@@SUBBULAKSHMI_77pls stop spreading unwanted and fake names about our store.
@RamsumasumaRamАй бұрын
எந்த பொருள் போய் எடுத்தாலும் செக் பண்ணும் போது மெதுவா ஓடும் கேட்டா சார்ஜ் கம்மியா இருக்கு வீட்ல போய் ஃபுல்லா சார்ஜ் போடுங்க வேகமா ஓடும்னு சொல்லுவாங்க வீட்டுக்கு போய் போட்டா நாம் தான் ஓடணும் அது ஓடாது பத்து பொருளை எடுத்தா ஏழு பொருள் வேஸ்ட் நான் பலமுறை அனுபவப்பட்டு இருக்கேன் மினி மிக்ஸியில் வாழைப்பழம் மட்டும் போட்டு அரைச்சு காட்டுவாங்க வேற எதையுமே ஒழுக்கமா அறைக்காது