இதயமே நீ பாடு | Idayamae Nee Padu | Tamil Christian song HD

  Рет қаралды 411,614

Praise and worship Tamil

Praise and worship Tamil

Күн бұрын

Пікірлер: 150
@dr.blessymelba2545
@dr.blessymelba2545 4 жыл бұрын
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 30:17 Gud song!
@ArunKumar-cj2jf
@ArunKumar-cj2jf 3 жыл бұрын
Q
@ramasamyramasamy471
@ramasamyramasamy471 3 жыл бұрын
Hi 00
@ponseelanraviponseelanravi4954
@ponseelanraviponseelanravi4954 3 жыл бұрын
W
@sugan364
@sugan364 3 жыл бұрын
Amen
@arthihemalatha1716
@arthihemalatha1716 2 жыл бұрын
Amen. Hallelujah 👍
@Praiseandworshipourjesus
@Praiseandworshipourjesus 4 жыл бұрын
இந்த பாடலை கேட்பவர் அனைவரையும் ஆசீர்வாதிங்கப்பா
@kamaliqueency4671
@kamaliqueency4671 4 жыл бұрын
Amen
@dreamchaser7875
@dreamchaser7875 3 жыл бұрын
Amen✝️
@dr.persillinestylee8051
@dr.persillinestylee8051 3 жыл бұрын
God plz give me
@gaink7081
@gaink7081 2 жыл бұрын
Amen🌌✝️
@estharbenjamin
@estharbenjamin 2 жыл бұрын
Amen
@pmanikandan961
@pmanikandan961 2 жыл бұрын
நான் ஒரு ஹிந்து குடும்பத்தை சார்ந்தவன். என்னை சிறுவயதிலே கிறிஸ்டின் ஹாஸ்டல் லில் சேர்த்துவிட்டார்கள் என் பெற்றோர்கள். ஆண்டவர் என்னை படைத்து மிகவும் அற்புதமாய் படிக்க வைத்தார். நன்றி jesus
@Selvi-cv4sn
@Selvi-cv4sn Жыл бұрын
இயேசு உங்களை நேசிகிறார்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 8 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@julietjuli8904
@julietjuli8904 8 ай бұрын
Praise the lord
@shoba6947
@shoba6947 4 ай бұрын
Too me
@harikishorepalanisamy1080
@harikishorepalanisamy1080 2 жыл бұрын
இதயமே நீ பாடு... சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே நம் தேவன் செய்த நன்மைக்காக-2 இதயமே நீ பாடு... 1.எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை கண்ணின் மணிபோல் காத்தாரே தூங்காமல் உறங்காமல் எந்நேரமும் அருகில் இருந்து காத்தாரே காக்கும் தெய்வம் இயேசு காண்கின்ற தேவன் இயேசு-2-இதயமே 2.தாங்க முடியா பெலவீனத்தில் வேதனை படுக்கை வியாதியினில் நோய்களையெல்லாம் சுமந்தாரே அற்புத விடுதலை தந்தாரே தாங்கும் தெய்வம் இயேசு சுகம் கொடுத்த தேவன் இயேசு-2-இதயமே 3.ஆயிரமாயிரம் ஆலோசனை நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே ஒவ்வொரு நாளும் நான் நடக்கும் பாதையும் அவரே காட்டினாரே நல்ல மேய்ப்பர் இயேசு வழிநடத்தும் தேவன் இயேசு-2-இதயமே 4.ஜீவன் சுகம் எனக்குத் தந்து அனுதினமும் புது கிருபை தந்து என் ஆயுள் நாட்களை அன்றாடமும் கூட்டி கொடுத்து காத்தாரே அவரைப் புகழ்ந்து பாடு செய்த செயலை நினைத்துப் பாரு-2-இதயமே
@elinvino7496
@elinvino7496 7 ай бұрын
thanks pa
@ElizaJohn-j7h
@ElizaJohn-j7h 6 ай бұрын
😢😂❤❤
@GOD_KILLER_03
@GOD_KILLER_03 4 ай бұрын
இந்த. பாடல் தெய்வீகமான உள்ளது நன்றி
@Raja-iz9ib
@Raja-iz9ib 3 жыл бұрын
என்னுடைய முழு இதயமும் இயேசு ஒருவருக்கு மட்டும் தான்....
@Praiseandworshipourjesus
@Praiseandworshipourjesus 3 жыл бұрын
May God Bless you :)
@ezhilarasan4654
@ezhilarasan4654 2 жыл бұрын
இந்த பாடலை பார்த்த அனைவரையும் இரச்சிக்கபடனும். ஆசீர்வதிங்கப்பா
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 8 ай бұрын
காக்கும் தெய்வம் இயேசு அருமையான ஆறுதல் மொழி
@aravindhchidambaram8155
@aravindhchidambaram8155 Жыл бұрын
என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15 நன்றி இயேசுஅப்பா 🙏🙏
@menumena5182
@menumena5182 3 жыл бұрын
Jesappa neenka mattumthan ennoda ujir my heart you....unkalai rompa love pannanum your my best only
@GOD_KILLER_03
@GOD_KILLER_03 4 ай бұрын
தெய்வீகமான என் இதயத்தை வருடிய அருமையான பாடல்
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Enakku romba piditha song jesus my god🙏🙏🙏
@gospeltunefulness2617
@gospeltunefulness2617 Жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக.
@preminim2903
@preminim2903 11 ай бұрын
🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@abisharichard-fl8si
@abisharichard-fl8si Жыл бұрын
இதயத்தின் வலி சிறிது குறைந்தது போல இருக்கு
@remiremi2160
@remiremi2160 4 жыл бұрын
இதயமே நீ பாடு... சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே நம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை கண்ணின் மணிபோல் காத்தாரே தூங்காமல் உறங்காமல் எந்நேரமும் அருகில் இருந்து காத்தாரே காக்கும் தெய்வம் இயேசு காண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில் வேதனை படுக்கை வியாதியினில் நோய்களையெல்லாம் சுமந்தாரே அற்புத விடுதலை தந்தாரே தாங்கும் தெய்வம் இயேசு சுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனை நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே ஒவ்வொரு நாளும் நான் நடக்கும் பாதையும் அவரே காட்டினாரே நல்ல மேய்ப்பர் இயேசு வழிநடத்தும் தேவன் இயேசு ஜீவன் சுகம் எனக்குத் தந்து அனுதினமும் புது கிருபை தந்து என் ஆயுள் நாட்களை அன்றாடமும் கூட்டி கொடுத்து காத்தாரே அவரைப் புகழ்ந்து பாடு செய்த செயலை நினைத்துப் பாரு
@sandiyaniveswe9541
@sandiyaniveswe9541 3 жыл бұрын
Thank you
@yesuungalukuthayvai1693
@yesuungalukuthayvai1693 3 жыл бұрын
Supper song
@jeyakumarm1912
@jeyakumarm1912 2 жыл бұрын
Thanks for your contribution 😍😍
@mahamercy1016
@mahamercy1016 Жыл бұрын
Amen.praise the lord.
@sundari44
@sundari44 Жыл бұрын
Super wonderful song
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg Жыл бұрын
ஆமென் ஆமென் அப்பா என் இதயமே நீங்க தான் பா என் உயிரான இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ♥️♥️♥️🙏🙏🙏
@finavina6741
@finavina6741 3 жыл бұрын
இதயத்தை வருடும் இனிய பாடல்
@samuelpackia5946
@samuelpackia5946 5 ай бұрын
Still this song is fresh ❤ Anyone hearing in 2024 🙌 Praise to God 🙏
@thehealthywe4276
@thehealthywe4276 4 жыл бұрын
Am the child who sit nearby Jesus....
@vimalal6192
@vimalal6192 11 ай бұрын
என் உள்ளத்தை தொட்டப்பாடல் ❤
@Sinamah-k4q
@Sinamah-k4q 11 ай бұрын
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@deepa6332
@deepa6332 4 ай бұрын
Thank You All.❤❤. Love All. ❤❤ Whom He Loves
@devidevi8271
@devidevi8271 3 ай бұрын
97ளில் இந்த மேசியா caste வந்துச்சு அப்பவே சினிமா பாடல் மாதிரி இருக்குன்னு நெறய பேர் சொன்னாங்க,, ஆன தடை எல்லாம் தாண்டி இந்த பொக்கிஷம் வெளி வந்து அணைத்து சபைகளில் இந்த பாடல்கள் பாடி ஆராதனை செச்சாங்க இன்னும் கோல்டன் நினைவு மறக்க முடியாது லவ் யூ ஜீசஸ் இதயமே நீ பாடு உன் தேவன் செய்த நன்மைகாக 😍👍👍
@sandiyaniveswe9541
@sandiyaniveswe9541 3 жыл бұрын
Jesus loves you. Jesus loves you Chellam. Love you so much.
@MeenaMeena-kf8fj
@MeenaMeena-kf8fj 6 ай бұрын
Enna soldrathu endru theriyavillai avalavu arumai sema song......
@janadeepa9016
@janadeepa9016 Ай бұрын
அப்பா சமாதானம் வேண்டும்
@maragathamt6199
@maragathamt6199 4 жыл бұрын
Glory to God Glory to Jesus Glory to Holy spirit
@Praiseandworshipourjesus
@Praiseandworshipourjesus 4 жыл бұрын
Amen
@NaveenKumar-nu3qm
@NaveenKumar-nu3qm 3 жыл бұрын
My, favorite,song
@thehealthywe4276
@thehealthywe4276 4 жыл бұрын
Thank you Jesus for giving this blessing life..... excellent editing......my favourite song......
@Praiseandworshipourjesus
@Praiseandworshipourjesus 4 жыл бұрын
May God Bless you more!!
@jenifermanickam3807
@jenifermanickam3807 4 жыл бұрын
My favorite song....
@Praiseandworshipourjesus
@Praiseandworshipourjesus 4 жыл бұрын
God bless you
@SelvakumarDaisy
@SelvakumarDaisy 10 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்தபாடல்
@sugisugirtharaj3671
@sugisugirtharaj3671 3 жыл бұрын
I love you Jesus
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Amen 🙏 super kerthani super Mucic Amazing 👏🙌🙏
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Amazing 👏 blsing 🎵🎶🎵🎶🎶 nice music 🎶🎵👌
@sangeesamy9982
@sangeesamy9982 3 жыл бұрын
Jesus is everything
@deepa6332
@deepa6332 10 ай бұрын
Amen To Jesus Christ Our Saviour Eternal Divine ❤️🙏❤️❤️🙏..😊😊..
@mrrockyrocky7992
@mrrockyrocky7992 2 жыл бұрын
ஆமென்
@felciacaldwel9414
@felciacaldwel9414 3 жыл бұрын
Amen thank you Jesus
@ramadoss7249
@ramadoss7249 3 жыл бұрын
Good song
@elizabethayyapuram3451
@elizabethayyapuram3451 2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஐயா
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
Amazing devotional song
@MeshakPavithra
@MeshakPavithra Жыл бұрын
Favorite song forever ❤ and blessed song ❤ ANEN ❤ GLORY TO GOD ❤ PRAISE THE LORD ❤️ HALLELUJAH ❤️ HALLELUJAH ❤️
@kalpanad3611
@kalpanad3611 2 жыл бұрын
U r my everything lord🙏🏻❤️🙏🏻
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் அல்லேலூயா சுவாமி
@kausalyasugan5257
@kausalyasugan5257 3 жыл бұрын
Praise the Lord 🙏💕
@haranmanickam9671
@haranmanickam9671 3 жыл бұрын
Praise God
@PNPFLYASHPNPFLYASH
@PNPFLYASHPNPFLYASH Ай бұрын
praise the lord
@Rany-uJesus
@Rany-uJesus 14 күн бұрын
Praise Jesus Amen
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Жыл бұрын
Very inspiring song of praise to Jesus. I love it, it's deep touching words in the lyrics. Praise God for this song 🙏 Lord Jesus Thou art so good to all those who seek you . I worship Thee O Lord for all that you are to me.. Amen. Thank you for this song & the singer and the music . God bless you .
@rithandance
@rithandance 3 жыл бұрын
I love this song my 💓💓💓💓 song
@robinsons4417
@robinsons4417 Жыл бұрын
Hearing from year end... god is lighten for my life.
@priyap2277
@priyap2277 Жыл бұрын
One of my best God with jesus my fvt one song yenakaga irupavar🙏
@sagayamaryjencyjency8249
@sagayamaryjencyjency8249 2 жыл бұрын
Nice song
@ShantyRatnam
@ShantyRatnam 11 ай бұрын
❤Jesus is my hero ❤ Amen ........
@babyd1929
@babyd1929 Жыл бұрын
Praise the Lord. God bless you ❤🎉❤🎉❤
@GopalDevi-s3f
@GopalDevi-s3f Жыл бұрын
Super en life .maraka mutiyatha song
@InbaValli-f5p
@InbaValli-f5p 6 ай бұрын
Praise the lord jesus christ❤️
@AnthonySelvan-hv5vt
@AnthonySelvan-hv5vt 7 ай бұрын
Very nice song
@jenecasino2569
@jenecasino2569 Жыл бұрын
Praise the lord for his mighty deeds AMEN AMEN AMEN AMEN
@r.j.arolinbratli
@r.j.arolinbratli 6 ай бұрын
God is great super song 🎉🎉🎉
@Jasylin-s7b
@Jasylin-s7b 13 күн бұрын
Nice song !!!
@gopalchenthil-bc7kj
@gopalchenthil-bc7kj 7 ай бұрын
God bless you thank uou jesus❤🙏🙏🙏
@jesuschannel2608
@jesuschannel2608 2 жыл бұрын
Amen hallelujah praise the lord thank you appa
@punithapuni8804
@punithapuni8804 2 жыл бұрын
Praise God!my favorite SONG.
@Sweetie344
@Sweetie344 Жыл бұрын
My heart belongs to Jesus💞💞💞🤩
@maheswarisuppiah9286
@maheswarisuppiah9286 2 жыл бұрын
Praise the lord
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen 🙏 thank you lord jesus for gives us our sins 🙏 very nice song 🎵
@lawrencec5735
@lawrencec5735 Жыл бұрын
Beautiful song and heart touching lyrics
@prishkilla3369
@prishkilla3369 2 жыл бұрын
Nice song ❤️
@SilvyaSilvyak
@SilvyaSilvyak 10 ай бұрын
❤ 2:14 2:14 Amen Jesus❤
@kipsonroyal3478
@kipsonroyal3478 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@sharmilasharmi2184
@sharmilasharmi2184 11 ай бұрын
Super song
@nagaraj8441
@nagaraj8441 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@Queen-ff9vz
@Queen-ff9vz 10 ай бұрын
Nice...,🎉❤🎉 🙏🙏🙏
@nirmalamani5797
@nirmalamani5797 2 ай бұрын
Amen appa 🙏❤
@stalinsteffiya1269
@stalinsteffiya1269 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@anandjeba2373
@anandjeba2373 2 жыл бұрын
I love u yessappa
@KANAGATHANDAPANI-ho9su
@KANAGATHANDAPANI-ho9su Жыл бұрын
ஆமென் 🙏
@cristinajulie9263
@cristinajulie9263 Жыл бұрын
🌹I love this lovely song 🌹
@parimalarani
@parimalarani Жыл бұрын
Praise Jesus 💖🌹💫🙏
@sheebarani7098
@sheebarani7098 Жыл бұрын
All time favourite song
@felixalwyn1873
@felixalwyn1873 Жыл бұрын
Amen yesappa❤
@shirlybhiula2546
@shirlybhiula2546 2 жыл бұрын
One of my favourite song at all times
@kirubakaran7755
@kirubakaran7755 2 жыл бұрын
My fav song... ❤️
@durgathangamani5477
@durgathangamani5477 Жыл бұрын
I love you so much song thank you happy
@samudhiramk4302
@samudhiramk4302 3 жыл бұрын
Amen
@IssacHaisan-xc7ie
@IssacHaisan-xc7ie Жыл бұрын
Jesus
@mettildapaul2884
@mettildapaul2884 2 жыл бұрын
Glory to God Amen
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
wonderful
@dencymoses2923
@dencymoses2923 9 ай бұрын
👍👍👌👌👌
@neroshamuppidathi
@neroshamuppidathi 5 ай бұрын
Love you appa
@Davidshalu34
@Davidshalu34 10 ай бұрын
😍😍👌👌✌✌
@Dear_gana_love123
@Dear_gana_love123 9 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@ranibhaskar1563
@ranibhaskar1563 Жыл бұрын
Please pastor November 1st Bangaloril yesu viduvikkirar jebakkottathil paadiya paadalai veliedungal please thank your pastor
@suthanshepa4533
@suthanshepa4533 Жыл бұрын
❤❤❤❤
@roxiya9361
@roxiya9361 Жыл бұрын
❤❤❤❤❤❤
@Reshma1257
@Reshma1257 2 жыл бұрын
Super super super super super super super super super super super 🥰🥰🥰🥰🤩😍🥰🤩🤩😍🥰🤩😍😍🥰🤩😊🥰🤩😍🤩😍🤩🤩😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩😍😍
@stalinsteffiya1269
@stalinsteffiya1269 3 жыл бұрын
.
@justinjeffrin6309
@justinjeffrin6309 Жыл бұрын
Singer name pls
@r.sobanar.sobana2586
@r.sobanar.sobana2586 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
Athikalai thinam thedi | அதிகாலை தினம் தேடி
6:03
Praise and worship Tamil
Рет қаралды 98 М.
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 64 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 53 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
போற்றுவோம் போற்றுவோம் |  Potruvom Potruvom
5:23
PIDHAVE NANDRI SOLGIROM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | #TAMILCHRISTIANSONG
7:44
Messia Ministries (SJC. Selvakumar)
Рет қаралды 199 М.
Рахымжан Жақайым - Махаббатым (audio)
3:12
Rakhymzhan Zhakaiym
Рет қаралды 671 М.
Nursultan Nazirbaev - AITSHY (official video) 2024
2:59
Nursultan Nazirbaev
Рет қаралды 579 М.
RaiM & Meirambek Besbayev - Ozindeimin
2:47
Meirambek Besbayev
Рет қаралды 1 МЛН
Нұрмахан - Уақыт (Mood video)
3:32
Nurmakhan
Рет қаралды 431 М.