில சமயங்களில் தப்பித்து ஓடி விட முடியும். தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை இல்லாமல் அந்தக் காலத்தில் தமிழர்கள் வெளியே போக மாட்டார்கள்.‌ காரணம் ஏதாவது ஒரு வெறி நாய் வெறி கொண்டு தாக்கினால் கூட துண்டு இருந்தால் சமாளிக்கலாம். ரஜினி முருகன் படத்தில் சமூகத்திர கனி செய்வது போல
@pmsrinivasan335
@pmsrinivasan335 16 күн бұрын
கொன்றவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ? கொன்றவர்கள் சொன்ன காரணம் பொய் கொலைக்கு பின்னாலிருந்து இயக்கிய நபர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
@Thanjavurponnu
@Thanjavurponnu 12 күн бұрын
ஆற்காடு சுரேஷ் தப்பி, இருவரும் ஒரே சாதி
@saransaran5204
@saransaran5204 11 күн бұрын
பறையர்களை வைத்தே கொன்று விட்டார்கள் ஆனல் கொலை செய்ய ஏவிய புள்ளிகள் வேறு
@MahendranmagiMahendran
@MahendranmagiMahendran 16 күн бұрын
Super Thalaiva super
@BalaKrishnan-dv2ks
@BalaKrishnan-dv2ks 9 күн бұрын
ஐயா நீங்கள் கூறும் போது மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது போல் தோன்றுகிறது ஆனால் ஏன் காவல்துறை இன்னும் இதை பொருட்படுத்தாது மிகவும் வேதனை அளிக்கிறது
@Kirsh-vt9fv
@Kirsh-vt9fv 15 күн бұрын
கொலை செய்யும் அளவிற்கு இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg 13 күн бұрын
அவர் மக்களகன் பக்கம் நின்றதே என்பது
@kvsvasan
@kvsvasan 11 күн бұрын
rowdyism and kattapanchayathu in real estate, hiding in veil of bsp politician.
@thangap200
@thangap200 13 күн бұрын
சரியாக சொன்னீர்கள் இது போன்ற அருவாள் செய்து கொடுக்கும் நபர்களையும் பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. திரு.அருண் ஐபிஎஸ் அதிகாரி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 14 күн бұрын
இதைஏத்துக்கமுடியவேமுடியாத.வன்முறை.கொலை
@Chnchn1212
@Chnchn1212 16 күн бұрын
அருகில் உள்ள தெருவில் உள்ள cctv கேமராக்கள் என்ன பயன், கொலையாளிகள் வண்டி எண் என்ன? அவர்கள் வண்டி எங்கு சென்றது. அந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்த பட்ட செல் போன் Number என்ன,? இவற்றை கண்டு பிடிக்க வேண்டியது யாரு
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 15 күн бұрын
He told he hit satai but video shows he was slapped by sattai.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
​@@RajKumar-pq8toசமையல்கார நாய் தானே விடுங்க கழுதையை 😮😮😮
@m.k.subramanian6837
@m.k.subramanian6837 16 күн бұрын
பாளை கத்தி என்கிற அறிவாள் இழநீர் சீவும் அறிவாள் பிளேடை விட கூர்மையானது அதே நேரத்தில் மிகவும் வலுவானது
@pauldickenson2656
@pauldickenson2656 14 күн бұрын
😂appo unghaluku yar ariuvalai undaki koduthargal enbhadhu theriyuma!!!😂❤
@crazymano.664
@crazymano.664 16 күн бұрын
Veeramana speech anna ❤
@RAJENDRANG-li2ff
@RAJENDRANG-li2ff 16 күн бұрын
புதிதாக பதவி ஏற்ற காவல் துறை கமிஷனர் இவனுடய ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக கேளுங்கள்
@ravir5782
@ravir5782 16 күн бұрын
Pudhu adhigaarium udandhai adhanasl thaan thadaiyam ilaamal case ai mooda sollivitaargal Makkal mutaalgal panam vaangi vote podum moodar kootam
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
அவருக்கு வேற வேலை வெட்டி இல்லையாடா மூதேவியே😮😮😮
@Aathan-re4kk
@Aathan-re4kk 14 күн бұрын
மிகச்சிறந்த கருத்துகள்
@kannathathsan2746
@kannathathsan2746 16 күн бұрын
அண்ணன் கேள்வி கள் அருமை.அரிவாள் தயாரிப்பு எங்கே? சிறைச்சாலை வளாகம் திருத்தும் வளாகமல்லவா இருக்க வேண்டும்..?!!!
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 12 күн бұрын
உண்மையைச்சொல்லிவிட்டீர் சார்.போராடி தாகமாகபேசுகிறீர் நியாயமாகநீதியாகவிழிப்பணர்வுஏற்படுமாகாவல்துறைஒழித்துக்கட்டனும்.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 11 күн бұрын
நீங்கள் சொல்வது கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் தான்
@kishorekishorr9127
@kishorekishorr9127 9 күн бұрын
உண்மையான மக்களின் வார்த்தைகள் அண்ணா.... நீங்க பேசுறது...
@arularul7782
@arularul7782 12 күн бұрын
அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
@rajuparameswaran8175
@rajuparameswaran8175 16 күн бұрын
உண்மையான குரல்
@mksubramanian2954
@mksubramanian2954 15 күн бұрын
வாழ்க திரு ஆர்ம்ஸ்ட்ராங் புகழ் வாழ்க
@markvimalsathanar6599
@markvimalsathanar6599 16 күн бұрын
செல்போன் டவரை கண்காணித்தால் தெரிந்து விடும்
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 11 күн бұрын
கண்டிப்பாக இந்த அரசு சரியாக செயல்படவில்லை
@MugundanRaju
@MugundanRaju 15 күн бұрын
உண்மையான CCTV காப்சிகள் மறைக்கபட்டுள்ளன
@rkaliyamurthy4256
@rkaliyamurthy4256 12 күн бұрын
மிகவும் அருமை யான‌ பதிவு போலீஸ் ‌என்ன‌ செய்ய வேண்டும் என்று கூற உள்ளார்
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 16 күн бұрын
உண்மை கொலையாளிகள் சரணடைய வில்லை அது தான் நிஜம்
@arunkumar-kd9ps
@arunkumar-kd9ps 13 күн бұрын
சமத்துவ தலைவர் அண்ணன் தோழர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை பற்றிய தோழர் அண்ணன் திரு.முகில் அவர்களின் கேள்விகளும் , விளக்கங்களும் 100% நிதர்சனமான உண்மை . உண்மையை விரைவில் கண்டறிய வேண்டும்
@user-vi1ki6zo1s
@user-vi1ki6zo1s 14 күн бұрын
இதில் பேச ஒன்னுமே இல்லை முற்ப்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@salwasalwi6650
@salwasalwi6650 16 күн бұрын
Mrhugeelan Sir All the questions are best thanks
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 14 күн бұрын
கட்டபஞ்சாயத்து ரியல்எஸ்டேட், ஆள்கடத்தல் செய்தால் இந்த நிலைதான் பழிக்குபழி🔫🔪 விடாது கருப்பு🐎
@davidmariappan437
@davidmariappan437 16 күн бұрын
Super Anna absolutely correct
@goldbell3662
@goldbell3662 10 күн бұрын
இதை கேட்கும் போது உடம்பெல்லாம் நடுங்கியது கடவுளே பாவிங்க இவங்கள நிக்க வச்சு எரிக்கனும்
@yuvaraj7426
@yuvaraj7426 13 күн бұрын
Super anna ur specch 💯 ❤ jail history vera leavel
@soundararajanb3916
@soundararajanb3916 16 күн бұрын
சமூக இளைஞர்களை தவறாக வழிகாட்டியவர்களுக்கு இதுபோன்ற முடிவு ஏற்படும்.
@salwasalwi6650
@salwasalwi6650 16 күн бұрын
Mr mugelan sir when you're speak you feel be sad you're real Tamil person I am proud of you what happens our country so feel very bad thanks
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 6 күн бұрын
காவல்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்
@smallqueen8797
@smallqueen8797 16 күн бұрын
Lovely interview i have never heard before. May God bring the truth...Government and police all liars not truthful. Life is Karma.
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 16 күн бұрын
Good explanation sir mugilan ❤
@Sri_official_channel
@Sri_official_channel 13 күн бұрын
அண்ணா உங்களை போன்றவர்கள் உரக்க செல்லவேண்டும்
@jijomathews3415
@jijomathews3415 16 күн бұрын
Madurai DMK minister sketch.... Most detailed explaination investigation than police report!! Check 5 hours phone calls, where killers stayed?
@abdulrazhak1793
@abdulrazhak1793 11 күн бұрын
சிறப்பானா கேள்விகள் அண்ணா
@user-wl9fy1br8w
@user-wl9fy1br8w 16 күн бұрын
காவல் துறையில் நேர்மையானவர்கள் மிக குறைவு
@lakshmi1001
@lakshmi1001 16 күн бұрын
Your Statement is all 100% True..Law and Order is totally zero in Tamil Nadu.God only can save our Tamil Nadu.
@manjulabalachandran2267
@manjulabalachandran2267 3 күн бұрын
காவல்துறை உதவி அரசியல் உதவி இல்லாமல் இந்த சம்பவம் நடந்து இருக்க முடியாது. அனைவரையும் என்கவுண்டர் பண்ணனும்
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 11 күн бұрын
சகோதரர் ஆர்ம்ஸ்ராங்கின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் தமிழுக்கு நான் அடிமை.
@SakthiVel-vu4vk
@SakthiVel-vu4vk 16 күн бұрын
Super sir❤
@user-ur2gz2kr2x
@user-ur2gz2kr2x 14 күн бұрын
All this man slaughtering is shown in Tamil movies only.first the censor board should ban this type of violence from movies.
@crazymano.664
@crazymano.664 16 күн бұрын
Annan nerkanal miga siarntha alamaiyana speech vazthukal anna ❤
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 12 күн бұрын
அனைத்தும் உன்மை சிந்திக்க வேண்டிய விஷியம்
@AlbertRP-b9f
@AlbertRP-b9f Күн бұрын
Its true speech,
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 16 күн бұрын
இந்த வழக்கில் அஸ்ராகார்க் மாற்றம் செய்யப்பட்டது பற்றி இந்த அறிவாளி பேசவில்லை. ஏன்
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 16 күн бұрын
1000 உண்மை
@RMurugan-jy5fw
@RMurugan-jy5fw 15 күн бұрын
உண்மை குற்ற வாளிகளை அறிந்து தூக்கிலிடப்பட வேண்டும்.
@user-lw3bb8mn5u
@user-lw3bb8mn5u 13 күн бұрын
மிக மிக சிறந்த கருத்துக்கள் அண்ணன் சொல்கின்றது
@jayachandirank8753
@jayachandirank8753 16 күн бұрын
In your view, who you suspect. Inform police & public. Please assist the investigating team. Let's know the truth.
@user-nb4ef1et3h
@user-nb4ef1et3h 15 күн бұрын
ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை தலித்துக்ளே நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேறி ஒன்றுபட்டு நில்லுங்கள் மாநில மத்தியிலே அங்கம் வகிக்ர கட்சியோடு தொடர்பில் இருங்கள்
@syedibrahim3490
@syedibrahim3490 15 күн бұрын
எல்லோரும் நல்லவர்தான்சொல்கிறார் ஏன் இவ்வளவு கொலைவெறி சரியானகாரணம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 15 күн бұрын
வீரப்பனைக் கூட இந்த தேவடியா பயல் நல்லவன் என்று தானே கூறுகிறான் மூதேவி😮😮😮
@Sundarchittu
@Sundarchittu 13 күн бұрын
சிறப்பாக பேசியிருக்கிறார் உரியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமா காவல்துறை
@sathishpsathishp1657
@sathishpsathishp1657 13 күн бұрын
சூப்பர் அண்ணா
@Kavitha45778
@Kavitha45778 10 күн бұрын
உண்மை அண்ணா போலீஸ் மறைக்காங்க
@mandraalaya
@mandraalaya 15 күн бұрын
Great leader lost his life who sacrifices his lift for upliftment of his community people. Very sad the murder happened in chennai. Police intelligence failed. Investigation must be impartial to get justice. Nobody can give affection and care to his wife, daughter and followers. No words to express condolences to his family.
@kandasamyravi1003
@kandasamyravi1003 15 күн бұрын
Mukil super 👌🎉 100 💯 correct
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН