வணக்கம், தீனா ஐயா. தங்களின் இன்றைய சமையல் குறிப்பான "சேமியா ரவா பாத்" பார்க்கவே உமிழ்நீர் சுரக்கச் செய்ததால், என் தாயாரும் நானும், இன்றைய சிற்றுண்டியாக இதனை உடனடியாகச் செய்தோம், சுடச்சுட சுவைத்தோம், மகிழ்ந்து களித்தோம்! அட! அட! அட! "லபக்"கென தொண்டையில் இறங்கியதே! செம்மையான சிறப்பான சிற்றுண்டி இது, ஐயா. கண்ணன் ஐயாவுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி, தீனா ஐயா. அன்புடன்; அகிலா பொன்னுசாமி, மலேசியா.
@eswarishekar504 ай бұрын
கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@sarojabharathy91984 ай бұрын
I already was doing this menu ,regularly when Rava is in minimum quantiny , I will do as SEMIA RAVA KICHEDY with vegitables & cashew nuts.
@vidyashastry63354 ай бұрын
It’s not just the recipe of contents. It is the systematic way in which Mr Kannan does it. So carefully and so lovingly each ingredient is added and generous quantities too! Well done Mr Kannan! I make this too coming from Bangalore, quite common, but this method is exclusive and patiently executed! Kudos!
@vanitk50784 ай бұрын
Kannan caterers receipes are really super.Unpopularity is not a criteria for superb receipes Vazthukkal. Carry on Deena sir with your journeys searching wonderful receipes
@stellapeter3724 ай бұрын
This is known as khichadi in coimbatore we can get in all hotels for breakfast in coimbatore. Very tasty it is childhood memories
@fashiongallery66712 ай бұрын
நீங்கள் சொன்ன பொங்கல் என் ஹோட்டலில் செய்தேன் செம ஹிட், thank you சொல்லு மச்
@rowarss7814 ай бұрын
தீனா நீங்கள் சாப்பிட்டு பார்த்து கண்ணனை புகழும் போது அவர் முகத்தில் என்ன புன்சிரிப்பு அடடா அருமையான ரெசிபி ரொம்ப நன்றி தீனா கண்ணன்
@Indra-ew6jv4 ай бұрын
Chief Deena & Kannan இருவாகும் மிக்க நன்றி உங்களின் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@vedaji65774 ай бұрын
Veratha nal la onion serkkama ethey mathire seiyalam , kadaiseya ghee pottu seithal super ah erukkum sir
@SpremChand-sl3erАй бұрын
I made it today superb But I suggest more semiya less rava
@amazing878910 күн бұрын
I have been doing this dish for years.. It is our family’s favorite!
@Jagadesh-d5r4 ай бұрын
Dear chef Deena sir since 15yrs itself we are cooking this recipe in marriage Andhra Pradesh Chittoor district kuppam don't mind it's just informing you
@adithyasp3754 ай бұрын
Superb, my grand mother used to do this but little bit different. Thankyou very much for both of your interest in teaching us
@sundari11774 ай бұрын
இனிய காலை வணக்கம் தம்பி இருவருக்கும் சூப்பரா இருக்குப்பா சமையல் எல்லாமே அருமையா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@illatharasiyinkanavugalАй бұрын
Dheena anna neenga antha anna va manam vittu paarattum pothu ennayave Paaratra mathiri happy ya iruku ❤🎉🎉
@Baskar-n1z3 ай бұрын
தீனா Sir ஒரு legend ஆனால் ஏதும் தெரியாதது போல் கேட்பது அவரின் அடக்கத்தினை காட்டுகிறது
@rajeswarigopal27484 ай бұрын
அருமை.இதையே கோவையில் ரவா கிச்சடி என சொல்வோம்.இவர் செய்த மாதிரி இல்லாமல் சீரகத்திற்கு பதில் ரொம்ப கம்மியாக சோம்பு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் தக்காளி வதக்கி வேர்க்கடலை போட மாட்டோம் அதற்கு பதிலாக முந்திரி வதக்கி கேரட் மற்றும் பீன்ஸ் சேர்ந்து வதக்கி 1 கப் (200) கிராம் ரவைக்கு 100 கிராம் சேமியா போட்டு செய்வோம் அருமையாக இருக்கும்.
@anudevi68154 ай бұрын
Thanks sister teliva sonnathuku ❤ ,MALAYSIA.
@caviintema84374 ай бұрын
Semiya, rava bath, super chef super ❤❤
@seshanaravamudhan52414 ай бұрын
புதிதாக தெறிந்து கொண்டோம். சூப்பர்.
@sugis65683 ай бұрын
Ithu regular ah na vettla panra tiffin recipe rava and semiya small quantity eruntha ithathaan panuven...But too much oil use panranga digestion late aagum..
@kj95374 ай бұрын
Its really excellent explained step by step thank u so much deenas kitchen for introducing variants in recipes
@josephrajanchristopher313112 сағат бұрын
I tried your Pongal recipe... excellent.
@LakshmiRSabbapathy4 ай бұрын
chef , you are really great, YOU ARE doing a great service to the nation and culture by bringing out the local businesses and cuisine. keep up the great work!
@kalyanivenkatesan17764 ай бұрын
இது எங்க அப்பாவோட favorite dish. ❤
@jothijerome9666Ай бұрын
Very Grand and Nice.Thank you Chef Deena Sir.
@kumudhavalli66225 күн бұрын
Super recipi very nice yummy yummy recipi try pandrom
@malinishunmugam4534 ай бұрын
This channel should reach more people.
@priyamahi214 ай бұрын
This dish is the legacy one my grandma used to do we are eating from childhood
@prakasanprakasan92364 ай бұрын
Very good recipe first time watching this different recipe Best wishes to Kannan , thanks deena
i make semiya and rava upma, rava and semiya idly now also for breakfast
@hemavathyramani5241Ай бұрын
I also use wheat rava in place of white rava
@taurusvirischigam4 ай бұрын
It is a common recipe in every household...
@PREMKUMAR-zn4qg4 ай бұрын
புது ரெசிப்பி கண்டிப்பாக செய்து சாப்பிட வேண்டும். .❤கோவில் பற்றிய தகவல்கள் அருமை ❤
@ramn3124 ай бұрын
We keep cooking this for the past 30-40 years. I don’t think this is invented by this gentleman.
@hemarajaraman73184 ай бұрын
எண்ணெய் அளவு மிக அதிகம். இவ்வளவு எண்ணெய் விட்டால் அல்வா மாதிரி தான் இருக்கும்
@anudevi68154 ай бұрын
Unmaithan sagodaree.
@gnanasambanthan5315Ай бұрын
Add diesel
@jayashreerengarajan94134 ай бұрын
Once when semiya upma was little watery i added rava to bring the correct consistency
@saiseasysamayal807128 күн бұрын
நானும் இந்த மாதிரி எங்க வீட்ல ரெண்டு சார்ட் பேச்சா இருந்தது சோ ரெண்டு சேர்த்து செய்து இருக்கேன் இத சிம்பிளா நம்ம நார்மலா உப்புமா பண்ற மாதிரி பண்ணாலுமே ரொம்ப நல்லா இருக்கும் இவர் சொல்ற மாதிரி சில ஐட்டம்க்கு எல்லாம் போட்டு இன்னும் நல்லாவே இருக்கும்
@sheelaroslin55524 ай бұрын
We use to serve with coconut chatney.its A common breakfast in Bangalore
@suganyadhananjayan84753 ай бұрын
We tried and it came out very well
@lathanilakantan6854 ай бұрын
I made this for the first time 48 years ago, when I had insufficient quantities of rava and semiya! I added vegetables, nuts and ghee to make it nutritious and sufficient for 2. My experiment as a newly wed. All these years I have continued making it! I’m sure many of your viewers will have similar comments! Too much oil in Mr. Kannan’s recipe though!
@anudevi68154 ай бұрын
Yes correctly said, m,sia
@rajeshjayaraman2287Ай бұрын
Yes, that much oil is required only then that fluid consistency can be achieved and'll stay as such for longer time especially in marriages if less oil is added that's not a crime but the fluid consistency will slowly changes into hard/become solid, yes but at home it is one time usage so We can add oil as per the requirement. If one is much health conscious can they add the Groundnut oil instead of refined or sunflower and can limit cashew.Sorry if am wrong
@rajeshjayaraman2287Ай бұрын
Yes, that much oil is required only then that fluid consistency can be achieved and'll stay as such for longer time especially in marriages if less oil is added that's not a crime but the fluid consistency will slowly changes into hard/become solid, yes but at home it is one time usage so We can add oil as per the requirement. If one is much health conscious can they add the Groundnut oil instead of refined or sunflower and can limit cashew.Sorry if am wrong
@kanimozhi085 күн бұрын
Water measurement pls... ?
@selvi21672 ай бұрын
We also prepare rava semia kichadi
@vrajathi87934 ай бұрын
Enga amma intha mari na chinna vayasa erukkum pothey senchu kuduthurukkanga enna penut and cashews podama, rava with anil semiya add panni seivanga
@venkatesanganesan12564 ай бұрын
வாழ்த்துக்கள் திரு. கண்ணன்❤வாழ்க வளமுடன்
@ArulArul-tk5nr4 ай бұрын
Sambar dri pannunen vera level test thank you so much deena sir thank you so much sir
@madhanmaddy52234 ай бұрын
Dr.Pal indha video pandipaga pakanum
@Thatonlyone6784 ай бұрын
@@madhanmaddy5223 pandipaaga ah 🥲🥲
@PooranamDavarАй бұрын
கண்ணுக்கு படறது தான் சார் ஆனா சின்ன சின்ன மாற்றங்கள் அவ்வளவுதான் ஆனா அதுக்கும் திறமை வேணும்
@anitajeyaraj54644 ай бұрын
Try the same with bringal cut into small pieces and use little vatha kulaumbe powder and make the same with out other vegetables potatoes cau be added in small amounts and make this it is very tasty
@GRC-iw3vn4 ай бұрын
தீனா தம்பி...300கிராம் பொருளுக்கு 400கிராம்(ஏண்ணெய்+நெய்) போடுவதாலும்...சேர்மானம் அதிகமாக போடுவதாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் உடல்நலம் பார்க்க வேண்டும் அல்லவா.இப்படி செய்வது கல்யாணத்திற்கு மட்டும் பொருந்தும்.ஏன் என்றால் விசேஷ இடங்களில் எண்ணெய் பொருள்கள் அதிகமாக கிடைக்கும்.அதே வீட்டில் அப்படி செய்யமுடியாது
@pasakpasak503419 күн бұрын
Correct mam
@geethanjali284219 күн бұрын
@@GRC-iw3vn ghee is good cholesterol
@priyaringtones40874 ай бұрын
Ivlo oil pour panna super aa thaan irukum
@BalagurunathanNagarajan4 ай бұрын
Chef dheena sir , Rick stien india programah nyabagapaduthuraru..
@rajeshjayaraman2287Ай бұрын
Yes, that much oil is required only then that fluid consistency can be achieved and'll stay as such for longer time especially in marriages if less oil is added that's not a crime but the fluid consistency will slowly changes into hard/become solid, yes but at home it is one time usage so We can add oil as per the requirement. If one is much health conscious can they add the Groundnut oil instead of refined or sunflower and can limit cashew.Sorry if am wrong
@d.sakthirani4 ай бұрын
Ethu puthu recipe illa eannoda appa semiya and rava mixed panni kichidi pannuvanga so iam also do this recipe
@sivakamasundariragavan14674 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@KanaguKanagu-k2k4 ай бұрын
Super super thank you very much deena sir
@YasodhaEnduru2 ай бұрын
Super thank you
@chitrav24943 ай бұрын
Very nice Amazing Receipe....👌♥️👌🌹
@swetha87934 ай бұрын
Good morning chef. Very nice recipe
@saradha.shanmugam72844 ай бұрын
Nilkadala add pannamatom mathapadi same vetla seivom
@hemamalini9793Ай бұрын
இவ்வளவு எண்ணை சேர்த்தால் உடலுக்கு நல்லதா தீனா சார்
@gnanasambanthan5315Ай бұрын
Add petrol
@venkat510Ай бұрын
Nakkal ya unaku😂@@gnanasambanthan5315
@manimaran-zy6le4 ай бұрын
Sir Salt to taste means atleast you should tell approximately right amount of salt only makes food good sir
@shanthiganesh53744 ай бұрын
Veg brinji receipe Kannan sir style la panna sollunga
@veryusefulvideoshan58126 күн бұрын
Wow,l Will try
@eswarishekar504 ай бұрын
சேமியா ரவா பாத் அருமை அருமை அருமை அருமை அருமை
@shankarans13114 ай бұрын
20 years ago My grandma used to do this recipe frequently. But she won't add ginger garlic paste. Only chopped ginger.
@Anithabanu-bh4gv4 ай бұрын
Deena sir paarka arumayaha ullathu, 1kg vittkku 1liter water sollraanga vegetable, rava, semiya, ivvalavum ullathu enna measurement puriyavillai? Vilakkam sollavum
@AkilaAkila-gm9ke4 ай бұрын
Super today dinner at my home thank u👌🙏💐
@mradhikamani78074 ай бұрын
This used to be the way my mom managed the situation when we were surprised by guests at odd times for dinner, when rava and semiya were in little quantities🙏
@geethagangadhar8733Ай бұрын
Which brand vermicelli should be used
@kalagnanambalbalaji70054 ай бұрын
It is common in Trichy... ரோட்டு கடைகளில் மிகவும் பிரசித்தம்.ஐந்து வருடங்களாக இவர் செய்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள லாம்.
@mohideenkhader97134 ай бұрын
Sir trichy ku visit panni KMS HAKKIM KALYANA BASAV BIRIYANI recipe video poda try pannunga sir, vera level reach agum, tase um ultimate..
@jessymalathi424 ай бұрын
Mutton nihari podunga dheena
@kirinkopalan47934 ай бұрын
excellant . I wish the gentleman all the best
@yojithtextiles51174 ай бұрын
கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்
@paavaie34014 ай бұрын
I did pongal. It came out very tasty. Thank you
@SivaSubramanian54 ай бұрын
Usual recepie regularly made in home
@lakshmis5984 ай бұрын
Rava p athaainna. Veetila udane semiyava sethuthan seivom
@nskitchen26824 ай бұрын
இது நாங்க அடிக்கடி செய்வோம் சேமியா ரவா கிச்சடினு சொல்லுவோம் எங்க அப்பா அடிக்கடி செய்வார்
@tmanis02Ай бұрын
Use 1-3 water and less Oil & Ghee.
@bhagimedia4 ай бұрын
என் அம்மா ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா செய்யும் போது தண்ணீர் அதிகமாக ஆகி விட்டால் ரவா உப்புமாக்கு சேமியாவை அல்லது சேமியா உப்புமா செய்யும் போது ரவை சேர்த்து சரி செய்வாங்க வேர்க்கடலை மட்டும் தான் புதிதாக உள்ளது. (பி.கு. என் அம்மா இந்த ஐடியாவை என் பாட்டியிடம் கற்று கொண்டார்கள்)
@hemachitram436115 күн бұрын
👌
@hemachitram436115 күн бұрын
Kannan sir thank you so 🙏 much
@nskitchen26824 ай бұрын
1/2கிலோ ரவை 2பாக்கெட் சேமியா போடுவோம்
@TheLakshmivishwanath4 ай бұрын
ஜவ்வரிசி , ஸேமியா பால் பாயஸம் செய்யுங்கள் இன்னும் பிரமாதமாகவே இருக்கும் .
@Rajkumarigst11 күн бұрын
தீனா சார் இந்த சமையல் காரர் எது பண்ணி னாலும் கொழுச்சி கஞ்சி யாக்கி தான் பண்றாப்ல . பொங்கல் வத்த குழம்பு இந்த ரவா உட்பட
@g.vsrinivasan27743 ай бұрын
Ghee measurement how much u have applied. Kly give how much ml u have applied instead of need to all your recipees. Hope u will consider
@skaverimba99554 ай бұрын
Ella ingredients um hand la eduthu podathinga measure pani eruntha apdiye podunga.
@gengureddy20413 ай бұрын
How much time tocut& prepare
@divyabalamuruganvlogs4 ай бұрын
Entha bro pesarathu azhaga eruku
@muraliraja52374 ай бұрын
Chef sir bro kitta briyani resipe podunga
@visalaakshirethnam96244 ай бұрын
Its common in Tamil nadu. Semia rava khichadi
@muruganc49504 ай бұрын
வணக்கம் அருமை வாழ்த்துகள்.
@mariyappan58712 ай бұрын
சார் வணக்கம் வெஜ் இறால் செய்முறை விளக்கங்கள் மற்றும் வெஜ் இறால் எங்கு கிடைக்கும் கூறுங்கள்
இவர் இந்த ரவா பாத்துக்கு உரிமை கோர முடியாது. 1990இல் எனது அப்பா சமைத்து கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் திருமணத்த்தில் சாப்பிட்டுள்ளேன் அப்போதும் இதன் பெயர் ரவா பாத்.
@anudevi68154 ай бұрын
Appadiya 😊
@tamilinfotalkz92854 ай бұрын
Sir please egg less cake recipes with firsting oda podunga please sir
@saiviji27Ай бұрын
Thank you deena sir
@akilaselvam96744 ай бұрын
Hi dheena anna. Julie akka kuda 1 recipe senchu katunga❤