இந்த மாதிரி யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா என்று இருந்தது முதல் முறையாக ஒருவர் கேட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் இந்த மாதிரி விளம்பரங்கள் குழந்தைகளுடன் பார்பதற்கு அருவருப்பாக உள்ளது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏
@churchillricardo25412 ай бұрын
Naan romba kaalama sollotu eruken. Aana yaar ketkura? Ban these types of shows
@sideensideep193Ай бұрын
Idhaithan naanum edhir parthen
@SuganSuresh-qg9zi2 ай бұрын
யாருபா நீ உன் மாதிரி ஒரு தமிழ் you tuber நான் பார்த்ததேயில்லை best video super👌 90's kids family members கூட ஒன்னா சேந்து எவ்வளவு நல்ல show பாத்தோம் இனிமேல் அது எல்லாம் இல்ல இல்ல
@sathasivan7429Ай бұрын
தலைவா நீ தான் ஒரிஜினல் journalist.. 👍👌👏👏🙏🙏
@Apjiloveyou96552 ай бұрын
பல நாட்கள் இதை நினைத்து வருந்தி இருக்கிறேன் நான் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை பார்ப்பதில்லை முக்கியமாக விஜய் டிவியை பார்க்கவே இல்லை சன் டிவியில் சீரியல்களும் மற்றும் ரியாலிட்டி ஷோக்களும் நான் பார்ப்பது இல்லை எனக்கு இதுபோன்ற ஷோக்கள் பிடிக்காது டான்ஸ் புரோகிராம்களும் காமெடிகளும் எனக்கு பிடிப்பதில்லை இவற்றையெல்லாம் பார்ப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் சில காட்சிகளை அதில் பார்த்தபோது என் மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது அதை நீங்கள் இன்று பேசி விட்டீர்கள் நன்றி என் மனது மிகவும் நிறைவாக இருக்கிறது
@nagulchelladurai10452 ай бұрын
Me too bro😂👍
@manojkumarannamalai6682 ай бұрын
Naaluku naal un mela irukkura mariyathai kooditte poguthu bro.. ❤❤❤
@lonely2x6382 ай бұрын
Poda boomer koothi 🤡
@humanity55672 ай бұрын
Super na 😂
@Yennamoyedhoda2 ай бұрын
Yes ❤
@karthithangavel84092 ай бұрын
துணிச்சலாக கேள்வி கேட்கும் உங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்களைப் போல் அனைவரும் தட்டி கேட்டால் இது போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்தலாம்.
@dtdheena72 ай бұрын
தைரியமான நபர், உங்கள் நேர்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன்
@Rohit_Sharma_.452 ай бұрын
*Tamil Light Be Like: இனிமேல் இப்படி செய்ரவன் எவன்டா அவனுகளுக்கு எல்லாம் நான் எமன்டா😅*
இதெல்லாம் இல்லாமல் இருப்பதால்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது "நீயா?நானா? "நிகழ்ச்சி❤
@rakum68142 ай бұрын
Athu waste gopinath nalla kalla katti vittan
@mohanasavio95392 ай бұрын
Did you hear about how he prepared some of his audiences earlier with scripts?
@vallimoorthy73272 ай бұрын
Scripted 😅😊😅
@Gajinikanth2 ай бұрын
Athuve scripted than nu theriyatha
@AfkiAfki2 ай бұрын
SCRIPT 😂
@Vijayakarthick1112 ай бұрын
தங்கள் கருத்துகளையும் சமூக அக்கறையையும் வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன் சகோ 👌👌👍
@Winner777992 ай бұрын
TV ல இதெல்லாம் பார்க்க பிடிக்கல இதெல்லாம் தப்பா இருக்குனு சொன்னா என்னை பூமர்னு சொல்றாங்க நான் பூமராவே இருந்துட்டு போறேன்
@dhanasekaran90642 ай бұрын
ஆமாடா பூமர் அங்கிள் 😅😅😅😅
@Winner777992 ай бұрын
@@dhanasekaran9064 பரவாயில்லை டா நானும் சிறு வயதில் ஆபாசமாக எதாச்சும் TV ல வராதானு பார்த்தவன் தான் ஆனால் குடும்பம் என்ற கட்டமைப்பில் இணைந்த போது அதெல்லாம் தவறாகத்தான் தெரிகிறது அதெல்லாம் உனக்கு புரியாது டா மன்கி
TV நிகழ்ச்சிகளில் இதுபோன்ற விசயங்களை கண்டிப்பான முறைகளில் தடை செய்ய வேண்டும்..இல்லையென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கெட்டு குட்டியச்செவரா போய்விடுவார்கள்..⚖️💯✨⚡
@arokiyaarokiya97832 ай бұрын
நிதர்சனமான உண்மை தான் நண்பா.
@Ammu-q3c2 ай бұрын
இத நீங்க பேசனாது ரொம்ப சந்தோஷம் அதே மாதிரி சீரியல் ல அடுத்தவங்க புருஷன் மேல தான் ஆசைப்படறங்க அதுக்காக நிறைய தப்பு பன்னறங்க.. முத்தழகு பாக்கியலட்சுமி 😢😢😢
Aamam bro nammalaye guilty ya feel panna vechiruvaanunga😂
@GovindarajRaj-w3b2 ай бұрын
நீங்கள் செல்லும் அனைத்தும் உண்மை இதை யார் கேட்பது
@mrbharaths82042 ай бұрын
புது அவதாரம் எடுக்கும் Tamil Light bro✨
@jayalakshmik5090Ай бұрын
தம்பி உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நன்றி தம்பி என் மனதில் உள்ளதை நீங்கள் இந்த வீடியோ மூலமாக தெளிவாக பொறுமையாக தைரியமாக பேசியது மிகவும் மகிழ்ச்சி.சினிமாவை விட நாடகத்திலும் ரியாலிட்டி ஷோவிலும் தான் பேச்சும் நடிப்பும் மிகவும் மோசமாக உள்ளது.காண்பதற்கே கண்கள் உடம்பெல்லாம் கூசுகிறது.அதனால் தான் நான் தொலைக்காட்சி ( தொல்லைக்காட்சிகள்) பார்ப்பதில்லை.இந்த வீடியோ நல்லதொரு சமூக விழிப்புணர்வு.வாழ்த்துக்கள்.நாம் அணியும் உடையிலும், நடையிலும், பேச்சிலும் தான் நமக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன்.குழந்தைகள் அணியும் ஆடைகளில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.🎉🎉🎉👌🏻👌🏻👌🏻🙏🙏🙏💯
@jayaraniamalraj88272 ай бұрын
வீர மங்கைகள் ப்ரியங்கா மணிமேகலை 😂😂😂😂😂😂😂😂😂😂
@Nikaash-w3f2 ай бұрын
Intha vijay tv ya thadai panna pothum ellam sari aagidum
@user-tu7ui5js2p2 ай бұрын
Well said🎉
@jackyjacky78212 ай бұрын
சன் டீவியில் இல்லயா
@SaleemKhan-sy2sp2 ай бұрын
Right MR Nikaash
@brothers5832 ай бұрын
Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙
@murugansandy28212 ай бұрын
சென்ஸார் போர்ட் :: அவ்ளோ தான் நம்மள முடிச்சி விட்டாங்க போங்க😅😂
@sadamuhsana8082 ай бұрын
வர வர serial லு கெட்டு போச்சு boss kiss scene duet எல்லாம் வைக்குறாங்க
@ArunKumar-ov7ji2 ай бұрын
Ama bro family ya paakka mudilla
@varungandhi69022 ай бұрын
உண்மை
@GiriGirithar2 ай бұрын
இதை கண்டிப்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sivakumarm39402 ай бұрын
அரசை வழிநடத்தி கொண்டிருக்கும் முதல்வரின் மகனான துணை முதல்வரே கவர்ச்சி பாடல்களில் நடித்திருக்கிறார் என்பது குறித்தக்கது
@tnpsc-contents2 ай бұрын
Tamil light on Fire🔥🔥🔥🔥
@crazyfam22082 ай бұрын
உண்மையை உரைக்க சொன்னதற்கு நன்றி மகனே
@MCBMagics2 ай бұрын
8:52 Arun vijay be like : yenna naan varen...😂😂
@sudharsanhari22042 ай бұрын
Atleast one youtuber has guts to speak out this 🎉🎉🎉🎉🎉. Keep going bro. We support you ❤❤❤
@Karthik-l1c8r2 ай бұрын
எனக்கு இருந்த ஆதங்கம் இன்று உங்களால் தீர்தது அண்ணா
@simplyraman34512 ай бұрын
நீ வேற ரகம் ணா 💥👍
@Mahakavi24Ай бұрын
சில பேர் வாய்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு இதுபோன்ற பதிவு செய்து விடுவார்கள் ஆனால் நீங்கள் உங்கள் முகம் தெரியும்படி இந்த வீடியோவை பதிவு செய்து உள்ளீர்கள் இதுமட்டுமல்லாமல் முன்பும் உங்கள் முகம் தெரியும் படியே வீடியோக்களை பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா
@charanks7812 ай бұрын
11:01 Vijay tv shows le double meaning dhan
@Gayathri199422 ай бұрын
Hey எங்க அந்த ஆள காணோம் அட அதுதாம்ப்பா தமிழ்லைட் ஏது போட்டாலும் சரியாக இருக்கும் அப்படின்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க அந்த ஆள் தான்
@tnpscmonsters642 ай бұрын
Well said bro. Ennoda thoughts ellam apadiye solringa. Really very good.
@lonely2x6382 ай бұрын
போங்கடா boomer 🤡தாயொலிகளா
@Malakrishnan-u9b2 ай бұрын
என்ன தம்பி நீங்க சும்மா செருப்பால அடிப்பீங்கன்னு பார்த்தா இப்படி சாணில முக்கி அடிச்சிட்டீங்களே😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@rasheedabdullah81502 ай бұрын
Thalaiva ur great.. Romba naala sollitrukean
@JackJackjegetesan2 ай бұрын
தலைசிறந்த பதிவு வாழ்த்துகள் நண்பரே வரவேற்கிறேன். அனைவரும் பகிருங்கள்.. உங்கள் அனுமதியுடன். மீண்டும் சொல்கிறேன் அற்புதமான பதிவு.
@NaveenKumar-so9vi2 ай бұрын
Video nauration clear and crystal...❤️
@mohameds_cricket432 ай бұрын
After Second Show Tamil light making this kind of Videos 💥
@rajakumarant68432 ай бұрын
Should support KZbin channel like this.
@AjithKumar.G2 ай бұрын
Seriously A Good Awareness Video Bro 👌🏻👌🏻👌🏻
@KumareshKumaresh-tq7wd2 ай бұрын
ya manasula irundha barame koranji pochi anna😅😅😅 super
@snehar477Ай бұрын
நான் ஒரு தல ரசிகை நீங்கள் எப்பொழுதும் தலையை பற்றி தவறாக வீடியோக்கள் போடுவதால் நான் உங்கள் வீடியோவை பார்ப்பதில்லை எனக்கு உங்களை பிடிக்காது ஆனால் இன்று எதார்த்தமாக இந்த ஒரு வீடியோவில் நான் பார்த்தேன் உங்கள் மீது எனக்கு மரியாதை அதிகம் ஆயிற்று நன்றி சகோ உங்கள் பணி தொடரட்டும் இன்று முதல் உங்களுக்கு நான் ஒரு உண்மையான ரசிகை❤
Finally someone is speaking something useful for society 😊
@ThottaArun2 ай бұрын
5:01 crt bro. Nanum gavanichirukan.. Recent ah leo liplock scene aiyum cut pannanga
@karupayeekrishnan19262 ай бұрын
Very well said👏👏👏
@sivakumarnagaraj61612 ай бұрын
Thalaivaaaa your point in 100% truth and I too feel the same long time...
@ThottaArun2 ай бұрын
அனைத்தும் உண்மை.. 🔥🔥🔥சுரேஷ் அண்ணா ❤
@sathishkumar-yv1es2 ай бұрын
அண்ணா ads lam orea collection ha potathuku romba thanks anna
@VijayVijay-is8vj2 ай бұрын
Ithu Nalla oru pathivu nanba👏👏
@beyond36132 ай бұрын
6:12 Best part of the video😂😂😂
@eboy3312 ай бұрын
Right raa 😂🔥
@shamkarthik77312 ай бұрын
😂😂
@IamGroot872 ай бұрын
Left ra😂🔥
@eboy3312 ай бұрын
@@IamGroot87 bruhh 🥴😂
@mrbharaths82042 ай бұрын
Centre da
@Jews__Slayer2 ай бұрын
@@mrbharaths8204umbu da😂
@suren_selva2 ай бұрын
நான்லாம் மஸ்காரா பாட்ட TVல பாக்குறதே அந்த பொம்மைக்கு தான்.. காலேஜ் படிக்கும் போது..
@rajanrishon3122 ай бұрын
சிறப்பான சம்பவம்
@Alone_warrior_vengat11062 ай бұрын
Tamil light subscribers ku vanakam❤
@SujithaSujitha-h3e2 ай бұрын
தம்பி என் மனதில் உள்ள பாரமே இறங்கி விட்டது 😢 உங்களைப் போன்ற பல KZbin நண்பர்களும் இதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.நல்ல சிந்தனை , ஒழுக்கம் மட்டும் தான் ஒரு தனி மனிதனையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையும் நல்ல பாதையில் எடுத்துச் செல்லும்.ஆனால் இன்றைய ஊடகங்கள் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.tv , social media என்று எதை திறந்தாலும் காலாச்சார சீர்கேடு தான் கண்ணுக்கு தெரிகிறது.ஒரு குழந்தைக்கு தாயாக எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கிறது.குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் கூட மாறி விட்டது.நாங்கள் எல்லாம் இப்படி வளர வில்லை.
@gangatharanp12232 ай бұрын
Super bro unmaiyile konjo different video thaa kandippa cinema,reality show & some serials la kuda 😞 Future generations romba paavam 😢 beginning of 2000's la thaa ellame mariduchi
@rajeshkanna53912 ай бұрын
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மிகவும் ஆபத்தானது
@karthikraja40932 ай бұрын
14:02 ஆனால்😅இது புதுச அண்ணே புதுச இருக்கு😂😂😂😂😂
@pleasantwaysАй бұрын
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்👍. நெறைய பேர் பேசவே தவிர்க்கின்ற விசயம். சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.
@boopathirajag53432 ай бұрын
ஆதலால் காதல் செய்வீர் படத்தில் வரமாதிரி தான் இந்த தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களும் எங்கள் சித்தியின் மகள் ஈரோடு லைன்ஸ் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார் நான் ஒருமுறை என் சித்தப்பாவிடம் பணம் இருப்பவர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால் பள்ளி தரம் உயரும் என்று கூறினேன் அதற்கு அவர் அரசுப் பள்ளியில் திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவார்கள் நான் என் பிள்ளையை தனியார் பள்ளியில் தான் சேர்ப்பேன் என் பிள்ளை இந்தி வகுப்பு கையெழுத்து பயிற்சி எல்லாம் தருகிறார்கள் என்றார் இப்போது அரசுப்பள்ளிகள் தரம் குறைந்தவை என்று அவர் கூறினாலும் அது உண்மை என்றாலும் அங்கு பணிபுரிபவர்கள் எல்லோரும் உயர் வகுப்பு சாதியை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள் ஆசிரியர்கள் யாருமே அரசுப் பள்ளிகளில் படித்து வந்திருக்க மாட்டார்கள் தனியார் பள்ளியில் தான் படித்தவர்களாக தான் இருக்கிறார்கள் என் சித்தப்பா கூறுகிறார் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் திண்ணுட்டு தூங்குவார்கள் என்று கள்ளக்குறிச்சி மாணவி இறந்தாரே அந்த மாணவி என் சித்தியின் ஊரை சார்ந்தவர் தான் தனியார் பள்ளியை உயர்த்தி பேசினார் அவர் மணைவி ஊரை சேர்ந்த பெண் தான் கனியமூரில் இறந்துள்ளார் இப்போது எங்கே முகத்தை வைப்பார் தெரியவில்லை அரசுப் பள்ளி மாணவர்கள் கஞ்சா குடிக்கிகள் என்றால் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் எல்லாம் சைபர் குற்றவாளிகள் இப்போது என் சித்தப்பா மகள் உள்ளே போடும் உள்ளாடை பிரா ஸ்டராப் வெளியே தெரியும் அளவுக்கு சாக்ஸ் போட்டுவிட்டு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டு இருந்தார் 15 வயது தான் இருக்கும் என்னடா கிராமமும் இப்படி ஆகி வருகிறது என்று மனதில் வேதனைப்பட்டேன் நாங்கள் சொந்தக்காரர்கள் தான் எங்களிடம் பணம் இல்லை என்பதால் சித்தி வீட்டுக்காரர் பேசமாட்டார் சித்தியையும் வரவிடாமல் செய்துவிட்டார்
4:00 bro theaters in Kumbakonam runs as for ladies inners (petticot) 😢. It's really awkward with my family with sisters 🤧(though people who came as friends shouted & enjoyed)
@sandasweet2 ай бұрын
Aama nanum pathuruka😢
@kathirran65062 ай бұрын
Super bro fantastic now days your contents all 🔥🔥🔥🔥 Really impressed
@MariaFromMaldives2 ай бұрын
💯 true and necessary video anna❤ im inspired to talk about this too now ! Hats off 🎉❤
@annej4272Ай бұрын
Very good bro! உங்களைப் போல் பேசும் ஒருவரைப் இந்த காலத்தில் பார்த்ததில் ஆச்சரியம்!!
@samwienska17032 ай бұрын
காட்டிட்டாங்க காட்டிட்டாங்க ன்னு சொல்லியே நீ விளம்பரத்தை நல்லா காட்டு காட்டு ன்னு காட்டிட்டியே யா! 😂
@shiekabdulla81162 ай бұрын
🤣🤣
@iamaranga2 ай бұрын
arivali spotted guys😂😂
@jackyjacky78212 ай бұрын
😂😂
@kuttyammu1698Ай бұрын
நானும் அதே தான் நெனச்சேன் 😅
@Tamilselvan-fk2yxАй бұрын
Paravala! Tv la ethana time paathu irupom... athu maari nenachika vendiyathu thaan 😂
@victorgibbans67342 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது 😠😠
@Balakrisnanchinniah-xu7fc2 ай бұрын
thalaivan vanthudhan chummah terikkeh poguthu sosial media 🤨🤨🤨
@nagulchelladurai10452 ай бұрын
Correct sonniga bro👍🙏. Ithu enna paramatham ithu vida special item onu irukku😂😂 athu than tv serial. Ipo ellam TV serial, reality show ellam family oda ukanthu pakka mudiyala. Ivangala first case pottu ula thalanum😂😂 bro. Well said tamil light channel🙏🙏. I am proud of you bro 🙏🙏👍👍👍❤️❤️❤️
@ngmeeran2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 😮😮😮😮😮😮😮
@madhumicel91682 ай бұрын
Unga thairiyathuku VAZHTHUKAL Karupu sattai ❤
@peter345.2 ай бұрын
சூப்பர் பிரதர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@m.muthubiggestrecordsinthe80882 ай бұрын
Bro honestly 💯 👍
@SUSCREATION12342 ай бұрын
Thati kekkaa yaaru irukaaa😢😢😢😢😢😢😢
@KarThi-jq5if2 ай бұрын
❤சூப்பர் அண்ணா
@RanadheeranPagalavan2 ай бұрын
நிஜம் 💯
@hanshi110Ай бұрын
Bro Semmaaa Broo Nee❤❤❤
@sureshv44162 ай бұрын
Thank u sir
@prs20012 ай бұрын
உண்மை தா 🔥🔥அதுவும் டிவி ல வற dance and reality shows ரொம்ப கேவலமா பன்றாணுங்க🤦🏻🤦🏻🤦🏻🤦🏻அதுக்கு கத்தி fire விடுவானுங்க பாரு 🗣️🗣️🗣️
@sivah71112 ай бұрын
Tamil light On Beast Mode ..🔥
@JoshVa-id3dp2 ай бұрын
Bro theatre la inner add vandhu iruku bro na pathu iruka 3:41
@PRAKASHtotaldamage2 ай бұрын
Yes irukku
@JackSon-ee9bc2 ай бұрын
Nanum tha lubber moive vanthu forum mall la
@mmmkalaikoodam90372 ай бұрын
கள்ளு கடை நிருத்தி சாராய கடை திறப்பு போல்தான்.நேர்ல செஞ்சா தப்பு மீடியா இனையத்தில் செய்தால் சரி.ரம்மி மாதிரி.அவர்கள் வருமானம் பாதிக்ககூடாது😂😂😂😂😂
@Joshwablee2 ай бұрын
Nala serupaala adicha mari ketinga bro 🔥👍🏻
@kasthurisivakumar9034Ай бұрын
Subscribed 👍🏻. The first person ever I saw speaking about this. Hats off. The root for all the crimes is TV, clearly explained. Thank you
@thamizhpayyan2 ай бұрын
Leo Pongal premiere potapo liplock cut pannanga! Adhuku apram andha scene epo potapovum cut pannala! Ipo dha reason puriyudhu
@priyasivath89392 ай бұрын
Well said bro.. One of the best video... I totally accept ur points.
@user-tu7ui5js2p2 ай бұрын
Vj tv,zee tamil....namma culture uh change panrathukagave inga konduvarapattadhu pol irukku... Also,now a days wedding photoshoots
@n.dswetha6983Ай бұрын
Exactly.. These are all agenda's to change the youngster's minf
@reshijaykanna2 ай бұрын
Strongly agree 👍
@mithranlavanya12622 ай бұрын
En manasula iruntha barame korajiruchi😂😂
@Livelong3412 ай бұрын
இதுக்கே இப்படி சொல்றீங்க. Zee tamil நாடகங்களை பாத்துதான் எங்க குடும்பம் பிரிந்தது. ஒரு நாடகத்துல நூறு பிரச்சனை. மொத்தம் எங்க வீட்ல பத்து zee tamil நாடகம் பார்ப்பாங்க. நாடகம் பாக்கும்போதே எங்க அம்மாக்கு BB அதிகமாகி இறந்துட்டாங்க. Feb 24 2023 அவங்க இறந்த நாள்😢😢😢😢
@SenanuR-y9e2 ай бұрын
😢😢😢
@rahulkvbala62402 ай бұрын
Sorry to hear this gaa naa god kitta pray pannikren you and your family will reunite and with a calm joyness
Anna na first time unga video pakuren Super ah sonniga tq so much anna. Tv shows la ippadila nadakuthanu ipothan thrrithu ennaku Beacuse two year achu. Na mobile and tv la paathu. Civil service exam prepared pannitu iruntha athanala. Ellamea vitutu study nu poiten. Ipo mobile edukum pothu New ah iruku ennaku Ada pavigala tv shows la ippadi la nadakuthanu.. Ithupola tv show thadai pannanum