”இனி விஜய்க்கு ஆதரவு தர மாட்டேன்!“ | குறுக்கு வழியில் செல்லும் Vijay! - JOURNALIST AYYANATHAN UPSET

  Рет қаралды 195,402

I Tamil News

I Tamil News

Күн бұрын

”இனி விஜய்க்கு ஆதரவு தர மாட்டேன்!“ | குறுக்கு வழியில் செல்லும் Vijay! - வெறுத்து பேசிய JOURNALIST AYYANATHAN ! | I Tamil News
#ayyanathan #ayyanathanlatestspeech #ayyanathaninterview #vijay #tvkvijay #aadhavarjuna #ctrnimalkumar #nirmalkumar #bussyanand #thamizhagavetrikazhagam #tvk #edappadipalanisamy #mkstalin #thirumavalavan #tvkmaanadu #parandur #parandurairport #vengaivayal #vengaivayalcase #Itamil #itamilnews
Video Link : • ”இனி விஜய்க்கு ஆதரவு த...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 1 300
@francismaxmillan5999
@francismaxmillan5999 6 күн бұрын
விஜய் ன்னு கூட சொல்லாமல் தளபதி தளபதி ன்னு சுத்திட்டு இருந்த மனுசன்... உனக்கு இன்னும் வேணும் யா😂😂😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
இந்த ஆளு எப்ப மாறுவான் எப்ப மாறுவான் என்று காத்திருந்து வந்தேன்... இப்ப இப்ப மாறி விட்டார் 😂😂😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
TVK Leader Vijay is a Cult -ஜான் ஆரேக்கிய சாமி @tvkvijayhq யாருடா நீங்க எல்லாம் 🤣🤣🤣 தம்பி விஜய் தி.மு.க வை வீழ்த்த தான் உன் கூட கூட்டணி வைத்து இருக்காங்க மக்கள்... நீ சாமியும் கிடையாது, பூசாரியும் கிடையது 😕🤣🤣🤣🤣
@prabuboo
@prabuboo 6 күн бұрын
அது போன மாசம். அது வேற வாய்
@BalaMani-72
@BalaMani-72 6 күн бұрын
சீனா போல இந்தியாவின் பலமே மனித ஆற்றலும், அறிவார்ந்த இளைஞர்களும் தான். ஆனால் சீனா பெரிய அளவில் இரெண்டையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் உயர் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கூட்டுறவு முறையில் வளங்களை பெருக்கியிருக்கிறது. பொதுவளத்தை முன்னெடுத்து இருக்கிறது. அடுத்த 40 வருடத்ததுக்கு தேவையான INFRASTRUCTURE ப்ராஜக்ட்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகளை அனைவருக்கும் உறுதி படுத்துகிறார்கள். ஆனால் நாம் குறைந்தது ஒரு 20 வருடம் பின் தங்கி இருக்கிறோம் என்று சொல்ல முடியும். நம்முடைய பல கட்சி அரசியல் முறை மக்களை ஒன்று படுத்த முடியாமல் தடையாக இருக்கிறது. மக்களை வேறுபடுத்தி பார்க்கும் பக்தி பரவச நிலையில் இருந்து, பல விதமான கற்பனையான அடையாளங்களை தொங்கி பிடிக்காமல், அனைவரையும் ஒரே மக்களாக பார்க்கும் ஞான நிலைக்கு செல்ல காலம் பிடிக்கும் தான். ஞானம் பெரும் நிலையில் தான் பொதுவளம் சாத்தியம்.
@RandSC
@RandSC 6 күн бұрын
அப்போ எல்லாம் போச்சா… விஜய்க்கு தமிழ், இனம், மண் இவற்றில் சிறிதளவேனும் பற்று கிடையாது… இதுதான் உண்மை
@srisridhar1994
@srisridhar1994 6 күн бұрын
திரு அய்யநாதன் அவர்கள் இந்த நிலைப்பாட்டுக்குத் தான் வருவார் என்று ஏற்கனவே தெரிந்தது தான்.. ஆனால்...இவ்வளவு சீக்கிரம்....!
@maniksakthivel4885
@maniksakthivel4885 6 күн бұрын
😂😂😂😂
@FazulRahuman-s5h
@FazulRahuman-s5h 6 күн бұрын
ஞாநி, தமிழருவி மணியன் வரிசையில் அய்யநாதன்.
@anbuarasan3706
@anbuarasan3706 6 күн бұрын
அய்யநாதன் நேர்மையாளர்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
இந்த ஆளு எப்ப மாறுவான் எப்ப மாறுவான் என்று காத்திருந்து வந்தேன்... இப்ப இப்ப மாறி விட்டார் 😂😂😂
@jaya9441
@jaya9441 6 күн бұрын
சிறப்பு🎉
@mahendranr6582
@mahendranr6582 6 күн бұрын
ஆரம்பத்தில் யோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டு, இப்போது வருத்தப்படுவது பயன் இல்லை.
@Indruma
@Indruma 6 күн бұрын
உண்மையை உணர்ந்து சொன்னதற்கு.... நன்றி....
@sundarvel7899
@sundarvel7899 6 күн бұрын
தமிழருவி மணியன் ரஜினியிடம் பெற்ற சூட்டை விடவா இவர் விஜயிடம் பெற்றிருப்பார்! நல்ல வேளை இத்தோடு ஆதரவு நிலைபாட்டை மாற்றினாரே! 😂😂😂
@Krg_Tvk
@Krg_Tvk 5 күн бұрын
பதவி கொடுக்கவில்லை என்றால் மனிதன் மாறுகின்றன
@machannel7875
@machannel7875 Күн бұрын
True
@ABARAJITHA-jv9xh
@ABARAJITHA-jv9xh 6 күн бұрын
மண் குதிரை விஜய் என்று தெரியாமல் ஏமாந்தது உன் குற்றம்
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 6 күн бұрын
சூத்துல ஒரு வார்த்த. சூ...ல வச்சா மாரி இருங்தது...
@Pooja-g8x8s
@Pooja-g8x8s 6 күн бұрын
கரெக்ட் சார்
@akasha179
@akasha179 6 күн бұрын
@wasimmunis2966
@wasimmunis2966 5 күн бұрын
@@ABARAJITHA-jv9xh பாக்கத்தானே போகிறாய்..
@wasimmunis2966
@wasimmunis2966 5 күн бұрын
@@Pooja-g8x8s ஏ மூதேவி
@velmurugans278
@velmurugans278 6 күн бұрын
யோவ் அய்யனாதா ஒவ்வொரு கட்சியா போய் குறையா சொல்றதுக்கு, நீயே ஒரு கட்சி ஆரம்பிச்சு நிம்மதியா இருயா😂😂😂
@jayakumarp9648
@jayakumarp9648 5 күн бұрын
அதான் இல்லை...நம்ம SK கட்சி ஆரம்பிச்சா அங்கே போவாறு போல😂
@akasha179
@akasha179 6 күн бұрын
பனையூர் பண்ணையார் அவர்களுக்கு கூடிய விரைவில் பாடை கட்டப்படும்... ஆதவ் அர்ஜுன் முலம். 😂😂😂😂😂😂
@SarojFashion-rq7bw
@SarojFashion-rq7bw 5 күн бұрын
Katharatha
@RaviRavi-kw4uc
@RaviRavi-kw4uc 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@SujinAmbrose
@SujinAmbrose 5 күн бұрын
Paadai kattapaduthu ungoloda bommai mutharukku than ..2026 la marana adi irukku😂
@vijayabalan1188
@vijayabalan1188 Күн бұрын
உண்மை 😂😂😂😂
@panneerselvam9631
@panneerselvam9631 6 күн бұрын
அய்யநாதன் அவர்களே நீங்கள் தெளிவான சித்தாந்தம் கொண்ட மதிக்கத்தக்க பத்திரிக்கையாளர்.எனவே எந்த கட்சிக்கும் சாராமல் தொடருங்கள்.
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 6 күн бұрын
அப்ப பூவாவுக்கு என்ன பன்னுவாரு ங்கொய்யநாதன்...😅😅😅
@Blitzkrieg123
@Blitzkrieg123 6 күн бұрын
திமுகவுக்கு வழக்கம் போல ஜால்ரா அடிப்பார்
@sukumarant5255
@sukumarant5255 5 күн бұрын
​@@Kirubagaran-g5zநாகரிக நாஞ்சில் சம்பத் இவர்
@prp1653
@prp1653 5 күн бұрын
சரியான கருத்து
@sethu6317
@sethu6317 5 күн бұрын
திமுக சொம்பு வேற என்ன சொல்லும் 😅😅
@venkatachalamm4991
@venkatachalamm4991 6 күн бұрын
திருந்திய அய்யநாதன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@stalinkumar9903
@stalinkumar9903 6 күн бұрын
அய்யநாதா நீ எந்த கட்சியில் போனாலும் விளங்க மாற்ற.
@rohitengg1351
@rohitengg1351 6 күн бұрын
நான் ஏற்கெனவே பல இடங்களில் சொல்லி இருக்கிறேன் அரசியல் ஒன்றும் யாரோ பணம் செலவு செய்து எடுக்கிற 3 மணி நேரம் திரை படம் இல்லை என்று அதை இப்போது அய்யநாதன் உணர்து இருக்கிறார்.
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 6 күн бұрын
அதுக்குன்னு இன்பநிதிக்கு சூ கழுவ முடியாது😂😂😂
@rajagopalb2827
@rajagopalb2827 6 күн бұрын
அய்யநாதா! இது ஒரு ட்ரெய்லர் தான். விஜய்யின் உண்மை முகம் எவ்வளவு கொடூரமானது என்பதை போகப்போகதான் தெரிந்து கொள்வீர்கள்.
@DharshanD-dq8kz
@DharshanD-dq8kz 6 күн бұрын
Bro avaruku posting kudukala so oru kovam
@smk580
@smk580 6 күн бұрын
😂😂😂😂😂
@tamizhan3862
@tamizhan3862 6 күн бұрын
😂😂
@ManiHari-q3s
@ManiHari-q3s 6 күн бұрын
Aamada punda leo movie paarthiya😂😂😂😂
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 6 күн бұрын
அய்யோ கோவாலு விசய்ண்னா இந்த மூஞ்சியே பாக்கமுடியில..இதுல வேற மூஞ்சி யா...போங்கடா....போய் பெழப்ப பாரு...🗣️🗣️🗣️
@MANIKANDAN-mc3yw
@MANIKANDAN-mc3yw 6 күн бұрын
பதவி கொடுக்காத கோபம்
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 6 күн бұрын
பணக்காரனுக்கு தான் பதவி தருவான் விஜய் மத ஜாதி வெறியன் விஜய்
@jeevavijay5937
@jeevavijay5937 6 күн бұрын
Correct bro... ivarukkum oru padhavi kuduthurndhaa amaidhiyaa irunthurupaar
@gnansgp5006
@gnansgp5006 6 күн бұрын
Kekura kelvi ku pathil solla mudiyuma...
@velusamypugazhenthi273
@velusamypugazhenthi273 6 күн бұрын
Mudiyum
@SPEAK-NO-ONE-SENSE
@SPEAK-NO-ONE-SENSE 6 күн бұрын
துணை பொதுச்செயலாளர், ஒரு திருட்டு பய
@OneGodTamil
@OneGodTamil 6 күн бұрын
என்ன ஆனது உங்களுக்கு? பதவி கிடைக்கவில்லையா?
@v.k.elangovan7610
@v.k.elangovan7610 6 күн бұрын
பதவி கொடுக்கல.மற்றும் நீ சொல்வது தான் விஜய் கேட்கவேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தார்
@gnansgp5006
@gnansgp5006 6 күн бұрын
Ithan da unga puthiii... Kekura kelvi ku pathil solunga da
@SivaguruKuppusamy
@SivaguruKuppusamy 6 күн бұрын
மோசமான ஆள் ஆதவ்அர்ஜுன்
@Tamilan731
@Tamilan731 6 күн бұрын
Correct 💯
@anonydass2.o817
@anonydass2.o817 5 күн бұрын
Aadav direct higher posting 🤥🤥🤥 Only he have money 💰🤑💰🤑💰🤑🤑🤑🤑🤑🤑
@sagayarajraja7868
@sagayarajraja7868 6 күн бұрын
சரியான முடிவு சார்.எங்களுக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமும்,கோபமும் உங்கள் மீது இருந்தது.
@EspandiyanTN15
@EspandiyanTN15 6 күн бұрын
இப்பதான் புரியுதா அவரு நலன் தான் முக்கியம் மக்கள் நலன் அல்ல
@kavi1012
@kavi1012 6 күн бұрын
Seemanukum than 😂😂😂
@EspandiyanTN15
@EspandiyanTN15 6 күн бұрын
@kavi1012 எல்லாருக்கும் தான் இது
@SekaranSathish
@SekaranSathish 6 күн бұрын
U r true Ayyanathan vijay also same mattai
@jaya9441
@jaya9441 6 күн бұрын
மாணவர்களுக்கு விஜய் சுயரூபம் சரியாக புரிந்து கொள்ளும் காலம் வரனும்😮
@kavi1012
@kavi1012 6 күн бұрын
கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரவில்லை என ஆதங்கம்😂😂
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 6 күн бұрын
கொள்ளை விஜய்க்கு இருக்கா .‌கொள்கைதலைவரை ஒரு நாய் அசிங்தப்படுத்துது பொத்திட்டு இருக்கான் பயமா ...கண்டிக்கவில்லை.... சீமானும் விஜய்யும் பிஜேபி காரன்கள் பீ திங்கும் மாமா பயல்கள்
@sureshjayaraman2641
@sureshjayaraman2641 6 күн бұрын
C.M kku basic knowledge vendama. Vijay have politically zero knowledge . Blind ha support panni nattai nasam pannathinga
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 6 күн бұрын
Ivana thorathi vittutaanga pola bro 😂😂😂
@harishg1507
@harishg1507 6 күн бұрын
​@@Ranjith124-h2x😅😅😅😅 inum neraya comedy nadakum TVK la , wait and watch ....
@senthilkumaran1067
@senthilkumaran1067 6 күн бұрын
கூமுட்டை கொள்கைகளை அப்படியே பரப்பிட்டாலும்.. சினிமா போதையில் திரியும் கோமாளிகளுக்கு..
@natarajannatarajan7548
@natarajannatarajan7548 6 күн бұрын
நான் பெரிதும் மதிக்கும் ஒரு சில ஊடகவியலாளர்களில் நீங்களும் ஒருவர். தெளிவான , பயன் எதுவும் எதிர்பாராத, மக்கள் நலன் சார்ந்த சிந்தனை. மென்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி.
@tnagarajangct
@tnagarajangct 6 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா இவர் ஒரு நேர்மையான மனிதர்..
@prp1653
@prp1653 5 күн бұрын
உண்மை
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 6 күн бұрын
அய்யநாதா நாமம் போட்டுட்டாங்களா 😂
@tamizhnesan7240
@tamizhnesan7240 6 күн бұрын
இல்ல குல்லா போட்டுட்டாங்க
@sukumarant5255
@sukumarant5255 5 күн бұрын
நானும் எத்தனை நாட்கள் அழுகிறது
@gparameswaran6025
@gparameswaran6025 5 күн бұрын
கில்லிதான்இப்போதூ.தாதா.ஏனகையைந்துநிலைக்குதள்ளாப்பட்டுள்ளாராஇவரதுஅரசியலபிவேசமேஓரூசறுக்கல்ஓடத்தானாதொடங்கியாதுதான்தீமுகாஎதிரப்புஎன்பதேதவறுகட்சிஆரம்பிப்பதுஎன்பதுஎதிர்புக்குதான்ஆதரவுஏன்றால்அதிலேயேஇணந்துவிடலாமேஇதுதேறாது
@anonydass2.o817
@anonydass2.o817 5 күн бұрын
Aadav direct higher posting 🤥🤥🤥
@anonydass2.o817
@anonydass2.o817 5 күн бұрын
Seeman ramasamy ah pottu polakkum pothu kuda vai thirakkala vijay Ivar solldrathu 💯 true 🤥
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 6 күн бұрын
த வெ க இன்னொரு கமல் கட்சி.😂
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 5 күн бұрын
Sariya sonneengappa
@spakffgaming8512
@spakffgaming8512 6 күн бұрын
இவர் மாதம் ஒரு கட்சிக்கு சப்போர்ட் பன்னுவார்
@ilankadhirkadhir2095
@ilankadhirkadhir2095 6 күн бұрын
அய்யயோ சிரிப்ப அடக்க முடியல 😂😂😂.... அய்யநாதன் அய்யா...😂😂😂😅😅😅😅😂😂😂😂😂 செஞ்சிட்டாங்களா... நீங்கதான் விஜய் வெறியர் ஆச்சே...
@Vicky-y3c
@Vicky-y3c 6 күн бұрын
அவசரப்பட்டுட்டியே தாத்தா
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 6 күн бұрын
Ivana thorathi vittutaanga pola bro
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
TVK Leader Vijay is a Cult -ஜான் ஆரேக்கிய சாமி @tvkvijayhq யாருடா நீங்க எல்லாம் 🤣🤣🤣 தம்பி விஜய் தி.மு.க வை வீழ்த்த தான் உன் கூட கூட்டணி வைத்து இருக்காங்க மக்கள்... நீ சாமியும் கிடையாது, பூசாரியும் கிடையது 😕🤣🤣🤣🤣
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 5 күн бұрын
😂😂😂😂
@OneRupeeOneDollar
@OneRupeeOneDollar 6 күн бұрын
நேர்மையான தங்களை போன்றவர்கள் தொடர்ந்து மனம் தளராமல் இயங்கி தவறான தலைவர்களையும்... தலைவர்களின் தவறுகளையும் மக்களிடம் இதே போன்று பேசுங்கள் ஐயா...
@ARUNPRABAKERV.G
@ARUNPRABAKERV.G 6 күн бұрын
😂😅😂 underline தொடர்ந்து மனம் தளராமல்..
@HalilHussain
@HalilHussain 6 күн бұрын
MR. அய்யநாதன் மூத்த பத்திரிக்கையாளர் நல்ல அனுபவமிக்கவர். திறமையானவர் நல்ல பேச கூடிய பேச்சு திறன் கொண்டவர். நேர்மையான மனிதன். நல்ல பண்பாளர்.
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 6 күн бұрын
திமுக பிஜேபியும் கார்பரேட் கட்சிகள் தான்
@sacsramesh.a7894
@sacsramesh.a7894 6 күн бұрын
இவருக்கு என்று ஒரு பொறுப்பு வழங்கவில்லை என்ற விறக்தி அவர் முகத்தில் நன்றாக தெரிகிறது...
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
இந்த ஆளு எப்ப மாறுவான் எப்ப மாறுவான் என்று காத்திருந்து வந்தேன்... இப்ப இப்ப மாறி விட்டார் 😂😂😂
@sankar9915
@sankar9915 5 күн бұрын
விரக்தி...
@techjk4256
@techjk4256 5 күн бұрын
விஜய் கட்சிக்கு ரசிகனா எவ்வளவு பேர் எத்தனை வருசமா உழைச்சி இருக்கங்க அவங்களுக்கு எண்ணப்பதவி குடுத்திங்க... Admk ல இருந்து வந்தவருக்கு பதவி... VCK ல வந்தவருக்கு பதவி.. என்ன கொடுமை...நான் தளபதிக்கு ரசிகனா மட்டும் இருக்கன் அதுதான் சரி
@LakshmananLakshmanan-e7e
@LakshmananLakshmanan-e7e 6 күн бұрын
உன்ன நினைக்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது 😅😅😅😅😅😅😅நாம் தமிழர் வாழ்க ❤️🩷🩷🩷🩷🩷
@Thevin931
@Thevin931 6 күн бұрын
அடுத்த நாஞ்சில் ssmbath
@sukumarant5255
@sukumarant5255 5 күн бұрын
நாகரிக நாஞ்சில் சம்பத் இவர்
@rajarani2590
@rajarani2590 6 күн бұрын
அடுத்த பழ.கருப்பையா
@SamsonFernondez
@SamsonFernondez 6 күн бұрын
அடுத்தது பழ கரூப்பை அய்யாஆஆஆ
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 6 күн бұрын
ஆரம்பமே சொன்னேன் கிழவன் போன யிடம் புல்பூண்டு கூட முளைக்காது! போஸ்டிங் யில்லையா கிழவா! சூப்பர்
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 6 күн бұрын
இந்த வெளக்கெண்ணெய்யைத்தானே முதலிலேயே சொன்னோம் நாம் தமிழர் கட்சி ❤❤
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 6 күн бұрын
சீமானும் விஜய்யும் ஒன்னு டுபாக்கூர் கம்மானாட்டிகள்
@gemkumar9893
@gemkumar9893 6 күн бұрын
அதை நீங்க சொல்லுறீங்க ளாடா...!!?
@premkumarragavan9824
@premkumarragavan9824 5 күн бұрын
Vera yaru bro solrathu??​@@gemkumar9893கார்ப்பரேட் ஆதரவு இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி❤❤❤NTK❤❤❤❤ அண்ணன்🎉🎉🎉சீமான்🎉🎉🎉
@subramaniyant8517
@subramaniyant8517 6 күн бұрын
அய்யநாதனை சில வாரங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் திரு. ஜெய்ராம் அவர்கள் சொன்னார். நன்பர் அய்யநாதன் எப்போதும் தவறான ஒரு கட்சி யில் இருந்துவிட்டு பின் வருத்தப்படுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பார். அது நினைவுக்கு வருகிறது,.
@Soodamani-yu1oj
@Soodamani-yu1oj 6 күн бұрын
அய்யநாதன் நீங்கள் என்ன மூத்த பத்திரிகையாளர் ஒரு அரசியல் தலைவனைப் பற்றி கணிக்க முடியாதவர் இனிமேல் அரசியல் விமர்சகர் என்று பேசாதீர்கள் உமக்கு மக்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை
@shanthinikumar4494
@shanthinikumar4494 6 күн бұрын
சார் இவனைப் பற்றி லேட்டா புரிஞ்சி வெளியில் தெரிவித்ததற்கு நன்றி
@tamizhan3862
@tamizhan3862 6 күн бұрын
இனியாவது புரிஞ்சதுக்கு நன்றி....
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 6 күн бұрын
பாவம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் புதியவர்களுக்கு பதவி எல்லா கட்சியும் போல தான் இதுவும் இருக்கு இதில் என்ன வித்தியாசம்
@MANIKANDAN-mc3yw
@MANIKANDAN-mc3yw 6 күн бұрын
லட்டு எதிர்பார்த்தாரு கிடைக்கல
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 күн бұрын
Sweet box......
@v.m9504
@v.m9504 5 күн бұрын
ஐயாவிற்கு இப்ப வே விளங்கியது பெரிய விசயம். வாழ்த்துக்கள். ஐயா போதும் விஜய் கட்சியை கிழித்து தொங்கவிட.
@karounanidys6344
@karounanidys6344 5 күн бұрын
ச்சீ ச்சீ இந்த பழம்( விஜய்) புளிக்கிறதே. - அய்யநாதன் (விஜயக்கு ஆதரவாக பேசிவந்தும் தன்னை கண்டு கொள்ளாத விரக்தி.)😢😢😢
@rohitengg1351
@rohitengg1351 6 күн бұрын
I salute sir கொள்கை பிடிப்பு உள்ளவர் உங்களை போல தான் நானும்.
@nmanikandan9514
@nmanikandan9514 6 күн бұрын
உங்களை கூப்பிடு பயிலரங்கம் நடத்தினாரே அப்போ நீங்கள் பெரிய தலைவரா? பதவி எதிர் பார்த்தீர்கள் உங்களை கூப்பிடு பதவி கொடுக்கவில்லை. இவர் தான் சொன்னார் பல பேர் முக்கிய கட்சிகளில் இனைவர்கள் என்று. உச்ச பச்ச விரக்தியின் வெளிப்பாடு. அய்யநாதன் விருப்ப படி எல்லாம் செய்ய முடியாது. ஒவ்வருக்கும் ஓர் கொள்கை உள்ளது. மக்களுக்கு நல்லது செய்வதற்கான ஓர் கூட்டு முயற்சி. அவ்வளவு தான்.
@Rajaage
@Rajaage 6 күн бұрын
தமிழ்நாடு அரசியலில் சுயமாக சிந்தித்து அறிக்கை விடுவதும் போராட்டங்களை நடத்துவதும் பேசுவதும் நாம் தமிழர் கட்சி சீமான் மட்டுமே..
@parthi331
@parthi331 6 күн бұрын
👏👏👏
@RenukaNagendra
@RenukaNagendra 6 күн бұрын
Very true 🎉
@BharathiSiva-r8d
@BharathiSiva-r8d 6 күн бұрын
டேய் 😂😂😂😂😂 கேப் கிடைச்சா சைமனை அறிவாளிணு சொல்லுவியே 😂😂😂😂 அவன் இனவெறி காசுக்கு மாராடிக்குறவன்டா 😂😂😂
@mooneyes2615
@mooneyes2615 6 күн бұрын
ஆமா NTK புளுத்தும்😂😂
@ananth35
@ananth35 6 күн бұрын
❤❤❤❤❤
@deepakpalanisamy3219
@deepakpalanisamy3219 6 күн бұрын
U did the same to ntk,now to tvk. Super
@maraimani
@maraimani 6 күн бұрын
Seeman was EXPOSED........ Soon this COMEDY ACTOR will be EXPOSED for SURE........
@mytube3486
@mytube3486 6 күн бұрын
​@@maraimanipoi ooo
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 6 күн бұрын
​@@maraimaniஆம். சீமான் மட்டுமே தமிழ் தேசியத்தின் தலைவர் என்பதை உணரச் செய்திருக்கிறார்கள். 😂
@கோபாலன்
@கோபாலன் 6 күн бұрын
​@@maraimaniசீமான் மட்டுமே உண்மையாக தமிழருக்கு நிற்கிறார் என்று expose செய்ததற்கு நன்றி....இனி பொதுவான அனைவரும் சீமான் பின்னாடி❤
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 6 күн бұрын
​@@maraimani இன்பநிதி சூவை போயி கழுவு டா 😂😂
@mohamedrabi4453
@mohamedrabi4453 5 күн бұрын
Too late understanding. விஜய் தன் பொருளாதாரத்தை, அரசியல் நடவடிக்கை மூலம் காப்பாற்றி கொள்ளவே கட்சி தொடங்கினார் .வேறு எந்த சிறப்பான மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக இல்லை.
@nanjil.valluvan
@nanjil.valluvan 5 күн бұрын
உண்மைதான் தனது சொத்துகளை பாதுகாத்துக்கொள்ளவே கட்சி ஆரம்பித்து உள்ளார்
@vijayabalan1188
@vijayabalan1188 Күн бұрын
ஐந்தாம் திணை youtube channel பார்த்தால் தெரியும் விஜய் எவ்வளவு கேடு கேட்டவேன் எ‌ன்று 😂😂😂😂😂😂ஐந்தாம் திணை youtube channel பார்த்தால் தெரியும் விஜய் எவ்வளவு கேடு கேட்டவேன் எ‌ன்று 😂😂😂😂😂😂
@ArunArun-qs8sd
@ArunArun-qs8sd 6 күн бұрын
இதைத்தான் முதலில் சொன்னோம் தேவையில்லாமா ஆதரவு குடுத்து கேவளப்பட்டது தேவையா நாம் தமிழர்
@manigandagurumoorthy9121
@manigandagurumoorthy9121 6 күн бұрын
இந்த 17:05 நொடிகள் நான் மிகுந்த உன்னிப்பாக கவனித்த வீடியோ அய்யா அய்யநாதன் நீங்கள் நம் தமிழ் மக்களுக்கு தேவை யார் திட்டினாலும் நேர்மை,நீதி வழி செல்லுங்கள் வாழ்த்துக்கள் 💐🙏🏽
@ragumansharuk9687
@ragumansharuk9687 6 күн бұрын
ஐயா அழுகிறார்
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 6 күн бұрын
ஏன்டா நாய்களா சீமானின் இலுமினாட்டி குரூப் போல் செயல்படுறீங்க உங்களுக்கு ஜால்ரா அடித்தால் கொண்டாடாவீங்க ...இல்லைன்னா இழிவுபடுத்துறீங்க..பெரியார் கொள்கைதலைவன்னு உருட்டுனானே சொட்ட பதி இப்ப வாயதொறக்காம இருக்கான்பிஜேபி காரன்கள் பீ திங்கும் மாமா பயல்கள் தான் விஜய் சீமான் இருவரும்
@venkateshkumar4659
@venkateshkumar4659 6 күн бұрын
ஐயா உங்கள் பேச்சு நன்றாக உள்ளது
@eswarithiyagarajan6318
@eswarithiyagarajan6318 6 күн бұрын
உங்க நோக்கம் என்ன யாருமே நல்லது பண்ண வரக்கூடாது மாத்தி மாத்தி பேசுறாரு 😊
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 6 күн бұрын
Another sweet box mani
@maryluise1853
@maryluise1853 5 күн бұрын
அய்யா அவர்களின் கருத்து மிகவும் சரியானதே. விஜய் இதனைக் கண்டிப்பாக கவனித்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
@Chennai...
@Chennai... 6 күн бұрын
முதல் ஆளாக இவரை தூக்கி வெளியே போட்டான் பாரு திராவிடன்...சிறப்பு...மகிழ்ச்சி மகிழ்ச்சி ...
@dinakaranm499
@dinakaranm499 5 күн бұрын
அய்யநாதன் அய்யாவை யாரும் தன் கட்டுபாட்டில் வைக்கமுடியாது என்பது உண்மை! அய்யநாதன் என்பவர் தவறுகளுக்கு துணை போகமாட்டார் என்பது மீண்டும் நிறுபித்தார்❤
@svimal3834
@svimal3834 6 күн бұрын
காகித ஹீரோ ,.....? படத்தில் மட்டுமே இட்லி டயலாக். நிஜத்தில் காருக்கு வரி ஏய்ப்பு? இது எல்லாம் ஒரு பொழப்பு?????
@karthiksrinivasan465
@karthiksrinivasan465 6 күн бұрын
Then tell us who is correct, solla முடியலைன்னா செத்துப்போயிறு
@riyazmedia7221
@riyazmedia7221 6 күн бұрын
😂விஜய் கூத்தாடி
@wasimmunis2966
@wasimmunis2966 6 күн бұрын
அதனால் என்னடா நாயே...நீ என்ன கலெக்டரா
@brocklusner394
@brocklusner394 6 күн бұрын
Sariya naye
@kuganraj9739
@kuganraj9739 5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Msv-i1r
@Msv-i1r 6 күн бұрын
அய்யோ பாவம். இப்பவாச்சும் பெருசுக்கு உண்மை விளங்கிடுச்சு. ஏற்கனவே இருக்கற கட்சிகளை திருத்தப்பாருங்க. புதுசா ஒருத்தனும் கிழிச்சிட முடியாது.
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 6 күн бұрын
அப்ப வர வேண்டிய இடத்திலிருந்து வர வேண்டியது வந்துடுச்சு
@KongusureshgounderGounder
@KongusureshgounderGounder 6 күн бұрын
இந்த ஆளு விஜய் விட்டு வந்துட்டார இனி விஜய் அரசியல் மிகவும் அருமையாக இருக்கும் விஜய்க்கு முன்னாடியே நிறைய பேரை காப்பாத்திட்டார் இனி நல்லது நடக்கும் விஜய்க்கு
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 6 күн бұрын
Ivana thorathi vittutaanga pola bro 😂😂😂😂
@Pooja-g8x8s
@Pooja-g8x8s 6 күн бұрын
விக்கு விஜய் 😂😂😂😂😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 күн бұрын
திரு அய்யநாதன் அவர்கள் மிகவும் நேர்மையானவர். இவரால் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இருக்க முடியாது ஏனென்றால் அனைத்து அரசியல் கட்சிகளுமே சாக்கடைகள்.
@ponnampalamchandrakumar4182
@ponnampalamchandrakumar4182 6 күн бұрын
நல்ல தமிழ் பற்றாழர் வேக்கமாய் இல்லை சந்தர்ப்பவாத பேச்சு விஐய் எல்லாம் ஒறு ஆள் இப்ப புரிகிறதா ஐயோநாதன்
@periyasamyperiyasamy2172
@periyasamyperiyasamy2172 6 күн бұрын
அய்யநாதன் சரியான முடிவு எடுத்து இருக்கிறார் விஜய்யிடமிருந்து வந்தது.
@baisurerahuman-ke6vi
@baisurerahuman-ke6vi 6 күн бұрын
அய்யனார் சாருக்கு பதவி கொடுங்கள் அப்பம் எதுவும் பேச மாட்டார்
@SivaguruKuppusamy
@SivaguruKuppusamy 6 күн бұрын
சாதிய ஒழிக்கிற விஜய் ஜாதி பாத்து பொறுப்பு கொடுக்கிறாராம் வாழ்க விஜய்
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 6 күн бұрын
சிரிப்பு மூட்டாத😂😂
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 6 күн бұрын
ஒரு.ஆறு.மாதம்.கூட..நிரைவாகவில்லை. சட்டென்று.ஆதரவளித்தது.அறிவுரை..கூறியதை..நிறுத்துகிறார்..திரு.பெரியவர்.அய்யநாதன்...... Tvk...போகும்.பாதையை. .மிகச்சரியாக..மிக.குறிய.நாளில்...அறிந்துகொண்டார்.....முதிர்சியின்...வெளிப்பாடு. வரவேற்கலாம்..வாழ்த்தலாம்.பெரியவரை.
@அன்பின்அடையாளம்
@அன்பின்அடையாளம் 6 күн бұрын
முடிச்சுட்டிங்கே போங்க😂😂😂
@GabrielFrancis-ml5jg
@GabrielFrancis-ml5jg 5 күн бұрын
இப்படி இவர் பேசுவார் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று நிணைக்கவில்லை
@PonrajvasukiPonrajvasuki
@PonrajvasukiPonrajvasuki 6 күн бұрын
விஜய்க்காக கொடி கட்டி வளர்த்து விட்டவர்கள் நெறையா ரசிகர்கள் அவர்களுக்கு பதவி கொடுப்பதே மிகவும் சரியானதாக இருக்கும். அதை விட்டுட்டு மற்றவர்களுக்கு பதவி கொடுப்பது என்ன சரி?
@Aramtnpsc
@Aramtnpsc 6 күн бұрын
Success will get power appathana மக்களுக்காக செய்ய வேண்டியதை செய்ய முடியும் அப்படி எல்லாம் வெற்றியை நோக்கி செல்லாமல் எப்படி செயல்பட முடியும்
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 6 күн бұрын
என்னைக்கு மேடை ஏறி ஒரு கண் தமிழ் இன்னொரு கண் திராவிடம் என்று சொன்னாரோ அன்றே விஜய் அரசியலை விட்டு விலகி விட்டேன். என்றும் சீமான் தான் சரியான தேர்வு.
@Saravanansaravanan-o1z
@Saravanansaravanan-o1z 6 күн бұрын
அப்போது நீங்க யார் கூட. போவீர்கள் அந்த உத்தமன் நேர்மையானவன் நாயஸ்த்தன் நல்லவன் யாரு தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள். யாரு இருக்கா அய்யாஅம்பள வாயான் நீங்க சொல்லுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@cinemacity4260
@cinemacity4260 4 күн бұрын
NTK 🎙️🎙️
@GokulKrishnan-360
@GokulKrishnan-360 6 күн бұрын
அப்ப எத்தனை நாளா நாங்க சொன்னதெல்லாம் உங்க காதுல விழல விஜய் வருவார் கிளி பாரு நக்கு வாரேன்னு பேசினதெல்லாம்
@Arun_kanesh
@Arun_kanesh 6 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂
@Tamil-Murugan
@Tamil-Murugan Күн бұрын
நாதா இதுவும் வேணும் இன்னமும் வேணும் ... அரசியல் அனாதை
@thamonathan9924
@thamonathan9924 6 күн бұрын
கடைசியில் சீமான்தான் தஞ்சம்.
@subramaniyamthayanantham9219
@subramaniyamthayanantham9219 6 күн бұрын
விஜய் ஒரு அரசியல்வாதியா?இப்பவாவது புரிந்ததா BJP சிலிப்பசெல்
@jegannathanm5582
@jegannathanm5582 5 күн бұрын
ஒரு நடிகன் இப்படித்தான் இருப்பார்கள் என முன்கூட்டியே யூகிக்கமுடியாமல் தளபதி தளபதி என சாமரம் வீசியதிலிருந்தே தெரிகிறது நீங்கள் இன்னும் வளரனும்.
@_SridhAr_
@_SridhAr_ 5 күн бұрын
நண்பர்களே இப்ப என்ன ஆச்சுன்னா 😂
@PariRaki-ch8qd
@PariRaki-ch8qd 6 күн бұрын
அய்யநாதன் சார்.... பாக்கெட்டில் இருக்கிற துட்டை எடுக்கக் கூடாது ங்கற உஷாருல தான் ஆதவ் அர்ஜுனா பாக்கெட்டில் கையை விட்டு எடுத்துக்கலாம்ன்னு தான் அவருக்குப் பதவி குடுத்திருக்காரு! இப்படி சரியில்லாத நடிகரை 'அரசியல்வாதி' என்று நம்பிய அய்யநாதன் அவர்களுக்கு இது ஒரு படிப்பினை! 😊
@Rajaage
@Rajaage 6 күн бұрын
சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் சொல்லி வாக்கு கேட்க ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆனால் மக்கள் வாக்களிக்க மறுக்கிறார்கள் ஏனோ இன்று ...36 லட்சம் மக்கள் சிந்தித்து வாக்களித்து இருக்கிறார்கள்.....
@ravichandran01
@ravichandran01 6 күн бұрын
திரள்நிதிகொள்கைவாதிசீமான்
@SamsonFernondez
@SamsonFernondez 6 күн бұрын
படைக் கட்டுகிறோம்... விரைவில் புலிக் கொடி பறக்கும்
@jayakumarp9648
@jayakumarp9648 5 күн бұрын
சங்கி சைமனை இன்னுமா டா நம்புறீங்க😂😂😂
@sachinsrinivasan9822
@sachinsrinivasan9822 4 күн бұрын
Because he has to answer vijaylakshmi. He wants தனி தமிழ் நாடு. வி are indian.
@pattimanje6352
@pattimanje6352 5 күн бұрын
பொம்பிளைங்க இடுப்ப பிடித்து ஆடினவனுக்கு அடுத்தவன் அடுப்பு ஏரியாததை பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை ராஜா...அவர் மூன்சிய கொஞ்ச நேர உத்துப்பாருங்க சுடலை முதல்வர் தெரிவார் 🐯🐯🐯
@nanjil.valluvan
@nanjil.valluvan 5 күн бұрын
அப்படி போடு
@KanagarajV-l4r
@KanagarajV-l4r 5 күн бұрын
ஐய்யா மெய்யநாதன் அவர்களே! மெட்டுக்கு தான் பாட்டு. பாட்டுகளுக்கு மெட்டு இல்லை. இப்போதுதான் உங்களுக்கு தெரிந்துள்ளது. ஆளும்கட்சி, ஆழ வருகிறேன் என்பவரின் என்பதின் உள்நோக்கம். மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்பவனே நல்ல தலைவன். மக்களுக்கு பிரச்சினையை கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை. இன்றைய நாள் மக்களுக்காக சட்டம் இயற்றிய ஒரு தலைவனின் நினைவுதினம் இன்று. நடிகன் விஜய் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு கட்சியின் தலைவன் தகுதியில்லாதவன் நடிகன் விஜய். இவனை நம்பி ஏமாற வேண்டாம் மக்களே!
@Rajaage
@Rajaage 6 күн бұрын
நாம் தமிழர்
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 5 күн бұрын
இதைத்தான் நாங்கள் அன்றே தெளிவாகக் சொன்னோம் இப்போது தான் ஐயாவுக்கு புரிகிறது
@radhakrishnansundaram
@radhakrishnansundaram 5 күн бұрын
நாம்தழிழர்கட்சி தழிழகவெற்றிகழகம் 2026க்கு பின் காணாமல் போகும்.
@anonydass2.o817
@anonydass2.o817 5 күн бұрын
Unnoda account la 200 rs credit aagum 🤑🤣🤣🤣
@pvellivel9435
@pvellivel9435 5 күн бұрын
சீமான் பெரியாரை அவதுராக பேசவில்லை பெரியார் இப்படி பேசியிருக்கிறார் என்றுதான் பேசினார் தெளிவாக பேசுங்கல்
@karticbaskaran7833
@karticbaskaran7833 6 күн бұрын
Seeman will be next cm 2026🎉🎉🎉
@pradeep8771
@pradeep8771 6 күн бұрын
டேய் ஆமை குஞ்சு தாயோலி💀😉🤣🤣🤣
@selvamrajagopal6393
@selvamrajagopal6393 5 күн бұрын
Or 2032 definitely 💪💪
@mohamed-wx7me
@mohamed-wx7me 5 күн бұрын
😂😂😂
@manisundararajan7801
@manisundararajan7801 5 күн бұрын
No chance.
@BONGGAME7
@BONGGAME7 5 күн бұрын
இப்பவாது புரிஞ்சுதா விஜயும் பத்தோடு 11 தான்
@Kajetan2
@Kajetan2 6 күн бұрын
வா தமிழ் தேசிய இயக்க
@MohanP-y2p
@MohanP-y2p 6 күн бұрын
விஜய் ஆதவ் அர்ஜூனாவை வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி ஏற்படுத்தப் போகிறாராம் 😂😂😂
@6SL78
@6SL78 6 күн бұрын
உங்கள் ஆதரவில்லாம் ? தமிழகத்தில் ஆட்சியா ? சாத்தியமா? முடியுமா? நடக்குமா ?
@Sivaforpeople
@Sivaforpeople 6 күн бұрын
Neenga solrathu 100% correct
@BharathiS-yd6nf
@BharathiS-yd6nf 6 күн бұрын
Yaarkittaiyo kasuvaankittu pesuringa
@anonydass2.o817
@anonydass2.o817 5 күн бұрын
Aadav direct higher posting 🤥🤥🤥
@creditcards2991
@creditcards2991 6 күн бұрын
தருதலை வெட்டி கழகம் TVK 😂😂😂
@CharlesEarlAnthony
@CharlesEarlAnthony 4 күн бұрын
This guy has been sold. Must've expected some posting but being ignored😂😂😂😂😂
@Mbcuniquevision
@Mbcuniquevision 5 күн бұрын
தவறு செய்யாத ஒரு நபர் மீது பழி போடுவது மிக மிகக் கொடுமையான ஒன்று,,, உங்கள் மீது இருந்த மரியாதை இன்று முதல் போய்விட்டது ஐயா,,,
@periyaswamyks6768
@periyaswamyks6768 6 күн бұрын
Stpid Aiyanthan Double Game Exposed.
@babuv2438
@babuv2438 6 күн бұрын
அடச்சே....ஒரு ஓட்டு போச்சு...
@arivendhiranbose8129
@arivendhiranbose8129 6 күн бұрын
அய்யநாதன் அவர்கள் சொல்வது போல் விஜய் தவறான பாதையில் சொல்கிறாரோ என்று தான் தோன்றுகிறது . அப்பரம் சாதி பார்த்து பதவி குடுப்பது முற்றிலும் தவறு. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரசிகர்கள் இதை சொல்லி உள்ளார்கள்
@jaganv4516
@jaganv4516 6 күн бұрын
என்ன அய்ய நாதா? ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி அவ்வளவு முட்டு கொடுத்த??? எனக்கு அவரை அப்படி தெரியும், இப்படி தெரியும் என்று.., இப்போ இப்படி பல்டி
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54